புள்ளியல், தனிவட்டி, கணிதக் குறியீடு, படம் மூலம் கண்டுபிடிக்க, இலாப நட்ட கணக்கு
NATIONAL CARE ACADEMY
மாதிரி தேர்வு – 8
புள்ளியல்
TIME : 30mins MARKS : 25
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
141. முதல் 10 இயல் எண்களின் சராசரி…..
a) 25 b) 55 c) 5.5 d) 2.5
142. 5, 5, 5, 5, 5, 1, 2, 2, 3, 3, 3, 4, 4, 4, 4 என்ற விவரங்களின் முகடு காண்க….
a) 2 b) 3 c) 4 d) 5
143. 14, 12, 10, 9, 11 என்ற விவரங்களின் இடைநிலை அளவு….
a) 11 b) 10 c) 9.5 d)10.5
144. 2, 7, 4, 8, 9, 1 என்ற விவரங்களின் இடைநிலை அளவு…..
a) 4 b) 6 c) 5.5 d) 7
145. வீச்சு கெழு காண்க…..
59, 46, 30, 23, 27, 40, 52, 35, 29
a)36 ; 0.40 b) 36 ; 0.42
c) 36 ; 0.44 d) 36 ; 0.48
தனிவட்டி
146. அசல் ₹ 15000-க்கு 10% ஆண்டு வட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?
a) ₹19500 b) ₹20000 c) ₹2000 d) ₹10000
147. 5000 தொகைக்கான தனிவட்டியினை இரண்டரை வருடங்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் காண்க….
a) 1000 b) 1500 c) 2000 d) 1750
148. ₹2000க்கு 12% வட்டி வீதத்தில் ஐந்து மாதங்களுக்கு கிடைக்கும் வட்டி காண்க….
a) ₹100 b) ₹150 c) ₹125 d) ₹175
149. 3000 ஆனது 12% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் ₹ 1080 ஐ வட்டி அளிக்கும்?
a) 1 ஆண்டு b) 2 ஆண்டு
c) 3ஆண்டு d) 4ஆண்டு
150. அசல் ₹18000க்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வட்டி வித்தியாசம் இரண்டு ஆண்டுகளில் ₹405 எனில் வட்டி வீதம் என்ன?
a) 10% b) 15% c) 20% d) 25%
கணிதக் குறியீடு
151. + என்பது x எனவும், – என்பது ÷ எனவும், ÷ என்பது – எனவும் கொண்டால் 42 x 21 – 3 + 6 ÷ 4 இன் மதிப்பு யாது?
a) 100 b) 80 c) 90 d) 95
152. + என்பது ÷ எனவும், – என்பது x எனவும், x என்பது – எனவும், ÷ என்பது + எனவும் கொண்டால் 15 – 3 ÷ 15 x 12 + 3 இன் மதிப்பு யாது?
a) 50 b) 55 c) 54 d) 56
153. P என்பது x எனவும், Q என்பது – எனவும், R என்பது + எனவும், S என்பது ÷ எனவும் கொண்டால் 8 P 4 Q 2 R 6 S 3 இன் மதிப்பு யாது?
a) 23 b) 32 c) 20 d) 30
154. W என்பது + எனவும், X என்பது ÷ எனவும், Y என்பது – எனவும், Z என்பது x எனவும் கொண்டால் 8 X 4 Y 2 Z 3 W 6 இன் மதிப்பு யாது?
a) 10 b) 2 c) 5 d) -5
155. + என்பது X எனவும், – என்பது ÷ எனவும், X என்பது – எனவும், ÷ என்பது + எனவும் கொண்டால் 2 ÷ 6 – 4 + 3 x 9 இன் மதிப்பு யாது?
a) 5/2 b) 2/3 c) -10/4 d) 120
இலாப நட்ட கணக்கு
161. அன்பரசன் ஒரு வீட்டை ₹ 17,75,000க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ₹1,25,000க்கு அழகு படுத்தி அதை 20% லாபத்திற்கு விற்றார் எனில் விற்பனை விலையை காண்க….
a) ₹22,00,000 b) ₹22,50,000
c) ₹ 22,80,000 d) ₹ 23,20,000
162. சேகர் ஒரு கணினியை ₹38000-க்கும் அதற்குரிய அச்சு இயந்திரத்தை ₹8000-த்திற்கும் வாங்கினார். இப்பொருட்கள் கூறிய விற்பனைவரி 7% எனில் அவர் இவ்விரு பொருட்களுக்கும் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு?
a) ₹ 45000 b) ₹49220 c) ₹50000 d) ₹52320
163. ஒரு புத்தகத்தின் மீது அதன் விலை ₹450 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு புத்தக கண்காட்சியில் கடைக்காரர் புத்தகத்தின் மீது 20% தள்ளுபடி கொடுக்கின்றார். அப்புத்தகத்தின் விற்பனை விலை என்ன?
a) ₹ 250 b) ₹ 310 c) ₹360 d) ₹390
164. ஜெயக்குமார் புறநகரில் ₹ 21,00,000க்கு வீடுகட்ட இடம் வாங்கினார். இதனை சுற்றி சுவர் எழுப்ப ₹ 1,45,000 செலவு செய்தார். ₹ 25,00,000க்கு அவ்விடத்தினை விற்க ₹ 5000 கொடுத்து செய்தித்தாளில் விளம்பரம் செய்தார் எனில் அவருக்கு கிடைக்கும் லாப சதவீதம் என்ன?
a) 11(2/9)% b) 12(1/9)%
c) 15(1/9)% d) 13(1/9)%
165. ஒரு வானொலியின் குறித்த விலை ₹480. கடைக்காரர் அப்பொருளின் மீது 10% தள்ளுபடி அளித்தும் அவர் 8% லாபம் பெறுகிறார். அவர் தள்ளுபடி அளிக்காமல் இருந்திருந்தால் அவருடைய லாபம் என்ன?
a) 10% b) 20% c) 15% d) 25%