GEOGRAPHY PYQ 901 – 1000
901. ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடம்
A) பீஹார்
B) மத்தியப் பிரதேசம்
C) மேற்கு வங்கம்
D) மஹாராஷ்டிரா
902. மண் அரிப்பு ஏற்படுவதற்கு காரணம்
A) பனிப்புயல்
B) மூடுபனி
C) காடுகள் இல்லாமை
D) வறட்சி
903. சட்லெஜின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பெயர் என்ன?
A) பக்ரா நங்கல்
B) ஹிராகுட்
C) தாமோதர்
D) இவற்றுள் எதுவுமில்லை
904. இந்திய தேசிய மாம்பழத் தோட்டம் எங்குள்ளது?
A) சண்டிகர்
B) பெனாரஸ்
C) திருச்சி
D) கொல்கத்தா
905. இந்தியாவின் டி.டி.ட்டி (DDT) தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
A) புதுடில்லி
B) ஊட்டி
C) போபால்
D) பெங்களூர்
906. இந்திய ஸ்டாண்டர்ட் நேரம், கீரின்விச் சராசரி நேரத்தை விட எவ்வளவு மணி நேரம் முன்னதாக உள்ளது?
A) 2 1/2 மணி நேரம்
B) 3 1/2 மணி நேரம்
C) 5 1/2 மணி நேரம்
D) 7 1/2 மணி நேரம்
907. 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முகமதியரின் மக்கள் தொகை சதவிகிதம்
A) 15.2%
B) 11.4%
C) 9.6%
D) 14.0%
908. இந்திய வான் வெளி ஆராய்ச்சி செயற்கை கோள் மையம் உள்ள இடம்
A) ஸ்ரீஹரிகோட்டா
B) சென்னை
C) பெங்களூர்
D) மைசூர்
909. இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் இந்த மாநிலங்களில் அதிகமாக குவிந்துள்ளன
A) பீஹார் மற்றும் ஒரிஸ்ஸா
B) உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார்
C) ஒரிஸ்ஸா மற்றும் இராஜஸ்தான்
D) பீஹார் மற்றும் குஜராத்
910. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவின் கல்வி கற்றோர் விகிதம்
A) 52.10%
B) 65.38%
C) 45.34%
D) 77.45%
911. இந்தியாவின் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்
A) மும்பாய்
B) கொல்கத்தா
C) சண்டிகர்
D) சென்னை
912. கீழ்க்கண்டவற்றுள் எது செயற்கைத் துறைமுகம்
A) சென்னை
B) கொல்கத்தா
C) காண்ட்லா
D) கொச்சி
913. கீழ்க்கண்ட மாநிலங்களை அவற்றின் மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையைக் கண்டுபிடி:
A) கேரளா, பீஹார், மிசோராம், திரிபுரா
B) பீஹார், கேரளா, திரிபுரா, மிசோராம்
C) திரிபுரா, கேரளா, பீஹார், மிசோராம்
D) மிசோராம், பீஹார், கேரளா, திரிபுரா
914. நமது நாட்டில் யூரேனியத்தை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்
A) இராஜஸ்தான்
B) பீஹார்
C) கேரளா
D) உத்திரப்பிரதேசம்
915. கீழ்க்கண்டற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி
இடம் – சுரங்கத் தொழில்
A) கோதர்மா – மைக்கா வெட்டியெடுத்தல்
B)இராணிகஞ்ச் – நிலக்கரி வெட்டியெடுத்தல்
C)பன்னா – வைரம் வெட்டியெடுத்தல்
D)கோலார் – பாக்ஸைட் வெட்டியெடுத்தல்
916. கீழ்க்கண்ட மாநிலங்களை அவற்றில் பரப்பு அடிப்படையில் இறங்கு வரிசையைக் கண்டுபிடி :
A) ஒரிஸா, மத்தியப் பிரதேசம், சிக்கிம், இராஜஸ்தான்
B) இராஜஸ்தான், சிக்கிம், மத்தியப்பிரதேசம், ஒரிஸா
C) மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், ஒரிஸா, சிக்கிம்
D) சிக்கிம், ஒரிஸா, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்
917. பட்டியல் I -ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் – I பட்டியல் II
(இரும்பு எஃகு ஆலை) (கூட்டு முயற்சி)
a) ரூர்கேலா – 1. சோவியத் யூனியன்
b) பிலாய் – 2. ஜெர்மனி
c) துர்காபூர் – 3. சுதேசி
d) விசாகப்பட்டினம் – 4. ஐக்கிய முடியரசு (U.K)
குறியீடுகள் :
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 1 4 2 3
D) 2 1 4 3
918. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தியுள்ள இணையைக் கண்டுபிடி
ஆறு – துணை ஆறு
A) கோதாவரி – பியாஸ்
B) கங்கை – வார்தா
C) சிந்து – தாமோதர்
D) காவேரி – அமராவதி
919. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணையை கண்டுபிடி
மாநிலம் முக்கிய உற்பத்தி
A) ஜம்மு & காஷ்மீர் – குங்குமப்பூ
B) மேற்கு வங்காளம் – சணல்
C) கேரளா – வாசனை திரவியங்கள்
D) மஹாராஷ்டிரா – மிளகு
920. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ள இணையைக் கண்டுபிடி
ஆறு அணைக்கட்டு
A) மஹாநதி – ஹிராகுட்
B) பியாஸ் – நாகார்ஜுன் சாகர்
C) தாமோதர் – பாங்
D) கிருஷ்ணா – மெய்தான்
921. கீழே கொடுக்கப்பட்டுள்ள கிரகங்களில் எது சூரியனைச் சுற்றி கிழக்கிலிருந்து மேற்காக கடிகார திசையில் சூழலுகின்றது?
A) பூமி
B) ஜுபிடர்
C) மெர்குரி
D) யுரேனஸ்
922. மாங்ரோவ் இயற்கைத் தாவரங்கள் இந்தியாவின் இப்பகுதியில் மிகுதியான அளவில் உள்ளன
A) சம்பல் பள்ளத்தாக்கு
B) மலபார் கடற்கரை
C) சுந்தரவனங்கள்
D) குலு பள்ளத்தாக்கு
923. தொழில் வளர்ச்சி பெற்ற இந்தியாவின் இருதயம் சோட்டா நாக்பூர் பீடபூமி, ஏனெனில்
A) இரும்பு உருக்கு ஆலைகளுக்கு அருகில் காணப்படுகிறது
B) தொழிற்சாலைகளில் பயன்படும் பயிர்கள் விளைய வளமானது
C) கனிம வளங்களும், எரிசக்தி வளங்களும் ஏராளமாக கிடைக்கின்றன
D) சாலை மற்றும் இரயில்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது
924. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
A) கேரளா
B) கர்நாடகா
C) அஸ்ஸாம்
D) மேற்கு வங்காளம்
925. கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் முக்கியமாக அனல்மின்சக்தியை நம்புயுள்ளது?
A) மேற்கு வங்காளம்
B) கர்நாடகா
C) தமிழ்நாடு
D) கேரளா
926. இந்தியா எந்த நாட்டுடன் அதிக பன்னாட்டு வர்த்தக தொடர்பு கொண்டுள்ளது?
A) யு.எஸ்.ஏ (USA)
B) சீனா
C) ஜப்பான்
D) ஜெர்மனி
927. பட்டியல் I -ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் – I பட்டியல் II
a) டால்ஃபின்மூக்கு – 1. மும்பாய்
b) டைமண்ட் துறைமுகம் – 2. கொச்சி
c) கடற்படை பயிற்சி மையம் – 3. கல்கத்தா
d) இந்தியாவின் நுழைவாயில் – 4. விசாகப்பட்டினம்
குறியீடுகள் :
A)3 2 4 1
B) 4 3 2 1
C) 4 1 2 3
D) 2 3 1 4
928. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்று சேருவது
A) பழநிமலை
B) நீலகிரி மலை
C) ஆணைமுடி
D) சேர்வராயன் மலை
929. பெண் கல்வி அறிவு பெற்ற வீதம் இங்கு மிகுதியாக உள்ளது
A) கேரளம்
B) ஆந்திரப் பிரதேசம்
C) பீஹார்
D) மணிப்பூர்
930. இந்தியாவின் ஏறத்தாழ 85 விழுக்காடு கச்சாப்பட்டு உற்பத்தி செய்யும் மாநிலம்
A) அஸ்ஸாம்
B) ஆந்திரப் பிரதேசம்
C) கர்நாடகா
D) தமிழ்நாடு
931. 1991 – 2001 ஆகிய பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் வளர்ச்சி வீதம்
A) 9.42
B) 11.19
C) 15.39
D) 24.20
932. கீழ்க்கண்டவற்ளை ஆய்க :
I. சிம்லா, இமாசலப்பிரதேசத்தின் தலைநகர்
II. கொஹிமா, சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்
III. ஹில்லாங், அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர்
IV.இம்பால், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர்
இவற்றுள்:
A) I மற்றும் II சரி
B) I, II மற்றும் II சரி
C) II மற்றும் III சரி
D) I மற்றும் IV சரி
933. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள இந்தியத்தீவு
A) எலிபெண்டா
B) நிக்கோபார்
C) இராமேஸ்வரம்
D) சால்செட்
934. பொக்காரோ இரும்பு எஃகு ஆலை பின்வரும் நாட்டின் கூட்டு முயற்சியுடன் நிறுவப்பட்டது
A) இங்கிலாந்து
B) முன்னாளைய சோவியத் ரஷ்யா (USSR)
C) முன்னாளைய கிழக்கு ஜெர்மனி
D) ஆஸ்திரேலியா
935. பஞ்சாபின் தலைநகரம் எது?
A) லக்னோ
B) டிஸ்பூர்
C) ஜெய்ப்பூர்
D) சண்டிகர்
936. போபால் தலைநகரமாயுள்ள மாநிலமாவது
A) மகாராஷ்டிரம்
B) மணிப்பூர்
C) கேரளம்
D) மத்தியப்பிரதேசம்
937. ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ அமைப்பு எந்த மாநிலத்தோடு தொடர்புள்ளது?
A) பீஹார்
B) மேற்கு வங்காளம்
C) தமிழ்நாடு
D) கேரளா
938. புதுப்பிக்க முடியாத ஆற்றல் வகையானது
A) நிலக்கரி
B) பெட்ரோலியம்
C) இவை இரண்டும்
D) இவற்றுள் எதுவுமில்லை
939. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வி அறிவு வீதம்
A) 55.3%
B) 62.7%
C) 70.5%
D) 76.0%
940. உலகில் சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு
A) ஆஸ்திரேலியா
B) கியூபா
C) இந்தியா
D) மொரீஷியஸ்
941. 1991 ஆம் கணக்கெடுப்பு படி இந்தியாவில் படித்த ஆண்களின் வீதம்
A) 43.86%
B) 52.86%
C) 63.86%
D) 73.86%
942. கீழ்வருவனவற்றுள் 90% மேல் படித்தவர்களின் எண்ணிக்கை கொண்டுள்ள மாநிலம்
A) ஆந்திரப்பிரதேசம்
B) தமிழ்நாடு
C) இமாசலப்பிரதேசம்
D) கேரளா
943. உலக மக்கட் தொகையில் இந்தியாவில் வாழும் மக்களின் விழுக்காடு என்ன?
A) 15%
B) 20%
C) 18%
D) 22%
944. தென் இந்தியாவின் மான்செஸ்டராகக் கருதப்படும் தொழில் நகரம்
A) தூத்துக்குடி
B) தர்மபுரி
C) கோயம்புத்தூர்
D) தஞ்சாவூர்
945. தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விழுக்காடு
A) 63.72
B) 53.72
C) 43.72
D) 33.72
946. 1991 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை
A) 3.6 கோடி
B) 4.6 கோடி
C) 5.6 கோடி
D) 6.6 கோடி
947. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
A) சென்னை
B) கோயம்புத்தூர்
C) பொள்ளர்ச்சி
D) சேலம்
948. உலகின் ‘சர்க்கரை கிண்ணம்’ என்று அழைக்கப்படுவது
A) கியூபா
B) பாகிஸ்தான்
C) தைவான்
D) லண்டன்
949. அதிகமாக வைரங்கள் காணப்படும் நாடு
A) கனடா
B) இரஷ்யா
C) தென் ஆப்பிரிக்கா
D) ஆஸ்திரேலியா
950. அரிசி முக்கிய பயிராக விளங்கும் நாடு
A) இந்தியா
B) ரஷ்யா
C) சைனா
D) ஜப்பான்
951. கீழ்க்கண்டவற்றுள் வாக்கியங்களை கவனி:
கூற்று ( A) : இந்திய மக்கள் தொகை மார்ச் 2000-த்தில் ஒரு பில்லியன் (நூறு கோடி) அளவை தாண்டிவிடும்என்று கணக்கிடப் பட்டுள்ளது
காரணம் (R) : பின் தங்கிய வடக்கு மாநிலங்கள், தெற்கு மாநிலங்களைப் போல் முயற்சி எடுக்காவிட்டால் இந்திய மக்கள் தொகை, சீனாவை 21 ம் நூற்றாண்டின் மத்தியில் மிஞ்சிவிடும்
கீழ்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடு:
A) (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
952. கீழ்க்கண்டவற்றுள் எவை இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன?
A) இரும்பு தாது, முத்து, கனிம எண்ணெய்
B) இரத்தின கற்கள் மற்றும் நகைகள், தேயிலை, இரும்பு தாது
C) காகிதம், இரசாயனம், சணல் பொருட்கள்
D) இரும்பு மற்றும் எஃகு இயந்திர சாதனங்கள்
953. கீழ்க்கண்ட மாநிலங்களை அவற்றின் நகர்மயமாக்க அடிப்படையில் இறங்கு வரிசையாக கண்டுபிடி:
A) கேரளம், பீஹார், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம்
B) தமிழ்நாடு, கேரளா, உத்திரப்பிரதேசம், பீஹார்
C) உத்திரப்பிரதேசம், பீஹார், கேரளா, தமிழ்நாடு
D) பீஹார், உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு
954. பஞ்சாப் மற்றும் ஹரியானா மழை பெறுவது
A) மேற்கத்திய சுழல் காற்று
B) வங்கக்கடலில் ஏற்படும் சூறாவளி
C) தென்மேற்கு பருவக்காற்று
D) பின்னடையும் பருவக்காற்று
955. இந்தியாவின் மிகப்பெரிய சக்தி ஆதாரம்
A) நீர்மின்சக்தி
B) சூரியசக்தி
C) அனல்மின்சக்தி
D) அணுமின் சக்தி
956. இந்தியக் கடல் நீரின் உரிமை எல்லை எதுவரை நீண்டுள்ளது?
A) 8 கடல் மைல்கள்
B) 12 கடல் மைல்கள்
C) 18 கடல் மைல்கள்
D) 22 கடல் மைல்கள்
957. ஜல்தபாரா சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்
A) மத்தியப்பிரதேசம்
B) அஸ்ஸாம்
C) மேற்கு வங்காளம்
D) தமிழ்நாடு
958. ஓசோன் துளை எந்தப் பகுதியில் உள்ளது?
A) நிலநடுக்கோட்டுப் பகுதி
B) அண்டார்க்டிக் பகுதி
C) ஆர்க்டிக் பகுதி
D) வெப்பப் பகுதி
959. பகலும் இரவும் உண்டாவது
A) புவி தன்னைத் தானே சுற்றுவதால்
B) புவி சூரியனை சுற்றி சுழலுவதால்
C) இவை இரு காரணங்களாலும்
D) இவற்றுள் எந்த காரணத்தாலும் அல்ல
960. கீழ்வருவனவற்றுள் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்
A) டில்லி
B) கொல்கத்தா
C) சென்னை
D) மும்பாய்
961. உலகிலேயே அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்யும் நாடு
A) ஸ்ரீலங்கா
B) மலேசியா
C) இந்தியா
D) பிரேசில்
962. இந்திய பருத்தி ஆலைத் தொழில் எங்கு அதிகம் செறிந்துள்ளது?
A) மஹாராஷ்டிரம்
B) மேற்கு வங்காளம்
C) ஒரிஸ்ஸா
D) கர்நாடகம்
963. இந்தியாவில் ஆப்பிள் மாநிலம் எது?
A) மஹாராஷ்டிரா
B) ஒரிஸ்ஸா
C) ஹிமாச்சலப்பிரதேசம்
D) கர்நாடகா
964. சட்டிஸ்கரின் தலைநகரம் எது?
A) ஜம்மு
B) டெஹ்ராடூன்
C) போபால்
D) ரெய்ப்பூர்
965. ராஞ்சி தலைநகராயுள்ள மாநிலம்
A) ஜார்கண்ட்
B) சட்டீஸ்கர்
C) உத்திராஞ்சல்
D) இவற்றுள் எதுவுமில்லை
966. டெஹ்ராடூன் தலைநகராயுள்ள மாநிலமாவது
A) உத்திராஞ்சல்
B) ஜார்கண்ட்
C) சட்டீஸ்கர்
D) பீஹார்
967. தமிழ்நாடு இந்த மாதங்களில் அதிகபட்ச மழைப்பொழிவை பெறுகின்றது
A) ஜனவரி மற்றும் பிப்ரவரி
B) மார்ச் மற்றும் ஏப்ரல்
C) அக்டோபர் மற்றும் நவம்பர்
D) டிசம்பர் மற்றும் ஜனவரி
968. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) விதர்பா – மஹாராஷ்டிரா
B) இராயலசீமா – கர்நாடகா
C) கத்தியவார் – ஒரிஸ்ஸா
D) ஜார்கண்ட் – மத்தியப்பிரதேசம்
969. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் வடக்கு முதல் தெற்கு வரை அமைந்துள்ள மாநிலங்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி
A) கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா
B) மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, கோவா
C) மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா
D) கேரளா, கோவா, கர்நாடகா, மஹாராஷ்டிரா
970. கோயாலி கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) மின்சக்தி உற்பத்தி நிலையம்
B) பத்திரிகை காகிதம்
C) பெட்ரோலிய சுத்திகரிப்பு
D) உர உற்பத்தி தொழிற்சாலை
971. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணையை கண்டுபிடி
மாநிலம் முக்கிய உற்பத்தி
A) தமிழ்நாடு – கோதுமை
B) மேற்கு வங்காளம் – நெல்
C) கர்நாடகா – காப்பி
D) அஸ்ஸாம் – தேயிலை
972. தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
A) 22 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள்
B) 21 மாநிலங்கள் மற்றும் 10 யூனியன் பிரதேசங்கள்
C) 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள்
D) 20 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள்
973. இந்தியாவில் அதிகப் பரப்பளவுள்ள மாநிலம்
A) உத்திரப் பிரதேசம்
B) ஆந்திரப் பிரதேசம்
C) மத்தியப் பிரதேசம்
D) இராஜஸ்தான்
974. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஓர் இணை சரியாகப் பொருந்தவில்லை?
A) யானைகள் சரணாலயம் – பெரியார் (கேரளா)
B) புலிகள் சரணாலயம் – மானாஸ் (அஸ்ஸாம்)
C) பறவைகள் சரணலாயம் – கானா (இராஜஸ்தான்)
D) வனவிலங்கு சரணலாயம் -பண்டிப்பூர் (கர்நாடகா)
975. இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் நகரம்
A) டில்லி
B) மும்பை
C) கொல்கத்தா
D) ஆக்ரா
976. இந்தியாவில் அதிக அளவு முந்திரி உற்பத்தி செய்யும் மாநிலம்
A) கேரளா
B) கர்நாடகா
C) ஆந்திரப்பிரதேசம்
D) தமிழ்நாடு
977. கீழ்வருவனவற்றுள் எந்த மாநிலத்தில் அதிக அளவு மழைப் பொழிகிறது?
A) இமாசலப்பிரதேசம்
B) ஜம்மு & காஷ்மீர்
C) மேகாலயா
D) மஹாராஷ்டிரம்
978. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் பாதை கீழ்க்காணும் சில மாநிலங்களின் வழியாக செல்கிறது.
I.மகாராஷ்டிரா II. கர்நாடகா III. கேரளா IV. கோவா V. குஜராத்
கீழே உள்ள குறியீடுகளில் சரியானதை எழுதுக:
A) I, II, II1 மற்றும் IV
B) I,II மற்றும் IV
c) I, II, IV மற்றும் V
D) 1, II, III, IV மற்றும் V
979. பூமி தன் அச்சில் ஒருமுறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம்
A) 23 மணி 30 நிமிடங்கள்
B) 23 மணி 56 நிமிடங்கள் 49 நொடி
C) 24 மணி
D) 24 மணி 1 நிமிடம் 10 நொடி
980. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. 15 ஐரோப்பிய நாடுகளின் புதிய நாணயம் யூரோ ஆகும்
II. இது 1999 ஜனவரி முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது
III. யூரோ நாணயங்களும் நோட்டுகளும் 2002 வரை புழக்கத்திற்கு விடப்பட மாட்டாது
IV.பிரிட்டன், ஸ்வீடன், நார்வே மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய நிதிக்கழகத்தில் பங்கு பெற்றுள்ளன
இவற்றில் சரியான வரிசை:
A) I மற்றும் II சரி
B) II மற்றும் III சரி
C) IV மற்றும் சரி
D) I, II, மற்றும் III சரி
981. உலகில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்ற நாடு
A) யு. எஸ். ஏ
B) க்யூபா
C) ரஷ்யா
D) இந்தியா
982. மக்கட் தொகையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?
A) முதலாவது
B) இரண்டாவது
C) மூன்றாவது
D) நான்காவது
983. உலகில் அதிக கரும்பு உற்பத்தி செய்யுமிடம்
A) பிரேசில்
B) ஜாவா
C) கியூபா
D) மொரீஷியஸ்
984. இந்திய யூனியனில் எம்மாநிலத்தில் மக்கட்தொகை மிகக் குறைவாக உள்ளது?
A) கோவா
B) சிக்கிம்
C) மிசோராம்
D) அருணாச்சலப் பிரதேசம்
985. இந்தியாவின் அதிக அளவு சக்தி உற்பத்திக்குக் கீழ் கண்டவற்றுள் ஒன்று உதவுகிறது
A) அனல்மின் சக்தி
B) சூரிய ஒளி சக்தி
C) அணுசக்தி
D) நீர்மின்சக்தி
986. ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல் நிறுவனம் (HOCL) இங்கு அமைந்துள்ளது
A) ஆல்வாய்
B) வதோதரா
C) இரசாயணி
D) மங்களூர்
987. மிகப்பெரிய நில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்கு அமைந்துள்ளது?
A) நூன்மதி
B) பரௌனி
C) கோயாலி
D) மதுரா
988. நன்னீர் மீன் பிடிப்பு இந்த இந்திய மாநிலத்தில் பரந்து காணப்படுகிறது?
A) கேரளம்
B) மேற்கு வங்காளம்
C) தமிழ்நாடு
D) ஆந்திரப்பிரதேசம்
989. உலகில் மிக அதிக பரப்பளவு பாசனவசதி தரும் இராஜஸ்தான் கால்வாயின் வேறு பெயர்
A) நங்கல் கால்வாய்
B) இந்திராகாந்தி கால்வாய்
C) கார்லேண்டு கால்வாய்
D) ரைகண்டு கால்வாய்
990. இந்திய மாநிலமொன்றில் மனிதனால் கட்டப்பட்ட கோபிந்த சாகர் என்ற ஏரி எங்கு அமைந்துள்ளது?
A) ஹிமாச்சலப்பிரதேசம்
B) பஞ்சாப்
C) ஒரிஸ்ஸா
D) ஆந்திரப்பிரதேசம்
991. எந்த ஒரு இணை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) கல்கத்தா – ஓதத் துறைமுகம்
B) கொச்சி – இயற்கைத் துறைமுகம்
C) கண்ட்லா – ஆற்றுத் துறைமுகம்
D) சென்னை – செயற்கைத் துறைமுகம்
992. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டுபிடி:
A) பீட் – நிலக்கரி
B) சில்க்கா ஏரி – ஒரிஸ்ஸா
C) கிருஷ்ணா – இந்திராவதி
D) புலிக்காட் ஏரி – கேரளம்
993. இந்தியாவில் அதிக அளவு மைக்கா தரக்கூடிய மைக்கா செரிந்த மண்டலம் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது?
A) ஆந்திரப் பிரதேசம்
B) பீஹார்
C) ஒரிஸ்ஸா
D) மேற்கு வங்காளம்
994. பின்வருவனவற்றில் எது சூரியகுடும்பத்துடன் தொடர்பில்லாதது?
A) அஸ்டிராய்ட்
B) வால் நட்சத்திரம்
C) நெபுலே
D) கோள்கள்
995. கீழ்க்கண்ட மாநிலங்களை அவற்றின் மக்கள் அடர்த்தி அடிப்படையில் இறங்கு வரிசையைக் கண்டுபிடி:
A) கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், இராஜஸ்தான்
B) தமிழ்நாடு, கேரளா, இராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம்
C) ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, இராஜஸ்தான், கேரளா
D) இராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம்
996. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
மாநிலங்கள் தலைநகர்
A) சிக்கிம் – கேங்டாக்
B) திரிபுரா – ஷில்லாங்
C) நாகலாந்து – கொஹிமா
D) மணிப்பூர் – இம்பால்
997. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A): கோடை பருவமழைக் காலத்தில் மேற்கு கடற்கரை, கிழக்கு கடற்கரை பிரதேசத்தை விட குளிர்ச்சியாக உள்ளது
காரணம் (R): மேற்குக் கடலோரம் கனத்த மழையைப் பெறுகிறது
இக்கூற்றுகளில்:
A) (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி (R), (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
998. கீழ்க்கண்ட நகரங்களுள் எது கங்கை நதிக்கரையில் அமைவிடத்தைப் பெற்றிருக்கவில்லை?
A) அலகாபாத்
B) வாரணாசி
C) ஹரித்துவார்
D) இவற்றுள் எதுவுமில்லை
999. கீழ்கண்டவற்றுள் எந்த இடத்தில் கடலடியில் எண்ணெய் எடுக்கப்படுகிறது?
A) மும்பாய்
B) கொல்கத்தா
C) சென்னை
D) சூரத்
1000. இந்தியாவின் நில எல்லையின் நீளம்
A) 14,000 கி.மீ
B) 15,200 கி.மீ
C) 15,500 கி.மீ
D) 13,375 கி.மீ