SI DAY – 06 CLASS
About Lesson

TEST 501/510

501. பொதுவாக இந்தியாவில் சிமெண்ட ஆலைகளின் அமைவிடம் அமைய இன்றியமையாத காரணி
A) போக்குவரத்து செலவு
B) துய்ப்போர் சந்தை
C) மூலதனம்
D) மலிவுக்கூலியுடைய உழைப்பாளிகள் அளிப்பு

502. கீழ்க்கண்ட எது சர்வதேச தேதிக் கோடு ஆகும்?
A) 180° தீர்க்க ரேகை
B) 100° கிழக்கு தீர்க்க ரேகை
C) 100° மேற்கு தீர்க்க ரேகை
D) கடக ரேகை

503. எல்நினோ என்பது கீழ்க்கண்ட எதை குறிக்கிறது?
504. கீழ் கொடுக்கப்பட்டவற்றை சரியாகப் பொருத்தி கொடுக்கபட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
இருப்புப்பாதை                           மண்டலங்கள் தலைமையிடங்கள்
a) கிழக்கு மண்டலம்             – 1. மும்பை (வி.டி)
b) தென்மைய மண்டலம்    – 2. செகந்தராபாத்
c) வடகிழக்கு மண்டலம்     – 3. கல்கத்தா
d) மைய மண்டலம்                – 4. கோரக்பூர்

505. எந்த மலைத் தொகுதியின் இரு பக்கங்களிலும் மாறுபட்ட தாவர மூட்டங்கள் காணப்படுகின்றன?

506. 1991 ஆம் ஆண்டு சென்சஸ்படி, தமிழ்நாட்டின் மக்கட் தொகை
குறிப்பு: 2001 சென்சஸ்படி, 62 மில்லியன்

507. அணுசக்தி கனிமங்கள் மிகையாய் கிடைக்கும் இடம்
508. இந்தியா ஒன்றைத் தவிர மற்ற கனிமங்களில் தன்னிறைவு கொண்டதாக உள்ளது அது
A) நிலக்கரி
B) தாமிரம்
C) மாங்கனீசு
D) மைகா

509. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                        பட்டியல் II
a) ஜப்பான்                 – கம்பளி
b) ஜெர்மனி               – பெட்ரோல்
c) ஆஸ்திரேலியா  – செயற்கை பட்டு
d) இங்கிலாந்து       – இயந்திரம்

510. காரிப்பயிர் பயிரிடப்படும் சமயம்

REVISION 501/510

501. பொதுவாக இந்தியாவில் சிமெண்ட ஆலைகளின் அமைவிடம் அமைய இன்றியமையாத காரணி
A) போக்குவரத்து செலவு
B) துய்ப்போர் சந்தை
C) மூலதனம்
D) மலிவுக்கூலியுடைய உழைப்பாளிகள் அளிப்பு
விடை: D) மலிவுக்கூலியுடைய உழைப்பாளிகள் அளிப்பு

502. கீழ்க்கண்ட எது சர்வதேச தேதிக் கோடு ஆகும்?
A) 180° தீர்க்க ரேகை
B) 100° கிழக்கு தீர்க்க ரேகை
C) 100° மேற்கு தீர்க்க ரேகை
D) கடக ரேகை
விடை: A) 180° தீர்க்க ரேகை

503. எல்நினோ என்பது கீழ்க்கண்ட எதை குறிக்கிறது?
விடை: C) பெரு கடற்கரைக்கு அப்பால் பசிபிக் சமுத்திர பரப்பின் வெப்பநிலை உயர்வு

504. கீழ் கொடுக்கப்பட்டவற்றை சரியாகப் பொருத்தி கொடுக்கபட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
இருப்புப்பாதை                           மண்டலங்கள் தலைமையிடங்கள்
a) கிழக்கு மண்டலம்             – 1. மும்பை (வி.டி)
b) தென்மைய மண்டலம்    – 2. செகந்தராபாத்
c) வடகிழக்கு மண்டலம்     – 3. கல்கத்தா
d) மைய மண்டலம்                – 4. கோரக்பூர்
விடை: B) 3 2 4 1

505. எந்த மலைத் தொகுதியின் இரு பக்கங்களிலும் மாறுபட்ட தாவர மூட்டங்கள் காணப்படுகின்றன?
விடை: D) மேற்குத் தொடர்ச்சி மலை

506. 1991 ஆம் ஆண்டு சென்சஸ்படி, தமிழ்நாட்டின் மக்கட் தொகை
குறிப்பு: 2001 சென்சஸ்படி, 62 மில்லியன்
விடை; C) 56 மில்லியன்

507. அணுசக்தி கனிமங்கள் மிகையாய் கிடைக்கும் இடம்
விடை: C) கேரளா

508. இந்தியா ஒன்றைத் தவிர மற்ற கனிமங்களில் தன்னிறைவு கொண்டதாக உள்ளது அது
A) நிலக்கரி
B) தாமிரம்
C) மாங்கனீசு
D) மைகா
விடை: B) தாமிரம்

509. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                        பட்டியல் II
a) ஜப்பான்                 – கம்பளி
b) ஜெர்மனி               – பெட்ரோல்
c) ஆஸ்திரேலியா  – செயற்கை பட்டு
d) இங்கிலாந்து       – இயந்திரம்
விடை: C) 3 4 1 2

510. காரிப்பயிர் பயிரிடப்படும் சமயம்
விடை: C) மேக்கும் ஜீலைக்கும் இடையே

TEST 511/520

511. இந்தியாவில் குழாய் கிணறுகள் அதிக எண்ணிக்கையிலுள்ள மாநிலம்

512. கீழ்க்கண்ட வாசகங்களை கவனி :
துணிவுரை (A): இந்தியாவில் அதிகமாக அரிசி உற்பத்தி செய்தாலும் அரிசி ஏற்றுமதி செய்வதில்லை
காரணம் (R): உள்நாட்டு நுகர்வு காரணமாகும்

513. நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற தமிழ்நாட்டு மாவட்டம்

514. தமிழ்நாட்டில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

515. கேரளாவில் இடுக்கி நீர்மின் சக்தி திட்டம் எந்நாட்டின் உதவியுடன் தோற்றுவிக்கப்பட்டது?

516. மிகப்பெரிய தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இடம்

517. கீழ்க்கண்ட கூற்றினை கூர்ந்து நோக்குக:
கூற்று (A): கரிசல் மண்ணில் இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை மிகுந்தும் நைட்ரஜன் மற்றும் உயிரினச் சத்துக்கள் குறைந்தும் காணப்படுகின்றன
காரணம் (R): கரிசல் மண்ணில் பருத்தி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது

518. 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை
குறிப்பு: 2001 கணக்கெடுப்பின்படி 1027 மில்லியன்

519. இந்தியாவில் எந்த மாநிலம் கிழக்குக் கோடியில் உள்ளது?

520. இந்தியாவில் அதிகமாக தாமிரம் உற்பத்தி செய்யும் மாநிலம்

REVISION 511/520

511. இந்தியாவில் குழாய் கிணறுகள் அதிக எண்ணிக்கையிலுள்ள மாநிலம்
விடை: B) உத்திரப் பிரதேசம்

512. கீழ்க்கண்ட வாசகங்களை கவனி :
துணிவுரை (A): இந்தியாவில் அதிகமாக அரிசி உற்பத்தி செய்தாலும் அரிசி ஏற்றுமதி செய்வதில்லை
காரணம் (R): உள்நாட்டு நுகர்வு காரணமாகும்
விடை: A) (A) மற்றும் (R) சரி. மேலும் (R), (A) விற்கு சரியான விளக்கம்

513. நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற தமிழ்நாட்டு மாவட்டம்
விடை: D) புதுக்கோட்டை

514. தமிழ்நாட்டில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
விடை: A) புகளூர்

515. கேரளாவில் இடுக்கி நீர்மின் சக்தி திட்டம் எந்நாட்டின் உதவியுடன் தோற்றுவிக்கப்பட்டது?
விடை: A) கனடா

516. மிகப்பெரிய தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இடம்
விடை: C) காவலூர்

517. கீழ்க்கண்ட கூற்றினை கூர்ந்து நோக்குக:
கூற்று (A): கரிசல் மண்ணில் இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை மிகுந்தும் நைட்ரஜன் மற்றும் உயிரினச் சத்துக்கள் குறைந்தும் காணப்படுகின்றன
காரணம் (R): கரிசல் மண்ணில் பருத்தி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது
விடை: B) (A) மற்றும் (R)சரி ஆனால் (R), (A) விற்கு சரியான விளக்க அல்ல

518. 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை
குறிப்பு: 2001 கணக்கெடுப்பின்படி 1027 மில்லியன்
விடை: A) 846.3 மில்லியன்

519. இந்தியாவில் எந்த மாநிலம் கிழக்குக் கோடியில் உள்ளது?
விடை: B) அருணாசலப்பிரதேசம்

520. இந்தியாவில் அதிகமாக தாமிரம் உற்பத்தி செய்யும் மாநிலம்
விடை: B) இராஜஸ்தான்

TEST 521/530

521. சந்திராப்பூர் சூப்பர் அனல்மின் நிலையம் ____ அரசாங்கத்தினால் நடத்தப்படுகிறது

522. பெங்களூரும், சென்னையும் ஒரே அட்ச ரேகையில் இருந்தாலும் கோடையில் பெங்களூரில் சென்னையை விட வெப்பம் குறைவாக இருப்பதன் காரணம்
A) உள்நாட்டில் அமைந்திருப்பதால்
B) மலை நகரமாக இருப்பதால்
C) பீடபூமியில் அமைந்திருப்பதால்
D) தென்மேற்கு மழையை பெறுவதால்
குறிப்பு: கடல் மட்டத்திலிருந்து பெங்களூர் உயரம் அதிகம்

523. தமிழ்நாட்டில் தற்பொழுது பரவலாக உபயோகத்திற்கு மரபு சாரா எரிசக்தியின் மூலம்

524. எந்த மாநிலத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது?

525. இந்தியாவில் சந்தன மரக்காடுகள் நிறைந்துள்ள மாநிலம்

526. சென்னை மாநகரத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எடுத்துக் கொள்ளப்பட்ட திட்டம்

527. கேரளாவில் உற்பத்தியாகும் முக்கிய கனிமம்

528. இந்தியாவில் முதல் நவீன இரும்பு எஃகு ஆலை நிறுவப்பட்டுள்ள இடம்

529. தமிழ்நாட்டின் நவீன இரும்பு எஃகு உருக்காலை அமைவிடம்

530. தமிழ்நாட்டில் மாங்கனீஸ் கனிமம் அதிகமாக உள்ள இடம்

REVISION 521/530
521. சந்திராப்பூர் சூப்பர் அனல்மின் நிலையம் ____ அரசாங்கத்தினால் நடத்தப்படுகிறது
விடை: B) மஹாராஷ்டிரா

522. பெங்களூரும், சென்னையும் ஒரே அட்ச ரேகையில் இருந்தாலும் கோடையில் பெங்களூரில் சென்னையை விட வெப்பம் குறைவாக இருப்பதன் காரணம்
A) உள்நாட்டில் அமைந்திருப்பதால்
B) மலை நகரமாக இருப்பதால்
C) பீடபூமியில் அமைந்திருப்பதால்
D) தென்மேற்கு மழையை பெறுவதால்
குறிப்பு: கடல் மட்டத்திலிருந்து பெங்களூர் உயரம் அதிகம்
விடை: B) மலை நகரமாக இருப்பதால்

523. தமிழ்நாட்டில் தற்பொழுது பரவலாக உபயோகத்திற்கு மரபு சாரா எரிசக்தியின் மூலம்
விடை: D) காற்று சக்தி

524. எந்த மாநிலத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது?
விடை: B) கேரளா

525. இந்தியாவில் சந்தன மரக்காடுகள் நிறைந்துள்ள மாநிலம்
விடை: B) கர்நாடகம்

526. சென்னை மாநகரத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எடுத்துக் கொள்ளப்பட்ட திட்டம்
விடை: C) தெலுங்கு-கங்கா

527. கேரளாவில் உற்பத்தியாகும் முக்கிய கனிமம்
விடை: B) யுரேனியம்

528. இந்தியாவில் முதல் நவீன இரும்பு எஃகு ஆலை நிறுவப்பட்டுள்ள இடம்
விடை: D) ஜம்ஷெட்பூர்

529. தமிழ்நாட்டின் நவீன இரும்பு எஃகு உருக்காலை அமைவிடம்
விடை: B) சேலம்

530. தமிழ்நாட்டில் மாங்கனீஸ் கனிமம் அதிகமாக உள்ள இடம்
விடை: A) சேலம்

TEST 531/540

531. நீரிலிருந்து உற்பத்தியை முன்னேற்ற மற்றும் அதிகரிக்க செய்யும் முயற்சி
A) நீலப்புரட்சி
B) வெள்ளைப்புரட்சி
C) பச்சைப்புரட்சி
D) தொழிற்ப்புரட்சி

532. இந்தியாவின் பழமையான எண்ணெய் (பெட்ரோலியம்) சுத்திகரிக்கும் இடம்

533. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

534. தமிழ்நாட்டிலுள்ள கீழ்க்காணும் நகரங்களுள் சென்னைக்கு அடுத்த நிலையில் 1991ம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்குப்படி அமைந்துள்ளது எது?

535. மிக குறைந்த அளவு காடுகள் பரப்பு எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?

536. இந்திய துணைக் கண்டம் அமைந்திருப்பது
A) தெற்கு நோக்கிய அரைகோளத்தில் முழுவதுமாக
B) வடக்கு நோக்கிய அரைகோளத்தில் முழுவதுமாக
C) வடக்கு நோக்கிய அரைகோளத்தில் ஒரு பகுதியாக
D) தெற்கு நோக்கிய அரைகோளத்தில் பெரும் பகுதியும், வடக்கு நோக்கிய அரைகோளத்தில் ஒரு பகுதியுமாக

537. இந்தியாவின் இடைக்கால ராக்கெட் ஏவுகணை தளம் சன்டிபூரில் உள்ளது. இது அமைந்துள்ள மாநிலம்

538. இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மிக அதிகமாக பேசப்படும் மொழி

539. 1994ல் இந்தியாவின் ஜனத்தொகை ஏறக்குறைய
A) 896 மில்லியன்
B) 725 மில்லியன்
C) 986 மில்லியன்
D) மேற்கூறிய எவையும் அல்ல

540. பென்கங்கா, இந்திராவதி மற்றும் சபரி பின்கண்ட நதியின் உபநதிகளாகும்
A) மகாநதி
B) கோதாவரி
C) கிருஷ்ணா
D) காவேரி

REVISION 531/540

531. நீரிலிருந்து உற்பத்தியை முன்னேற்ற மற்றும் அதிகரிக்க செய்யும் முயற்சி
A) நீலப்புரட்சி
B) வெள்ளைப்புரட்சி
C) பச்சைப்புரட்சி
D) தொழிற்ப்புரட்சி
விடை: D) தொழிற்ப்புரட்சி

532. இந்தியாவின் பழமையான எண்ணெய் (பெட்ரோலியம்) சுத்திகரிக்கும் இடம்
விடை: B) டிக்பாய்

533. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
விடை: B) தஞ்சாவூர்

534. தமிழ்நாட்டிலுள்ள கீழ்க்காணும் நகரங்களுள் சென்னைக்கு அடுத்த நிலையில் 1991ம் ஆண்டு மக்கட் தொகைக் கணக்குப்படி அமைந்துள்ளது எது?
விடை: D) கோயம்புத்தூர்

535. மிக குறைந்த அளவு காடுகள் பரப்பு எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
விடை: D) ஹரியானா

536. இந்திய துணைக் கண்டம் அமைந்திருப்பது
A) தெற்கு நோக்கிய அரைகோளத்தில் முழுவதுமாக
B) வடக்கு நோக்கிய அரைகோளத்தில் முழுவதுமாக
C) வடக்கு நோக்கிய அரைகோளத்தில் ஒரு பகுதியாக
D) தெற்கு நோக்கிய அரைகோளத்தில் பெரும் பகுதியும், வடக்கு நோக்கிய அரைகோளத்தில் ஒரு பகுதியுமாக
விடை: B) வடக்கு நோக்கிய அரைகோளத்தில் முழுவதுமாக

537. இந்தியாவின் இடைக்கால ராக்கெட் ஏவுகணை தளம் சன்டிபூரில் உள்ளது. இது அமைந்துள்ள மாநிலம்
விடை: B) ஒரிஸ்ஸா

538. இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மிக அதிகமாக பேசப்படும் மொழி
விடை: C) பெங்காலி

539. 1994ல் இந்தியாவின் ஜனத்தொகை ஏறக்குறைய
A) 896 மில்லியன்
B) 725 மில்லியன்
C) 986 மில்லியன்
D) மேற்கூறிய எவையும் அல்ல
விடை: A) 896 மில்லியன்

540. பென்கங்கா, இந்திராவதி மற்றும் சபரி பின்கண்ட நதியின் உபநதிகளாகும்
A) மகாநதி
B) கோதாவரி
C) கிருஷ்ணா
D) காவேரி
விடை: B) கோதாவரி

TEST 541/550

541. மைக்கா அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொழில்

542. தேயிலையை இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

543. மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம்

544. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் என்று கூறப்படுவதின் எண்ணிக்கை

545. கனிம உற்பத்தி மதிப்பில் மிக முக்கியமான மாநிலம்

546. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய துறைமுகம் அல்ல?
A) கண்ட்லா
B) காகிநாடா
C) தூத்துக்குடி
D) பாரதீப்

547. இந்தியாவிலேயே உயரமான சிகரம்

548. பின்வரும் எந்த மாநிலத்தின் விளைநிலம் நபர் விகிதம் உயர்ந்த அளவில் உள்ளது
A) மஹாராஷ்டிரம்
B) ராஜஸ்தான்
C) பஞ்சாப்
D) மத்தியப்பிரதேசம்

549. தேசிய நெடுஞ்சாலை 45 இணைப்பது

550. இந்தியாவில் கச்சாப்பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்

REVISION 541/550

541. மைக்கா அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொழில்
விடை: C) மின்பொருள் தொழில்

542. தேயிலையை இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
விடை: B) அஸ்ஸாம்

543. மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம்
விடை: A) சுந்தரவனம்

544. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் என்று கூறப்படுவதின் எண்ணிக்கை
விடை: B) 56

545. கனிம உற்பத்தி மதிப்பில் மிக முக்கியமான மாநிலம்
விடை: C) பீஹார்

546. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய துறைமுகம் அல்ல?
A) கண்ட்லா
B) காகிநாடா
C) தூத்துக்குடி
D) பாரதீப்
விடை: B) காகிநாடா

547. இந்தியாவிலேயே உயரமான சிகரம்
விடை: C) கே-2

548. பின்வரும் எந்த மாநிலத்தின் விளைநிலம் நபர் விகிதம் உயர்ந்த அளவில் உள்ளது
A) மஹாராஷ்டிரம்
B) ராஜஸ்தான்
C) பஞ்சாப்
D) மத்தியப்பிரதேசம்
விடை: C) பஞ்சாப்

549. தேசிய நெடுஞ்சாலை 45 இணைப்பது
விடை: A) சென்னையை திண்டுக்கல்லுடன்

550. இந்தியாவில் கச்சாப்பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்
விடை: C) கர்நாடகா

TEST 551/560

551. உலக மக்கள் தொகையில் இந்தியா வகிக்கும் இடம்

552. ஐ.எஃப்.சி.ஐ. என்ற பெயர் கொண்டது ஓர்
A) உர உற்பத்தி கம்பெனி
B) வர்த்தக மற்றும் ஆலைத் தொழில் ஃபெடரேசன்
C) ஃபைனான்ஸியல் நிறுவனம்
D) மேற்கண்ட எதுவுமில்லை
குறிப்பு : IFCI-Industrial Finance Corporation of India

553. கிர் காடுகளில் மிகுதியாக காணப்படுபவை
A) புலிகள்
B) ஒட்டக சிவிங்கிகள்
C) சிங்கங்கள்
D) கழுதைப் புலிகள்

554. தமிழகத்தின் மான்செஸ்டர் எது?

555. காதர் மற்றும் பாங்கர் ஆகியவை

556. இந்தியாவில் எத்தனை உயிரியல் சூழல் பாதுகாப்புப் பகுதிகள் உள்ளன?
குறிப்பு: தேசிய பூங்கா – 80, வனவிலங்கு சரணாலயம்- 440

557. பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடு

558. உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் இருப்பவர்கள்

559. கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியாக பொருந்தியுள்ளது எது?
A) ஹிராகுட்               – பீஹார்
B) கோசி                      – மேற்கு வங்காளம்
C) ரைஹன்ட்             – ஒரிஸ்ஸா
D) துங்கபத்திரா     – கர்நாடகா

560. கீழ் கொடுக்கப்பட்டுள்ள நகரங்களில் 1991ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எங்கு மக்கள் பெருக்க விகிதம் அதிகம்?
A) நியூடெல்லி
B) பம்பாய்
C) பெங்களூர்
D) சென்னை

REVISION 551/560

551. உலக மக்கள் தொகையில் இந்தியா வகிக்கும் இடம்
விடை: A) இரண்டாவது

552. ஐ.எஃப்.சி.ஐ. என்ற பெயர் கொண்டது ஓர்
A) உர உற்பத்தி கம்பெனி
B) வர்த்தக மற்றும் ஆலைத் தொழில் ஃபெடரேசன்
C) ஃபைனான்ஸியல் நிறுவனம்
D) மேற்கண்ட எதுவுமில்லை
குறிப்பு : IFCI-Industrial Finance Corporation of India
விடை: C) ஃபைனான்ஸியல் நிறுவனம்

553. கிர் காடுகளில் மிகுதியாக காணப்படுபவை
A) புலிகள்
B) ஒட்டக சிவிங்கிகள்
C) சிங்கங்கள்
D) கழுதைப் புலிகள்
விடை: C) சிங்கங்கள்

554. தமிழகத்தின் மான்செஸ்டர் எது?
விடை: C) கோயம்புத்தூர்

555. காதர் மற்றும் பாங்கர் ஆகியவை
விடை: C) மண் வகைகள்

556. இந்தியாவில் எத்தனை உயிரியல் சூழல் பாதுகாப்புப் பகுதிகள் உள்ளன?
குறிப்பு: தேசிய பூங்கா – 80, வனவிலங்கு சரணாலயம்- 440
விடை; C) 7

557. பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நாடு
விடை: D) ரஷியா

558. உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் இருப்பவர்கள்
விடை: A) சீனா மற்றும் ஜப்பான்

559. கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியாக பொருந்தியுள்ளது எது?
A) ஹிராகுட்               – பீஹார்
B) கோசி                      – மேற்கு வங்காளம்
C) ரைஹன்ட்             – ஒரிஸ்ஸா
D) துங்கபத்திரா     – கர்நாடகா
விடை: D) துங்கபத்திரா – கர்நாடகா

560. கீழ் கொடுக்கப்பட்டுள்ள நகரங்களில் 1991ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எங்கு மக்கள் பெருக்க விகிதம் அதிகம்?
A) நியூடெல்லி
B) பம்பாய்
C) பெங்களூர்
D) சென்னை
விடை:B) பம்பாய்

TEST 561/570

561. ஒஹேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

562. 1991 மக்கள்தொகை கணக்கீடு படி, எந்த மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக உள்ளது

563. தெலுங்கு கங்கை திட்டம் இந்த நதியுடன் தொடர்புடையது

564. மேற்கு தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த உச்சி?

565. தமிழ்நாட்டில் ஏற்காடு நகரம் இந்த மலையில் அமைந்துள்ளது?

566. இந்தியாவில் பிளவுப்பட்ட பள்ளத்தாக்கின் வழியே பாய்ந்து செல்லும் நதி எது?

567. வடக்கு முதல் தெற்கு வரை அமைந்துள்ள நான்கு இந்திய நகரங்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி:
A) லக்னோ, போபால், நாகபுரி, மதுரை
B) போபால், நாகபுரி, மதுரை, லக்னோ
C) நாகபுரி, போபால், லக்னோ, மதுரை
D) மதுரை, லக்னோ, நாகபுரி, போபால்

568. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு உள்ளோர் வீதம்

569. பாக் ஜலசந்தியில் இணைக்கப்படும் நாடுகள் எவை?

570. தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு

REVISION 561/570

561. ஒஹேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
விடை: D) தர்மபுரி

562. 1991 மக்கள்தொகை கணக்கீடு படி, எந்த மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக உள்ளது?
விடை: C) கேரளா

563. தெலுங்கு கங்கை திட்டம் இந்த நதியுடன் தொடர்புடையது
விடை: B) கிருஷ்ணா

564. மேற்கு தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த உச்சி?
விடை: D) ஆனைமுடி

565. தமிழ்நாட்டில் ஏற்காடு நகரம் இந்த மலையில் அமைந்துள்ளது?
விடை: C) சேர்வராயன் மலை

566. இந்தியாவில் பிளவுப்பட்ட பள்ளத்தாக்கின் வழியே பாய்ந்து செல்லும் நதி எது?
விடை: B) நர்மதை

567. வடக்கு முதல் தெற்கு வரை அமைந்துள்ள நான்கு இந்திய நகரங்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி:
A) லக்னோ, போபால், நாகபுரி, மதுரை
B) போபால், நாகபுரி, மதுரை, லக்னோ
C) நாகபுரி, போபால், லக்னோ, மதுரை
D) மதுரை, லக்னோ, நாகபுரி, போபால்
விடை: A) லக்னோ, போபால், நாகபுரி, மதுரை

568. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு உள்ளோர் வீதம்
விடை: D) 73.47%

569. பாக் ஜலசந்தியில் இணைக்கப்படும் நாடுகள் எவை?
விடை: D) இந்தியா மற்றும் இலங்கை

570. தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு
விடை: C) கோதாவரி

TEST 571/580

571. டெல்லித் தொடர் கீழ்க்கண்ட எதனுடைய அங்கமாகும்
A) இமயமலை
B) ஆரவல்லி
C) விந்தியா
D) சாத்பூரா

572. இந்தியாவில் மக்கள் தொகையில் (1991) இரண்டாவது இடம் வகிக்கும் மாநிலம்

573. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                            பட்டியல் II
a) மைகா உற்பத்தி        – 1. கர்நாடகா
b) டங்ஸ்டன் உற்பத்தி – 2. பீஹார்
c) தங்கம்                             – 3.இராஜஸ்தான்
d) மோனசைட்                  – 4.கேரளா

574. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                              பட்டியல் II
a) ரூர்கேலா                    – 1. ஜெர்மனி கூட்டுமுயற்சி
b) பிலாய்                         – 2. சோவியத் கூட்டுமுயற்சி
c) துர்காபூர்                    – 3. சுதேசி
d) விசாகப்பட்டினம்  – 4. ஐக்கிய முடியரசு கூட்டு முயற்சி (U.S.A.)

575. இந்தியாவின் மிக உயரமான அணைக்கட்டு
குறிப்பு: இந்தியாவின் நீளமான அணைக்கட்டு-ஹிராகுட்

576.கறுப்பு நிற மண் பின்வரும் பயிருக்கு மிக பொருத்தமானது

577. இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் இந்த நகரில் அமைந்துள்ளது

578. கீழ்க்கண்ட நகரங்களுள் எது ஷூ தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது?

579. கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது வங்க தேசத்துடன் பொதுவான எல்லையைப் பெற்றிருக்கவில்லை?
A) மேகாலயா
B) திரிபுரா
C) நாகாலாந்து
D) மிசோரம்

580. கனடாவில் நெசவு உற்பத்தியின் முக்கிய இடம்

REVISION 571/580

571. டெல்லித் தொடர் கீழ்க்கண்ட எதனுடைய அங்கமாகும்
A) இமயமலை
B) ஆரவல்லி
C) விந்தியா
D) சாத்பூரா
விடை: B) ஆரவல்லி

572. இந்தியாவில் மக்கள் தொகையில் (1991) இரண்டாவது இடம் வகிக்கும் மாநிலம்
விடை: C) பீஹார்

573. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                            பட்டியல் II
a) மைகா உற்பத்தி        – 1. கர்நாடகா
b) டங்ஸ்டன் உற்பத்தி – 2. பீஹார்
c) தங்கம்                             – 3.இராஜஸ்தான்
d) மோனசைட்                  – 4.கேரளா
விடை: A) 2 3 1 4

574. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I                              பட்டியல் II
a) ரூர்கேலா                    – 1. ஜெர்மனி கூட்டுமுயற்சி
b) பிலாய்                         – 2. சோவியத் கூட்டுமுயற்சி
c) துர்காபூர்                    – 3. சுதேசி
d) விசாகப்பட்டினம்  – 4. ஐக்கிய முடியரசு கூட்டு முயற்சி (U.S.A.)
விடை: C) 1 2 4 3

575. இந்தியாவின் மிக உயரமான அணைக்கட்டு
குறிப்பு: இந்தியாவின் நீளமான அணைக்கட்டு-ஹிராகுட்
விடை: D) பக்ராநங்கல்

576.கறுப்பு நிற மண் பின்வரும் பயிருக்கு மிக பொருத்தமானது
விடை: C) பருத்தி

577. இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் இந்த நகரில் அமைந்துள்ளது
விடை: C) டேராடூன்

578. கீழ்க்கண்ட நகரங்களுள் எது ஷூ தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது?
விடை: D) பாட்டா நகர்

579. கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது வங்க தேசத்துடன் பொதுவான எல்லையைப் பெற்றிருக்கவில்லை?
A) மேகாலயா
B) திரிபுரா
C) நாகாலாந்து
D) மிசோரம்
விடை: C) நாகாலாந்து

580. கனடாவில் நெசவு உற்பத்தியின் முக்கிய இடம்
விடை: C) தென்கிழக்கு கனடா

TEST 581/590

581. பார்லி அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு

582. இந்தியாவில் காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

583. ஓர் இந்தியனின் சராசரி ஆயுட்காலம்

584. தமிழ்நாடு பின்வரும் பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவை பெறுகிறது
A) வடகிழக்கு மழைப் பருவகாலம்
B) தென்கிழக்கு மழைப் பருவகாலம்
C) கோடை காலம்
D) குளிர்காலம்

585. பருத்தி பயிரிடுவதற்கு ஏற்ற மண் எது?

586. மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரியில் தயாராவது

587. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவிய பிளாஸ்மா ஆய்வு நிறுவனம் இருக்குமிடம்

588. அபுமலை (Mount Abu) எங்கு உள்ளது?

589. இந்திய விஞ்ஞான நிறுவனம் (Indian Institute of Science) எங்கு உள்ளது?

590. நாசிக் (Nasik) அமைந்துள்ள நதிக்கரை

REVISION 581/590

581. பார்லி அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு
விடை: C) ரஷ்யா

582. இந்தியாவில் காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
விடை: A) கர்நாடகா

583. ஓர் இந்தியனின் சராசரி ஆயுட்காலம்
விடை: A) 56 ஆண்டுகள்

584. தமிழ்நாடு பின்வரும் பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவை பெறுகிறது
A) வடகிழக்கு மழைப் பருவகாலம்
B) தென்கிழக்கு மழைப் பருவகாலம்
C) கோடை காலம்
D) குளிர்காலம்
விடை: A) வடகிழக்கு மழைப் பருவகாலம்

585. பருத்தி பயிரிடுவதற்கு ஏற்ற மண் எது?
விடை: B) கரிசல் மண்

586. மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரியில் தயாராவது
விடை: A) ஆன்டிபயாடிக்ஸ்

587. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவிய பிளாஸ்மா ஆய்வு நிறுவனம் இருக்குமிடம்
விடை: C) காந்தி நகர்

588. அபுமலை (Mount Abu) எங்கு உள்ளது?
விடை: A) இந்தியா

589. இந்திய விஞ்ஞான நிறுவனம் (Indian Institute of Science) எங்கு உள்ளது?
விடை: A) பெங்களூர்

590. நாசிக் (Nasik) அமைந்துள்ள நதிக்கரை
விடை: A) கோதாவரி

TEST 591/600

591. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?

592. பங்களாதேசத்தின் தலைநகரம் எது?

593. இந்தியாவில், 1991 மக்கள் தொகைக் கணக்குப்படி சராசரி எழுத்தறிவு வீதம் என்ன?

594. பாண்டிச்சேரியின் தலைநகரமானது

595. அஸ்ஸாமின் தலைநகர் எது?

596. முண்டந்துறை எதற்காக முக்கிய புகழ் பெற்றது?

597. தமிழ்நாட்டில் கூந்தன்குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?

598. கீழ்க்கண்ட நகரங்களுள் எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்றுள்ளது?

599. கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமையவில்லை?

600. இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம்

REVISION 591/600

591. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
விடை: C) பாபநாசம்

592. பங்களாதேசத்தின் தலைநகரம் எது?
விடை: A) டாக்கா

593. இந்தியாவில், 1991 மக்கள் தொகைக் கணக்குப்படி சராசரி எழுத்தறிவு வீதம் என்ன?
விடை: D) 52 சதவீதம்

594. பாண்டிச்சேரியின் தலைநகரமானது
விடை: A) பாண்டிச்சேரி

595. அஸ்ஸாமின் தலைநகர் எது?
விடை: D) பானர்ஜி

596. முண்டந்துறை எதற்காக முக்கிய புகழ் பெற்றது?
விடை: C) புலிகள்

597. தமிழ்நாட்டில் கூந்தன்குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?
விடை: A) பறவைகள்

598. கீழ்க்கண்ட நகரங்களுள் எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்றுள்ளது?
விடை: B) அலிகார்

599. கீழ்க்கண்ட துறைமுகங்களில் எது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமையவில்லை?
விடை: B) காண்ட்லா

600. இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம்
விடை: C) கார்வார்

Join the conversation