SCIENCE TEST QUESTIONS
1. பிளாஸ்மோடியம் இத்தொகுப்பைச் சார்ந்தது?
A) புரோட்டோசுவா
C) பாக்டீரியா
B) வைரஸ்
D) பூஞ்சை
2. டெங்கு காய்ச்சல் எதனால் பரவுகிறது?
A) அனாபலிஸ் கொசு
B) எலிகள்
C) கியூலெக்ஸ் கொசு
D) நாய்கள்
3. டைனோசர் முட்டைகள், அண்மையில் எங்கு காணப்பட்டன?
A) மத்திய பிரதேசம்
B) மகாராஷ்ட்ரா
C) குஜராத்
D) தமிழ்நாடு
4. மஞ்சள் காய்ச்சல் இதனால் பரப்பப்படுகிறது
A) ஈ
B) கொசு
C) நீர்
D) காற்று
5. கூற்று (A)அனிமியா (இரத்தமின்மை) என்னும் நோய் கல்லீரல் தொடர்புடையதாகும்.
காரணம் (R) : கல்லீரல் மனிதர்களுடைய நல் வாழ்வுக்கு முக்கியமான சுரப்பி ஆகும்.
கீழே கொடுத்துள்ள குறியீட முறைகளுக்கேற்ப உமது விடையைத தேர்வு செய்க:
A) (A) மற்றும் (R) உண்மை (R) என்பது (A) விற்கு உரிய விளக்கம்,
B) (A) மற்றும் (R) உண்மை (R) என்பது (A) விற்கு உரிய
விளக்கம்மல்ல.
C) (A) உண்மை ஆனால் (R) என்பது தவறு.
D) (A) என்பது தவறு. ஆனால் (R) என்பது உண்மை.
6. நீரிழிவைக் கட்டுப்படுத்த இன்சுலினைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்தவர்
A) பேன்டிங்
B) பிளெமிங்
C) ஹார்வி
D) ஜென்னர்
7. வைட்டமின் E இதில் காணப்படுகிறது
A) பால்
B) காரட்
C) கல்லீரல் எண்ணெய்
D) முளைவிடும் விதைகள்
8. மனித உடலில் எங்கு தாங்கல் செயல் நடைபெறுகிறது?
A) உமிழ் நீர்
B) வயிற்றுச் சாறு
C) சிறுநீர்
D) இரத்தம்
9. புரதங்களில் காணப்படும் தனிமங்கள் கீழ்க் கண்டவற்றுள் எவை?
I. கார்பன்
II. ஹைட்ரஜன்
III. ஆக்ஸிஜன்
IV. நைட்ரஜன்
குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைக் குறிக்க:
A) II மற்றும் III
B) I, II மற்றும் IV
C) I, III மற்றும் IV
D) I, II, III மற்றும் IV
10. எய்ட்ஸ் இம்மண்டலத்தை பாதிக்கின்றது
A) உடற் தற்காப்பு மண்டலம்
B) இரத்த சிவப்பு அணுக்கள்
C) உடல் வளாச்சி
D) நரம்பு மண்டலம்
11. காற்றை மாசுபடுத்தும் பொருட்கள் இந்த அடுக்கைப் பாதிக்கிறது?
A) ஆக்ஸிஜன் அடுக்கு
B) நைட்ரஜன் அடுக்கு
C) மேக அடுக்கு
D) ஓஸோன் அடுக்கு
12. கீழ்க்கண்டவற்றுள் எந்த நோய் தொற்று நோய் ஆகும்?
A) புற்று நோய்
B) நீரழிவு நோய்
C) டிப்தீரியா
D) வாயுப் பிடிப்பு
13. யானைக்கால் வியாதி இதனால் உண்டாகிறது
A) உருளைப்புழு
B) ஃபிலேரியல் புழு
c) நாடாப்புழு
D) கல்லீரல் புழு
14. முத்தடுப்பு மருந்து சிறுகுழந்தையை இவ் வியாதியிலிருந்து காக்கிறது?
A) போலியோ, காலரா மற்றும் டைபாய்டு,
B) டிப்தீரியா, டெட்டானஸ் மற்றும் கக்குவான் இருமல்
C) கக்குவான் இருமல், காலரா மற்றும் போலியோ
D) போலியோ, டெட்டானஸ் மற்றும் கக்குவான் இருமல்
15. மனித தோல் பற்றிக் கூறும் அறிவியலில் (Science) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
A) பிஸியாலஜி(Physiology)
B) உடல்கூறு இயல் (Anatomy)
C) பயோ வேதியியல் (Bio-Chemistry)
D) டெர்மடாலஜி (Dermatology)
16. பித்த நீரில் இருப்பது
A) புரோட்டியேஸ்கள்
B) லைபேஸ்கள்
C) சோடியம் சயனைட்
D) சோடியம் கிளைக்கோகோலேட்
17. இந்தியாவின் கருவியலின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி
A) ஜோரி
B) போஜ்வானி
C) மஹேஷ்வரி
D) பி.ஜி.எல்.ஸ்வாமி
18. பட்டியல் (1)ல்உள்ளவற்றை பட்டியல் (2) ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) ஏலெஸித்தல் – 1. நுரையீரல் மீனின் முட்டை
b) மேக்ரேலெஸித்தல். – 2. பூச்சியின் முட்டை
c) சென்ட்ரோலெஸித்தல் -3. கோழி முட்டை
d) மீசோலெஸித்தல் – 4. மனித முட்டை
குறியீடுகள்
A b c d
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 3 4 2 1
19. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
உயிரி – இதயத்திலுள்ள அறைகளின் எண்ணிக்கை
A) கரப்பான் பூச்சி – 13
B) தவளை – 4
C) புறா – 3
D) முயல் – 2
20. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிர்காரணிகள் இவையாகும்?
1. தாவரங்கள்
II. விலங்குகள்
III. சிதைப்பன
IV.பேக்டீரியாக்கள்
இவற்றில்,
A) I மற்றும் II சரியானவை
B) I மற்றும் III சரியானவை
C) 1I மற்றும் III சரியானவை
D) I, II, II மற்றும் IV சரியானவை
21. மனித இதயத்தில் காணப்படும் அறைகள்
A) 3
B) 5
C) 4
D) 6
22. மனிதனின் கண் இத்துடன் ஒப்பிடப்படுகிறது?
A) விலங்கின கண்
B) பூச்சிகளின் கண்
C) மீன்களின் கண்
D) கேமரா
23. கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ளது
A) சர்க்கரை பொருட்கள்
B) கொழுப்பு
C) புரதம்
D) ஸ்டீராய்டு
24. ஊறு விளைவிக்கும் பாக்டீரியாவை வெப்ப முறையால் அழிக்கும் முறைக்குப் பெயர்
A) காய்ச்சி வடித்தல்
B) ஃப்யூமிகேஷன் (Fumigation)
C) தொற்று நீக்க முறை (Sterlisation)
D) கல்சர் முறை (Culturing)
25. தென்னாப்பிரிக்கா நாட்டினர் பொதுவாக எதனுடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர்?
A) சிக்கிள் செல் அனீமியா
B) தொழுநோய்
C) கண் நோய்கள்
D) மலட்டுத்தன்மை
26. நுரையீரல்களைப் பாதுகாப்பது
A) புளூரா
B) பிளாஸ்மிடு
C) பிளாஸ்டிட்
D) மெனின்ஜஸ்
27. அமில மழைக்கு காரணமான வாயுக்கள்
A) நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு
B) நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு
C) கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு
D) கார்பன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு.
28. கூற்று (A): நாடாப் புழுவில் உணவுக் குழாய் கிடையாது |
காரணம் (R): செரித்த உணவு எளிதாகக் கிடைக்கிறது நாடாப்புழு உணவை உடல் மேற்பரப்பு வழியாக உறிஞ்சுகிறது.
A) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையற்றவை.
B) (A) தவறு ஆனால் (R) உண்மை.
C) (A) சரி ஆனால் (R) தவறு.
D) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை.
29. கீழ்க்கொடுக்கப்பட்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) தோல் சுவாசம் – தலைமைச் சுரப்பி
B) பிட்யூட்டரி. – கண்
C) ஆப்டிக் குழப்பம் – நரம்புகளின் குறுக்கு மாற்றம்
D) பார்வை செல்கள் – தவளை
30. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
(நோய்) (பரவும் ஊடகம்)
A) காசநோய் – பூச்சிகள்
B) காலரா – உணவு, நீர்
C) தொழுநோய் – கால்நடைகள்.
D) மலேரியா – காற்று, நீர்
31. கொழுப்புப் பொருளின் செரிமானம் வழங்குகிறது?
I. கொழுப்பு அமிலங்கள்
II. கிளிசரால்
III. அமினோ அமிலங்கள்
IV.குளுக்கோஸ்
இவற்றில்,
A) I மற்றும் II
B) I மற்றும் III
C) I மற்றும் IV
D) I, II, III மற்றும் IV
32. Rh என்ற பண்பு இதில் காணப்படுகிறது?
A) இரத்தம்
B) சளி
C) கரியமிலவாயு
D) பிராண வாயு
33. கள் குடிப்பதில் பாதிக்கப்படும் பகுதி
A) பெருமூளை
B) சிறுமூளை
C) நுரையீரல்
D) இதயம்
34. தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை கண்டறிந்து வரிசைப்படுத்துக:
A) இனச்செல் உற்பத்தி, பிளவுபடுதல், கருத்தரித்தல், கருக்கோளம்
B) கருக்கோளம், கருத்தரித்தல், பிளவுபடுதல் இனச்செல் உற்பத்தி
C) பிளவுபடுதல், கருக்கோளம், கருத்தரித்தல், இனச்செல் உற்பத்தி
D) இனச்செல் உற்பத்தி, கருத்தரித்தல், கருக்கோளம், பிளவுபடுதல்
35. இது பின்னோக்கியும் பறக்க கூடிய பறவை
A) குருவி
B) ஹம்மிங் பறவை
C) புறா
D) இவற்றுள் எதுவுமில்லை
36. மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் பகுதி
A) பெரிகார்டியம்
B) ப்ளூரா
C) உதரவிதானம்
D) வெண்ட்ரிக்கிள்
37. அதிக அளவில் பால் தரும் கால்நடைகள் இம்முறையில் உருவாக்கப்படுகின்றன
A) கலப்பினச் சேர்க்கை
B) ஓரினச் சேர்க்கை
C) மாறுதல்கள்
D) இனத் தோற்றம்
38. இவைகள் மரபு நோய்கள்
I. நிறக்குகுருடு
II. சிக்கிள் செல் அனிமியா
III. ஹீமோ ஃ பிலியா
IV. மராஸ்மஸ்
இவற்றில்,
A) I மட்டும் II சரியானவை.
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) எல்லாம் சரியானவை
39. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) ஒளி உணர் ஏற்பிகள்காது- கண்
B) வேதிய உணர் ஏற்பிகள்- மூக்கு
C) ஒலி உணர் ஏற்பிகள்- கண்
D) கலவை உணர் ஏற்பிகள்- தோல்
40. கீழே ஆரேலியாவின் கொடுக்கப்பட்டுள்ள (உண்மையான ஜெல்லி மீன்) வாழ்க்கைச் சுழற்சிசரியான முறையில் வரிசைகளில் எந்த வரிசை அமைந்துள்ளது
A) மெடுசா → பிளேனுலா → பாலிப் → சைபிஸ்டோமா டிஎபைரா
B) மெடுசா → என்பராபாலிப்→ பிளேனுலா → சைபிஸ்டோமா
C) மெடுசா → பிளேனுலா → சைபிஸ்டோமா → பாலிப் → எபைரா
D) மெடுசா → பிளேனுலா எபைரா → பாலிப் → சைபிஸ்டோமா
41. திடகாத்திர மனிதனில் உள்ள இரத்தத்தின் அளவு
A) 10 லிட்டர்
B) 5-6 லிட்டர்
C) 8 லிட்டர்
D) 15 லிட்டர்
42. எலிசா சோதனை மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை போன்றவை எந்த நோயைக் கண்டறியப் பயன்படும்?
A) எய்ட்ஸ்
B) இளம்பிள்ளை வாத நோய்
C) புட்டாளம்மை
D) காசநோய்
43. மலேரியாவில் பாதிக்கப்படுவது
A) ஈரல்
B) மண்ணீரல்
C) குடல்
D) நுரையீரல்
44. உயிரியல் பூச்சி கொல்லிக்கு ஓர் உதாரணம்
A) பாஸிலஸ் துரிஞ்ஜியன்சிஸ்
B) பாஸிலஸ் சப்டிலிஸ்
C) பாஸிலஸ் மெகடீரியம்
D) பாஸிலஸ் ராமொஸஸ்
45. உணவு சங்கிலியில் செம்மறி ஆடு ஒரு
A) உற்பத்தி செய்யும் உயிரி
B) முதல்நிலை உண்ணும் உயிரி
C) இரண்டாம் நிலை உண்ணும் உயிரி
D) அழுகலை உருவாக்கும் உயிரி
46. ஒரு A × A கலப்பு எந்த இரத்த வகைகளைக் கொண்ட குழந்தைகளை அளிக்கிறது?
A) A மற்றும் O
B) A, B
C) AB
D) B
47. ‘எபிகல்சர்’ என்பது
A) பட்டுப் புழுக்களை வளர்ப்பது
B) தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வளர்ப்பது
C) நுனித் திசுக்களை வளர்ப்பது
D) ஆல்காக்களை வளர்ப்பது
48. மால்பீஜியன் அடுக்கு காணப்படுவது
A) சிறுநீரகம்
B) தோல்
C) நுரையீரல்
D) கல்லீரல்
49. சையனைடு உட்கொண்ட மனிதனின் உடனடி இறப்புக்குக் காரணம்
A) சையனைடு உடனடியாக் ஹீமோகுளோபினுடன் இணைகிறது
B) சையனைடு உடனடியாக நரம்புகளுடன் இணைகிறது
C) சையனைடு உடனடியாக தசைகளுடன் இணைகிறது
D) சையனைடு சிறுநீரகங்களைப் பாதிக்கிறது
50. அடினாய்டு என்ற நோயின் போது இது வீக்கமடைகிறது?
A) தைராய்ட்
B) மண்ணீரல்
C) மூக்கு டான்சில்
D) டான்சில்