1. வளங்கள்
I) பொருத்துக:
1.
இயற்கை வளம்
அ) கனிமங்கள்
2.
பன்னாட்டு வளம்
ஆ) நிலையான வளர்ச்சி
3.
குறைத்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சி
இ) காற்று
4.
புதுப்பிக்க இயலாதது
ஈ) உற்பத்தி செய்தல்
5.
உலகளாவிய வளம்
உ) திமிங்கலப்புனுகு
6.
இரண்டாம் நிலை செயல்பாடுகள்
ஊ) காடு
விடை:
1.
இயற்கை வளம்
ஊ) காடு
2.
பன்னாட்டு வளம்
உ) திமிங்கலப்புனுகு
3.
குறைத்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சி
ஆ) நிலையான வளர்ச்சி
4.
புதுப்பிக்க இயலாதது
அ) கனிமங்கள்
5.
உலகளாவிய வளம்
இ) காற்று
6.
இரண்டாம் நிலை செயல்பாடுகள்
ஈ) உற்பத்தி செய்தல்
II) கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது.
விடை: சர்க்கரை
2. வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
விடை: கவனமாக
3. குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது.
விடை: உள்ளூர் வளங்கள்
4. தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை: கண்டறியப்பட்ட வளங்கள்
5. ………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
விடை: பணமதிப்புள்ள
6. இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
விடை: முதல்நிலைச் செயல்பாடு