SI DEPT, OPEN QUOTA, TNPSC DAY – 01 TEST
About Lesson

NATIONAL CARE ACADEMY

மாதிரி தேர்வு – 1

எண்ணியல்  

TIME : 30mins MARKS : 25

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

 

8 + 16 + 24 + 32 +……. + 256 என்ற எண்களின் கூடுதல் காண்க…. 

4224 b) 4500 c) 450 d) 4550

https://youtu.be/R-O2Jh6EitA

 

 30 + 31 + 32 +…… + 70 என்ற இயல் எண்களின் கூடுதல் காண்க…..

2051 b) 2050 c) 2053 d) 2054

https://youtu.be/OZFJfr-HcLY

 

ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறையும் 2 மணிக்கு இரு முறையும் அடிக்கிறது. எனில் முழு சுற்றுக்கு எத்தனை முறை அடிக்கும்…..

80 b) 70 c) 78 d) 68

 

ஒரு கூட்டத்தில் 60பேர் ஒவ்வொரு வருடனும் கை கொடுக்கிறார். ஒவ்வொரு வரும் கை கொடுத்தால் மொத்தம் எத்தனை முறை கை கொடுக்க முடியும்? 

1500 b) 1770 b) 1850 d) 650

 

A= 64, r = ¼ எனில் 5-வது உறுப்பை காண்க.…

¼ b) 1/5 c) 1/6 d) 1/7

 

1 முதல் 19 வரையிலான ஒற்றைப்படை எண்களின் சராசரி என்ன? 

20 b) 30 c) 10 d) 50

 

முதல் 10 பகா எண்களின் சராசரி காண்க…

11.5 b) 12.9 c) 13 d) 14

 

4-ன் மடங்குகளாக உள்ள முதல் 5 எண்களின் சராசரி….

12 b) 16 c) 20 d) 15

 

அடுத்தடுத்த மூன்று ஒற்றை படை எண்களின் கூடுதல், அதன் சராசரியினை விட 38 அதிகம். எனில் அதில் முதலாவது எண் என்ன? 

13 b) 15 c) 17 d) 19

https://youtu.be/1XlBb-Vkg8U

 

10 முதல் 30 வரையிலான எண்களின் 3ஆல் வகுபடும் எண்களின் சராசரி காண்க….

12 b) 21 c) 15 d) 20

 

 கால அளவைகள்

 

11. அக்டோபர் முதல் நாள் வெள்ளிக் கிழமை எனில் நவம்பர் முதல் நாள் என்ன கிழமை?

a)திங்கள் b) செவ்வாய் c) புதன் d)வியாழன் 

https://youtu.be/cGqPAw8ldLQ

 

12. 2014 மே 12 ம் தேதி திங்கட்கிழமை அதே ஆண்டு ஜூலை 15-ம் தேதி என்ன கிழமை எனக் காண்க……

a)திங்கள் b) செவ்வாய் c) புதன்   

d)வியாழன்

 

13. 2012 ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை எனில் 2014 ஜனவரி 6ஆம் தேதி என்ன கிழமை என காண்க….

a) வியாழன் b) புதன் c) செவ்வாய் d) திங்கள் 

https://youtu.be/FUa7Uzy58uM

 

14. இன்று செவ்வாய்க்கிழமை எனில் 61 வது நாள் என்ன கிழமை என காண்க……

a) வியாழன் b) வெள்ளி c) சனி d) ஞாயிறு

 

15. 2020 ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தினத்திற்கும் கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில் உள்ள நாட்களை கணக்கிடுக….

a) 120 b) 172 c) 140 d) 160

 

எண் கணித தர்க்க அறிவு

 

16. விடுபட்ட எண்ணை காண்க…

1, 9, 17, 33, 49, 73,……… 

a)97 b) 98 c) 99 d) 100

https://youtu.be/vS5JNmO714M

 

17. விடுபட்ட எண்ணை காண்க…..

0, 2, 8, 14, …….. ,34

a)24 b) 22 c) 20 d) 18

 

18. விடுபட்ட எண்ணை காண்க…..

5, 17, 37, 65, …… , 145

a)95 b) 97 c) 99 d) 101

https://youtu.be/vS5JNmO714M

19. விடுபட்ட எண்ணை காண்க…..

2, 1, 2, 4, 4, 5, 6, 7, 8, 8, 10, 11,……. 

a)9 b) 10 c) 11 d) 12

 

20. 4, 5, 9, 18, 34,……. விடுபட்ட எண்ணை காண்க…..

a) 43 b) 49 c) 50 d) 5

 

 இலாப அல்லது நட்ட கணக்கு

 

21. வசந்த் என்பவர் ஒரு தொலைக்காட்சி பெட்டியை ₹7560க்கு வாங்கி ₹8400க்கு விற்பனை செய்தால் அவர் அடையக் கூடிய லாப சதவீதம் எவ்வளவு? 

a) 11(1/9)% b) 9(1/9)% c) 11(1/11)% d) 9(1/11)%

https://youtu.be/6GtuXfjHv5M

 

22. வளவன் என்பவர் ஒரு மிதிவண்டியை ₹1400 க்கு வாங்கி 15% நட்டத்திற்கு விற்றார் எனில் விற்ற விலை என்ன? 

a) ₹1350 b) ₹1160 c) ₹1190 d) ₹1260

 

23. முத்து என்பவர் ஒரு மகிழுந்தை ₹1,35,000 வாங்கி பின்பு ₹25,000 செலவு செய்து புதுப்பிக்கிறார். பின்பு அந்த மகிழுந்தை 10% நட்டத்தில் விற்கிறார். எனில் மகிழுந்தின் விற்ற விலை என்ன? 

a) 140000 b) 144000 c) 148000 d) 149000

https://youtu.be/ST1QpLnThlg

 

24. ஒருவர் இருபது டஜன் முட்டைகளை ₹720க்கு வாங்கினார். பின்பு விற்கும்போது ஒவ்வொரு முட்டையிலும் 20% லாபம் பெற வேண்டுமெனில் ஒரு முட்டையை எவ்வளவு ரூபாய்க்கு விற்க வேண்டும்? 

a) ₹3.20 b) ₹3.30 c) ₹3.40 d) ₹3.60

https://youtu.be/ZZLsBlMSZ64

 

25. அன்பரசன் ஒரு வீட்டை ₹17,75,000க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ₹1, 25, 000க்கு அழகு படுத்தி அதை 20% லாபத்திற்கு விற்றார் எனில் விற்பனை விலையை காண்க…

a) 22,00,000 b) 22,50,000 c) 22,80,000 d) 23,20,000

 

 

Exercise Files
MATHS 2022 TEST -1.pdf
Size: 145.65 KB
Join the conversation