Course Content
நாள் 7 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 7 – உளவியல் தேர்வு
0/1
நாள் 7 – ஆங்கிலம் தேர்வு
0/1
SI DAY – 07 TEST
About Lesson

TEST 1/10

1. இதய இயக்கத் தூண்டல் தோன்றல் மற்றும் பரவுதலில் செயல்படும் அமைப்புகள்

1. ஏட்ரியோ வெட்டுசூலார் கணு

2. சைனு ஆரிக்குலார் கணு

3. புர்கின்ஜி இழைகள்

4. ஹிஸ்சின் கற்றை

இதய இயக்கம் கடத்தப்படும் சரியான படிநிலைகள் –

A) 1, 3, 4, 2

B) 2, 1, 4, 3

C) 3, 2, 1, 4

D) 4, 3, 1, 2

2. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:

கூற்று (A) : லியூட்டியல் நிலையின் இறுதியில் மாதவிடாய் ஏற்படுகிறது.

காரணம் (R) : புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதனால் மாதவிடாய் ஏற்படுகிறது.

 

3. சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஒழுக்கின்படி கீழ்க்கண்டவற்றை வரிசைப்படுத்து :

1. உற்பத்தியாளர்

2. உயரிய விலங்கு உண்ணிகள்

3. தாவர உண்ணிகள்

4. விலங்கு உண்ணிகள்

 

4. சரியாக சமைக்கப்படாத மீஸ்லி பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படும் நோய்கள் யாவை?

I. லீஸ்மேனியாசிஸ்

II. சிஸ்டிசர்கோசிஸ்

III. அஸ்காரிஸ்

IV. டீனியாசிஸ்

 

5. மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.

I.குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக் கொள்ளுதல்.

II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோ கைனஸிஸ் நடைபெறுதல்.

III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.

IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.

 

6. இரைப்பை சுரப்பிகளின் தடைக்கட்டுப்பாடுகளின் நிகழ்வு

A) பன்க்ரொஜைமின்

B) கஸ்ட்ரின்

C) எண்டெரோகஸ்ட்ரோன்

D) கோலேசைட்டோகைனைன்

 

7. காலம் I மற்றும் காலம் IIல் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.

                       காலம் I                             காலம் II

a) ஹோலோப் நியூஸ்டிக் – 1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப் படுதல்

b) மெட்டாப் நியூஸ்டிக்      – 2. முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது.

c) புரோப்நியூஸ்டிக்            – 3. அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது.

d) பிராங்கிநியூஸ்டிக்        – 4. முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது.

e) ஆஃம்பிநியூஸ்டிக்           – 5. இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது.

 

8. வைட்டமின் – D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?

A) மார்கரைன்

B) அரிசி

C) கோதுமை

D) கரும்பு

 

9. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:

i) ஏட்ரியோ வென்டிரிகுலார் வால்வுகள் மூடுவதால் “லப்” என்ற ஒலி தோன்றுகிறது.

ii) அரைச் சந்திர வால்வுகள் மூடுவதால் “டப்” என்ற ஒலி தோன்றுகிறது.

 

10. இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு.

A) வைட்டமின் D மற்றும் கால்சியம்

B) வைட்டமின் B மற்றும் சோடியம்

C) வைட்டமின் K மற்றும் கால்சியம்

D) வைட்டமின் C மற்றும் அயோடின்

TEST 11/20

11. கீழ்க்காணும் பெற்றோர்களுக்கான இணைப்பு அட்டவணையில் ‘B’ இரத்த வகையைக் கொண்டுள்ள குழந்தைக்கு வாய்ப்பு இல்லை. ஏன் என விளக்கு.

        A A

B  AB AB 

b  Ab Ab

A) ஒருவரின் ‘A’ இரத்த வகை ஒரே வகை ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரின் ‘B’ இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒடுங்கிய ‘b’ இரத்த வகையைப் பெரும் குழந்தை ‘A’ ஜீனால் ‘A’ இரத்த வகையைப் பெறுகின்றது. ‘A’ இரத்த வகையைக் கொண்ட பெற்றோர் மாறுபட்ட ஜீன்களை ‘A’ கொண்டிருந்தால் மட்டுமே ‘B’ வகைக் குழந்தை தோன்றும்.

B) பெற்றோரின் ‘B’ இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது

C) பெற்றோரின் ‘AB’ இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது

D) பெற்றோரின் ‘B’ இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது

12. புற்றுநோய் தடைக்காப்பு விஞ்ஞானி ஜேம்ஸ் அலிசன் கீழ்க்காணும் எவைகளோடு மட்டும் ஒப்பிடலாம்?

I. CTLA-4

II. CARE

III.PD-1

IV.சுண்டெலியிலுள்ள கழலையை நீக்கினார்

13. A, B, O இரத்த வகைகளை முதன்முதலில் கண்டு பிடித்தவர்

14. வைட்டமின் “C” கீழ்க்கண்டவைகளில் எதில் அதிகம் காணப்படுகிறது?

A) எலுமிச்சை

B) முட்டை

C) வாழைப்பழம்

D) பால்

15. பின்வரும் மியாசிஸ் I-ன் நிலைகளை சரியான வரிசைகளில் எழுதுக.

I. பேகிடீன்

II. சைகோடீன்

III. லெப்டோடீன்

IV. டிப்ளோடீன்

16. வரிசை I-உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பி லிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க

வரிசை I                  வரிசை II

a) அடினைன்   – 1. யுரேசில்

b) தைமின்        – 2. சர்க்கரை

c) ரைபோஸ்    – 3. பிரிமிடின்

d) ஆர்.என்.ஏ    – 4. ப்யூரின்

17.சரியாகப் பொருத்துக.

பட்டியல்-I                                                   வரிசை-II

P) எபிநெஃப்ரின்                              – 1. கருப்பை சுருங்கி விரிதல்

Q) பாராத்ஹார்மோன்                 – 2. நீர் மீண்டும் உறிஞ்சுதல்

R) ஆக்ஸிடோசின்                         – 3. Ca²+ எடுத்துக் கொள்ளுதல்

S) லூடினைசின் ஹார்மோன் – 4. கிளைகோஜனைச் சிதைத்தல்

                                                                  – 5.தைராய்டு ஹார்மோன் உற்பத்தி

                                                                  – 6. புரோஜெஸ்டீரோன் சுரத்தல்

18.தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்

A) பிரோஸ்டேட் துணை இனப்பெருக்க உறுப்பு

B) லெடிக் செல்கள் விந்தகத்தில் உள்ளது

C) சினை முட்டை, கிராபியன் பாலிக்கில்சில் உருவாகிறது

D) ‘ஆன்டிரோஜன்’ ஹார்மோன் ஓவரியால் உற்பத்தி செய்யப்படுகிறது

19.கீழ்க்கண்ட தொடர்களில் எது மரபுப் பண்புகள் கடத்தப்படுவதை சரியான வரிசையில் காட்டுகிறது?

                                                       படியெடுத்தல்                                    மொழிபெயர்த்தல்

A) டி.என்.ஏ. இரட்டிப்பு <=============> ஆர்.என்.ஏ. —————————–> புரோட்டீன்

 

                                                      மொழிபெயர்த்தல்                             படியெடுத்தல்  

B) டி.என். ஏ. இரட்டிப்பு <=============> ஆர்.என்.ஏ   ——–——————–> புரோட்டீன்

 

                                                            மொழிபெயர்த்தல்                            படியெடுத்தல் 

C) ஆர்.என்.ஏ.இரட்டிப்பு <=================> டி.என்.ஏ.  ———————-> புரோட்டீன் 

 

                                                           படியெடுத்தல்                            மொழிபெயர்த்தல் 

D) ஆர்.என்.ஏ.இரட்டிப்பு <=============> டி.என்.ஏ. —————————-> புரோட்டீன்

20. மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம்

TEST 21/30

21.தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.

A) பெலாக்ரா-நியாசின் பற்றாக்குறை

B) பெரிஸ்டால்சிஸ்-வைட்டமின் A பற்றாக்குறை

C) ஸ்கர்வி – வைட்டமின் C பற்றாக்குறை

D) ரிக்கெட்ஸ் – வைட்டமின் D பற்றாக்குறை

22.பொருத்துக :

       பட்டியல்-I                            பட்டியல்-II

a) லுக்கிமியா                   – 1. வெள்ளை அணுக்கள் குறைதல்

b) ஹிமோஃபிலியா      – 2. ஹீமோகுளோபின் குறைதல்

c) அனிமியா                    – 3. இரத்தம் உறையா தன்மை 

d) லுயிக்கோபினியா – 4. வெள்ளை அணுக்கள் அதிக உற்பத்தி

23. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், பிலேரியாசிஸ் நோய்கள் எதன் மூலமாக பரவுகின்றது?

24. பருவ காலங்களில் உண்டாகும் வெப்பநிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பெயர்

25.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

ஒரு ஆண் மகன் ‘X’ குரோமோசோமை யாரிடம் இருந்து பெறுகிறார்

I. அம்மாவிடம் மட்டும்

II.அப்பாவிடம் மட்டும்

III.அம்மா மற்றும் அப்பா இருவரிடமிருந்து

IV. அம்மா அல்லது அப்பாவிடம் மட்டும்

26.பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க :

I.குளுக்கோசைடு – டிஜிடாக்ஸின்

II. டேனின் – எபிட்ரின்

III. ரெசின் – கனடா பால்சம்

IV.பிசின் – ரிசெர்பைன்

மேற்குறிப்பிட்ட இணைகளில் எது/எவை சரி?

27.கிருமிகளின் இருப்பிடத்தை கொண்டு வரிசை I உடன் வரிசை II- ஐ பொருத்துக. வரிசைகளுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.

வரிசை I                      வரிசை II

a) மனிதன்              – 1. காலரா

b) கால்நடைகள்  – 2. வளைய புழு

3. பிளேக்                 – c) கொறிப்பவை

4. ஆன்த்ராக்ஸ்   – d) நாய் மற்றும் பூனை

28.சூழ்நிலை மண்டலத்தில் வெளிப்படும் சக்தி ஓட்டமானது

A) ஒரேதிசை நோக்கி

B) பலதிசை நோக்கி

C) இருதிசை நோக்கி

D) திசையற்ற

29. கீழ்வரும் தொடர்களில் எது சரியானது?

I. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும் போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் தனது தேவைக்காக குளுக்கோசைப் பயன்படுத்து வதையும் தடுக்கின்றது.

II. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும் போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும்படி கல்லீரலைத் தூண்டுகிறது. மேலும் அதிக அளவில் குளுக்கோசை தன் தேவைக்காகப் பயன்படுத்துகின்றது.

III.இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அதிக அளவில் கிளைகோஜென் மற்றும் டிரைஅசைல் கிளிசராலைத் தயாரித்து சேமிக்கும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.

IV. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின், கிளைகோஜென் மற்றும் டிரைஅசைல் கிளிசரால் உற்பத்தி மற்றும் சேமிப்பை நிறுத்தும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.

30.கீழ்க்கண்ட தொடர்களில் கொடுக்கப்பட்டுள் வைட்டமின்களில் எந்த தொடர் தண்ணீரில் கரையக் கூடியவை?

A) தையமின், ரைபோபிளாவின், வைட்டமின்-D மற்றும் வைட்டமின்-E

B) நையாசின், வைட்டமின்-B12, வைட்டமின்-K மற்றும் வைட்டமின்-D

C) தையமின், ரைபோபிளாவின், நயாசின் மற்றும் வைட்டமின்-B12

D) வைட்டமின் C, வைட்டமின்-E, வைட்டமின் மற்றும் ஃபோலிக் அமிலம்

TEST 31/40

31.பொருத்துக :

a) பாலிடாக்டைலி                 – 1. “Y”சார்ந்த குணம் 

b) நிறக்குருட்டுத்தன்மை  – 2. ஆட்டோசோமல் ஒடுங்குகுணம்

c) பிகேயு                                    – 3. பால் பிணைத்த ஒடுங்குகுணம்

d) காதில் முடி வளர்வது   – 4. ஆட்டோசோமல் ஓங்கு குணம்

32.டி.என்.ஏ. (DNA) மற்றும் ஆர்.என்.ஏ. (RNA)ஆ இரண்டிலும் காணப்படுகின்ற நைட்ரோஜீன காரங்களாவன.

I-அடினைன் மற்றும் யுராசில்

II- தைமின் மற்றும் குவானைன்

III-யுராசில் மற்றும் தைமின்

IV-அடினைன், குவானைன் மற்றும் சைட்டோசி

33. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க.

கூற்று (A) : ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்ளுதல்..

காரணம் (R) : ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது, எளிதில் பாஸ்போலிப் பிடுக்குள் செல்சவ்வினைக் கடக்கக் கூடியது.

34. கேஸ்டிரின் ஹார்மோனின் வேலையானது

35. இடமாற்றம் ஆர்.என்.ஏ.(tRNA) ஆற்றல்மிகு அமினோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?

A) 5′ OH முடிவிடம்

B) 3′ CCA முடிவிடம்

C) T / C வளைவு

D) ஆன்டிகோடான் நுனி

36. 1879ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்?

37. குருதி நிறமிகளை அதன் நிறத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருத்துக.

            நிறமி                                    நிறம்

a) ஹிமோகுளோபின்          – 1. பச்சை

b) ஹிமோசையானின்       – 2. சிவப்பு

c) குளோரோகுரோனின்   – 3. பிரவுன்

d) பின்னோகுளோபின்     – 4. நீலம்

38. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க. 

கூற்று (A) : குடிக்கும் கர்ப்பிணி பெண், தன் குழந்தை வளர்ச்சிக்கு துன்புறுத்து கின்றார்.

காரணம் (R) : மதுபானம் இரத்தத்தின் மூலமாக குழந்தைக்கு செல்கின்றது.

39. கீழ்க்கண்டவனவற்றுள் எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?

A) மலேரியா

B) காலரா

C) டெட்டனஸ்

D) டெங்கு

40.பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வெப்பமான பகுதிகளில் வாழ்வதை விட குளிரான பகுதிகளில் வாழ்ந்தால் உருவத்தில் பெரியதாக இருக்கும் என்பது எந்த விதியை சார்ந்தது? 

TEST 41/50

41. கீழ்வரும் சிரை/தமனி இவற்றை அவற்றின் பணியுடன் பொருத்து:

a) நுரையீரல் சிரை   – 1. பிராண வாயு குறைந்த இரத்தத்தை இதயத்தி லிருந்து நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும்.

b) நுரையீரல் தமனி – 2. கழுத்து, தலை மற்றும் மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும்.

c) கரோட்டிட் சிரை   – 3. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும்.

d) சிறுநீரகச் சிரை   – 4. பிராண வாயு நிறைந்த இரத்தத்தை நுரையீரலி லிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்லும்.

42.கீழ்க்கண்ட கூற்று (A), காரணம் (R) ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பி லிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க :

கூற்று (A) : ஜைமோஜென் துகள்களும், மியூசினும் கால்ஜி உறுப்பின் சுரப்புகள்.

காரணம் (R) : கால்ஜி உறுப்பு மண்ணீரலின் நொதி சுரப்புகளுக்கும், சுவாசப் பாதையிலும் பங்கேற்கும்.

43.தாழ்சர்க்கரையளவு, கிளைக்கோசுரியா மற்றும் பாலியூரியா உண்டாக காரணமாக இருப்பது எந்த ஹார்மோன் குறைவினால்?

44.சரியான விடைகளை பொருத்துக.

a) ஹீமோபிலியா, அல்பினிசம், தலாசீமியா               – 1. கடத்திகள் மூலம் பரவும் நோய்கள்

b) சர்க்கரைநோய், மலட்டுத்தன்மை, உடல்பருமன் – 2.ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்

c) நிக்டோலோபியா, ரிக்கட்ஸ், ஸ்கர்வி                         – 3. ஹார்மோன் குறைவினால் ஏற்படும் நோய்கள்

d) மலேரியா, பைலேரியா, இன்புளுயன்சா                  – 4.மரபியல் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்

45. எலிக்கொல்லி என்பவை

A) DAP

B) துத்தநாக பாஸ்பேட்

C) ஆர்செனிக்

D) (B) மற்றும் (C)

46. முட்டை அடிக்கும் கருவி மற்றும் துளை போடும் கருவிகளின் பிடி நீளமாக இருக்கக் காரணம்

I. பயன்படுத்துவது எளிது

II.அதிகமான விசை பிடியில் செயல்படும் பொழுது திருப்பு விளைவு அதிகரிக்கின்றது.

III. சிறுவிசை பிடியில் செயல்படும் பொழுது திருப்பு விளைவு அதிகரிக்கின்றது.

47. “மருந்துகளின் அரசி” என்றழைக்கப்படுவது

48. சுவாசித்தலின் தொடர் நிகழ்வினை சரியாக வரிசைப்படுத்தவும்.

I. எலக்ட்ரான் கடத்து சங்கிலி

II. கிளைகாலிஸிஸ்

III. கிரப்ஸ் சுழற்சி

IV. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கம்

49. பிளாஸ்மோடியத்தின் நோய் தொற்றும் நிலை

50.ஹீமோகுளோபுலின் கீழ்க்கண்டவற்றால் ஆனது 

A) மாங்கனீசு மற்றும் குளோரின்

B) இரும்பு மற்றும் அயோடின்

C) அயோடின் மற்றும் புரதம்

D) இரும்பு மற்றும் புரதம்

Join the conversation