Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

2. இந்திய அரசமைப்புச் சட்டம்

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: 

1. அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்

அ) ஜனவரி 26

ஆ) ஆகஸ்டு 15

இ) நவம்பர் 26

ஈ) டிசம்பர் 9

விடை: இ) நவம்பர் 25

 

 

2. அரசமைப்புச் சட்டத்தை ……………… ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டது.

அ) 1946

ஆ) 1950

இ) 1947

ஈ) 1949

விடை: ஈ) 1949

 

 

3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ………….. சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அ) 101

ஆ) 100

இ) 78

ஈ) 46

விடை: அ) 101

4. இஃது அடிப்படை உரிமை அன்று …………

அ) சுதந்திர உரிமை

ஆ) சமத்துவ உரிமை

இ) ஓட்டுரிமை

ஈ) கல்வி பெறும் உரிமை

விடை: இ) ஓட்டுரிமை

 

 

5. இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது …………….

அ) 14

ஆ) 18

இ) 16

ஈ) 21

விடை: ஆ) 18

 

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ………………… தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விடை: முனைவர். ராஜேந்திர பிரசாத்

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் …………..

விடை: அண்ணல் அம்பேத்கர்

3. நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது ……………. ஆகும்.

விடை: அரசியல் ஒழுங்குமுறை

4. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ………….

விடை: 26 ஜனவரி 1950

 

III. பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

 

 

1.

சுதந்திர தினம்

அ) நவம்பர் 26 

2.

குடியரசு தினம்

ஆ) ஏப்ரல் 1

3.

இந்திய அரசியலமைப்பு 

இ) ஆகஸ்டு 15

4.

அனைவருக்கும் கல்வி உரிமை

ஈ) ஜனவரி 26 

விடை: 1 – இ; 2 – ; 3 – அ; 4 – ஆ. 

 

Join the conversation