Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

2. உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: 

1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ….. அமைக்கப்படுகிறது.

அ) ஊராட்சி ஒன்றியம்

ஆ) மாவட்ட ஊராட்சி

இ) வட்டம் ஈ) வருவாய் கிராமம்

விடை: அ) ஊராட்சி ஒன்றியம்

 

 

2. தேசிய ஊராட்சி தினம் ……. ஆகும்.

அ) ஜனவரி 24

ஆ) ஜீலை 24

இ) நவம்பர் 24

ஈ) ஏப்ரல் 24

விடை: ஈ) ஏப்ரல் 24

 

3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _______

அ) டெல்லி

ஆ) சென்னை

இ) கொல்கத்தா

ஈ) மும்பாய்

விடை: ஆ) சென்னை

 

 

4. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ……….

அ) வேலூர்

ஆ) திருவள்ளூர்

இ) விழுப்புரம்

ஈ) காஞ்சிபுரம்

விடை: இ) விழுப்புரம்

 

 

5. மாநகராட்சியின் தலைவர் …… என அழைக்கப்படுகிறார்

அ) மேயர்

ஆ) கமிஷ்னர்

இ) பெருந்தலைவர்

ஈ) தலைவர்

விடை: அ) மேயர்

 

 

II. நிரப்புக: 

1. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் …….. ஆகும்.

விடை: தமிழ்நாடு

2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு …………..

விடை: 1992

3. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் …………. ஆண்டுகள்.

விடை: 5

4. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ……. ஆகும்.

விடை: வாலாஜாபேட்டை நகராட்சி

 

III. பொருத்துக:

 

1.

கிராம சபை

அ) செயல் அலுவலர் 

2.

ஊராட்சி ஒன்றியம் 

ஆ) மாநிலத் தேர்தல் ஆணையம் 

3.

பேரூராட்சி

இ) வட்டார வளர்ச்சி அலுவலர் 

4. உள்ளாட்சித் தேர்தல் 

ஈ) நிரந்தர அமைப்பு 

விடை: 1 – ஈ , 2 – இ, 3 – அ , 4 – ஆ . 

Join the conversation