Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

11. மராத்தியப் பேரரசு

 

• நிர்மானித்தவர் – சிவாஜி

• குரு – தாதாஜி கொண்டதேவ்

• புரந்தர் உடன்படிக்கை -1665

• சிவாஜியின் முடிசூட்டுவிழா – 1674 (ரெய்கர்)

• சிவாஜியின் மரணம் – 1680

 

சிவாஜிக்கு உதவியாக எட்டு அமைச்சர்கள் கொண்ட அஷ்டப்பிரதான் என்ற அமைச்சரவை இருந்தது.

 

1.

பேஷ்வா

நிதி மற்றும் பொது நிர்வாகம். பின்னர் பேஷ்வா பிரதம அமைச்சராகவும் செயல்பட்டார்.

2.

சார்-இ-நோபத் (அ) சேனாதிபதி

படைத்தளபதி கெளரவப்பதவி

3.

அமத்தியா

கணக்கு மேலாளர்

4.

வாக்நவிஸ்

உளவுத்துறை, அஞ்சல் மற்றும் அரண்மனை நிர்வாகம்

5.

சச்சீவ்

தகவல்தொடர்பு, உள்துறை

6.

சுமந்த்

சடங்குகள், வெளியுறவு அமைச்சர்

7.

நியாயதீஷ்

நீதித்துறை

8.

பண்டிதராவ்

அறக்கொடை மற்றும் நிர்வாகம்

 

 

• பேஷ்வாக்களின் கீழ் மராத்தியமானது பேரரசு அளவிற்கு உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மராட்டிய குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெயர்பெற்று விளங்கினர்.

 

• பரோடா – கெய்க்வாட், 

• இந்தூர் -ஹோல்கர், 

• பூனா – பேஷ்வா,

• நாக்பூர் – போன்ஸ்லே, 

• குவாலியர் – சிந்தியா.

 

ஏழு பேஷ்வாக்கள்

பாலாஜி விஷ்வநாத்

1713 – 1720

பாலாஜி பாஜிராவ்-I

1720 – 1740

பாலாஜி பாஜிராவ்-II

1740 – 1761

மாதவ்ராவ்

1761 – 1772

நாராயணராவ்

1772 – 1773

மாதவ்ராவ் நாராயணன்

1773 – 1795

பாஜிராவ்

1795 – 1818

 

 

      இந்த ஏழு பேஷ்வாக்களில் பாஜிராவ்-I திறமையானவர். பாஜிராவ்-II திறமையற்றவர். பாஜிராவ்-II 1802-இல் பிரிட்டிஷாருக்கு மராத்தியப் |பகுதியில் மட்டுமின்றி தக்காணம் மற்றும் மேற்கிந்தியப் பகுதிகளிலும் அதிகார கட்டுப்பாட்டை வழங்கினார்.

Join the conversation