TEST 201/210
படைமேகங்கள் (Stratus)
201. படைமேகங்கள் என்பது?
202. படைமேகங்கள் தருவது?
திரள் மேகங்கள் (Cumulus)
203. திரள் மேகங்கள் எந்த வடிவத்துடன் காணப்படுகிறது?
204. திரள் மேகங்கள் எதனோடு தொடர்புடைய மேகமாகும்?
கார்திரள் மேகங்கள் (Cumulo – Nimbus)
205. கார்திரள் மேகங்கள் என்றால் என்ன?
206. கார்திரள் மேகங்கள் தருபவை?
பொழிவு (Precipitation)
207. பொழிவு என்றால் என்ன?
208. புவியின் மீது மழை எப்படி பொழிகிறது?
209. பொழிவினை நிர்ணயிக்கும் காரணிகள் (Factors of Precipitation) எவை?
210. பொழிவின் பல்வேறு விதங்கள் எவை?
TEST 211/220
சாரல் (Drizzle)
211. சாரல் என்றால் என்ன?
212. சில நேரங்களில் சாரல்கள் பனி மூட்டத்துடன் இணைவதால் உண்டாகும் நிலை?
மழை (Rain)
213. மழை எப்போது பொழிகிறது?
214. புவியின் மிக அதிகமான இடங்களில் கிடைக்கும் பொழிவு எது?
215. மழைப்பொழிவு ஏற்படுவதற்கான காரணம்?
216. மழைத்துளியின் விட்டம்?
ஆலங்கட்டி மழை (Sleet)
217. ஆலங்கட்டி மழை என்றால் என்ன?
பனி (Snow)
218. பனிப்பொழிவு எப்போது ஏற்படுகிறது?
219. பனி என்றால் என்ன?
220. பனிச்சீவல்கள் (Snowflakes) எப்படி உருப்பெருகின்றன?
TEST 221/230
கல்மாரி மழை (Hail)
221. கல்மாரி மழை (Hail) என்றால் என்ன?
222. கல்மாரி மழை எந்த நிலையில் காணப்படும் மழைப்பொழிவு?
223. கல்மாரி மழை பொழிவின் போது விழுபவை?
224. கல்மாரி மழையின் வேறு பெயர்?
225. கல்மாரி மழையால் பாதிக்கப்படுபவை?
3.6 மழைப்பொழிவு (Rainfall)
226. மழைப் பொழிவு என்பது?
227. நீர்த் துளிகள் எப்படி புவியை வந்து அடைகின்றன?
228. மழைப்பொழிவின் பல்வேறு வகைகள் எவை?
வெப்பச்சலன மழைப்பொழிவு (Convectional Rainfall) (அ) 4 ‘மணி’ மழைப்பொழிவு
229. வெப்பச்சலன மழை எப்படி உருவாகிறது?
230. வெப்பச்சலனமழை புவியின் எந்த பகுதிகளில் மாலை வேளைகளில் அடிக்கடி நிகழ்கிறது?
TEST 231/240
231. கோடை காலங்களில் வெப்பச்சலன மழை எந்த மண்டலங்களில் பொழிகின்றது?
2.சூறாவளி மழைப்பொழிவு (அ) வளிமுக மழை (Cyclonic Rain fall or Frontal Rain fall)
232. சூறாவளி மழைப்பொழிவு என்றால் என்ன?
233. எந்த மண்டலங்களில் சூறாவளி மழைப்பொழிவு கிடைக்கின்றது?
234. சூறாவளி மழைப்பொழிவு எப்படி மழை பொழிவை தருகிறது?
235. சூறாவளி மழைப்பொழிவு மிதவெப்ப பகுதிகளில் எப்படி அழைக்கப்படுகிறது?
மலைத் தடுப்பு மழைப்பொழிவு (Orographic Rainfall)
236. மலைத் தடுப்பு மழையின் வேறு பெயர்?
237. மலைத்தடுப்பு மழைப் பொழிவு (Orographic Rainfall) என்பது?
238. காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
239. காற்று மோதும் பக்கம் எவ்வளவு மழைப்பொழிவை பெறுகிறது?
240. காற்று வீசும் திசைக்கு மறுபக்கம் உள்ள மலைச்சரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
TEST 241/250
241. காற்று மோதாப் பக்கம் எவ்வளவு மழையைப் பெறுகிறது?
242. காற்று மோதாப் பக்கத்தில் வேறு பெயர்?
ஈரப்பதம் (Humidity)
243. வளிமண்டலத்தில் வானிலையையும் காலநிலையையும் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணி எது?
244. ஈரப்பதம் என்றால் என்ன?
245. ஈரப்பதத்தின் அளவு எப்போது அதிகரிக்கும்?
246. முழுமையான ஈரப்பதம் (absolute humidity) என்றால் என்ன?
247. ‘ஒப்பு ஈரப்பதம்’ (Relative humidity) என்றால் என்ன?
BOX INFORMATION
248. வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளது என்பதை கண்டறிந்தவர் யார்?
249. வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளது என்பதை டேனியல் ரூதர்ஃபோர்டு எந்த ஆண்டு கண்டறிந்தார்?
250. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் உள்ளது என்பதை கண்டறிந்தவர் யார்?
TEST 251/260
251. வளிமண்டத்தில் ஆக்ஸிஜன் உள்ளது என்பதை ஜோசப் பிரிஸ்ட்லி எந்த ஆண்டு கண்டறிந்தார்?
252. காந்தக்கோளம் எங்கு அமைந்துள்ளது?
253. காந்த கோளம் என்பது?
254. காந்த மண்டலம் தக்க வைத்துக் கொள்வது?
255. காந்த வயலின் பரவல்?
256. ‘அரோராஸ்’ எப்படி தோன்றுகிறது?
257. கடற்காற்று (Sea breeze) எப்படி உருவாகிறது?
258. கடற்காற்றுகள் எதற்கு காரணமாக உள்ளது?
259. நிலக்காற்று (Land breeze) எப்படி உருவாகிறது?
260. காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசுவதற்கு காரணம்?
TEST 261/270
261. கொரியாவிஸ் விளைவு என்பது?
262. காற்று வட அரைக்கோளத்தில் எந்த புறமாக விலகி வீசுகின்றன?
263. காற்று தென் அரைக்கோளத்தில் எந்த புறமாக விலகி வீசுகின்றன?
264. ‘ஃபெரல்ஸ் விதி’ என்றால் என்ன?
265. ஃபெரல்ஸ் விதியை முன்மொழிந்தவர் யார்?
266. வில்லியம் பெரல் பெரல்ஸ் விதியை எப்படி நிரூபித்தார்?
267. சூப்பர் சைக்ளோன் எப்போது தாக்கியது?
268. சூப்பர் சைக்ளோன் இந்தியாவின் எந்த பகுதிகளை தாக்கியது?
269. சூப்பர் சைக்ளோன் என்பது?
270. சூப்பர் சைக்ளோனில் காற்றின் வேகம்?
TEST 271/280
271. சூப்பர் சைக்ளோனில் கடல் அலை எத்தனை மீட்டர் உயரத்திற்கு எழும்பியது?
272. சூப்பர் சைக்ளோனால் சேதத்தை ஏற்படுத்திய பகுதிகள்?
273. சூப்பர் சைக்ளோனால் பாதிக்கப்பட்ட மக்கள்?
274. சூப்பர் சைக்ளோனால் உயிரிழந்த மக்கள்?
275. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் எவை?
276. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?
277. ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்த ஆண்டு?
278. வளிமுகம் (Front) என்பது?
279. காற்றுத் திரள்கள் எப்படி காணப்படும்?
280. காற்று சந்திக்கும் பகுதிகளில் அக்காற்றின் தன்மையைப் பொறுத்து உருவாகுபவை எவை?
TEST 281/293
281. சூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
282. அனைத்து வகையான மேகங்களும் காணப்படும் புவியின் வளிமண்டல அடுக்கு எது?
283. இடியுடன் கூடிய கல்மாரி மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
284. எந்த மழை வானிலை நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்தக்கதாகும்?
285. கல்மாரி மழை எத்தகைய இயற்கை சீற்றத்தை தருபவை?
286. இந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடம் எது?
287. மௌசின்ராம் எந்த மலையில் அமைந்துள்ளது?
288. பூர்வாச்சல் மலையின் காற்று மோதா பக்கம் அமைந்துள்ள ‘ஷில்லாங்’ பகுதி பெறும் மழை அளவு?
289. மௌசின்ராம் மற்றும் ஷில்லாங் போன்றே அமைந்துள்ளவை எவை?
290. “பனிவிழுநிலை’ (Dew point) என்றால் என்ன?
291. ஈரப்பதத்தை அளப்பதற்கு பயன்படும் கருவிகள் எவை?
292. முழுமையான ஈரப்பதம் (Absolute humidity) என்பது?
293. ஒப்பு ஈரப்பதம் என்பது எந்த அளவில் கணக்கிடப்படுகிறது?
TEST 1/12
சரியான விடையைத் தேர்வு செய்க.
1. _______________உயிர் வாழ இன்றியமையாத வாயுவாகும்.
2. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.
3. _______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.
5. _________புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
6. அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது.
Book Page Number: 204
7. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
8. பருவக்காற்று என்பது _______________
9. பனித்துளி பனிப்படிகமாக இருந்ததால் ______________ என்று அழைக்கின்றோம்.
10. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.
11. காற்றின் செங்குத்து அசைவினை ___________ என்று அழைக்கின்றோம்.
12. பொருத்துக.
i) வானிலையியல் – காற்றின் வேகம்
ii) காலநிலையியல் – காற்றின் திசை
iii) காற்று வேகமானி – கீற்று மேகம்
iv) காற்று திசைமானி – காலநிலைபற்றிய படிப்பு
v) பெண் குதிரை வால் – வானிலை பற்றிய படிப்பு
vi) காற்று மோதாப்பக்கம் – ஆஸ்திரேலியா
vii) வில்லி வில்லி – மழை மறைவுப் பகுதி
III. சுருக்கமான விடையளி.
வளிமண்டலம் – வரையறு?
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
வெப்பத் தலைகீழ் மாற்றம் – சிறுகுறிப்பு வரைக.
வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை – விளக்குக.
கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?
சிறு குறிப்பு வரைக.
அ) வியாபாரக்காற்றுகள்
ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்
மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?
மழைப்பொழிவின் வகைகள் யாவை?
சிறு குறிப்பு வரைக-
அ) சாரல்
ஆ) மழை
இ) பனி
ஈ) ஆலங்கட்டி
உ) வெப்பமாதல்
IV. காரணம் கூறுக
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.
மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது.
மூடு பனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.
வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன.
V. வேறுபடுத்துக
வானிலை மற்றும் காலநிலை
நிலக்காற்று மற்றும் கடற்காற்று
காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப் பக்கம்
வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி
VI. விரிவான விடையளி
வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக?
நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக.
மேகங்களின் வகைகளை விவரி.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி.
பொழிவின் வகைகளை விவரி.
VII. செயல்பாடு
1. வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் மேகங்களைப் படம் வரைக.
2. மேகங்கள் மற்றும் மழைக்குத் தொடர்புடைய பழமொழிகளைச் சேகரிக்கவும்.
3. “மேகங்கள்” மற்றும் “மழை” பற்றி கவிதை எழுதுக.
4. தங்கள் பகுதியில் ஒருவார காலத்திற்கு வானத்தில் உள்ள மேகங்களின் வடிவம் மற்றும் வண்ணங்களை உற்று நோக்கி அறிக்கை தயார் செய்க.
Book Page Number: 205
5. மழை மானி, காற்று திசை மானி இயங்கும் மாதிரிகளை உருவாக்குக.
6. பட்டை விளக்கப்படம் வரைக
அ) கன்னியாகுமரி, புதுடெல்லி, அலகாபாத் மற்றும் இட்டாநகர் இடங்களின் ஒரு நாள் வெப்ப அளவை சேகரிக்கவும்.
ஆ) ஜெய் சல்மர் (இராஜஸ்தான்), மௌசின்ராம் (மேகாலயா), நாகப்பட்டினம், கோயம்புத்தூர் ஆகியவற்றின் ஒரு நாள் மழை அளவின் தரவுகளைச் சேகரிக்கவும்.
7. அரும்பும் வானவியலாளராக ஆகுக.
தங்கள் பகுதியின் ஒருவார காலத்தில் நிகழும் வானிலை நிகழ்வுகளை பதிவு செய்க.