TEST 401/410
401. காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையில் நடைபெறுகிறது?
402. இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்
403. அதிக மக்கள் அடர்த்தி உள்ள மாவட்டம்
404. பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகும் இடம்
405. இந்தியா
A) உலகில் ஐந்தாவது பெரிய நாடு
B) உலகில் மூன்றாவது பெரிய நாடு
C) உலகில் ஏழாவது பெரிய நாடு
D) உலகில் ஆறாவது பெரிய நாடு
406. இந்தியாவின் இயற்கை பிரிவுகளின் எண்ணிக்கை
407. இந்தியாவின் இருப்பிடம்
408. இந்தியாவிற்கு மழை கிடைக்கும் பருவ காலம்
409. பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு எடுத்து கொள்ளும் காலம்
410. ஏறத்தாழ 10 மில்லியன் மக்கள் தொகை உடைய நகரங்கள்
REVISION 401/410
401. காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையில் நடைபெறுகிறது?
விடை: C) தமிழ்நாடு, கர்நாடகா
402. இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்
விடை: B) குஜராத்
403. அதிக மக்கள் அடர்த்தி உள்ள மாவட்டம்
விடை: C) கடலூர்
404. பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகும் இடம்
விடை: A) மானோசரோவர்
405. இந்தியா
A) உலகில் ஐந்தாவது பெரிய நாடு
B) உலகில் மூன்றாவது பெரிய நாடு
C) உலகில் ஏழாவது பெரிய நாடு
D) உலகில் ஆறாவது பெரிய நாடு
விடை: C) உலகில் ஏழாவது பெரிய நாடு
406. இந்தியாவின் இயற்கை பிரிவுகளின் எண்ணிக்கை
விடை: B) ஐந்து
407. இந்தியாவின் இருப்பிடம்
விடை: C) தெற்கு ஆசியா
408. இந்தியாவிற்கு மழை கிடைக்கும் பருவ காலம்
விடை: B) தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகாலம்
409. பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு எடுத்து கொள்ளும் காலம்
விடை: A) 365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்
410. ஏறத்தாழ 10 மில்லியன் மக்கள் தொகை உடைய நகரங்கள்
விடை: A) கல்கத்தா-மும்பை-டில்லி
TEST 411/420
411. நீர்மின் உற்பத்தி நிலையம் கீழ்க்கண்ட ஓரிடத்தில் அமைந்துள்ளது
412. சூரியனிடமிருந்து மிகத் தொலைவிலுள்ள கிரகம்
413. இந்திய தேசிய காலண்டர் என்றழைக்கப்படுவது
414. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
415. எஃகு உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ள மாவட்டம்
416. இந்தியாவின் மக்கள் தொகை கீழ்கண்ட நாடுகளுள் ஒன்றிற்கு அடுத்தபடியாக உள்ளது
417. இந்தியாவில் மிக உச்ச மழைப் பொழிவு பதிவாகும் இடம்
418. பெடாலஜி படிப்பு என்பது
419. காடுகளின் பரப்பை அதிகமாக கொண்டுள்ள மாநிலம்
420. கர்நாடகாவிற்கும் ஆந்திரப்பிரதேசத்திற்கும் இடையே சர்ச்சைக்கு தொடர்பானது ______ அணைக்கட்டு
REVISION 411/420
411. நீர்மின் உற்பத்தி நிலையம் கீழ்க்கண்ட ஓரிடத்தில் அமைந்துள்ளது
விடை: C) மேட்டூர்
412. சூரியனிடமிருந்து மிகத் தொலைவிலுள்ள கிரகம்
விடை: B) புளூட்டோ
413. இந்திய தேசிய காலண்டர் என்றழைக்கப்படுவது
விடை: A) கிரிகோரியன்
414. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
விடை: B) 12754 கி.மீ
415. எஃகு உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ள மாவட்டம்
விடை: A) சேலம்
416. இந்தியாவின் மக்கள் தொகை கீழ்கண்ட நாடுகளுள் ஒன்றிற்கு அடுத்தபடியாக உள்ளது
விடை: D) சைனா
417. இந்தியாவில் மிக உச்ச மழைப் பொழிவு பதிவாகும் இடம்
விடை: A) மாசின்ரம்
418. பெடாலஜி படிப்பு என்பது
விடை: D) மண்ணினைப் பற்றியது
419. காடுகளின் பரப்பை அதிகமாக கொண்டுள்ள மாநிலம்
விடை: D) மத்தியப் பிரதேசம்
420. கர்நாடகாவிற்கும் ஆந்திரப்பிரதேசத்திற்கும் இடையே சர்ச்சைக்கு தொடர்பானது ______ அணைக்கட்டு
விடை: D) அலமாட்டி அணைக்கட்டு
TEST 421/430
421. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) கோயாலி – குஜராத்
B) பரௌனி – உத்திரப்பிரதேசம்
C) திக்பாய் – பீஹார்
D) மதுரா – மேற்கு வங்காளம
422. சரியாக பொருந்தாத இணையை கண்டுபிடிக்க:
A) ஒசூர் – ரோஜா மலர்கள்
B) அரியலூர் – சிமெண்ட்
C) திருப்பூர் – பின்னலாடைகள்
D) பெரம்பூர் – உரத் தொழிற்சாலை
423. முதுமலை சரணாலயம் இதற்குப் பெயர் பெற்றது
424. இந்தியாவில் ஏறக்குறைய ______ விழுக்காடு மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்பிற்கு நேராகவோ அல்லது எதிர்மறையாகவோ வேளாண்மையை சார்ந்துள்ளார்கள்
425. தமிழ் நாட்டில் காணப்படும் மண்
426. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமாக எண்ணிக்கையில் பருத்தி நெசவு தொழிற்சாலைகள் உள்ளன?
427. இந்தியாவில் எழுத்தறிவுள்ள மக்களின் விழுக்காடு 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி
428. பறவைகளின் சரணாலயம் உள்ள இடம
429. இந்தியாவில் மிகுந்த அடர்த்தியுள்ள மக்கள் தொகை உள்ள நகரம்
430. இந்தியா இரயில்வே உலகில் பின்வரும் எந்த இடத்தை பிடித்துள்ளது?
REVISION 421/430
421. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) கோயாலி – குஜராத்
B) பரௌனி – உத்திரப்பிரதேசம்
C) திக்பாய் – பீஹார்
D) மதுரா – மேற்கு வங்காளம்
விடை: A) கோயாலி – குஜராத்
422. சரியாக பொருந்தாத இணையை கண்டுபிடிக்க:
A) ஒசூர் – ரோஜா மலர்கள்
B) அரியலூர் – சிமெண்ட்
C) திருப்பூர் – பின்னலாடைகள்
D) பெரம்பூர் – உரத் தொழிற்சாலை
விடை: D) பெரம்பூர் – உரத் தொழிற்சாலை
423. முதுமலை சரணாலயம் இதற்குப் பெயர் பெற்றது
விடை: B) யானைகள்
424. இந்தியாவில் ஏறக்குறைய ______ விழுக்காடு மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்பிற்கு நேராகவோ அல்லது எதிர்மறையாகவோ வேளாண்மையை சார்ந்துள்ளார்கள்
விடை: A) 70%
425. தமிழ் நாட்டில் காணப்படும் மண்
விடை: C) செம்மண்
426. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமாக எண்ணிக்கையில் பருத்தி நெசவு தொழிற்சாலைகள் உள்ளன?
விடை: C) தமிழ்நாடு
427. இந்தியாவில் எழுத்தறிவுள்ள மக்களின் விழுக்காடு 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி
விடை: A) 52%
428. பறவைகளின் சரணாலயம் உள்ள இடம்
விடை: D) வேடந்தாங்கல்
429. இந்தியாவில் மிகுந்த அடர்த்தியுள்ள மக்கள் தொகை உள்ள நகரம்
விடை: D) டெல்லி
430. இந்தியா இரயில்வே உலகில் பின்வரும் எந்த இடத்தை பிடித்துள்ளது?
விடை: B) இரண்டாவது
TEST 431/440
431. இந்தியாவில் பாக்ஸைட் உற்பத்தி இந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளது
432. கர்நாடகாவில் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது?
433. “கோனிபெரா” என்பதால் குறிப்பிடப்படுவது
434. நட்சத்திர மண்டலம் (Galaxies) என்ற சொல் குறிப்பிடுவது
435. முதலாவது மக்கட் தொகைக் கணக்கு எடுக்கப்பட்ட ஆண்டு
436. இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பில் காடுகளின் பரப்பு சதவீதத்தில்
437. திருச்சியிலுள்ள பாரத் ஹெவி எலக்டிரிகல்ஸ் லிமிடெட் எந்த துறையை சார்ந்தது?
438. குளிர்மிகு கோளுக்கு சான்றாக உள்ளது
439. காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது?
440. பாதுகாப்புத்துறை பணியாளர் கல்லூரி அமைந்துள்ள இடம்
REVISION 431/440
431. இந்தியாவில் பாக்ஸைட் உற்பத்தி இந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளது
விடை: D) தமிழ்நாடு
432. கர்நாடகாவில் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது?
விடை: B) மாண்டியா
433. “கோனிபெரா” என்பதால் குறிப்பிடப்படுவது
விடை: A) சிறுகிளைகளுடன் கூடிய மரங்கள்
434. நட்சத்திர மண்டலம் (Galaxies) என்ற சொல் குறிப்பிடுவது
விடை: B) நட்சத்திர குவியல்
435. முதலாவது மக்கட் தொகைக் கணக்கு எடுக்கப்பட்ட ஆண்டு
விடை: C) 1872
436. இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பில் காடுகளின் பரப்பு சதவீதத்தில்
விடை: A) 18%
437. திருச்சியிலுள்ள பாரத் ஹெவி எலக்டிரிகல்ஸ் லிமிடெட் எந்த துறையை சார்ந்தது?
விடை: A) பொதுத்துறை
438. குளிர்மிகு கோளுக்கு சான்றாக உள்ளது
விடை: D) யுரேனஸ்
439. காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது?
விடை: B) பட்டுச் சேலை
440. பாதுகாப்புத்துறை பணியாளர் கல்லூரி அமைந்துள்ள இடம்
விடை: C) வெலிங்டன்
TEST 441/450
441. கீழ்க்கண்ட நாடுகளில் உலகிலேயே அதிக அளவில் வெள்ளியை இறக்குமதி செய்யும் நாடு எது?
442. கீழ்க்கண்ட நாடுகளில், உலகிலேயே அதிக அளவில் காஃபி ஏற்றுமதி செய்யும் நாடு எது?
443. பின்வரும் மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையில் குறிப்பிடுக:
I.உத்திரப்பிரதேசம்
II.மேற்கு வங்காளம்
III.மத்தியப்பிரதேசம்
IV.மஹாராஷ்டிரம்
444. மக்கள் அடர்த்தியைக் குறிப்பிடுவது
445. இந்திய கப்பல்களால் கடல் கடந்து பொருள்களை எடுத்து செல்வதில் அதிக பங்கு வகிப்பது
446. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) கோதுமை – பஞ்சாப்
B) நிலக்கடலை – ஆந்திரப்பிரதேசம்
C) கரும்பு – குஜராத்
D) புகையிலை – உத்திரப்பிரதேசம்
447. இந்தியக் கிழக்கு கடற்கரையின் வடபாதி பகுதியின் பெயர்
குறிப்பு: தென்பாதி-கோரமண்டல் கடற்கரை
448. பழுப்பு நிலக்கரி கீழ்க்கண்ட ஊர்களில் எதனுடன் தொடர்பு உடையது?
A) ஜெய்ப்பூர்
B) சேலம்
C) நெய்வேலி
D) கான்பூர்
449. இந்திய மாநிலங்களுள் எம்மாநிலத்தில் அதிக அளவு நகர்கள் காணப்படுகின்றன?
450. எந்த ஒரு கீழ்க்கண்ட காரணி ஒரு வட்டாரத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துவது இல்லை?
A) செங்குத்துயரம்
B) தீர்க்க ரேகை
C) அட்சரேகை
D) அழுத்தம்
REVISION 441/450
441. கீழ்க்கண்ட நாடுகளில் உலகிலேயே அதிக அளவில் வெள்ளியை இறக்குமதி செய்யும் நாடு எது?
விடை: C) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
442. கீழ்க்கண்ட நாடுகளில், உலகிலேயே அதிக அளவில் காஃபி ஏற்றுமதி செய்யும் நாடு எது?
விடை: A) பிரேசில்
443. பின்வரும் மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையில் குறிப்பிடுக:
I.உத்திரப்பிரதேசம்
II.மேற்கு வங்காளம்
III.மத்தியப்பிரதேசம்
IV.மஹாராஷ்டிரம்
விடை: D) I, IV, II, III
444. மக்கள் அடர்த்தியைக் குறிப்பிடுவது
விடை: B) மனித நிலவிகிதம்
445. இந்திய கப்பல்களால் கடல் கடந்து பொருள்களை எடுத்து செல்வதில் அதிக பங்கு வகிப்பது
விடை: B) பெட்ரோலியம்
446. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) கோதுமை – பஞ்சாப்
B) நிலக்கடலை – ஆந்திரப்பிரதேசம்
C) கரும்பு – குஜராத்
D) புகையிலை – உத்திரப்பிரதேசம்
விடை: A) கோதுமை – பஞ்சாப்
447. இந்தியக் கிழக்கு கடற்கரையின் வடபாதி பகுதியின் பெயர்
குறிப்பு: தென்பாதி-கோரமண்டல் கடற்கரை
விடை: A) சர்க்கார் கடற்கரை
448. பழுப்பு நிலக்கரி கீழ்க்கண்ட ஊர்களில் எதனுடன் தொடர்பு உடையது?
A) ஜெய்ப்பூர்
B) சேலம்
C) நெய்வேலி
D) கான்பூர்
விடை: C) நெய்வேலி
449. இந்திய மாநிலங்களுள் எம்மாநிலத்தில் அதிக அளவு நகர்கள் காணப்படுகின்றன?
விடை: A) உத்திரப் பிரதேசம்
450. எந்த ஒரு கீழ்க்கண்ட காரணி ஒரு வட்டாரத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துவது இல்லை?
A) செங்குத்துயரம்
B) தீர்க்க ரேகை
C) அட்சரேகை
D) அழுத்தம்
விடை: B) தீர்க்க ரேகை
TEST 451/460
451. எந்த ஒரு கண்டத்தில் எரிமலைகள் காணப்படுவதில்லை?
452. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டுபிடி:
நகரம் விமான நிலையம்
A) மும்பை – சாந்தாகுரூஸ்
B) டெல்லி – பாலம்
C) சென்னை – டம்டம்
D) ஹைதராபாத் – பேகம்பேட்
453. இங்கு அதிக அளவில் பழங்குடியினர் வசிக்கின்றனர்
454. இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழியாகும்
455. இந்திய சர்வே துறை தயாரிக்கும் இந்திய தலப்பட மேப்புகளில் குடியிருப்புகளைக் காட்ட இந்த வண்ணம் (நிறம்) பயன்படுத்தப்பட்டு வருகிறது
456. தூய்மையான நீரினை இதன் மூலம் பெறலாம்
457. 1991 ஆம் ஆண்டு கணக்குப்படி கீழ்வரும் எம்மாநிலங்களில் மிகவும் குறைவான மக்களடர்த்தி காணப்படுகிறது?
458. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
கூற்று (A) : சிரபுஞ்சி கனமழை பெறுகிறது
காரணம் (R) : பூர்வாசல் மலைகளின் புனல் வடிவம் தான் சிரபுஞ்சியின் கனமழைக்கு மிக முக்கிய காரணம்
459. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
கூற்று (A): கலிபோர்னியாவில் புகைப்படத் தொழிற்சாலை வளர்ந்து காணப் படுகின்றன
காரணம் (R) : கலிபோர்னியாவில் தூய்மையான வானம் நீண்ட காலம் காணப் படுகின்றன
460. பசுமைப் புரட்சியின் விளைவாக எந்த ஒரு பயிர் சாகுபடியில் உற்பத்தி மிகுதியாக காணப்படுகிறது?
REVISION 451/460
451. எந்த ஒரு கண்டத்தில் எரிமலைகள் காணப்படுவதில்லை?
விடை: A) ஆஸ்திரேலியா
452. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டுபிடி:
நகரம் விமான நிலையம்
A) மும்பை – சாந்தாகுரூஸ்
B) டெல்லி – பாலம்
C) சென்னை – டம்டம்
D) ஹைதராபாத் – பேகம்பேட்
விடை: C) சென்னை – டம்டம்
453. இங்கு அதிக அளவில் பழங்குடியினர் வசிக்கின்றனர்
விடை: D) மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா
454. இது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழியாகும்
விடை: D) தமிழ்
455. இந்திய சர்வே துறை தயாரிக்கும் இந்திய தலப்பட மேப்புகளில் குடியிருப்புகளைக் காட்ட இந்த வண்ணம் (நிறம்) பயன்படுத்தப்பட்டு வருகிறது
விடை: A) பழுப்பு
456. தூய்மையான நீரினை இதன் மூலம் பெறலாம்
விடை: D) மழைப்பொழிவு
457. 1991 ஆம் ஆண்டு கணக்குப்படி கீழ்வரும் எம்மாநிலங்களில் மிகவும் குறைவான மக்களடர்த்தி காணப்படுகிறது?
விடை: C) சிக்கிம்
458. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
கூற்று (A) : சிரபுஞ்சி கனமழை பெறுகிறது
காரணம் (R) : பூர்வாசல் மலைகளின் புனல் வடிவம் தான் சிரபுஞ்சியின் கனமழைக்கு மிக முக்கிய காரணம்
விடை: A) (A) மற்றும் (R) சரி. மேலும் (R), (A) விற்கு சரியான விளக்கம்
459. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :
கூற்று (A): கலிபோர்னியாவில் புகைப்படத் தொழிற்சாலை வளர்ந்து காணப் படுகின்றன
காரணம் (R) : கலிபோர்னியாவில் தூய்மையான வானம் நீண்ட காலம் காணப் படுகின்றன
விடை: A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
460. பசுமைப் புரட்சியின் விளைவாக எந்த ஒரு பயிர் சாகுபடியில் உற்பத்தி மிகுதியாக காணப்படுகிறது?
விடை: A) கோதுமை
TEST 461/470
461. தங்க இழை என்றொரு பெயர் இதற்கு உண்டு
462. பெடாலஜி என்பது
463. இந்திய மாநிலங்களுள் நெல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்திய மாநிலம்
464. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) தமிழ்நாடு – பஜேலி பிகு
b) மேற்கு வங்காளம் – ஓணம்
c) கேரளா – சர்கூல்
d) அஸ்ஸாம் – பொங்கல்
– டோல் பூர்ணிமா
465. இந்தியாவில் முதல் கடல் அறிவியல் அரங்கு அமைந்துள்ள இடம்
466. உலகிலேயே மிகவும் அதிகமான அளவில் சுற்றுப்புற சீர்கேடு அடைந்துள்ள நகரம்
467. மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம்
468. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தி உள்ளது?
A) ஸீஸ்மாலஜி – நிலநடுக்கவியல்
B) பிஸியாலஜி – பூச்சியியல்
C) எண்டமாலஜி – தொல் பொருளியல்
D) ஆர்க்கியாலஜி – உடற்செயலியல்
469. கீழ்க்கண்ட எந்த யூனியன் பிரதேசத்தில் கல்வி கற்றோர் அதிகம்?
(குறிப்பு : டெல்லி 81.82%, சண்டிகர்-81.76%, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி 60.03%, பாண்டிச்சேரி – 81.49%)
470. பழனிக்கு தெற்கிலுள்ள மலைகளுக்கு பெயர்
REVISION 461/470
461. தங்க இழை என்றொரு பெயர் இதற்கு உண்டு
விடை: B) சணல்
462. பெடாலஜி என்பது
விடை: A) மண் பற்றிய இயல்
463. இந்திய மாநிலங்களுள் நெல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்திய மாநிலம்
விடை: B) மேற்கு வங்காளம்
464. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) தமிழ்நாடு – பஜேலி பிகு
b) மேற்கு வங்காளம் – ஓணம்
c) கேரளா – சர்கூல்
d) அஸ்ஸாம் – பொங்கல்
– டோல் பூர்ணிமா
விடை: B) 4 3 2 1
465. இந்தியாவில் முதல் கடல் அறிவியல் அரங்கு அமைந்துள்ள இடம்
விடை: D) கொச்சின்
466. உலகிலேயே மிகவும் அதிகமான அளவில் சுற்றுப்புற சீர்கேடு அடைந்துள்ள நகரம்
விடை: C) கல்கத்தா
467. மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம்
விடை: A) நீலகிரி
468. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தி உள்ளது?
A) ஸீஸ்மாலஜி – நிலநடுக்கவியல்
B) பிஸியாலஜி – பூச்சியியல்
C) எண்டமாலஜி – தொல் பொருளியல்
D) ஆர்க்கியாலஜி – உடற்செயலியல்
விடை: A) ஸீஸ்மாலஜி – நிலநடுக்கவியல்
469. கீழ்க்கண்ட எந்த யூனியன் பிரதேசத்தில் கல்வி கற்றோர் அதிகம்?
(குறிப்பு : டெல்லி 81.82%, சண்டிகர்-81.76%, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி 60.03%, பாண்டிச்சேரி – 81.49%)
விடை: A) டெல்லி
470. பழனிக்கு தெற்கிலுள்ள மலைகளுக்கு பெயர்
விடை: A) ஏலக்காய் மலைகள்
TEST 471/480
471. இந்தியா ஒரு துணை கண்டம் ஏனெனில்
472. பின்வரும் கூற்றினை கூர்ந்து நோக்குக:
கூற்று (A): இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதன்மை வகிக்கிறது
காரணம் (R): பஞ்சாபில் மிகப் பெரிய அளவில் கோதுமை உற்பத்திக்கான காரணம், பசுமைப் புரட்சி யாகும்
473. எந்த இடங்களின் குழுக்கள் அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையதாகும்?
A) டிராம்பே, கோட்டா, கல்பாக்கம்
B) தாராப்பூர், கோட்டா, கல்பாக்கம்
C) கல்பாக்கம், தும்பரி, ஸ்ரீஹரிகோட்டா
D) நரோ டீராம்பே, தும்பா
474. சீஸ்மோகிராஃப் என்பது
475. இந்தியாவில் தற்பொழுது மண் அரிப்பு மிகவும் பரவலாக பரவி வருகிறது, ஏனெனில்
476. இந்தியாவில் அதிக பரப்பளவு சாகுபடி செய்யப்படும் பயிர் எது?
477. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பரப்பில் அதிக சதவீதம் காடுகள் உள்ள மாநிலம்
478. உலகிலேயே நீளமான மற்றும் உயரமான ஈர்ப்பு இந்திய அணைகள்
479. இந்தியாவின் திட்டமிவூலர் உருவாக்கப்பட்ட நகரம்
480. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி:
கூற்று (A). : தமிழ்நாட்டில் இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன
காரணம் (R) : இந்தியாவிலேயே நீண்ட கடற்கரையை தமிழ்நாடு பெற்றுள்ளது
REVISION 471/480
471. இந்தியா ஒரு துணை கண்டம் ஏனெனில்
விடை: A) வேற்றுமை நிறைந்த நாடு
472. பின்வரும் கூற்றினை கூர்ந்து நோக்குக:
கூற்று (A): இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் முதன்மை வகிக்கிறது
காரணம் (R): பஞ்சாபில் மிகப் பெரிய அளவில் கோதுமை உற்பத்திக்கான காரணம், பசுமைப் புரட்சி யாகும்
விடை: D) (A) தவறு ஆனால் (R) சரி
473. எந்த இடங்களின் குழுக்கள் அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையதாகும்?
A) டிராம்பே, கோட்டா, கல்பாக்கம்
B) தாராப்பூர், கோட்டா, கல்பாக்கம்
C) கல்பாக்கம், தும்பரி, ஸ்ரீஹரிகோட்டா
D) நரோ டீராம்பே, தும்பா
விடை: B) தாராப்பூர், கோட்டா, கல்பாக்கம்
474. சீஸ்மோகிராஃப் என்பது
விடை: B) நிலநடுக்கத்தை பதிவு செய்யப் பயன்படும் கருவி
475. இந்தியாவில் தற்பொழுது மண் அரிப்பு மிகவும் பரவலாக பரவி வருகிறது, ஏனெனில்
விடை: D) மனிதனால் வனங்களும், புற்காடுகளும் நீக்கம் பெற்று காணப்படுகின்றன
476. இந்தியாவில் அதிக பரப்பளவு சாகுபடி செய்யப்படும் பயிர் எது?
விடை: C) நெல்
477. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பரப்பில் அதிக சதவீதம் காடுகள் உள்ள மாநிலம்
விடை: B) அருணாசலப் பிரதேசம்
478. உலகிலேயே நீளமான மற்றும் உயரமான ஈர்ப்பு இந்திய அணைகள்
விடை: A) ஹிராகுட் மற்றும் பக்ராநங்கல்
479. இந்தியாவின் திட்டமிவூலர் உருவாக்கப்பட்ட நகரம்
விடை: A) சண்டிகர்
480. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி:
கூற்று (A). : தமிழ்நாட்டில் இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன
காரணம் (R) : இந்தியாவிலேயே நீண்ட கடற்கரையை தமிழ்நாடு பெற்றுள்ளது
விடை: C) (A) சரி ஆனால் (R) தவறு
TEST 481/490
481. பின்வரும் இணைப்புகளில் எந்த ஒரு இணைப்பு தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
A) மகாராஷ்டிரம் – சோளம் உற்பத்தியின் முன்னணியில் உள்ளது
B) உத்திரப் பிரதேசம் – கோதுமை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
C) ஆந்திரப் பிரதேசம் – புகையிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
D) அஸ்ஸாம் – காபி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
482. கீழ்க்கண்ட எந்த காரணி இந்தியாவின் காலநிலையை பாதிப்பதில்லை?
A) பூமத்திய ரேகைக்கு அருகாமை
B) இந்தியப் பெருங்கடலின் இருப்பு
C) பருவ மழை
D) சமுத்திர நீரோட்டங்கள்
483. ஒன்றை தவிர மீதியாவும் அலோக கனிமங்கள்
A) அஸ்பெஸ்டாஸ்
B) கிராப்பைட்
C) பிளாட்டினம்
D) சல்ப்பர்
484. பீகாரில் கோடர்மா மற்றும் ஆந்திராவில் நெல்லூர் ஆகிய இரண்டும் கீழக்கண்டவற்றிற்கு பெயர் பெற்றது
A) மாங்கனீசு
B) யுரேனியம்
C) தோரியம்
D) மைக்கா
485. இந்தியாவில் உற்பத்தியான மின்சக்தி அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது சில முடிவுகளும் அதிலிருந்த கிடைத்துள்ளன சரியான முடிவு எது?
(ஆயிரம் கோடி கிலோவாட்)
நீர் மின் கரி மின். அணு மின். மொத்தம்
1987-88 47.4. 47.4 149.5. 5.0. 201.9
1988-89 57.8. 57.8. 159.5. 5.8. 221.1
1989-90 62.1. 62.1 178.7. 4.6. 245.4
1990-91 72.5. 72.5. 208.6. 5.6. 286.7
1. கரிமின் உற்பத்தி வீதம் நீர்மின் மற்றும் அணுமின் உற்பத்தி வீதத்தை விட அதிகம்
2.அணுமின் உற்பத்தி வீதம், கரிமின் உற்பத்தி வீதத்தை விட அதிகம்
3. நீர்மின் உற்பத்தி வீதம், கரிமின் உற்பத்தை வீதத்தை விட அதிகம்
4. மொத்த மின் உற்பத்தி வீதம் அதிகரிக்கிறது
486. சரியான வாசகம் எது?
A) மக்கள் தொகை பெருக்கம் என்பது
B) குறைந்த இறப்பு வீதம் மற்றும் அதிக பிறப்பு வீதம்
C) குறைந்த பிறப்பு மற்றும் இறப்பு வீதங்கள்
D) எதுவும் இல்லை
487. இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்தளவு நகர் மயமாக்கப்பட்டுள்ள மாநிலம்
488. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
A) ஹிராகுட் அணை – ஒரிஸ்ஸா
B) தாமோதர் பள்ளத்தாக்கு – மத்தியப்பிரதேசம்
C) பீஸ் அணைத்திட்டம் – பீகார்
D) கோசி அணைத்திட்டம் – கர்நாடகா
489. பின்வரும் பயிரில், அதிக அளவில் உற்பத்தி செய்து, முதலிடம் தமிழ்நாடு வகிப்பது
A) அரிசி
B) நிலக்கடலை
C) கரும்பு
D) காய்ந்த மிளகாய்
490. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) மிஜோராம் – அய்ஸ்வால்
B) உ.பி. – அகர்தலா
C) மேற்கு வங்காளம் – போர்ட் பிளேர்
D) லட்சதீவு – சில்வாசா
REVISION 481/490

விடை: D) அஸ்ஸாம் – காபி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
482. கீழ்க்கண்ட எந்த காரணி இந்தியாவின் காலநிலையை பாதிப்பதில்லை?
A) பூமத்திய ரேகைக்கு அருகாமை
B) இந்தியப் பெருங்கடலின் இருப்பு
C) பருவ மழை
D) சமுத்திர நீரோட்டங்கள்
விடை: D) சமுத்திர நீரோட்டங்கள்
483. ஒன்றை தவிர மீதியாவும் அலோக கனிமங்கள்
A) அஸ்பெஸ்டாஸ்
B) கிராப்பைட்
C) பிளாட்டினம்
D) சல்ப்பர்
விடை: C) பிளாட்டினம்
484. பீகாரில் கோடர்மா மற்றும் ஆந்திராவில் நெல்லூர் ஆகிய இரண்டும் கீழக்கண்டவற்றிற்கு பெயர் பெற்றது
A) மாங்கனீசு
B) யுரேனியம்
C) தோரியம்
D) மைக்கா
விடை: D) மைக்கா
485. இந்தியாவில் உற்பத்தியான மின்சக்தி அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது சில முடிவுகளும் அதிலிருந்த கிடைத்துள்ளன சரியான முடிவு எது?
(ஆயிரம் கோடி கிலோவாட்)
நீர் மின் கரி மின். அணு மின். மொத்தம்
1987-88 47.4. 47.4 149.5. 5.0. 201.9
1988-89 57.8. 57.8. 159.5. 5.8. 221.1
1989-90 62.1. 62.1 178.7. 4.6. 245.4
1990-91 72.5. 72.5. 208.6. 5.6. 286.7
1. கரிமின் உற்பத்தி வீதம் நீர்மின் மற்றும் அணுமின் உற்பத்தி வீதத்தை விட அதிகம்
2.அணுமின் உற்பத்தி வீதம், கரிமின் உற்பத்தி வீதத்தை விட அதிகம்
3. நீர்மின் உற்பத்தி வீதம், கரிமின் உற்பத்தை வீதத்தை விட அதிகம்
4. மொத்த மின் உற்பத்தி வீதம் அதிகரிக்கிறது
விடை: C) 1 மற்றும் 4 உண்மை
486. சரியான வாசகம் எது?
A) மக்கள் தொகை பெருக்கம் என்பது
B) குறைந்த இறப்பு வீதம் மற்றும் அதிக பிறப்பு வீதம்
C) குறைந்த பிறப்பு மற்றும் இறப்பு வீதங்கள்
D) எதுவும் இல்லை
விடை: B) குறைந்த இறப்பு வீதம் மற்றும் அதிக பிறப்பு வீதம்
487. இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்தளவு நகர் மயமாக்கப்பட்டுள்ள மாநிலம்
விடை: D) அஸ்ஸாம்
488. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
A) ஹிராகுட் அணை – ஒரிஸ்ஸா
B) தாமோதர் பள்ளத்தாக்கு – மத்தியப்பிரதேசம்
C) பீஸ் அணைத்திட்டம் – பீகார்
D) கோசி அணைத்திட்டம் – கர்நாடகா
விடை: A) ஹிராகுட் அணை – ஒரிஸ்ஸா
489. பின்வரும் பயிரில், அதிக அளவில் உற்பத்தி செய்து, முதலிடம் தமிழ்நாடு வகிப்பது
A) அரிசி
B) நிலக்கடலை
C) கரும்பு
D) காய்ந்த மிளகாய்
விடை: A) அரிசி
490. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) மிஜோராம் – அய்ஸ்வால்
B) உ.பி. – அகர்தலா
C) மேற்கு வங்காளம் – போர்ட் பிளேர்
D) லட்சதீவு – சில்வாசா
விடை: A) மிஜோராம் – அய்ஸ்வால்
TEST 491/500
491. தமிழகத்தில் முதுமலை விலங்கு சரணாலயம் காணப்படும் மாவட்டத்தின் பெயர் யாது?
492. இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்த அறிவியல் அறிஞரின் பெயரை குறிப்பிடுக
493. இந்தியா ஓர் துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால்
A) இதன் பரந்த நிலப்பரப்பு
B) மாறுபட்ட பூகோள, கலாச்சார மற்றும் மொழி நிலைகள்
C) ஏராளமான மக்கட் தொகை
D) ஏராளமான இனங்கள்
494. கீழ்க்கண்ட எந்த சிகரம் இமயமலைத் தொடரில் அமைவிடத்தை பெறவில்லை?
A) நந்ததேவி
B) காட்வின் ஆஸ்ட்டின்
C) தவளகிரி
D) கஞ்சன் ஜங்கா
495. கீழ்க்கண்ட கூற்றை கவனி:
கூற்று (A): ஆரவல்லி மலைகளுக்கு மேற்கில் உள்ள ராஜஸ்தான் பகுதி கிழக்கிலுள்ள பகுதி
காரணம் (R) : தென்மேற்குப் பகுதி காற்றுத் தொகுதிக்கு இணையாக ஆரவல்லி மலை அமைந்திருக்கிறது
496. இந்திராகாந்தி கால்வாய்க்கு நீரளிக்கும் ஆறு
497. இந்தியாவில் பெருமளவில் பயிடப்படும் இழைத் தாவரம்
498. இந்தியாவில் நிலத்தால் சூழப்பட்டுள்ள மாநிலம்
499. இந்தியாவின் நீளமான வற்றாத நதி
500. எந்த ஓர் இணை தவறாக பொருந்தியுள்ளது?
A) பொக்காரோ – பீஹார்
B) பிலாய் – மத்தியப் பிரதேசம்
C) ரூர்கேலா – ஒரிஸ்ஸா
D) துர்காபூர் – கர்நாடகா
குறிப்பு: பொக்காரோ – ஜார்க்கண்ட், பிலாய்-சட்டீஸ்கர்
REVISION 491/500
491. தமிழகத்தில் முதுமலை விலங்கு சரணாலயம் காணப்படும் மாவட்டத்தின் பெயர் யாது?
விடை: B) நீலகிரி
492. இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்த அறிவியல் அறிஞரின் பெயரை குறிப்பிடுக
விடை: D) எம்.எஸ். சுவாமிநாதன்
493. இந்தியா ஓர் துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால்
A) இதன் பரந்த நிலப்பரப்பு
B) மாறுபட்ட பூகோள, கலாச்சார மற்றும் மொழி நிலைகள்
C) ஏராளமான மக்கட் தொகை
D) ஏராளமான இனங்கள்
விடை: B) மாறுபட்ட பூகோள, கலாச்சார மற்றும் மொழி நிலைகள்
494. கீழ்க்கண்ட எந்த சிகரம் இமயமலைத் தொடரில் அமைவிடத்தை பெறவில்லை?
A) நந்ததேவி
B) காட்வின் ஆஸ்ட்டின்
C) தவளகிரி
D) கஞ்சன் ஜங்கா
விடை: B) காட்வின் ஆஸ்ட்டின்
495. கீழ்க்கண்ட கூற்றை கவனி:
கூற்று (A): ஆரவல்லி மலைகளுக்கு மேற்கில் உள்ள ராஜஸ்தான் பகுதி கிழக்கிலுள்ள பகுதி
காரணம் (R) : தென்மேற்குப் பகுதி காற்றுத் தொகுதிக்கு இணையாக ஆரவல்லி மலை அமைந்திருக்கிறது
விடை: B) (A) மற்றும் (R) சரி ஆனால் (R) , (A) விற்கு சரியான விளக்க அல்ல
496. இந்திராகாந்தி கால்வாய்க்கு நீரளிக்கும் ஆறு
விடை: B) பியாஸ் மற்றும் சட்லெஜ்
497. இந்தியாவில் பெருமளவில் பயிடப்படும் இழைத் தாவரம்
விடை: B) பருத்தி
498. இந்தியாவில் நிலத்தால் சூழப்பட்டுள்ள மாநிலம்
விடை: B) மத்தியப் பிரதேசம்
499. இந்தியாவின் நீளமான வற்றாத நதி
விடை: D) கங்கை
500. எந்த ஓர் இணை தவறாக பொருந்தியுள்ளது?
A) பொக்காரோ – பீஹார்
B) பிலாய் – மத்தியப் பிரதேசம்
C) ரூர்கேலா – ஒரிஸ்ஸா
D) துர்காபூர் – கர்நாடகா
குறிப்பு: பொக்காரோ – ஜார்க்கண்ட், பிலாய்-சட்டீஸ்கர்
விடை: D) துர்காபூர் – கர்நாடகா