Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

கால அளவைகள் 

VIDEO CLASS 

NATIONAL CARE ACADEMY

Si exam maths class

Day -3 கால அளவைகள்

 

  1. அக்டோபர் முதல் நாள் வெள்ளிக்கிழமை எனில் நவம்பர் முதல் நாள் என்ன கிழமை?

a) திங்கள் b)செவ்வாய்

C) புதன் d)வியாழன்

 விடை: a

 

  1. ஒரு வருடத்தின் அக்டோபர் மாதத்தின் 25 ஆம் நாள் வியாழக்கிழமை எனில் அந்த மாதத்தில் எத்தனை திங்கட்கிழமைகள் வரும்?

a) நான்கு b)ஐந்து

c) மூன்று c)இரண்டு

 விடை: b

 

  1. 2014 ஜூலை 11 வெள்ளிக்கிழமை அதே ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி என்ன கிழமை என காண்க:

a)செவ்வாய்        b)புதன்

c) வியாழன் d)வெள்ளி

 விடை: d

 

  1. 2014 மே 12ஆம் தேதி திங்கட்கிழமை அதே ஆண்டு ஜூலை 15ஆம் தேதி என்ன கிழமை என காண்க:

a)திங்கள்    b)செவ்வாய்

c)புதன்         d)வியாழன்

 விடை: b

 

  1. 2014 ஆகஸ்டு 6 ஆம் தேதி புதன்கிழமை எனில் அதே ஆண்டு ஜூன் 10ஆம் தேதி என்ன கிழமை என காண்க:

a)திங்கள்           b) செவ்வாய்

c)புதன்               d)வியாழன்

 விடை: b

 

  1. 2014 ஆகஸ்ட் 20ஆம் தேதி புதன்கிழமை எனில் அதே ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி என்ன கிழமை என காண்க :

a)ஞாயிறு          b)சனி

c)வெள்ளி          d) வியாழன்

விடை : a

 

  1. கீழ்க்கண்ட ஆண்டுகளில் எந்த ஆண்டு லீப் ஆண்டு?

a) 2001 b)2003 c) 2008      d)2007

 விடை: c

 

  1. 2012 ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை எனில் 2014 ஜனவரி 6ஆம் தேதி என்ன கிழமை என காண்க:

a)வியாழன் b) புதன்

c)செவ்வாய்          d)திங்கள்

விடை : d

 

  1. இன்று செவ்வாய்க்கிழமை எனில் 61 வது நாள் என்ன கிழமை என காண்க:

a)வியாழன் b)வெள்ளி

c)சனி                     d)ஞாயிறு

விடை : d

 

  1. 2014 செப்டம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை எனில் 2064 செப்டம்பர் 6 என்ன கிழமை என காண்க:

a) புதன் b)வியாழன்

c)வெள்ளி          d)சனி

விடை : d

 

  1. 2014 ஏப்ரல் 10 வியாழக்கிழமை 2019 ஏப்ரல் 10 என்ன கிழமை என காண்க:

a)திங்கள் b)செவ்வாய்

c)புதன்                d) வியாழன்

 விடை : c

 

  1. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை எனில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி என்ன கிழமை?

a) வெள்ளி b) வியாழன்

c)சனி                  d)ஞாயிறு

விடை : a

 

  1. 2020 ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தினத்திற்கும் கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாட்களை கணக்கிடுக:

a)120    b)172    c)140     d)160

விடை : b

 

  1. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு ஜூலை 20ஆம் தேதி என்ன கிழமை?

a) வெள்ளி b)வியாழன்

c) சனி d)புதன்

விடை: a

 

  1. Sunday என்றால் friday.இது போல Wednesday என்றால்

a) monday b) sunday

c) tuesday d) wednesday

 விடை: a

Exercise Files
கால அளவைகள்.pdf
Size: 10.12 MB
Join the conversation