About Lesson
வரலாறு
7. விஜயநகரப் பேரரசு (கி.பி. 1336 – 1650)
• துவக்கம் -கி.பி. 1336,
• தலைநகரம் – துங்கபத்ராநதிக்கரை,
• துவங்கியர் – ஹரிஹரர், புக்கர்
• வழிகாட்டி -வித்யாரண்யர்,
• ஆட்சிக்காலம் – 1336-1650,
• வம்சங்கள் -4
வம்சம்
காலம்
தோற்றுவித்தவர்
சங்கம்
கி.பி. 1336 – 1485
ஹரிஹரர் புக்கர்
சாளுவ
கி.பி. 1486 – 1505
சாளுவ நரசிம்மர்
துளுவ
கி.பி. 1505 – 1570
வீர நரசிம்மர்
அரவீடு
கி.பி. 1570 – 1650
திருமலா
Join the conversation