TEST 1/10
1. பரோடிட் சுரப்பி சுரக்கும் நொதியின் பெயர்
2. கீழ்க்கண்டவற்றுள் புரதம் அல்லாதது எது?
A) கம்பளி
B) கூந்தல்
C) DNA
D) நகம்
3. மனிதனின் குரோமோசோம் எண்ணிக்கை எவ்வளவு?
4. ஆஸ்டிராலோபிதிகஸ் புதை படிமம் ஒரு
A) பறவையுடையது
B) இருவாழ்வியுடையது
C) கணுக்காலியுடையது
D) மனிதனுடையது
5. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி உண்டாக்கும் நோய்
6. பொதுவாக கீழ்க்காணும் வெப்ப நிலைகளில் எதில் உயிரோட்ட நிகழ்வுகள் குறைவு?
A) 0° C க்கு கீழே 50° C க்கு மேலே
B) 50° C க்கு கீழே அல்லது 60° C க்கு மேலே
C) 60° C க்கு கீழே அல்லது 70° C க்கு மேலே
D) 70° C க்கு கீழே அல்லது 80° C க்கு மேலே
7. கதிரியக்க ஐஸோடோப்புகள் தோற்றுவிப்பது
8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. மால்பிஜியன் பாடி உயிரியல் வடிகட்டியாதல்
II. இரத்த உறைதல் குணம் பிளாஸ்மாவுக்கு உரித்தானது
III. வைட்டமின் B,2 குறைபாட்டினால் பெல்லாக்ரா எனும் நோய் உருவாகும்.
IV.டையாபெட்டிஸ் எனும் நோய் பல குரோமோசோம் பாரம்பரியத்தால் உண்டாவது.
9. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
A) ரைபோசோம்கள் – புரத தொழிற்சாலை
B) மைட்டோகாண்ட்ரியாக்கள் – தற்கொலைப் பைகள்
C) லைசோசோம்கள் – தற்கொலைப் பைகள்
D) சென்ட்ரோசோம் – கரத்தல்
10. வைட்டமின் A, E மற்றும் C அதிக அளவில் இருப்பது
A) முள்ளங்கி
B) டர்னிவ்
C) கேரட்
D) பீட்ரூட்
TEST 11/20
11. வலியுறுத்தல் (A): அர்க்கியோப்டெரிக்ஸ் என்பது ஊர்வனவற்றிற்கும், பறப்பனவைகளுக்கும், இடைப்பட்ட தொடர்பு பயிரியாகும்.
காரணம் (R): ஆர்க்கியோப் டெரிக்ஸ் பற்களுடைய பறவையினமாகும்.
12. மனித மூளையின் எந்தப் பகுதி இரத்த ஓட்டத்தையும், சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது?
13. டெஸிபெல் என்ற சொல் தொடர்புடையது
14. பட்டுப் பூச்சி வளர்ப்பு முறைக்கு என்ன பெயர்?
15. இரும்பு சத்து குறைவினால்
A) லுகேமியா
B) அனீமியா
C) பாலிசைதீமியா
D) லுகோபீனியா
16. ரெனின் என்ற என்ஸைம் ______ மீது வினைபுரிகிறது
17. பசுவின் இரப்பையில் எத்தனை அறைகள் உள்ளன?
18. மஞ்சட்காமாலை நோயால் உடலில் பாதிக்கப்படும் உறுப்பு எது?
19. சாதாரண ஒரு மனிதனின் இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு இரத்தம் வெளியேறுகிறது?
20. கீழ்க்கண்டவற்றுள் எந்த எலும்பு இணைப்புகள் அசையும் விதமாக இணைக்கப்பட்டுள்ளது?
A) கார்பல்ஸ்
B) மண்டை ஓடும், கழுத்து எலும்புகளும்
C) ஹீயுமரஸ் (Humerus )
D) ரேடியஸீம் இடுப்பு எலும்பும்
TEST 21/30
21. டயாலிஸஸ் பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறது?
22. மரபியலில் ஆராய்ச்சிக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்ட விலங்கு எது?
23. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது யாது?
A) லேக்டோஸ் – புளி
B) அஸ்காரிபிக் அமிலம் – விட்டமின் சி
C) டார்டாரிக் அமிலம் – எலுமிச்சைப் பழம்
D) சிட்ரிக் அமிலம் – பால்
24. பொட்டாசியம் கனிம சத்தின் குறைவின் காரணமாக வரும் நோய்
25. மரபணு பொறியியல் என்பது
26. ரிண்டர் பெஸ்ட் (காமாரி நோய்) இதனுடன் தொடர்புடையது
A) கால்நடை வகைகள்
B) பயிர் வகைகள்
C) மீன் வகைகள்
D) கோழியின் வகைகள்
27. எந்த வைட்டமின் அந்திக் குருடு நோயை குணப்படுத்தும்?
28. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. செரிகல்சர் என்பது பட்டுப்பூச்சி வளர்க்கும் முறையாகும்.
II. ஆர்போரிகல்சர் என்பது மரங்கள் மற்றும் காய்கறி வளர்க்கும் முறையாகும்.
29. நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் இரசாயணப் பொருள்
30. கீழ்க்கண்டவற்றுள் முதுகெலும்புடையது எது?
A) நட்சத்திர மீன்
B) கட்டுல் மீன்
C) ஜெல்லி மீன்
D) நாய் மீன்
TEST 31/40
31. இடது ஆரிக்கிளுக்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையே உள்ள வால்வின் (Volve) பெயர் என்ன?
32. மனிதனில் தைராய்டு சுரப்பி காணப்படும் இடம்
33. கீழே வரிசையிட்டுள்ள பிரைமேட்டுகளில் எந்த வகை தற்கால மனிதனின் மிக நெருங்கிய வகை?
A) ஆரங்குடான்
B) கொரில்லா
C) கிப்பன்
D) சைனன்த்ரோபஸ்
34. சூழ்நிலை எதன்மூலம் குறைந்த அளவு மாசுபடுகிறது?
A) டீசல்
B) நிலக்கரி
C) ஹைட்ரஜன்
D) மண்ணெண்ணெய்
35. டி.என்.ஏ.ரேகைப் பதிவு முறையை முதலில் அறிமுகப்படுத்திய அறிவியல் அறிஞரின் பெயர் யாது?
36. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) வண்ணத்துப் பூச்சி – தலைப் பிரட்டை
B) வீட்டு ஈ – வெள்ளை எறும்பு
C) கரையான் – புழு
D) தவளை – மேகட்
37. இரத்த உறைதலுக்கு இன்றியமையாத உயிர் அணுக்கள்
38. சைனோ ஆரிகுலார் நோடு பாலூட்டிகளின் இதயத்தில் உள்ளது. அதன் பெயர்
39. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் பொதுவாக கொண்டிருப்பது
40. டயலிஸ்ன் என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது
A) இதய நோய்
B) நுரையீரல் கோளறு
C) புண்
D) சிறுநீரக கோளாறு
TEST 41/50
41. மூளைக் காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் விலங்கு யாது?
42. இரத்தம் உறைவதற்கு, தேவையான வைட்டமின் எது?
43. அனெலிட்டுகளின் ஹீமோகுளோபின் காணப்படுவது.
44. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப் பட்டுள்ளது?
A) குழியுடலிகள் – கெழுத்தி மீன்
B) மீன்கள் – நட்சத்திர மீன்
C) முட்தோலியுடலிகள் – ஜெல்லி மீன்
D) மெல்லுடலிகள் – பிசாசு மீன்
45. வெர்மிகுலேட் உரம் எதிலிருந்து பெறப்படுகிறது?
46. சூரிய ஒளி வைட்டமின் என்பது
47. டால்பின்கள் எந்த வகையைச் சேர்ந்தவை?
48. எய்ட்ஸ் என்பது
A) அனைத்து இந்திய மருத்துவர்க் குழு
B) வளரும் நாடுகளுக்கு பண உதவி செய்யும் வெளிநாட்டுக் நிறுவனம்
C) அனைத்து இந்திய துப்பறிவாளர் குழு
D) உடல் உருக்கி நோய்
49. கீழ்க்கண்டவற்றுள் அக்ரோசோம் எதனுடன் சம்பந்தப்பட்டது?
A) விந்து
B) முட்டை
C) குரோமோசோம்
D) மைட்டோகாண்டீரியா
50. ஆஸ்டிராலோபிதிகஸ் புதை படிமம் ஒரு
A) பறவையுடையது
B) இருவாழ்வியுடையது
C) கணுக்காலியுடையது
D) மனிதனுடையது