TEST 1/10
1. இரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது
A) நோய் எதிர்ப்புத் தன்மை
B) வாயுக்கடத்தல்
C) இரத்தம் உறைதல்
D) கார-அமில சமன்பாடு
2. எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது?
3. எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது?
4. ஜீன் நோய்களுக்கு ஜீன் மருத்துவம் ஒரு நிரந்தரத் தீர்வு :
கூற்று (A) : நோயுற்ற செல் மருத்துவ இனை ஏற்றுக் கொள்ளும் திறனைப் பொறுத்து ஜீன் மருத்துவத்தின் திறன் அமையும்
கூற்று (B) : மருத்துவ ஜீளின் வெளிப்பாட்டுத் திறன் பொறுத்தும் ஜீன் மருத்துவத்தின் திறன் அமையும்.
5. நைட்ரஜன் கழிவுப் பொருட்களில் எது பொதுவாக மீன் போன்ற நீர் வாழ் விலங்குகளிலும், தரைவாழ் பாலூட்டிகளிலும் காணப்படுகிறது?
6. இதயத்தின் வேலையினையும் இரத்த ஓட்டத்தையும் முதலில் கண்டறிந்தவர் யார்?
7. எந்த உறுப்பில் யூரியா எப்பொழுதும் உருவாகிறது?
8. இரத்தத்தின் pH ………… ஆகும்.
9. கழிவு மண்டலக் குழல்களின் வழியே கழிவுப் பொருள் நீக்கப்படுவது
10. மற்ற உயிரினங்களை உண்டு வாழும் உயிரினங்கள் ……………. என அழைக்கப்படுகின்றன.
TEST 11/20
11. சுவாச வேக அளவினைக் கட்டுப்படுத்தவும், பராமரிக்கவும் ‘சுவாச மையம்’ உள்ளதை முதன் முதலாக கண்டறிந்தவர்
12. மனித இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் சுவாச நிறமிச்செல்
13. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. குளுகோகான் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
II. குளுகோகான் இரத்த கால்சியத்தின் அளவை குறைக்கும்.
14. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. எலைசா என்பது ஒரு ஐசோடோப் இம்யூனோ கணக்கீடு.
II. இது உயிரினங்களின் திசுக்களில் உள்ள மிகக்குறைந்த அளவு புரதம் மற்றும் உயிர்பொருள்களைக் கணக்கிட உதவுகிறது.
15. பின்வருவனவற்றுள் அடிப்படை உணவாக பயன்படுவது
A) யூரியா, போராக்ஸ்
B) எப்சம் உப்பு, யூரியா
C) NH₃, KCI
D) S – அம்மோனியம் மாலிப்பேட்
16. காசநோய்க்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தவர்
17. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : வைட்டமின் K குறைவால் ஏற்படுவது இரத்த உறைவின்மை.
காரணம்(R) : போலிக் அமிலம் குறைவால் இரத்த சோகை உருவாகும்.
18. குரோமோசோமின் நீள்வாக்கு பாதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
19. ‘ஜீன்’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
20. சைனாப்ஸ் காணப்படுவது
TEST 21/30
1. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் – I பட்டியல் – II
a) அக்வா கல்சர் – 1. சில்க்
b) ப்ளோரி கல்சர் – 2. கிரேப்ஸ்
c) செரி கல்சர் – 3. பூக்கள்
d) விட்டி கல்சர் – 4.மீன்
22. இவற்றில் எந்த அமைப்பு ஒளி சுவாச நிகழ்ச்சியில் பங்கேற்கிறது?
A) லைசோசோம்
B) கால்கி உடலம்
C) பெராக்ஸிசோம்
D) ரைபோசோம்
23. விசரல் ஆர்ச்சஸ் எதனை தாங்குகிறது?
24. ஒரு செல்லில், உட்கருவைத் தவிர வேறு எந்த நுண்ணுறுப்பில் டி.என்.ஏ. உள்ளது?
25. குதிக்கும் ஜீன்கள் அல்லது டிரான்ஸ் போசான்களின் கண்டுபிடிப்புக்கு கீழ்காணும் எந்த அறிஞருக்கு / நோபல் பரிசு கிடைத்தது? (அறிஞர்களுக்கு)
26.கீழ்க்காணும் உலோக அயனிகளில் கேன்சர் நச்சுத்தன்மை வாய்ந்த உலோக அயனி எது?
27. தற்போது உபயோகப்படுத்தும் உயிரியல் வகைப்பாடுகளை ஏற்படுத்தியவர்
28. எந்த பொருளின் குறைவின் காரணமாக சர்க்கரை நோய் உண்டாகின்றது?
29. இன்புளுயன்சா A (H1N1) எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோய் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட இடம்
30. உயிரினங்களுக்கு பெயரிட ‘இரு சொற்பெயரிடு முறை’யை அறிமுகப்படுத்தியவர் யார்?
TEST 31/40
31. அமீபிக் பேதி நோய் உருவாக்கும் உயிரினம்
32.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : ஒரு பெண்ணின் கருப்பையை நீக்கிய பிறகு முட்டைப்பை செயலிழக்கிறது.
காரணம் (R) : அண்டத்தைத் தூண்டும் ஹார்மோனின் (FSH) உற்பத்தி நின்று விடுவதால்.
33. மனித இதயத்தில் இரத்த சுழற்சி ஏற்படும் சரியான வரிசை :
34. கிட்னியின் முக்கிய அலகு எது?
35. முதுகெலும்பற்ற விலங்குகளில் உள்ள ஹெப்பட்டோ பேன்கிரியாஸ் எந்த உயர்ந்த வகுப்பு பிராணியின் உறுப்பின் வேலையை செய்கிறது?
36. தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
A) துத்தநாகம் – என்ஸைம்
B) இரும்பு – ஹீமோகுளோபின்
C) மக்னீஸியம் – உலர் மின்கலம்
D) பெரில்லியம் – X – கதிர் குழாய்
37. கீழ்க்கண்ட வாக்கியங்கனைக் கவவி :
I. க்வோஷிஓர் கார், புரதக் குறைவால் வரும் நோய்
II. க்வோஷிஓர்கார், இரும்புசத்து குறைவால் வரும் நோய்
III. க்வோஷிஓர்கார், சத்துணவு குறைவால் வரும் நோய்
38. கார்போஹைட்ரேட் செரிமானத்தில், கீழ்க்காணும் சர்க்கரைப் பொருட்கள் அவற்றின் வடிவங்களாக மாற்றப்படுகின்றன. எளிய
I. ஸ்டார்ச் →மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக்கோஸ்
III.லாக்ட்டோஸ் → மால்ட்டோஸ்
IV. சுக்ரோஸ் → குளுக்கோஸ் + பிரக்ட்ரோஸ்
39. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : இன்சுலின் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
காரணம் (R) : குறைந்த இரத்த சர்க்கரை அளவு குளுக்கோகான் என்ற ஹார்மோனை சுரக்க செய்கிறது.
40. தேனிக்கள் புரியும் வாகிள் நடனம் முதலில் யாரால் அறியப்பட்டது?
TEST 41/50
41. கோடிட்ட இடத்தை நிரப்புக :
பாக்டீரியா, வைரஸில் இருந்து வேறுபடுதலுக்கு காரணம், அவை ………… க்கு குறைவான எதிர்ப்பைக் காட்டுவதே
42. நீரழிவின் எந்த நிலையில் சிறுநீரில் கீட்டோன் பொருள்கள் தோன்றும்?
43. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. நைட்ராஜினேஸ்
II. PEP கார்பாக்சிலேஸ்
III. நைட்ரேட் ரிடக்டேஸ்
மேற்கொடுக்கப்பட்டவற்றுள் எது/எவை ஊக்குவிக்கும் நொதிகள்?
44. கொடுக்கப்பட்டுள்ள பரம்பரை வரைபடத்தை விவரி.
A) மோனோ சைகோட்டிக் இரட்டையர்
B) டைசைகோட்டிக் இரட்டையர்
C) இரண்டும் மகன்கள்
D) இரண்டும் மகள்கள்
45. இர்த்த ஓட்டக் குறைபாடு மற்றும் தைராய்டுக்கு குறைபாடு உபயோகப்படுத்தப்படும் ரேடியோ ஐசோடோப்புகள்
46. Y-குளோபுலின்கள் முக்கியமாக இமுயுனோ குளோபுலின்கனைக் கொண்டிருக்கும். இவற்றின் பணி
47. வியர்வை முக்கியமாக நீக்கும் பொருள்
48. ‘டவுன் சின்ட்ரோம்’-ஐ கண்டுபிடிக்க பயன்படும் உயிர்வேதி மூலக்கூறு எது?
49. மருத்துவத்திற்கானநோபல் பரிசு G-புரதத்தை கண்டுபிடித்ததற்காக எவர்களுக்கு வழங்கப்பட்டது?
50. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எளிதாக உட்கவரும் வாயு