About Lesson
3. சாலை பாதுகாப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ……… வட்டங்கள் சாலையில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதை வழங்குகின்றன.
அ) ஆரஞ்சு
ஆ) சிவப்பு
இ) பச்சை
விடை: ஆ) சிவப்பு
2. …… அம்புக் குறி அது காட்டும் திசையை நோக்கிப் பயனிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அ) பச்சை
ஆ) சிவப்பு
இ) நீலம்
விடை: அ) பச்சை
3. பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. அமைக்கப்பட்டது.
அ) பிரான்ஸ்
ஆ) ரசியா
இ) பிரிட்டன்
விடை: இ) பிரிட்டன்
4. கட்டாயக் குறியீடுகள் … வடிவில் காணப்படுகின்றன.
அ) முக்கோண
ஆ) செவ்வக
இ) வட்ட
விடை: இ) வட்ட
Join the conversation