Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

1. மக்களாட்சி

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: 

1. ஆதிமனிதன் …….. பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.

(அ) சமவெளி

(ஆ) ஆற்றோரம்

(இ) மலை

(ஈ) குன்று

விடை: (ஆ) ஆற்றோரம்

 

 

2. மக்களாட்சியின் பிறப்பிடம் ……….

(அ) சீனா

(ஆ) அமெரிக்கா

(இ) கிரேக்கம்

(ஈ) ரோம்

விடை: (இ) கிரேக்கம்

 

3. உலக மக்களாட்சி தினம் ………. ஆகும்.

(அ) செப்டம்பர் 15

(ஆ) அக்டோபர் 15

(இ) நவம்பர் 15

(ஈ) டிசம்பர் 15

விடை: (அ) செப்டம்பர் 15

 

 

4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ……

(அ) ஆண்கள்

(ஆ) பெண்கள்

(இ) பிரதிநிதிகள்

(ஈ) வாக்காளர்கள்

விடை: (ஈ) வாக்காளர்கள்

 

 

II. நிரப்புக.

1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ……………

விடை: சுவிட்சர்லாந்து

2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் …….

விடை: ஆப்ரகாம் லிங்கன்

3. மக்கள் …………… அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

விடை: வாக்கு

4. நம் நாட்டில் …… மக்களாட்சி செயல்படுகிறது.

விடை: நாடாளுமன்ற

Join the conversation