3. சாலைப் பாதுகாப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது.
அ) வழிப்போக்கர்கள்
ஆ) ஓட்டுநர்கள்
இ) பொதுமக்கள்
ஈ) சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை: ஈ) சாலையைப் பயன்படுத்தவோர் அனைவருக்கும்
2. சாலை விபத்துகள் ஒரு நாட்டின் …………….. பாதிக்கின்றன.
அ) முன்னேற்றத்தை படிக்க
ஆ) வாழ்வை – பக்கம்
இ) பொருளாதாரத்தை பாது
ஈ) மேற்கூறிய அனைத்தையும்
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தையும்
3. அனுமதி என்பது
அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்ய சான்றிதல்
விடை: அ) இயக்குவதற்கு அனுமதி
4. ரக்ஷா பாதுகாப்பு
அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள் பாகம் தனது
இ) கார் இயக்குபவர்கள்
ஈ) பயணிகள்
விடை: இ) கார் இயக்குபவர்கள்
5. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
அ) 1947
ஆ) 1990
இ) 1989
ஈ) 2019
விடை: இ) 1989
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு …………………. ஆகும்.
விடை: சக்கரம்
2. நமது வாழ்க்கைப் பயணத்தில் ………………யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை: சாலை
3. சாலைகளில் அதிகமான வாகனங்களால் ……………. மற்றும் ……………. மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை: போக்குவரத்து நெரிசலும், அதிகமான
4. …………………… குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்.
விடை: வருவாய் ஆதரவாளர்
5. மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ………………….. எண்ணை அழைக்கலாம்.
விடை: 108
III. பொருத்துக:
1. தகவல் குறியீடுகள் – போக்குவரத்து விளக்குகள்
2. வரிக்குதிரை கடப்பு – குறுகிய வளைவு குறியீடு
3. கட்டாயக் குறியீடுகள் – பெட்ரோல் பங்க் குறியீடு
4. எச்சரிக்கைக் குறியீடுகள் – ஓட்டுநர் உரிமம்
5. வாகனம் ஓட்டும் உரிமை – பாதசாரிகள்
விடை:
1. தகவல் குறியீடுகள் – பெட்ரோல் பங்க் குறியீடு
2. வரிக்குதிரை கடப்பு – பாதசாரிகள்
3. கட்டாயக் குறியீடுகள் – போக்குவரத்து விளக்குகள்
4. எச்சரிக்கைக் குறியீடுகள் – குறுகிய வளைவு குறியீடு
5. வாகனம் ஓட்டும் உரிமை – ஓட்டுநர் உரிமம்
IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு:
1. கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை: ஆ) கூற்று சரி, காரணமும் சரி
V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி
1. அ) கார்
ஆ) டிரக்
இ) டெம்போ
ஈ) ஏரோப்ளேன்
விடை: ஈ) ஏரோப்ளேன்
VI. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி:
அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை: சரியானவை : ஆ, இ