NATIONAL CARE ACADEMY
மாதிரி தேர்வு – 2
நேர்மாறல் எதிர்மாறல்
TIME : 30mins MARKS : 25
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
26. 36 ஆட்கள் சேர்ந்து ஒரு வேலையை 11 நாட்களில் முடிப்பார்கள். எனில் அதே வேலையை 44 ஆட்கள் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
a) 8
b) 4
c) 9
d) 6
27. 10 மீட்டர் துணியின் விலை ரூபாய் 3570 எனில் ரூ.1785 க்கு எத்தனை மீட்டர் துணி வாங்க இயலும்?
a) 5
b) 8
c) 12
d) 20
https://youtu.be/wN72Tuqm5iQ
28. ஒரு உணவகத்தில் ஒரு வாரத்திற்கு சமைப்பதற்கு 56 கி.கி அரிசி தேவை. எனில் ஏப்ரல், மே மாதம் முழுவதும் சமைப்பதற்கு எத்தனை கிலோ அரிசி தேவை?
a)496
b) 480
c) 498
d) 488
https://youtu.be/Vi46o6pzIPk
29. ஒரு நபர் 96 சதுர மீட்டர் பரப்பளவை 8 நாட்களில் வெள்ளை அடித்தார். 18 நாட்களில் எவ்வளவு பரப்பளவை வெள்ளை அடிக்க முடியும்?
a) 206
b) 216
c) 232
b) 246
30. இரண்டு குழுக்களில் 36 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். 5 குழுக்களில் எத்தனை விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள்?
a) 90
b) 70
c) 60
d) 40
எண் கணக்குகள்
31. ஒரு எண்ணின் மடங்கானது 360 எனில் அந்த எண்ணின் பாதி மதிப்பு எவ்வளவு?
a) 120
b) 240
c) 480
d) 180
https://youtu.be/0Rp0kkdb4kk
32. ஒரு எண்ணின் 1/5 பங்கில் 2/3 பங்கானது 30 எனில் அந்த எண் என்ன?
a) 150
b) 250
c) 225
d) 200
33. ஒரு எண்ணிற்கும் அந்த எண்ணின் 4/7 மடங்கிற்கும் உள்ள வித்தியாசம் 21 எனில் அந்த எண் என்ன?
a) 50
b) 49
c) 48
d) 52
https://youtu.be/QaLX1rEW0Mc
34. அடுத்தடுத்த மூன்று இயல் எண்களின் கூடுதல் 135 எனில் அந்த எண்களின் மிகப்பெரிய எண் எது?
a) 45
b) 46
c) 44
d) 47
35. 5(x+3) = 25(3x-4) எனில் x-ன் மதிப்பு காண்க….
a) 5/3
b) 5/11
c) 11/5 d) 11/3
https://youtu.be/JdGzRE7MLd0
எழுத்துக்களின் வரிசை
35. A, Z, X, B, V, T, C, R,?,? அடுத்த எழுத்து என்ன?
a) P, D
b) E, 0
c) Q, E
d) O, Q
36. DF, GJ, KM, NQ, RT,? அடுத்த எழுத்து என்ன?
a) UW
b) UY
c) UZ
d) UX
https://youtu.be/6JGH4ujQfmk
37. B, D, G, k, P…… அடுத்த எழுத்து என்ன?
a) c
b) R
c) v
d) Q
38. CD, RS, VW, QP இவற்றில் பொருத்தமற்றது எது?
a) CD
b) RS
c) vw
d) QP
39. OWL, END, PUT, ARM இவற்றில் பொருத்தமற்றது எது?
a) OWL
b) END
c) PUT
d) ARM
https://youtu.be/1775Kop8OUY
40. ஒரு சங்கேத மொழியில் PLAYER என்ற சொல் AELPRY என குறித்தால் MANAGER சொல் எதை குறிக்கும்?
a) AEAGMNR
b) AAGEMNR
c) AAEGMNR
d) AAEGNMR
நிகழ்தகவு
41. ஒரு பையில் உள்ள 1 முதல் 100 வரை எண்களால் குறிக்கப்பட்ட 100 சீட்டுகளில் இருந்து ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் சீட்டின் எண் 10 ஆல் வகுபடும் எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க…
A) 1/11
b) 1/15
c) 1/17
d) 1/10
https://youtu.be/bFjLzfZSvAk
42. ஒரு சீரான பகடை இரண்டு முறை உருட்டப்படுகிறது. முக எண்களின் கூடுதல் 9 கிடைக்க பெறுவதற்கான நிகழ்தகவு காண்க…..
a) 1/5
b) 1/7
c) 1/9
d) 1/11
43. 12 நல்ல முட்டைகளுடன் 3 அழுகிய முட்டைகள் கலந்துள்ளன. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு முட்டை அழுகிய தாக இருப்பதற்கான நிகழ்தகவு?
a) 1/5
b) ¼
c) ½
d) 1/3
https://youtu.be/62nF4v4yffE
44. இரு நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும் போது அதிகபட்சமாக ஒரு தலை கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க…..
A) ¾
b) ¼
c) ½
d) 4/5
45. ஒரு மாணவன் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெறுவதற்கான நிகழ்தகவு 4/5. அவர் 100 மதிப்பெண்கள் பெறாமல் இருப்பதற்கான நிகழ்தகவு?
A)1/5
b) 2/5
c) 3/5
d) 4/5
இயற்கணிதம்
46. X – y=-6 மற்றும் xy = 4 எனில் x3 – y3 இன் மதிப்பை காண்க…
A) 288
b) -288
c) -266
d) 266
47. X+1/x = 4 எனில், x3+1/x3 இன் மதிப்பை காண்க….
A) 24
b) 33
c) 52
d) 64
https://youtu.be/7gH_pMnxiUU
48. கூடுதல் 24 மற்றும் வித்தியாசம் 8 என்றவாறு உள்ள இரு எண்களை காண்க…..
A) 16,4
b) 16,8
c) 24,8
d) 12,8
https://youtu.be/YYbuoWKA9cI
49. (X+3) என்பது x3-3×2-px+24 இன் ஒரு காரணி எனில், Pஇன்
மதிப்பை காண்க….
A)10
b)15
c)20
d) 25
50. X2-3x-10 இன் காரணிகளில் ஒன்று….
A)(x-1)
b) (x+5)
c) (x-5)
d)0
https://youtu.be/Ow-GyJwqpkI