401. சின்கோனாவின் எந்த பகுதி மலேரியா நோயை குணப்படுத்த உதவுகிறது?
A) கனிகள்
B) வேர்கள்
C) பட்டை
D) இலைகள்
விடை -C) பட்டை
402. அராக்கிஸ் ஹைபோஜியா என்ற இரு பெயருடைய தாவரமானது
A) உளுந்து
B) துவரை
C) பச்சை பயிறு
D) வேர்க்கடலை
விடை -D) வேர்க்கடலை
403. எதிர் உயிரி பெனிசிலின் எதிலிருந்து உருவாகிறது?
A) பாக்டீரியா
B) பூஞ்சை
C) ஈஸ்ட்
D) ஆல்கா
விடை -B) பூஞ்சை
404. விண்வெளிக்கலன்களில் ஆக்ஸிஜன் தேவையை சரி செய்யும் ஒரு செல் பாசி
A) கிளாமைடோமானாஸ்
B) குளோரெல்லா
C) அன்பீனா
D) ஸ்பைரோகைரா
விடை -B) குளோரெல்லா
405. பூஞ்சைகளைப் பற்றி கீழே தரப்பட்டுள்ள விவரங்களில் தவறானவற்றைக் கண்டெழுதுக.
1. பூஞ்சைகள் எல்லாம் பல செல்கள் உள்ளவையல்ல
2. பூஞ்சைகளுக்கு குளோரோபிளாஸ்டுகள் உண்டு.
3. பூஞ்சைகள் மனிதனின் மேலும் வளரலாம்.
4.பூஞ்சைகள் வியாதியினை உண்டாக்கலாம்
A) விளக்கம் 1 தவறு
B) விளக்கம் 2 தவறு
C) விளக்கம் 2, 3 தவறு
D) விளக்கம் 3 தவறு
விடை -B) விளக்கம் 2 தவறு
406. பச்சை இலைகளில் எந்த உலோகம் காணப்படுகிறது?
A) கோபால்ட்
B) மக்னீசியம்
C) இரும்பு
D) பொட்டாசியம்
விடை -B) மக்னீசியம்
407. பொலினியம், கீழ்க்காணும் எந்த தாவரக் குடும்பத்தில் உள்ளது?
A) ஆஸ்கிளிபியாடேசி
B) ஆர்கிடேசி
C) ஆஸ்கிளிபியாடேசி மற்றும் ஆர்கிடேசி
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை -C) ஆஸ்கிளிபியாடேசி மற்றும் ஆர்கிடேசி
408. லெகூம் வேர் முடிச்சுகளில் காணப்படும் ஒரு புரத நிறமியின் பெயர்
A) ஹீமோகுளோபின்
B) லெக் ஹீமோகுளோபின்
C) சாந்தோபில்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை -B) லெக் ஹீமோகுளோபின்
409. கீழ்க்கண்டவற்றில் எந்த பூஞ்சை உணவாகப் பயன்படுகிறது?
A) நாய்குடை காளான்
B) பாலி போரஸ்
C) நியூரோஸ்போரா
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை -A) நாய்குடை காளான்
410. கீழ்க்காணும் செல்களின் தாவரங்களுக்கு வலிமையைத் தரக்கூடியது எது?
A) புளோயம்
B) குளோரன்கைமா
C) பேரன்கைமா
D) ஸ்கிளிரன்கைமா
விடை – D) ஸ்கிளிரன்கைமா
411. ஒரு நியூக்னிளோடைடுகளின் தொகுப்பு அமைப்பு அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பாலிபெப்டைடு தொடர் உண்டாகிறது
A) மரபியல் தொடர் மாற்றம்
B) ஜீன்
C) ஜினோம்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை -B) ஜீன்
412. செல் சுவற்றில் காணப்படும் வேதிப்பொருள்கள்
A) லிப்பிடுகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்
B) லிக்னின், டெக்டின் மற்றும் செல்லுலோஸ்
C) செல்லுலோஸ், கார்போஹைட்ரேட் மற்றும் புரதம்
D) புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் லிப்பிடுகள்
விடை -B) லிக்னின், டெக்டின் மற்றும் செல்லுலோஸ்
413. சரியான விளக்கங்களைக் குறிக்கவும்.1. இரட்டை அணுக்கள் ஓர் உயிரணுத் தாவரங்கள்2. இரட்டை அணுக்கள் தண்ணீரில் வாழ்கின்றன3. இரட்டை அணுக்கள் மணலால் மூடப்பட்டுள்ளன4. இரட்டை அணுக்கள் வண்ணத்தில் இருப்பதில்லை
A) 1, 2, 3 சரியானவை
B) 2, 3, 4 சரியானவை
C) 4, 3, 1 சரியானவை
D) 4, 1, 2 சரியானவை
விடை -D) 4, 1, 2 சரியானவை
414.கனியின் எண்டோகார்ப் சுவர் என்பது
A) வெளியில் காணப்படும் கடின உறை
B) கனிச் சுவற்றின் மைய அடுக்கு
C) கனிச் சுவற்றின் உள் அடுக்கு
D) தோல் போன்ற வெளியடுக்கு
விடை -C) கனிச் சுவற்றின் உள் அடுக்கு
415. “ஓர் இடத்தில் மண்ணை வளமாக்கும்” நிகழ்ச்சிக்கு காரணமான உயிர் தொகுப்பு யாது?
A) நீலப்பகம் பாசிகள்
B) சைனோ பாக்டீரியாக்கள்
C) நுண்ணுயிர்கள்
D) பாக்டீரியாக்கள்
விடை-C) நுண்ணுயிர்கள்
416. ஆம்பிஃபயஸ் தாவரங்களான, சோற்று காற்றையில் இல்லா வகை தாவர கூட்டமைப்பிற்கு
A) டெரிடோபைட்டுகள்
B) ஜிம்னோஸ்பெர்ம்கள்
C) ஆஞ்சியோஸ்பெர்கள்
D) பிரையோபைட்டுகள்
விடை -D) பிரையோபைட்டுகள்
417. தென்னிந்தியாவில் பெரிய உலர் தாவரக்கூடம் உள்ள இடம்
A) சென்னை
B) கோயம்புத்தூர்
C) மைசூர்
D)ஹைதராபாத்
விடை -B) கோயம்புத்தூர்
418. வைரஸின் மரபியற்கூறுகள் (Genetic Material)என்பது | என்பவை
A) டி. என். ஏ. மட்டும்
B) ஆர். என். ஏ. மட்டும்
C) டி.என். ஏ. அல்லது ஆர். என். ஏ.
D) டி.என். ஏ. மற்றும் ஆர்.என். ஏ.
விடை -C) டி.என். ஏ. அல்லது ஆர். என். ஏ.
419.உயர் தாவரங்களில் வெற்றிகரமாக பயன்படும் கடத்தி
A) CaMv
B) pBR 322
C) SV 40
D) Ti – பிளாஸ்மிட்
விடை -D) Ti – பிளாஸ்மிட்
420. பொருத்துக.
a) விறைப்பழுத்தம்-1) சவ்வூடுப் பரவுதல்
b) ஒளிச்சேர்க்கை-2) இலைத் துளை0கள்
c) நீராவிப் போக்கு-3) ஈஸ்டுகள்
d) புளிப்பேற்றல்-4) 02 வெளியாதல்
A)2 3 4 1
B)3 2 1 4
C)1 2 3 4
D)1 4 2 3
விடை-D)1 4 2 3
421. கீழ்க்கண்டவற்றுள் விதை முளைத்தலுக்கு இன்றியமையாதது
A) அதிகவெப்பம்
B) தாதுப் பொருட்கள்
C) ஒளி
D) தண்ணீர்
விடை -D) தண்ணீர்
422. DNA விலிருந்து RNA வை தோற்றுவிக்கும் முறைக்குப் பெயர்
A) டிரான்ஸ்பர்மேஷன்
B) டியூப்ளிகேஷன்
C) டிரான்ஸ்கிரிப்ஸன்
D) டிரான்ஸ்டக்ஷன்
விடை -C) டிரான்ஸ்கிரிப்ஸன்
423. சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளை தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு பெயர்
A) அபோகார்பி
B) சின்கார்பி
C) பார்தினோகார்பி
D) ஏகார்பி
விடை -C) பார்தினோகார்பி
424.கீழ்க்கண்ட நோய்களில் எது வைரஸால் தோற்றுவிக்கப்படுகிறது?
A) டைபாய்டு
B) காலரா
C) காமாலை
D) டிடானஸ்
விடை -C) காமாலை
425. கூட்டு வாழ்க்கையுடன் நைட்ரஜனை நிலை நிறுத்தக் கூடியது
A) ரைசோபியம்
B) அசடோபாக்டர்
C) நைட்ரோபாக்டர்
D) கிளாஸ்டிரிடியம்
விடை -A) ரைசோபியம்
426. பூச்சி உண்ணும் தாவரங்களில் இந்த தனிமம் இருக்காது
A) கால்சியம்
B) நைட்ரஜன்
C) மக்னீசியம்
D) அயோடின்
விடை -B) நைட்ரஜன்
427. இவர் இருபெயரிட்டு அழைக்கும் முறையை ஏற்படுத்தியவர்
A) பாஸ்ட்சர்
B) லாமார்க்
C) கார்ல் லின்னேயஸ்
D) ஜான்ரே
விடை -C) கார்ல் லின்னேயஸ்
428. இமேஸ்குலேசன் என்பது
A) புல்லி வட்டத்தை நீக்குவது
B) அல்லி வட்டத்தை நீக்குவது
C) மகரந்தத் தூள்களை நீக்குவது
D) சூல்கள் நீக்குவது
விடை -C) மகரந்தத் தூள்களை நீக்குவது
429. “டோளான் சமன்பாடு” என்ற கோட்பாடு கீழ்க்கண்டவற்றில் எந்த செயலியல் நிகழ்ச்சியை விளக்குகிறது?
A) நீர் கடத்தல்
B) சாறேற்றம்
C) தாது உப்புகள் உறிஞ்சுதல்
D) நீராவிப்போக்கு
விடை -C) தாது உப்புகள் உறிஞ்சுதல்
430. இறந்த இலைகள் பாக்டீரியாவின் வினையால் கீழ்க்காணும் ஒன்றாக மாறுகின்றன
A) பாசிகள்
B) பூஞ்சைகள்
C) இலை மக்கு
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை -C) இலை மக்கு
431. கீழ்க்கண்டவற்றில் எது பழவகையை சார்ந்தது அல்ல?
A) வெள்ளரி
B) தக்காளி
C) உருளைக்கிழங்கு
D) ஆப்பிள்
விடை -C) உருளைக்கிழங்கு
432. லிட்மஸ் எதில் இருந்து எடுக்கப்படுகிறது?
A) பாசி
B) பூஞ்சை
C) பாக்டீரியா
D) லைக்கன்
விடை -A) பாசி
433. கீழ்க்கண்ட தாவரத்தில் எதில் ‘ஜெம்மாக்கள்’காணப்படுகிறது?
A) மாஸ்
B) மார்கேன்ஷியா
C) ரிக்ஸியா
D) சைக்கஸ்
விடை -C) ரிக்ஸியா
434. ஹெப்பாட்டிக்கே வகுப்பில் வரும் தாவரங்கள் பொதுவாக கீழ்க்கண்ட எதன்படி அழைக்கப்படுகிறது?
A) மாஸ்கள்
B) லிவர்வெர்ட்ஸ்கள்
C) புரோடோனீமா
D) கேமோபைட்டோபோர்கள்
விடை -B) லிவர்வெர்ட்ஸ்கள்
435. தாவர செல்லின் கோல்ஜி உறுப்புகள் தொகுப்பு கீழ்க்கண்டவாறும் அழைக்கப்படுகின்றன?
A) சிஸ்டர்னே உறுப்புகள்
B) டிக்டியோசோம்கள்
C) டியுபுலார் உறுப்புகள்
D) எண்டோபிளாசமிக் வலை
விடை -B) டிக்டியோசோம்கள்
436. கீழ்க்கண்ட பேரினங்களில் எதில் நீள கிளைகள் மற்றும் குட்டை கிளைகள் காணப்படுகின்றன?
A) சைக்கஸ்
B) பாக்ஸஸ்
C) பைனஸ் பீட்டுலா
D) சிட்ரஸ்
விடை -A) சைக்கஸ்
437.ஒவ்வொரு வைரஸிலும் காணப்படுபவை
A) நியூக்ளிக் அமிலம் மற்றும் புரதம்
B) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ
C) டி.என்.ஏ. மற்றும் புரதம்
D) ஆர்.என்.ஏ மற்றும் புரதம்
விடை -A) நியூக்ளிக் அமிலம் மற்றும் புரதம்
438. இளநீரை இவ்வாறு அழைக்கலாம்
A) திரவ நூசெல்லஸ்
B) சிதைந்த திரவ என்டோஸ்பெர்ம்
C) திரவகனி உள்தோல்
D) திரவகனி நடுத்தோல்
விடை -B) சிதைந்த திரவ என்டோஸ்பெர்ம்
439.உலர் தாவரம் என்பது
A) உலர்ந்த புல் வகைகளை சேமித்தல்
B) புல் வகைகளை தோட்டத்தில் வளர்த்தல்
C) மருத்துவ தாவரங்களை தோட்டத்தில் வளர்த்தல்
D) உலர்ந்த தாவரத்தை பாதுகாக்கும் மையம்
விடை -D) உலர்ந்த தாவரத்தை பாதுகாக்கும் மையம்
440. அகர்-அகர் கீழ்க்கண்ட பாசி ஒன்றிலிருந்து எடுக்கப்படுகிறது
A) ஜெலிடியம்
B) கேரா
C) ஸ்பைரோகைரா
D) நாஸ்டாக்
விடை -A) ஜெலிடியம்
441. கீழ்க்கண்ட எதிலிருந்து செரிமான மாத்திரைகள் தயார் செய்யப்படுகிறது?
A) ஈஸ்ட்
A) பூஞ்சை
C) ஆல்கா
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை -A) ஈஸ்ட்
442. பாலில் பாக்டீரியாவின் வினையானது
A) காரத்தன்மையானது
B) நடுநிலையானது
C)அமிலத்தன்மையுடையது
D) உப்பு தன்மையுடையது.
விடை -C)அமிலத்தன்மையுடையது
443. ஸ்ரெடப்டோமைசின் எதிர் உயிரியை உண்டாக்குவது
A) பூஞ்சை
B) ஈஸ்ட்
C) பாக்டீரியா
D) வைரஸ்
விடை -A) பூஞ்சை
444. கீழ்க்கண்ட தாவர பிரிவுகளில் எது சாற்று குழாயுடைய கிரிப்டோகேம்ஸ்கள் ?
A) தாலோபைட்டா
B) பிரையோபைட்டா
C) டெரிடோபைட்டா
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை -C) டெரிடோபைட்டா
445. நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்கள்அழைக்கப்படுவது
A) டாக்ஸின்
B) ஸாப்ரோபைடிக்
C) பேத்தோஜெனிக்
D) ஆட்டோடிரோபிக்
விடை -C) பேத்தோஜெனிக்
446. “எர்காட்” என்பது பெறப்படும் பூஞ்சை
A) கிளாவிஸெப்ஸ் பர்ப்பியுரா
B) கொலிட்டோடிரைக்கம் பால்கேட்டம்
C) அஸ்பர்ஜில்லஸ் நைகர்
D) பைட்டாப்தோரா இன்ஸ்பெஸ்டன்ஸ்
விடை -A) கிளாவிஸெப்ஸ் பர்ப்பியுரா
447. சூல்கள் வளர்ச்சியடைந்து
A) கருவை உண்டாக்குவது
B) எண்டோஸ் பெர்மாகிறது
C) விதையாகிறது
D) கனியாகிறது
விடை -C) விதையாகிறது
448. பாரம்பரியவியலை முதன் முதலில் விளக்கியவர்
A) மெண்டல்
B) மோர்கள்
C) பேட்டிசன்
D) புன்னட்
விடை -A) மெண்டல்
449. வைரஸ்கள் செயலற்று காணப்படுவது
A) வளரும் செல்லிற்கு வெளியே
B) வளரும் செல்லினுள்
C) இவை இரண்டும்
D) இவை எதுவுமில்லை
விடை -A) வளரும் செல்லிற்கு வெளியே
450. கீழே குறிக்கப்பட்டவைகளில் வைரஸின் முக்கியத்துவத்தை குறிக்கும் குணம் யாது?
l. அது பாக்டீரியாவைத் தாக்கும்.
II. அது படிகமாகிவிடும்.
III. அது அதிகமாக பெருகும் தன்மையுடையது.
IV.மனித உடலில் நுழையும் தன்மையுடையது.
கீழ்க்கண்ட நான்கில் எது சரியானது?
A) I, II மற்றும் IV
B) II மற்றும் III
C) I, III மற்றும் IV
D) III மற்றும் IV
விடை –
451. கழிவு நீர்த்தொட்டி வழிந்து குடிநீர் விநியோகத்தை மாசுபடுத்துவதால் கீழ்க்கண்டவற்றுள் எந்த நோய் சமுதாயத்தில் பரவும்?
l. காலரா
II. டைபாய்டு
III. காசநோய்
IV. தொழுநோய்
கீழ்க்கண்ட நான்கில் எது சரியானது?
A) I, மட்டும் சரி
B) I மற்றும் II சரி
C) I, II மற்றும் III சரி
D) II, III மற்றும் IV சரி
விடை -B) I மற்றும் II சரி
452. பொருத்துக.
a) சணல்-1) மரத்தண்டு
b) தேங்காய் எண்ணெய்-2) மரப்பட்டை
c) தேக்கு -3) நார்கள்
d) கிராம்புதைலம்-4) மரத்தின் சோற்றுப்பகுதி-5) பூவின் காம்பு மொட்டுகள்
A)3 4 1 5
B)1 2 3 4
C)2 3 1 4
D)3 5 4 1
விடை -A)3 4 1 5
453. பொருந்துக.
a) சோளம்-1) விதையிலைகள்
b) பட்டாணி-2) எண்டோஸ்பர்ம்
c) தக்காளி-3) தண்டுக்கிழங்கு
d) உருளைக்கிழங்கு-4) கனித்தோல்
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 2 3 4 1
D) 4 1 3 2
விடை -B) 2 1 4 3
454. பொருத்துக.
a) எத்திலீன்-1) பூச்சிக்கொல்லி
b) ஜிப்ரலின்-2) கருவுறாக் காய்கள்
c) டாக்ஸின்-3) தண்டு முளையின் உச்சக்கரணி
d) B.H.C,-4) பூஞ்சைகளால் ஏற்படும் நோய்
A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 3 2 4 1
D) 1 3 2 4
விடை -B) 2 3 4 1
455. பின்வரும் விளக்கங்களில் தவறானவை எவை?
1. குறுகிய காலப்பயிர் பூமத்தியரேகைப் பிரதேசத்தில் வளராது.ஏனெனில் அங்கு மழை அதிகம்
2. குறுகிய காலப்பயிர் வெப்ப நாடுகளில் நன்றாக வளரும்
3. குறுகிய காலப்பயிர்களுக்கு நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்குக் குறைவான ஒளியே தேவை
4. குறுகிய காலப்பயிர் ஒரு நாளைக்கு 16 மணி நேர வெளிச்சத்திற்கு அதிகமாகப் பெருமாயின் பூக்காது
A) 1, 2 சரியானவை இல்லை
B) 2, 3, 4 சரியானவை இல்லை
C) 3, 4 சரியானவை இல்லை
D) 1, 3, 4 சரியானவை இல்லை
விடை -A) 1, 2 சரியானவை இல்லை
456. பொருத்துக.
a) போமாலஜி-1) திசுக்களிலிருந்து செடி வளர்த்தல்
b) ப்ளோரிகல்சர்-2) தேனீ வளர்த்தல்
c) ஏபிகல்கர்-3) பூக்கும் செடிகளைப்பற்றி அறிதல்
d) டிஷ்யூ கல்ச்சர்-4) பழங்களைப் பற்றிய பாடங்கள்
A)1 2 3 4
B)4 3 2 1
C)2 4 3 1
D)3 2 4 1
விடை -B)4 3 2 1
457. செல்களின் மரபியல் பொருட்கள் எங்குள்ளது?
A) சைட்டோபிளாசம்
B) புரோட்டோபிளாசம்
C) ரிபோசோம்
D) டி.என்.ஏ
விடை -D) டி.என்.ஏ
458. இந்தியாவில் பெயர் பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர் யார்?
A) பீர்பால் சாஹ்னி
B) எம்.எஸ்.சுவாமிநாதன்
C) பி.மகேஸ்வரி
D) ஜி.ரங்கசாமி
விடை-A) பீர்பால் சாஹ்னி
459. ஷர்பதி, சோளாரா, கல்யாண் சோனா ஆகியவை கீழ்க்கண்ட தாவரத்தின் உயரிய வகைகள்
A) அரிசி
B) மக்காச்சோளம்
C) கோதுமை
D) பாரினி
விடை -C) கோதுமை
460. உபயோகமுள்ள ஒரு செல் புரதம் தரும் ஆல்கா
A) கிளாமைடோமானாஸ்
B) ஸ்பைருலைளா
C) கிளியோகாப்ஸா
D) காஸ்மேரியம்
விடை -B) ஸ்பைருலைளா
461. ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை
A) அறிமுகப்படுத்தல்
B) தேர்வு செய்தல்
C) ஆண்மையகற்றுதல்
D) இனக்கலப்பு செய்தல்
விடை-D) இனக்கலப்பு செய்தல்
462. மிகவும் பல்வேறு வகையான தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.
A) வெப்ப மண்டலப் பகுதிகள்
B) குளிர் மண்டலப் பகுதிகள்
C) துருவ நிலப் பகுதிகள்
D) நிலத்தின் உயர்ந்த பகுதியில்
விடை -A) வெப்ப மண்டலப் பகுதிகள்
463. மைக்கோடாக்ஸின்கள் மாசுப்படுத்துபவை. ஏனெனில் அவை மிகவும் சாதாரணமாக இதை பாதிக்கின்றன
A) நீர்
B) மண்
C) உணவு
D) காற்று
விடை -A) நீர்
464. ஆர்ச்சர்டுகள் என்பவை
A) பழத்தோட்டங்கள
B) காய்கறி தோட்டங்கள்
C) எழில் மிகு தோட்டங்கள்
D) ஆர்கிட்வகை தோட்டங்கள்
விடை -A) பழத்தோட்டங்கள்
465. வேதி உயிர்க்கொல்லிகளின் தீயவிளைவுகளை கருத்தில் கொண்டு வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து இத்தாவரத்தின் பகுதிப் பொருட்களைப் பெற விரும்புகின்றன
A) பீரோகார்பஸ் மார்சுபியம் (வேங்கை)
B) அஸ்டிராக்டா இண்டிகா (வேம்பு)
C) அகேஸியா அரபிகா (கோந்து மரம்)
D) யூக்கலிப்டஸ் க்ளாப்யூலஸ்
விடை -B) அஸ்டிராக்டா இண்டிகா (வேம்பு)
466. நைட்ரஜன் நிலைப்படுத்துதல் பொதுவாக இதனால் நிகழ்த்தப்படுகிறது?
A) பாக்டீரியா
B) பாக்டீரியா மற்றும் நீலப்பச்சை பாசிகள்
C) பாசிகள்
D) பூஞ்சைகள்
விடை -B) பாக்டீரியா மற்றும் நீலப்பச்சை பாசிகள்
467. ‘பாஸ்ச்சுரைசேஷன்’ என்பது ‘
A) பாலை கொதிக்க செய்து குளிருவித்தல்
B) பாலை காய்ச்சுதல்
C) கொதிக்க செய்து குளிருவிப்பதன்நுண்ணுயிர்களால் சேதமாவதை தடுத்தல்
D) இவை ஏதுமில்லை.
விடை -C) கொதிக்க செய்து குளிருவிப்பதன்நுண்ணுயிர்களால் சேதமாவதை தடுத்தல்
468. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் 1. பட்டியல் II
a) குஷ் எண்ணெய்-1. உண்ணக்கூடிய உணவு,
b) குயினைன் -2.புரதம்
c) சோயாபீன்ஸ் -3.சின்கோனா
d) மஷ்ரூம் -4. வெட்டிவேர்குறியீடுகள்
A)1 3 4 2
B)4 3 2 1
C)2 1 4 3
D)3 4 2 1
விடை -B)4 3 2 1
469. முளைவிட்ட பருப்பு வகை ஏன் அதிகம் ஊட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது?
A) விதைகள் ஆற்றல் சேமிப்பாக உள்ளன
B) விதைகளில் பெருமளவு அமினோ அமிலங்களும், குளுக்கோஸீம் உள்ளன
C) விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன
D) முளைக்கும் விதைகள் எந்த நொதிப் பொருட்களை தோற்றுவிக்கிறனவோ, அவை புரதத்துக்குரிய மூலப்பொருட்களாக அமைகின்றன
விடை -D) முளைக்கும் விதைகள் எந்த நொதிப் பொருட்களை தோற்றுவிக்கிறனவோ, அவை புரதத்துக்குரிய மூலப்பொருட்களாக அமைகின்றன
470. கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உண்டாகும் முறை யாது?
A) பார்த்தோனோ ஜெனிசிஸ்
B) பார்த்தோனோ கார்ப்பி
C) எமைட்டாசிஸ்
D) ஊஜெனிசிஸ்
விடை -B) பார்த்தோனோ கார்ப்பி
471. எருக்கு செடியில் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு இலையடுக்கம் உள்ளது?
A) எதிர் இலை அடுக்கம் மற்றும் குறுக்கு மடுக்கு இலையடுக்கம்.
B) சூழல் அமைப்பு,
C) வட்ட இலையடுக்கம்
D) மாற்று இலையடுக்கம்
விடை -A) எதிர் இலை அடுக்கம் மற்றும் குறுக்கு மடுக்கு இலையடுக்கம்
472. இலைத் தொழில் தண்டு என்பது கீழ்க்காணும் ஒன்றின் மாற்றம் ஆகும்
A) தண்டு
B) இலை
C) வேர்
D) மலர்
விடை -A) தண்டு
473. கழிவுநீர்த் தொட்டிகளில் உண்டாகும் கசிவினால் குடிநீர் மாசடைந்து மக்களிடையே பரவக் கூடிய தொற்று நோய் எது?
A) காலரா
B) புற்றுநோய்
C) எலும்புருக்கிநோய்
D) லெப்ரஸி
விடை -A) காலரா
474. பாக்டீரியம் ஈகோலை நிச்சயம் காணப்படும் இடம் எது?
A) மண்
B) குளங்கள்
C) மனிதகுடல்
D) குப்பைக்கிடங்கு
விடை -C) மனிதகுடல்
475. குவினையின் என்ற மருந்து, சின்கோனா மரத்தின் எந்த பாகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது?
A) வேர்கள்
B) பழங்கள்
C) இலைகள்
D) பட்டை
விடை -D) பட்டை
476. சோயாபீன்சில் மிக அதிக அளவு காணப்படுவது
A) ஊட்டச்சத்து
B) புரதம்
D) வைட்டமின்கள்
C) கார்போஹைட்ரேட்டுகள்
விடை -B) புரதம்
477. ஒரு மரத்தின் வயதை அதன்____மூலம் தீர்மாளிக்கலாம்
A) உயரத்தை அளப்பது
B) விட்டத்தை அளப்பது
C) சாறை ஆராய்வது
D) தண்டில் உள்ள வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவது
விடை -D) தண்டில் உள்ள வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவது
478. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல்l. பட்டியல் II
a) ஓடை. -1. டைஃபா
b) நீர்நிலை இயற்கை சூழல் -2. ஹைட்ரில்லா
c) இருவாழ்வி தாவரம் -3. லோடிக்
d) நீர்மூழ்கி தாவரம்-4. லென்டிக்குறியீடுகள் :
A)3 1 2 4
B)3 4 1 2
C)4 3 1 2
D)4 3 2 1
விடை -B)3 4 1 2
479. “சுவாசிக்கும் வேர்கள்” எனப்படும் சதுப்பு நிலத் தாவரங்களின் வேர்களுக்கு மாற்றுப் பெயர்
A) பவழ வேர்கள்
B) நெமட்டோஃபோர்கள்
C) சுவாச வேர்கள்
D) (B) மற்றும் (C) இவை இரண்டும்
விடை – D) (B) மற்றும் (C) இவை இரண்டும்
480. ஹைட்ரோபோனிக்ஸ் என்பது
A) தாது உப்புகள் குறைவாக உள்ள மணலில் தாவரம் வளர்ப்பது
B) நீருக்கு அடியில் தாவரங்களை வளர்ப்பது
C) பரிசோதனைக் கூடத்தில் தாவரத்தை வளர்ப்பது
D) பரிசோதனைக்கு தண்ணீரில் தாவரங்களை வளர்ப்பது
விடை – B) நீருக்கு அடியில் தாவரங்களை வளர்ப்பது
481. சிவப்பு அலை ஏற்பட காரணம் என்ன?
A) சிவப்பு பாசிகள்
B) சிவப்பு-டைனோபிளஜெல்லேட்
C) சிவப்பு நிற தொழிற்சாலை கழிவு
D) நீலப் பச்சை பாசி
விடை -B) சிவப்பு-டைனோபிளஜெல்லேட்
482. பூக்கும் தாவரங்களில் சூல்கள் வளர்ச்சியடைந்து
A) கனியாகிறது
B) விதைகளாகிறது
C) எண்டோஸ்பெர்மாகிறது
D) பெரிகார்ப்பாகிறது 2015.
விடை -B) விதைகளாகிறது
483. “டிக்கா நோய்” காணப்படும் தாவரத்தின் பெயர்
A) நிலக்கடலை
B) எலுமிச்சை
C) கரும்பு
D) சோளம்
விடை -A) நிலக்கடலை
484.உயர் தாவரங்களின் தலையாயப் பண்புகளுக்குக் காரணம்
A) ஃபோட்டோபீரியாடிஸம்
B) நொதிகள்
C) கார்போஹைட்ரேட்டுகள்
D) ஹார்மோன்கள்
விடை-D) ஹார்மோன்கள்
485. கீழ்க்கண்டவற்றை ஆய்க:
I. பூஞ்சை
II. பெரணி
III. ஆஞ்சியோஸ்பெர்ம்
IV. ஜிம்னோஸ்பெர்ம்இவற்றில் தாவரவகை மூலங்கள் சரியான காலவரிசைப்படி அமைக்கப்பட்டிருப்பது எந்த தொடரில் எனக் குறிப்பிடுக:
A) I, II, IV, III
B) II, I, IV, III
C) I, II, III, IV,
D) II, I, III, IV
விடை -A) I, II, IV, III
486. பூச்சியினங்களால் சூலுறும் பூக்களின் மகரந்தத் தூள்
A) மென்மையாகவும் உலர்ந்தும் இருக்கும்
B) கரடு முரடாகவும், பசையுடனும் இருக்கும்
C) கரடு முரடாகவும் உலர்ந்தும் இருக்கும்
D) பெரியதாகவும் அழகாகவும் இருக்கும்
விடை -B) கரடு முரடாகவும், பசையுடனும் இருக்கும்
487. மழைக்காலங்களில் தரைவழுக்குவதற்கு இந்த தாவரம் காரணம்
A) பழுப்பு பாசி
B) பச்சைபாசி
C) நீலப்பச்சை பாசி
D) மாஸ்
விடை -B) பச்சைபாசி
488. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பூஞ்சைகளுக்கும் உயர் தாவர வேர்களுக்கும் இடையே பயன் மிக்க செயல்முறை தொடர்புடையது?
A) இயற்கை உரம்
B) பவளம் போன்ற வேர்கள்
C) லைக்கன்
D) மைக்கோரைஸா
விடை -D) மைக்கோரைஸா
489. கார்பன், தாவரங்களுக்கு ___வடிவில் கிடைக்கிறது?
A) கார்பன் டை ஆக்ஸைடு
B) கார்பன் மோனாக்ஸைடு
C) இயற்கையில் தோன்றும் கார்பன்
D) மீதேன்
விடை -A) கார்பன் டை ஆக்ஸைடு
490. உயிர் வேதியல் முறைப்படி நடக்கும் ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியை ___ஆக மாற்றுவதாகும்.
A) நைட்ரஜன் சுழற்சி
B) ஹைட்ராலிக் சுழற்சி
C) பெட்ராலாஜிக்கல் சுழற்சி
D) உணவுத் தொடர் சுழற்சி
விடை -D) உணவுத் தொடர் சுழற்சி
491. மாம்பழம் ஒரு
A) பெர்ரி
B) ட்ரூப்
C) பெப்போ
D) போம்
விடை -B) ட்ரூப்
492. குளோரோசிஸ் இதனுடன் தொடர்புடையது
A) கலர்பில்
B) லூக்கோபில்
C) குளோரோபில்
D) குரோமோபில்
விடை -C) குளோரோபில்
493. நெல் ஒரு
A) கேரியாப்சிஸ்
B) நட
C) பாட்
D) போம்
விடை -A) கேரியாப்சிஸ்
494. தாவர வைரஸ்களுக்குப் பெயர்
A) பைட்டோபேஜ்
B) சூபேஜ்
C) பாக்டீரியோபேஜ்
D) பேஜ்
விடை -A) பைட்டோபேஜ்
495. பூக்கும் தாவரங்களில் மிகவும் சிறிய தாவரம்
A) ராப்பல்ஸியா
B) பாலியால்தியா
C) லிப்பியா
D) உல்ஃபியா
விடை -D) உல்ஃபியா
496. அரேக்கேரியா -ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தின் பொருளாதார பயன்
A) ரெஸின் பிரித்தெடுத்தல்
B) அல்கலாய்டுகள் பிரித்தெடுத்தல்
C) காகித தொழில் சாலையில்
D) அழகு தாவரம்
விடை -D) அழகு தாவரம்
497. எந்த தாவரத்தில் முதன் முதலில் வைரஸ்கண்டுபிடிக்கப்பட்டது?
A) மக்காச்சோளம்
B) புகையிலை
C) கரும்பு
D) தேயிலை
விடை -B) புகையிலை
498. ஆர்த்ரோபோவுடைய முக்கியப் பண்பாக இருப்பது
A) கூட்டுக் கண்களாகும்
B) கணுக்காலிகளாகும்
C) காற்றுப்பை மண்டலமாகும்
D) இறக்கைகளாகும்
விடை -A) கூட்டுக் கண்களாகும்
499. கீழாநெல்லி என்ற மூலிகைத் தாவரம், கீழ்க்கண்ட எந்த நோய்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது?
A) காய்ச்சல்
B) மஞ்சள் காமாலை
C) சளி
D) நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
விடை -B) மஞ்சள் காமாலை
500. ‘இருள் கிரியையை’ கண்டுபிடித்த அமெரிக்க அறிவியலார்
A) மெல்வின் கால்வின்
B) ஆர்.டி. இஸ்நாஷ்க்கி
C) எஸ்.எஃப். வாட்சன்
D) எஃப்.ஏ. பிளாக்
விடை -A) மெல்வின் கால்வின்