SI DEPT, OPEN QUOTA, TNPSC DAY – 08 TEST
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. நமது உடலில் குளூக்கோஸ் எவ்வாறாக் சேமிக்கப்படுகிறது?

A) கொழுப்பு    

B) இன்சுலின்

C) கிளைகோஜன்

D) அமினோ அமிலம்

 

 

2. கீழ்கண்டவற்றுள் பூச்சி வகையைச் சேர்ந்தது எது?

A) சிலந்தி

 B) பூரான்    

C) மரவட்டை

 D) எறும்பு

 

 

3. இன்சுலின் சுரக்குமிடம்

A) கல்லீரல்

 B) கணையம்    

 C) சிறுநீரகம்

 D) தைராய்டு

 

 

4. பறவைகள் நைட்ரஜன் கழிவை வெளிப்படுத்தும் பொருள்

A) அம்மோனியா

B) யூரியா    

C) கொழுப்பு அமிலம்

D) யூரிக் அமிலம்

 

 

5. கீழ்க்கண்டவற்றுள் எந்தவகை இரத்தம் யூனிவர்சல் ரெசிபியன்ட் என்று கருதப்படுகிறது?

A) O

B) AB

C) A

D) B

 

 

6. சூழ்நிலையை உருவாக்குபவை

A) உயிர்க்காரணிகள்

B) உயிரற்ற காரணிகள்

C) உயிரற்ற மற்றும் உயிர் காரணிகள்

D) இவையேதுமில்லை

 

 

7. ஆண் கொசுக்களின் உணவு

A) மனித இரத்தம்

B) தாவரத்தின் சத்து நீர்

C) பிராணிகளின் இரத்தம்

D) பிராணிகளின் மாமிசம்

 

 

8. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப் பட்டுள்ளது?

A) தசைப்பிடிப்பு- சிறுநீரக நுண்குழலின் ஏறும் குழல்

B) ஹென்லி வளைவு- தசை நார்களின் விறைப் பால் நடக்க இயலாமை

C) ரிலாக்ஸின் – ஸ்டீராய்டு ஹார்மோன்

D) கிராபியன் ஃபாலிகிள்- தவளை முட்டை

 

 

9. தவளையின் வளர்ச்சியில் ஏற்படும் வளர்ச்சி நிலைகளை சரியாக வரிசைப்படுத்தியுள்ளது எந்த வரிசையில்?

A) கருவுறுதல் – ஒரு படை கருக்கோளம் மொருலா- முப்படைக் கருக்கோலம்.

B) கருவுறுதல்- பிளவிப் பெருகல்- முப்படைக் கருக்கோளம்- வேறுபடல் சிறப்பு நிலை

C) மொருலா முப்படை கருக்கோளம்- கருக்கோளம் -ஒரு படை கருக்கோளம்- மஞ்சள் கரு உணவு அடைப்பு

D) மொருலா- ஒரு படை கருக்கோளம் – மேலுதடு-முப்படை கருக்கோளம்

 

 

10. கிளைக்கோஜன் உற்பத்தி பெருமளவு நடைபெறுவது

A) தசை    

B) கல்லீரல்

C) கணையம்

D) அடிபோஸ் திசு

 

 

11. பாதுகாக்கப்படாத குடிநீராலும் மோசமான சுகாதார நிலையினாலும் வளர்ந்து வரும் நாடுகளில் மூன்று வகை தொற்று நோய்கள் உண்டாகின்றன

A) வயிற்றுப் போக்கு, புற்று நோய் மற்றும் கவுட்

B) மலேரியா, வயிற்றுப் போக்கு, சிஸ்டோசோ மியாஸிஸ்

C) ஆங்கோ செர்சியாசிஸ், வெள்ளை, எலும்பு இணைப்புக்கள் வலி

D) மூட்டுவலி, மலேரியா மற்றும் எய்ட்ஸ்

 

 

12. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :

கூற்று (A): மலேரியா, பெண் அனோஃபெலிஸ் கொசுவினால் உண்டாவதில்லை

காரணம் (R): பெண் அனோஃபெலிஸ் கொசு ஒரு நோய் பரப்பி மட்டுமே

இவற்றில் :

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.

C) (A) சரி ஆனால் (R) தவறு

D) (A) தவறு ஆனால் (R) சரி

 

 

13. கொழுப்பு சத்து (கொலஸ்ட்ரால்) என்பது ஒரு

A) லிப்போ புரதம்

B) மாவுச் சத்து

C) பாஸ்போ லிப்பிடு

D) கந்தக லிப்பிடு

 

 

14. டைபாய்டு காய்ச்சலை உண்டாக்குவது

A) சால்மோனெல்லா வகை பாக்டீரியாக்கள்

B) சல்ஃபர் பாக்டீரியாக்கள்

C)சூடோமோனாஸ்

D) ரைசோபியம்

 

 

15. கீழ்க்காணபவற்றில் எந்த வைட்டமின் தாவர உணவுப் பொருள்களில் காணப்படாமல் விலங்கின உணவுபொருட்களில் மட்டும் காணப்படுகின்றன?

A) C

B) B12 

C) A

D) K

 

 

16. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது யாது?

A) வௌவால். பாலூட்டிகள்

B) அமீபா. ஊர்வன

C) பல்லி. இணைகாலிகள்

D) உறிஞ்சும் பூச்சி. புரோட்டோ சோவா

 

 

17. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் (1)                    பட்டியல் (2)

a) கண்பொறை – 1. எலும்புகள்

b) மஞ்சள் காமாலை – 2. கண்

c) நீரிழிவு – 3. கல்லீரல்

d) மூட்டு வீக்கம் – 4. கணையம்

குறியீடுகள்

          a b c d 

A) 2 3 4 1

B) 2 3 1 4

C) 1 3 4 2

D) 3 1 4 2 

 

 

18. நமது உணவில் உப்பு சேர்ப்பதற்கு காரணம்

A) நமது உணவில் சுவையூட்ட

B) வேர்வையால் இழக்கும் உப்புசத்தை ஈடுகட்ட

C) உணவு செரிக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்க

D) தேவையற்ற நுண்ணுயிரிகளை அழிக்க உதவுகிறது

 

 

19. நீண்ட காலம் உயிர்வாழும் விலங்கின் பெயரை குறிப்பிடுக:

A) யானை

B) பச்சைக்கிளி

C) ஆமை

D) திமிங்கலம்

 

 

20. மின்மினிப் பூச்சிகளில் உயரிய ஒளிர்வுக்கு பயன்படும் வேதிப் பொருள்

A) பூட்டேன்

B) காலமின்

C) ஆர்னிதைன்

D) லூசிபெரின்

 

 

21. செல் மரபியல் சம்பந்தமான சொற்களை கண்டறிந்து அவற்றை வரிசைப்படுத்துக:

A) செல்கள், உட்கரு, குரோமோசோம்கள், மரபணுக்கள்

B) உட்கரு, செல்கள், மரபணுக்கள், குரோமோ சோம்கள்

C) குரோமோசோம்கள், செல்கள், மரபணுக்கள், உட்கரு

D) மரபணுக்குள், செல்கள், குரோமோசோம்கள், உட்கரு

 

 

22. எலிசா பரிசோதனை பரிசோதிக்கப்படுவது எந்த நோய்க்காக?

A) கேன்சர்

B) போலியோ

C) டைபாய்டு

D) எயிட்ஸ்

 

 

23. கீழ்க்கண்டவற்றுள் ஃபைலம் அன்னலிட் வகையை சேர்ந்த உயிரி எது?

A) தவளை

 B) மண்புழு

 C) ஈ

D) காகம்

 

 

24. மனிதக் கருவின் இதயம் அதன் வளர்ச்சியில் எப்பொழுது வேலை செய்ய தொடங்குகிறது?

A) வளர்ச்சியின் முதல் வாரத்தில்

B) வளர்ச்சியின் மூன்றாவது வாரத்தில்

C) வளர்ச்சியின் நான்காவது வாரத்தில்

D) வளர்ச்சியின் ஆறாவது வாரத்தில்

 

 

25. தைராய்டு சுரப்பியின் சுரக்கும் தன்மை குறைபாட்டினால்

A) மந்ததன்மையும் வளர்ச்சி குன்றலும் ஏற்படும் 

B) உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்

ஏற்படுவது

C) இரண்டாம் நிலை பால்நிலை உறுப்புகளின் வளர்ச்சி தடைப்படும்.

D) கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றம் குன்றும் 

 

 

26. முட்டையிடும் மிருகம் எது?

A) கங்காரு

B) திமிங்கலம்

C) பிளாட்டிபஸ்

D) காண்டாமிருகம்

 

 

27. பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் இரத்தத்தின் பிரிவு.

A) AB குரூப்

B) A குரூப்

C) B குரூப்

D) O குரூப்

 

 

28. ஒருவரின் இரத்த வகைகள் எதனால் கட்டுப்படுத்தப் படுகிறது?

A) ஹீமோகுளோபின்

B) ஹார்மோன்

C) நொதிகள்

D) ஜீன்கள்

 

 

29. கீழ்க்கண்டவற்றுள் முதுகெலும்பு இல்லாத விலங்குகள் எவை?

A) தவளை, ஓணான், எலி

B) அமீபா, பேரேமீசியம், கரப்பான்பூச்சி

C) நாய், பூனை, பசு

D),ஆடு, பாம்பு, மீன்

 

 

30. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் (1)                       பட்டியல் (2)

சிறுநீரகம் – 1.ஜீரணித்தல்

 பிளாஸ்மா சவ்வு – 2. புரத உற்பத்தி

லைசோசோம் – 3. பௌமனிய பொதியுறை

ரிபோசோம் – 4. ஊடுருவுதல்

குறியீடுகள்

   abcd

A) 3412

B) 4321

C) 1243

D) 3124

 

 

31. மனித உமிழ் நீரிலுள்ள என்சைம்

A) ரெப்சின்

B) டயலின்

D) மால்டேஸ்

C) அமைலேஸ்

 

 

32. இயந்திரத்தில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசியால் வரும் குறைபாடு

A) செரிஃப்தால்மியா

B) பெரிபெரி

C) ரிக்கட்ஸ்

D) ஸ்கர்வி

 

 

33. சாதாரணமாக மனிதனின்இரத்த அழுத்தம்

A) 120/70 mm Hg

B) 110/90 mm Hg

C) 130/80 mm Kg

D) 120/80 mm Hg

 

 

34. எபோக்ஸி ரெஸின் என்பது

A) பூச்சி கொல்லியாக பயன்படுகிறது

B) வண்ணத்து பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது

C) ஓட்டும் பொருளாகப் பயன்படுகிறது

D) சலவைப் பொருளாகப் பயன்படுகிறது

 

 

35. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய உயிரியல் கண்டுபிடிப்பு

A) ஜீன்களின் உருவாக்கம்

B) எதிர்ப்பு கொல்லிகளை உருவாக்குதல்

C) சல்பா மருந்துகளின் உருவாக்கம்

D) சோதனைக் குழாய் குழந்தை

 

 

36. கீழ்க்கண்ட அறிக்கையைப் பற்றி ஆலோசிக்கவுடி:

துணிபுரை (A) : சிறுநீர்ப்பையின் பணியாவது சிறுநீரை வெளியேற்றுவதாகும்.

காரணம் (R): சிறுநீர்ப்பை சிறுநீரை சேமித்து வைக்க பயன்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட திட்டத்திலிருந்து விடையை தெரிந்தெடுக்கவும்

A) (A) யும் (R)ம் உண்மையானவை. அத்துடன் (R) (A) உடைய சரியான விளக்கம் ஆகும்.

B) (A) மற்றும் (R) ம் உண்மையானவை. அத்துடன் (R) (A) உடைய சரியான விளக்கம் அல்ல.

C) (A) உண்மை ஆனால் (R) பொய்யானது

D) (A) பொய்யானது ஆனால் (R) உண்மையானது

 

 

37. மூளைக்காய்ச்சல் நோயைப் பரப்பும் கொசுவின் பெயரை குறிப்பிடுக:

A) ஆண் அனோபிலிஸ்

B) ஏஸைன்

C) குல்சைன்

D) க்யூலக்ஸ்

 

 

38. வைட்டமின் கே என்பது ஒரு

A) வளர்ச்சி ஊக்கி

B) ரத்தப்போக்கு கட்டுப்படுத்தும் பொருள்

C) ஆக்ஸிகரணத்தை தடுக்கும் பொருள்

D) ஒவ்வாமையை தடுக்கும் பொருள்

 

 

39. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

பட்டியல் (1)                  பட்டியல் (2)

a) பெனிசிலின் – 1.ஹார்வி

b) ஸ்டெப்டோமைஸின் – 2. புரோகெட்

c) ஹெலிகாப்டர் – 3. வாக்ஸ்மென்

d) இரத்த ஓட்டம் – 4. பிளம்மிங்

குறியீடுகள்

     a. b c. d

A) 2 1 3 4

B) 1 3 4. 2

C) 3. 2. 1. 4

D) 4. 3. 2. 1

 

 

40. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:

1. மணல்வாரி அம்மை ஒரு தொற்று நோய்

2. இந்த அம்மை குழந்தைகளை தாக்குகிறது

3. இந்த அம்மை வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது

4. எம். எம். ஆர். தடுப்பூசி குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

A) 1 மற்றும் 2 சரி

B) 1 மற்றும் 3 சரி

C) 1 மற்றும் 4 சரி

D) அனைத்தும் சரி

 

 

41. ஒரு பழத்தில் கீழ்க்கண்ட எந்த ஒன்றில் ஒப்பிட்டு தன்மையில் அதிக கலோரி மதிப்பு கொண்டது?

A) மா

C) ஆப்பிள்

B) பேரி

D) வெள்ளரி

 

 

42. பிரசவத்தின் போது கர்ப்பப் பையின் தகைளை விரித்து சுருங்குவதற்கு காரணமான ஹார்மோன்

A) பிட்யூட்டரி ஹார்மோன் 

B) தைராய்டு ஹார்மோன்

C) ஆக்ஸிடாஸின்

D) இன்சுலின்

 

 

43. மனித சிறுநீரகம் ஒவ்வொன்றிலும் காணப்படும் நெஃப்ரான்களின் எண்ணிக்கை யாது?

A) ஒரு நூறு

B) ஓராயிரம்

C) ஒரு இலட்சம்

D) ஒரு மில்லியன்

 

 

44. கருத்து (A): மது அருந்தியவன் தள்ளாடுகிறான்

காரணம் (R) : சிறு மூளையின் பணி, ஆல்கஹாலினால் பாதிக்கப்படுகிறது.

இவற்றில்

A) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையானவை

B) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையற்றவை

C) (A) உண்மையானது, ஆனால் (R) உண்மையற்றது

D) (A) உண்மையற்றது, ஆனால் (R) உண்மையானது

 

 

45. சூழ்நிலை மண்டலத்தில் தாவர உற்பத்தி செய்வன இருந்தால், பிறகு அந்த மண்டலம்

A) வெகுவாக பாதிக்கும்

B) உணவு தயாரிக்க இயலாது

C) அதிகமான உற்பத்தியாளர்களைப் பெறும்

D) அநேகமாக பாதிக்காது

 

 

46. HIV வைரஸ் என்பதன் விரிவாக்கம்

A) ஹுயூமன் இன்பக்க்ஷியஸ் வைரஸ்

B) ஹுயூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்

C) ஹுயூமன் இம்யுனோ டிபரசிவ் வைரஸ்

D) மேற்கூறிய ஏதுமில்லை

 

 

47. பரம்பரையியல் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் பிராணி

A) பழப்பூச்சி

B) ஒளிரும் புழு

C) கரப்பான் பூச்சி

D) கொசு

 

 

48. பித்த நீரின் தன்மை

A) அமிலத் தன்மை

B) காரத்தன்மை

C) நடுநிலைத் தன்மை

D) உப்புத் தன்மை

 

 

49. மண்புழுவின் கழிவு நீக்க உறுப்பு

A) கிளைட்

டெல்லம்

B) அரைவைப் பை

C) நெஃப்ரீடியம்

D) விந்துக்கொள் பை

 

 

50. ‘எய்ட்ஸ்’ நோய்க்கு எதிராக அதிகமாக முயற்சிக்கப்படும் மருந்து

A) டைடோருடின் (அஸிடோ தைமிடின்)

B) மைகோளோஸோல்

C) நானோஸைனோல்- 9

D) வைராஸோல்

 

Join the conversation