TEST 1/10
1. கீரை வகைகளில் பெருமளவு காணப்படும் தனிமம்
2. இரத்தம் _______லிருந்து பெரும் தமனிக்கு செலகிறது.
3. எந்த வரிசை முழுமையான வளர் உருமாற்றத்தை விளக்குகிறது?
A) முட்டை – வேற்றிள உயிரி – முதிர் உயிரி
B) வேற்றிள உயிரி – கூட்டுப்புழு – முதிர் உயிரி
C) முட்டை – இளம் பூச்சி – முதிர் உயிரி
D) முட்டை – வேற்றிள உயிரி – கூட்டுப்புழு – முதிர் உயிரி
4. நுண்ணுயிர் எதிர்ப்பொருள், வைரஸை அழிக்கும் என்பது
A) உண்மை
B) பொய்
C) பாதி உண்மை
D) பாதி தவறு
5. மரபியல் படிப்பாக இருப்பது
A) செல் பிரிதல்
B) வளர்ச்சி மற்றும் மாற்றங்கள்
C) இனப்பெருக்கம்
D) பண்புகளைக் கடத்தும் இயல்முறைகள்
6. ‘டிரோசோஃபிலா என்னும் ஈக்கள், எழுபத்திரண்டு தலைமுறைகளாக இருட்டில் வைத்து வளர்க்கப்பட்டன. ஆயினும், கண்கள் இயல்பாக நிலைத்திருந்தன. இச்சோதனை எந்த கோட்பாட்டினை மறுக்கிறது?
A) இயற்கைத் தேர்வு
B) பாலினத் தேர்வு
C) பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாது விட்டுவிடுதல்
D) செயற்கைத் தேர்வு
7. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப் பட்டுள்ளது?
A) சுவாசத்தில் உதவுகிறது – வயிறு
B) இரத்தச் சிவப்பணுக்களைச் சேமிக்கிறது – மண் ஈரல்
C) கிளைகோஜனைச் சேமிக்கிறது – உதரவிதானம்
D) புரதச்சீரணம் இங்கு நடைபெறுகிறது – கல்லீரல்
8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று (A) : டயாலிசிஸை விட சிறுநீரக மாற்று சிகிச்சையே சிறுநீரகச் செயல் இழப்பினைச் சீராக்கும் சிறந்த வழி
காரணம் (R) :டயாலிசிஸ் சிறுநீரகம் செய்யும் அனைத்துப் பணிகளையும் ஆற்ற இயலாது இவற்றுள்:
9. கல்லீரலில் இருந்து இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தில் கீழ்க்கண்ட ஒன்று மிக அதிக அளவில் உள்ளது. அது ____
A) க்ளுகோஸ்
B) பித்தநீர்
C) பித்த நீர் நிறமிகள்
D) யூரியா
10. கீழ்க்கண்ட ஹார்மோன்களில் பயம், கோபம், டென்சன் மற்றும் இரத்தக் கொதிப்பும், இதயத் துடிப்பும் அதிகமாதல் போன்ற உணர்ச்சி நிலைகளுக்குக் காரணமானது எது?
A) சொமேட்டோட்ரோபின்
B) தைராக்சின்
C) பாராத்தார்மோன்
D) அட்ரினலின்
TEST 11/20
11. பட்டியல் (1)ஐ (நோய்க்காரணிகள்), பட்டியல் (2)உடன்(நோய்கள்) பொருத்தி சரியான பதிலை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு தேர்ந்தெடு.
பட்டியல் (1) பட்டியல் (2)
(நோய்க்காரணிகள்) (நோய்கள்)
a) எண்டமீபா ஹிஸ்டோலைட்டிக்கா – 1. கக்குவான் இருமல்
b) கிளாஸ்ட்ரிடியம் – டெட்டானி – 2. அமிபிக் சீதபேதி
c) பார்டெட்டெல்லா பெர்ட்டுஸிஸ் – 3. ஃபைலேரியாஸிஸ்
d) ஊச்செரிரியா பேன்கிராஃப்டி – 4. இரண ஜன்னி
12. ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணம்
13. கண் தானம் அளிப்போரின் கண்ணின் எந்தப் பகுதிகள் பார்வையிழந்தோருக்கு பொருத்தப்படுகின்றன?
14. பரிணாமம் பற்றிய டார்வினுடைய கருத்துக்கள்
A) அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன
B) முழுமையாக மறுக்கப்பட்டிருக்கின்றன
C) பெறப்பட்ட பண்புகள் கடத்தப்படுகின்றன என்பது நிராகரிக்கப்பட்டது
D) நவீன பரிணாமக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன
15. அரக்கு என்பது ஒருவகைப் பூச்சியின்
16. ஆக்ஸிடாசின் என்னும் ஹார்மோனைச் சுரப்பது
17. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) டிரைபனோசோமா – 1. மலேரியா
b) லெயிச்மேனியா டோனோவேனி – 2. கழிச்சல்
c) பிளாச்மோடியம் ஓவேல் – 3. உறக்க நோய்
d) டிரைகோமோனாஸ் ஹோமினிஸ் – 4. காலா அசார்
18. சக்தி வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் ஏரோபிக் மற்றும் அன் ஏரோபிக் சுவாச முறைகளை ஒப்பிடும் பொழுது
A) ஏரோபிக் முறை, அன் ஏரோபிக் முறையைவிட மிகத் திறன் வாய்ந்தது.
B) அன் ஏரோபிக் முறை, ஏரோபிக் முறையை விட மிகத் திறன் வாய்ந்தது.
C) இரு முறைகளும் மிகச் சரியாக சமமானவை.
D) இரு முறைகளும் ஏறக்குறைய சமமானவை.
19. பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ஆகியவற்றை சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-
பட்டியல் (1) பட்டியல் (2)
a) ஃப்ரீ மார்ட்டின்கள் – 1. ஸ்பீமன்
b) ஆர்கனைசர்கள் – 2. ஸ்டெப்டோ மற்றும் எட்வர்ட்ஸ்
c) Rh காரணிகள் – 3. லில்லீ
d) சோதனைக்குழாய் குழந்தைகள் – 4. லேன்ட்ஸ்டெய்னர் மற்றும் வீனர்
20. சரியான வரிசையைக் குறிக்கவும்.
A) மிராசீடியம், ச்போரோசிச்டு, செர்கேரியா, ரீடியா, மெட்டாசெர்கேரியா
B) செர்கேரியா, ச்போரோசிச்டு, ரீடியா, மிராசீடியம், மெட்டாசெர்கேரியா
C) மிராசீடியம், ச்போரோசிச்டு, ரீடியர், செர்கேரியா, மெட்டாசெர்கேரியா
D) செர்கேரியா, ச்போரோசிச்டு, மிராசீடியம், ரீடியா, மெட்டாசெர்கேரியா
TEST 21/30
21. மனித இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் சாதாரணமான அளவு
22. காற்று-நீர் இடைப்பகுதியில் வாழும் உயிரியை எவ்வாறு அழைப்பர்?
23. இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய விஷப் பாம்புகள்
A) நாகப்பாம்பு, ரசல்வைப்பர், கட்டுவிரியன், சாரைப்பாம்பு
B) ராஜநாகம், கடல் பாம்பு, நாகப்பாம்பு, கருட்டைவிரியன்
C) சுருட்டை விரியன், ரசல்வைப்பர், கட்டுவிரியன், நாகப்பாம்பு
D) பட்டை விரியன், பைத்தான், நாகப்பாம்பு, குழிவைப்பர்
24. சரியான பதத்தைக் குறிக்கவும்.
A) ஹைட்ராவின் மையக்குழி சென்டிரோசீல்
B) ஹைட்ராவின் மையக்குழி கேஸ்டிரோசீல்
C) ஹைட்ராவின் மையக்குழி சீலெண்டிரான்
D) ஹைட்ராவின் மையக்குழி கேஸ்டிரோவாஸ்குலர் குழி
25. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
கூற்று (A) : மனிதரில் சிறுநீர் மால்பீஜியன் முடிச்சுகளில் வடிகட்டப்படுகிறது.
காரணம் (R) : சிறுநீர் வடிகட்டுதலுக்கு கூழ்ம நிலையிலுள்ள இரத்த புரதத்தின் சவ்வூடு பரவல் அழுத்தமே காரணம்
26. கீழ்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) உற்பத்தியாளர் – மான்
B) முதல்நிலை பயன்படுத்துவோர்- சிறுத்தைப் புலி
C) இரண்டாம்நிலை பயன்படுத்துவோர்- புற்கள்
D) சிதைப்பவர் – பாக்டீரியா
27. Rh குரூப்பிங்கை முதலில் கண்டறிந்தவர்
28. இதய ஒலியை அறிய பயன்படும் கருவி
29. புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு
A) டீனியா
B) எண்டமீபா
C) அஸ்காரிஸ்
D) ஹிருடினேரியா
30. இரத்தம் உறைவது என்பது
A) பைப்ரினோஜென் பைப்ரின் ஆக மாறுவதால் நிகழ்கிறது
B) சிவப்பு அணுக்கள் இறந்துவிடுவதால் நிகழ்கிறது
C) வெள்ளையணுக்கள் இறந்துவிடுவதால் நிகழ்கிறது
D) இவற்றுள் ஏதுமில்லை
TEST 31/40
31. மிகவும் பழமையான மெல்லுடலி
32. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி.
1. மைட்டோகாண்டிரியா அடினோசின டிரை பாஸ்பேட்டை உற்பத்தி செய்கிறது.
2. மைட்டோகாண்டிரியா அடினோசின் டைபாஸ்பேட்டை உற்பத்தி செய்கிறது.
3. மைட்டோகாண்டிரியா குளுக்கோசை உற்பத்தி செய்கிறது.
4. மைட்டோகாண்டிரியா புரதத்தை உற்பத்தி செய்கிறது.
33. நீரட்டையின் உடற் கணுக்களின் எண்ணிக்கை
34. ஆர்க்கியாப்டெரிக்ஸ் கீழ்க்கண்ட விலங்குகளின் இணைப்புச் சங்கிலி
A) மீன்கள் மற்றும் நீர்நில வாழ்வன
B) நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன
C) ஊர்வன மற்றும் பறவைகள்
D) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
35. கீழ்க்காணும் வாக்கியங்களை ஆய்க.
விளக்கம் (A) : 0 வகை இரத்தம், எந்த இரத்த வகை உள்ள நோயாளிக்கும் கொடுக்கப் படலாம்.
காரணம் (R) : ஏனெனில் இந்த வகை இரத்தத்தில் ஆன்டிஜன்கள் இல்லை.
36. நீர்வழிப் பரவும் நோய்
37. அமில மழைக்குக் காரணம்
38. எய்ட்ஸ் இதன் மூலம் உருவாகிறது
A) பாக்டீரியா
B) ப்ரோட்டோசோவா
C) ஹெல்மின்த்
D) வைரஸ்
39. சரியான பதத்தைக் குறிக்கவும்.
A) எல்லா விந்துக்களும் எல்லா முட்டைகளையும் கருவுறச் செய்கின்றன
B) முட்டைகள் பலவிந்துக்களால் கருவுறுகின்றன.
C) ஒவ்வொரு முட்டையும் வழக்கமாக துவாக ஒரு விந்துவினால் கருவுறச் செய்யப்படுகிறது.
D) ஒவ்வொரு விந்துவும் ஒவ்வொரு முட்டையை கருவுறச்செய்கிறது
40. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக இணைக்கப் பட்டுள்ளது?
பொதுப்பெயர் அறிவியல் பெயர்
A) ஜெல்லி மீன் – அனபாஸ்
B) வெள்ளி மீன் – லெபிஸ்மா
C) நுரையீரல் மீன் – சைக்லாய்ட் செதில்கள்
D) மெல்லுடலி மீன் – செப்பியா
TEST 41/50
41. கணுக்காலிகள் சிறப்பான பிராணிகள்
A) குருதிக் குழி உள்ளதால்
B) கணுவுடைய உடலால்
C) நிறமற்ற குருதி உள்ளதால்
D) குற்றிழைகள் அற்றவையாய் உள்ளதால்
42. ‘முரா’ என்ற சொல் எவ்வகைப் பிராணியைக் குறிப்பிடுகிறது?
43. பேஸ்- மேக்கரின் வேலை
44. மேக்கட் இள உயிரி
A) கொசுவினுடையது
B) கரப்பான் வண்டினுடையது
C) ஈயினுடையது
D) வண்ணத்துப் பூச்சியினுடையது
45. மிக மதிப்புடைய முத்தினை உண்டாக்குவது
A) மைடில்ஸ்
B) யூனியோ
C) மெலீகிரைனா
D) ஆஸ்டிரியா வர்ஜிநியானா
46. பொருத்துக. சரியான விடையைக் குறியீடு மூலம் தருக.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) செட்சி செட்சி பூச்சி – 1. மஞ்சள் ஜுரம்
b) ஈடஸ் கொசு – 2. தூங்கும் வியாதி
c) நீர்நத்தை – 3. பிஹார்சியா
d) மண் பூச்சி – 4. கலா அஜார்
47. மனித இதயத்திலுள்ள ‘பேஸ் மேக்கிங்’ அமைப்பின் சரியான வரிசை முறையை எழுதுக.
A) A. V. முடிச்சு – S. A. முடிச்சு – பர்கின்ஜி அமைப்பு ஹிஸ்ஸின் கற்றைகள்
B) A. V. முடிச்சு – S. A. முடிச்சு – ஹிஸ்ஸின் கற்றைகள் – பர்கிள்ஜி அமைப்பு
C) S. A. முடிச்சு – A. V. முடிச்சு – ஹிஸ்ஸின் கற்றைகள் – பர்கின்ஜி அமைப்பு
D) S. A. முடிச்சு – A. V. முடிச்சு – பர்கின்ஜி அமைப்பு ஹிஸ்ஸின் கற்றைகள்
48. பித்த நீரை சுரப்பது ?
49. ஒரே மாதிரியான இரட்டை குழந்தைகள் பிறப்பது எப்போது?
A) இரண்டு விந்துக்கள் இரண்டு அண்டங்களைக் கருவுறச் செய்தல்
B) இரண்டு விந்துக்கள் ஒரு அண்டத்தைக் கருவுறச் செய்தல்
C) ஒரு விந்து ஒரு அண்டத்துடன் கருவுறச் செய்தல்.
D) ஒரு விந்து ஒரு அண்டத்தைக் கருவுறச் செய்து, கருவுற்ற அண்டம் இரண்டு செல்களாகப் பிளந்து இரண்டும் வளர்தல்.
50. குளோனிங் என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?
A) சூழ்நிலை
B) மரபியல்
C) விண்வெளி தொழில் நுட்பம்
D) வர்த்தகம்