Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

1. பன்முகத் தன்மையினை அறிவோம்

 

I. சரியான விடையை தேர்வு செய்க:

1. இந்தியாவில் மாநிலங்களும், 4. யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

அ) 27, 9

ஆ) 29, 7

இ) 28, 7

ஈ) 28, 9

விடை: ஆ) 29, 7

 

 

2. இந்தியா ஒரு _____ என்று அழைக்கப்படுகிறது.

அ) கண்டம்

ஆ) துணைக்கண்டம்

இ) தீவு

ஈ) இவற்றில் ஏதுமில்லை

விடை: ஆ) துணைக்கண்டம்

3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ____ மாநிலத்தில் உள்ளது.

அ) மணிப்பூர்

ஆ) சிக்கிம்

இ) நாகலாந்து

ஈ) மேகாலயா

விடை: ஈ) மேகாலயா

 

 

4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை ?

அ) சீக்கிய மதம்

ஆ) இஸ்லாமிய மதம்

இ) ஜொராஸ்ட்ரிய மதம்

ஈ) கன்ஃபூசிய மதம்

விடை: ஈ) கன்ஃபூசிய மதம்

 

 

5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______ அ) 25

ஆ) 23

இ) 22

ஈ) 26

விடை: இ) 22

 

 

6. ______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) பஞ்சாப்

ஈ) கர்நாடகா

விடை: அ) கேரளா மோகினியாட்டம்

7. மாநிலத்தின் _____ செவ்வியல் நடனம் ஆகும்.

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) மணிப்பூர்

ஈ) கர்நாடகா

விடை: அ) கேரளா

 

8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _____

அ) இராஜாஜி

ஆ) வ.உ.சி

இ) நேதாஜி

ஈ) ஜவகர்லால் நேரு.

விடை: ஈ) ஜவகர்லால் நேரு

 

 

9. ‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______

அ) ஜவகர்லால் நேரு

ஆ) மகாத்மா காந்தி

இ) அம்பேத்கார்

ஈ) இராஜாஜி

விடை: அ) ஜவகர்லால் நேரு

 

 

10. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.

அ) பெரிய ஜனநாயகம்

ஆ) தனித்துவமான பன்முகத்தன்னை கொண்ட நிலம்

இ) இனங்களின் அருங்காட்சியம்

ஈ) மதச்சார்பற்ற நாடு

விடை: இ) இனங்களின் அருங்காட்சியகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.

விடை: பொருளாதார

2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.

விடை: ராஜஸ்தான்

3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______

விடை: 2004

4. பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

விடை: அசாம்

 

 

III. பொருத்துக:

 

 

1.

நீக்ரிட்டோக்கள் 

அ) மதம் 

2.

கடற்கரை பகுதிகள் 

ஆ) இந்தியா

3.

ஜெராஸ்ட்ரியம் 

) மீன்பிடித்தொழில் 

4.

வேளாண்மையில் ஒற்றுமை 

ஈ) இந்திய இனம் 

 

விடை:1 – ஈ; 2 – இ; 3 – அ; 4 – ஆ. 

Join the conversation