Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

2. நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: 

1. மிகச் சிறிய பெருங்கடல்

அ) பசிபிக் பெருங்கடல்

ஆ) இந்தியப் பெருங்கடல்

இ) அட்லாண்டிக் பெருங்கடல்

ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்

விடை: ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்

 

 

2. மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது

அ) பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

ஆ) பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

இ) பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

ஈ) பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

விடை: இ) பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

 

3. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

அ) பசிபிக் பெருங்கடல்

ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்

இ) இந்தியப் பெருங்கடல்

ஈ) ஆர்க்டிக்பெருங்கடல்

விடை: ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்

 

 

4. உறைந்த கண்டம்

அ) வட அமெரிக்கா

ஆ) ஆஸ்திரேலியா

இ) அண்டார்டிகா

ஈ) ஆசியா

விடை: இ) அண்டார்டிகா

 

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. உலகின் மிகப் பெரிய கண்டம் _____

விடை: ஆசியா

2. இந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி _______

விடை: சோட்டா நாகபுரி

3. பெருங்கடல்களில் மிகப்பெரியது _______

விடை: பசிபிக் பெருங்கடல்

4. டெல்டா ______ நிலை நிலத்தோற்றம்

விடை: மூன்றாம் நிலை

5. தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது ______

விடை: ஆஸ்திரேலியா

 

III. பொருந்தாததை வட்டமிடுக.

1. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை

விடை:

 

2. ஆர்க்டிக்பெருங்கடல், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்

விடை:

 

 

 

3. பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை

விடை:

 

 

 

4. வங்காள விரிகுடா , பேரிங் கடல், சீனாக் கடல், தாஸ்மானியா கடல்

விடை:

 

 

 

5. ஆண்டிஸ், ராக்கி, எவரெஸ்ட், இமயமலை

விடை:

 

 

IV. பொருத்துக: 

1.

தென்சான்ட்விச் அகழி 

அ) அட்லாண்டிக் பெருங்கடல்

2.

மில்வாக்கி அகழி 

ஆ) தென் பெருங்கடல்

3.

மரியானா அகழி 

இ) இந்தியப் பெருங்கடல்

4.

யுரேஷியன் படுகை

ஈ) பசிபிக் பெருங்கடல்

5.

ஜாவா அகழி 

உ) ஆர்டிக் பெருங்கடல்

 

 

விடை: 1 – ஆ , 2 – அ , 3 – ஈ , 4 – உ , 5 – இ 

 

 

V. (i) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சமவெளிகள் ஆறுகளால் தோற்றுவிக்கப்படுகின்றன.

2. இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி சான்ட்விச் அகழி.

3. பீடபூமிகள் வன்சரிவைக் கொண்டிருக்கும்.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

அ) 1 மற்றும் 3

ஆ) 2 மற்றும் 3

இ) 1, 2, மற்றும் 3

ஈ) 2 மட்டும்

விடை: அ) 1 மற்றும் 3

 

 

ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

கூற்று 1: மலைகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.

கூற்று 2: மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி

அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.

ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

இ) இரண்டு கூற்றுகளும் சரி.

ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

விடை: இ) இரண்டு கூற்றுகளும் சரி

Join the conversation