வரலாறு
டெல்லி சுல்தானியம்
டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த ஐந்து வெவ்வேறு வம்சங்கள்
1. அடிமை வம்சம் (கி.பி. 1206-1290)
2. கில்ஜி வம்சம் (கி.பி. 1290-1320)
3. துக்ளக் வம்சம் (கி.பி. 1320-1414)
4. சையது வம்சம் (கி.பி. 1414-1451)
5. லோடி வம்சம் (கி.பி. 1451-1526)
டெல்லி சுல்தானிய நிர்வாகம்
வசீர்: வருவாய் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரி.
அரிஸ்-இ-மாமலிக் : இராணுவ துறையின் தலைவர் (ஆனா இராணுவத்தின் தலைமைத் தளபதியாக சுல்தானே பதவிவகித்தார்).
திவான்-இ-ரிசாலத் : மதம் சார்ந்த விவகாரங்கள். இதன் தலைவி தலைமை சாதர் அல்லது தலைமை காஸி.
திவான்-இ-இன்ஷா : அரசரது ஆணைகளை பதிவுசெய்வது. இதன் தலைவர் தாஹிர்-இ-இமாலிக்,
பரித்கான்: ஆட்சியாளர்களால் நாடுமுழுவதும் பணியமர்த்தப்பட்ட ஒற்றர்கள்.
வக்கீல்-இ-தார் : நீதிமன்றத்தின் நடைமுறைகள் முறைப்படி நடப்பதை உறுதி செய்பவர்.
நிர்வாகப் பிரிவுகள்
பிரிவு
தலைமை
பேரரசு
↓
மாகாணம்
↓
ஷிக்
↓
பார்கானா
↓
கிராமங்கள்
↓
குத்கள்
சுல்தான்
↓
ஆளுநர்
↓
ஷிக்தாதார்
↓
அமீல்
↓
சௌதாரிகள்
↓
நிலவுடைமையாளர்கள்
நிலப் பிரிவுகள்
நிலங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
1. இக்தா – அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதிலாக அளிக்கப்பட்ட மானியங்கள்.
2. காலிசா – சுல்தானின் நேரடி நிர்வாகத்தில் இருந்த நிலங்கள். அதிலிருந்து பெறப்பட்ட வருவாய் அரசவை செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
3. இனாம் – சமயத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். சமய நிறுவனங்களுக்கும்