Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

எண்ணியல் – பகுதி 3

 

  1. 2,4,8,16…… என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 10வது உறுப்பு ________

a) 256 b)512 c)1024       d)2048

 விடை: c

 

  1. 1/4,-1/2,1,-2….. என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 10வது உறுப்பு_____

a) -128 b)256 c)-512       d)1024

 விடை : a

 

  1. ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு மூன்று மற்றும் ஐந்தாவது உறுப்பு 1875 எனில் அதன் பொது விகிதம்

a)4          b)5          c)7         d)15

 விடை: d

 

  1. 1,2,4,8,………1024 என்ற பெருக்குத் தொடர் வரிசையில் உறுப்புகளில் எண்ணிக்கை காண்க :-

a)8        b)9        c)10           d)11

 விடை: c

 

  1. 2,6,18……. என்ற பெருக்கு தொடர் வரிசையில் முதல் 6 உறுப்புகளின் கூடுதல்:

a)264         b)728       c)576         d)832

 விடை: b

 

  1. 3,9,27……. என்ற பெருக்குத் தொடர் வரிசையில் முதல் ஆறு உறுப்புகளின் கூடுதல் :

a)729        b)968       c)1092       d)2187

 விடை: c

 

  1. 54,18,6,2….. என்ற முடிவிலிருந்து பெருக்குத் தொடர் வரிசையில் கூடுதல்:

a)27       b)81       c)162         d)54

 விடை: b

 

  1. 3+1+1/3+……..+ ∞ என்ற தொடரின் கூடுதல்:-

a)2/9    b)9/11     c)9/2        d)12

விடை: c

 

  1. ஒரு பெருக்கு தொடர்வரிசையின்

அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின்

பெறுகற்பலன் 216 எனில்,  ‘a’ இன்

மதிப்பு?

a)4        b)6         c)8           d)12

விடை : b

 

  1. 5/2,x, 5/18 என்பன ஒரு பெருக்குத்தொடர் வரிசையில் உள்ளன

எனில் x- இன் மதிப்பு?

a)5/3       b)5/4        c)5/6          d)1

விடை : c

 

  1. பின்வரும் தொடரில் எவை பெருக்கு

தொடர்வரிசை ஆகும்?[2017 G2]

a)5,10,15,20             b)0.15,0.015,0.005

C) √7, √21, 3√7, 3√21 d)4,7.5,8.5,9.5

விடை : c

 

  1. am-n, am, am+n என்ற பெருக்குத்தொடர்

பொதுவிகிதம் காண்க :[2019 G4]

a)am        b)a-m       c)an        d)a-n

விடை : c

 

  1. -2/7,x,-7/2 ஒரு பெருக்கு தொடர்

வரிசை எனில் x- இன் மதிப்பை காண்க :

[2019 G2]

a)1          b)-1             c)±1           d)±2

விடை :c

 

  1. 4,n,9 ஒரு பெருக்குத்தொடர் வரிசை

எனில் n ன் மதிப்பை காண்க : [2001TNPSC ]

a)±6        b)±3        c)36         d)±2

விடை : a

 

  1. ஒரு பெருக்குத்தொடர் வரிசையில்

t²=3/5 மற்றும் t³=1/5 எனில் பொதுவிகிதம் காண்க: [1/9/2019 G4]

a)1/5          b)1/3         c)1          d)5

விடை: b

 

  1. -1<r<1 எனில் முடிவிலி வரை பெருக்கு

தொடரின் கூடுதல் ________

a)a(rn-1)/r-1           b)a(1-rn)/1-r

C)a/1-r                    d)na

விடை: c

 

  1. 3/16,1/8,1/12,1/18 என்ற தொடர் வரிசையில் அடுத்த உறுப்பு _____

[10th book]

a)1/24      b)1/27        c)2/3        d)1/18

விடை: b

 

  1. 1/8,3/4,9/2- பின்வரும் பெருக்குத் தொடர் வரிசைகளில் விடுபட்ட எண்களை காண்க:

a)27      b)1/27        c)27/9       d)9/27

விடை: a

 

  1. ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் 8-வது உறுப்பு 768 மற்றும் பொது விகிதம் 2 எனில் அதன் 10-வது உறுப்பு காண்க : [10th book ]

a)3072     b)1538    c)2304     d)768

விடை: a

 

  1. ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத்தொகை 625 எனில் முதல் உறுப்பை காண்க:

a)15        b)25       c)5       d)35

விடை: c

Join the conversation