Course Content
GK TEST – 6
0/1
GK TEST – 06
About Lesson

GK TEST 6 

  1. அறிவியல் உணர்வின் ஆறு தூண்களில் ஒன்று

(A) அறிவியல் ஆராய்ச்சி 

(B) அறிவியல் செயல்பாடு 

(C) அறிவியல் இயக்கம் 

(D அறிவியல் மனப்பான்மை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் பெட்ரோலிய விளை பொருளில் எது துரு தடுப்பான் சேர்க்கை பொருளாக செயல்படுகிறது?

(A) ஆல்கைல் நைட்ரேட்டுகள் 

(B) அமினோ ஆல்கைல் பாஸ்பேட்டுகள் 

(C) சிங்க் டைதயோ பாஸ்பேட்டுகள் 

(D) எத்திலீன் கிளைகால் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றுள் எது ஈரியல்பு புரோட்டிக் அயனியாக செயல்படும்?

(A) H2CO3          (B) S2          (C) PO43          (D) HS- 

(E) விடை தெரியவில்லை  

 

 

  1. கீழ்க்காண்பவற்றுள் எவை சரியானவை?

பெருக்கி அலையியற்றியாக செயல்படத் தேவையான நிபந்தனைகள். 

(i) பெருக்கியானது நேர் பின்னூட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

(ii) Ap=1 

(iii) Ap=0 

(iv) பெருக்கியானது எதிர்பின்னூட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

(A) (i) மற்றும் (ii) சரி 

(B) (i) மற்றும் (iii) சரி 

(C) (ii) மற்றும் (iv) சரி 

(D) (iii) மற்றும் (iv) சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சோப்பு குமிழ்களில் வண்ணம் தோன்றுவதற்கு ஒளியின் கீழ்கண்டவற்றுள் எது பயன்படுகிறது?

(A) எதிரொளிப்பு 

(B) ஊடுருவல் 

(C) குறுக்கீட்டு விளைவு 

(D) விளிம்பு விளைவு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில்வங்காள பயங்கரவாதிஎன அழைக்கப்படுவது எது?

(A) பாசி பூக்கள் 

(B) ஐகோர்னியா தாவரம் 

(C) உயர்ந்த உயிரியல் ஆக்ஸிஜன் தேவை 

(D) ஊட்ட வளம் மிகுத்தல் 

(E) விடை தெரியவில்லை 

  1. 7. கீழ்கண்டவற்றுள் எது ஒரு மாறும் செயல்முறையாகும்? இதன்மூலம் ஒரு உயிரினம் அதன் உள் சூழலை வெளிப்புற சக்திகளிடமிருந்து தொந்தரவுகள் இருந்தபோதிலும் பராமரிக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.

(A) ஹிமாஸ்டஸிஸ் 

(B) பெரிஸ்டஸிஸ் 

(C) ஹோமியோஸ்டஸிஸ் 

(D) பெரிஸ்டலிஸிஸ் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் எது நமது உடலில் அதிகம் உருவாவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது?.

(A) மெலடோனின் 

(B) டையபாஸ் 

(C) செரடோனின் 

(D) அட்ரீனின் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில் தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

(i) ஆற்றலின் பிரமிடு எப்பொழுதும் நேராக காணப்படும். 

(ii) நீலகிரி உயிர்க்கோள காப்பகம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பரவி உள்ளது. 

(iii) நம்தபா உயிர்க்கோள காப்பகம் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. 

(iv) நந்தா தேவி உயிர்க்கோள காப்பகம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. 

(A) (i) மற்றும் (ii) மட்டும் 

(B) (iii) மட்டும் 

(C) (iv) மட்டும் 

(D) (ii) மற்றும் (i) மட்டும் 

(E) விடை தெரியவில்லை. 

 

10.பெட்டிக்கு வெளியே சிந்தனை எதனுடன் தொடர்புடையது? 

(i) தர்க்க ரீதியிலான சிந்தனை 

(ii) படைப்பாற்றல் சிந்தனை 

(iii) விமர்சன சிந்தனை 

(iv) பகுப்பாய்வு திறன் 

(A) (i) மற்றும் (iii) மட்டும் 

(B) (ii) மட்டும் 

(C) (iv) மட்டும் 

(D) (i), (ii) மற்றும் (iii) மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

 

11.அமோனியா  எந்த முறையில் தயாரிக்கப்படுகிறது.? 

(A) சால்வே முறை 

(B) ஹேபர் முறை 

(C) டீகான் முறை 

(D) முல்லிகன் முறை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவின் முதல் உர ஆலை எங்கு நிறுவப்பட்டது.?

(A) பாலர்பூர் 

(B) சிந்திரி 

(C) பெலகோலா 

(D) ராஜமுந்திரி 

(E) விடை தெரியவில்லை 

 

13.கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் இரண்டாம் விதி எவ்வாறு  அறியப்படும்? 

(A) சமச்சீரற்ற திசைவேக விதி 

(B) சம உந்த விதி 

(C) சம பரப்பு விதி 

(D) நிலைம விதி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கூற்று (A) : ஒரு தளத்தின் மீது விழும் ஒளியின் தளவிளைவு கோணத்தின் மதிப்பு 40° எனில், படுகோணத்தின் மதிப்பும் 40°ஆகும்.

காரணம் (R) : தளவிளைவுக் கோணம் எனப்படுவது, எந்தவொரு படுகோணத்தின் மதிப்பிற்கு பிரதிபலிக்கப்பட்ட கதிரானது முழுவதும் தளவிளைவுற்ற ஒளியாக இருக்கம். 

(A) (A) சரி ஆனால் (R) தவறு 

(B) (A) தவறு ஆனால் (R) சரி 

(C) (A) மற்றும் (R) இரண்டும் சரி ; மற்றும் (R) என்பது (A)க்கு சரியான 

விளக்கமாகும் 

(D) (A) மற்றும் (R) இரண்டும் தவறு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பைனரி எண் 110000111101 ஒரு ஹெக்ஸாடெசிமல் எண்ணுக்கு ஒத்திருக்கிறது கண்டறிக.

(A) CFD16              (B) D3C16           (C) DBF16             (D) C3D16 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாட்டில் பல்லாவரத்தில் முதன்முதலில் பழைய கற்காலக் கருவியை கண்டுபிடித்தவர்

(A) இராபர்ட் புரூஸ் ஃபூட் 

(B) அலெக்சாண்டர் பிளெம்மிங் 

(C) ஜோசப் ரிஸ்ட்விஷ் 

(D) ஹென்றி ஜியோகியன் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழகத்தில் எங்கு வழவழப்பாக்கப்பட்ட கற்கருவிகள் பெருமளவில் கிடைத்தன?

(A) பையம்பள்ளி 

(B) புதுக்கோட்டை 

(C) திருநெல்வேலி 

(D) திருவண்ணாமலை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சோவியத் யுனியன் பயணத்தின் மூலம் அந்நாடு ஐந்தாண்டுகள் திட்டங்கள் மற்றும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் அதிவேக வளர்ச்சி பெற்றதைப் பார்த்தவர் யார்?

(A) சிங்காரவேலன் 

(B) ஜீவாநந்தம் 

(C) பண்டித ஜவஹர்லால் நேரு 

(D) E.V. இராமசாமி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்

Dr. முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை எழுதுக. 

(A) மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் 

(B) மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் 

(C) கவின்சில் தீர்மானம் 1921 

(D) இந்திய அரசு சட்டம் 1935 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு மருத்துவராகவும் மற்றும் ஆங்கிலேயே அரசாங்கத்திற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டும் மற்றும் கம்பியில்லாத தந்தி மையத்தையும் நடத்தியவர் யார்?

(A) அம்மு சுவாமிநாதன் 

(B) கிருஷ்ணபாய் நிம்ப்கர் 

(C) தேவகி அம்மாள் 

(D) மன்ஜுபாஷினி சுப்ரமணியம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்

(A) கயத்தாறு 

(B) நாகலாபுரம் 

(C) புதுக்கோட்டை 

(D) பாஞ்சாலகுறிஞ்சி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.

(1) நீலகண்ட பிரம்மச்சாரி                   (a) ஆனந்த விகடன் 

(2) ஜி.. நடேசன்                               (b) சூரியோதயம் 

(3) ரா. கிருஷ்ணமூர்த்தி                      (c) தினமனி 

(4) டி.எஸ். சொக்கலிங்கம்                   (d) இந்தியன் ரிவியூ 

           (1)    (2)    (3)    (4) 

(A)     (a)     (b)    (c)    (d) 

(B)     (b)     (d)    (a)    (c) 

(C)     (b)     (a)    (d)    (c) 

(D)     (b)     (d)    (c)    (a) 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.

(1) கர்னல் மாக்ஸ்வெல்                        மருது சகோதரர்கள் 

(2) ஆட்சியர் W.C. ஜாக்சன்                                கட்டபொம்மன் 

(3) கர்னல் அக்னியூ                                           நாயக் 

(4) கர்னல் இன்னிஸ்                            வேலுநாச்சியார் 

(A) (1) மற்றும் (2) சரி 

(B) (3) மற்றும் (4) சரி 

(C) (2) மற்றும் (3) ரி 

(D) (1) மற்றும் (4) சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஜீவானந்தம் குறித்த தகவல்களில் சரியானவை

(i) ஜீவானந்தம்உண்மை விளக்க நிலையம்என்னும் ஆசிரிமத்தை தோற்றுவித்தார் 

(ii) இவர் சுசீந்திரத்தில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை 

(iii) ஜீவானந்தம் காந்தி ஆசிரமத்தை சிறுவாயலில் நிறுவவில்லை 

(iv) இவர் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டார் 

(A) (i) மற்றும் (ii) மட்டும் 

(B) (iii) மற்றும் (iv) மட்டும் 

(C) (ii) மற்றும் (iii) மட்டும் 

(D) (i) மற்றும் (iv) மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

  1. சுயமரியாதை இயக்கத்தில் கீழ்வருவனவற்றை பொருத்துக.

(1) குடியாத்தம் சுயமரியாதை கூட்டம்                (a) R.சின்னயன் 

(2) இரண்டாவது சுயமரியாதை மாநாடு             (b) அல்டோன்ஸ்லால்ஷ் 

(3) கிறிஸ்துவ மாநாடு                                         (c) அப்துல் கரீம் ஷாகிப் 

(4) சத்தியாகிரக கமிட்டி                                       (d) MR. ஜெயகர் 

         (1)   (2)   (3)   (4) 

(A)   (c)   (d)   (b)   (a) 

(B)   (a)   (c)   (d)   (b) 

(C)   (c)   (b)   (a)   (d) 

(D)   (a)   (d)   (b)   (c) 

(E) விடை தெரியவில்லை  

 

  1. 1925 ம் ஆண்டு .வெ. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார்.

(i) இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமானது மக்களிடையே சுயமரியாதை, சுய நம்பிக்கை மற்றும் புரட்சிகரமான சிந்தனைகளை வளர்ப்பது 

(ii) அரசியல் மற்றும் சமுதாய விடுதலை நலன்களை அனுபவிப்பது 

எந்தக் கூற்று சரியானது ? 

(A) (i) 

(B) (ii) 

(C) (i) மற்றும் (ii) 

(D) எதுவுமில்லை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நந்தி மலையில் யார் தனது அரசியல் வாழ்விற்கு பிறகு ஆசிரமத்தை நிறுவியது

(A) சர் சங்கரன் 

(B) நீலகண்ட பிரம்மச்சாரி 

(C) S.S. சிதம்பரம் 

(D) சத்தியமூர்த்தி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1934ம் ஆண்டு மெட்ராஸ் தொகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது பெண்கள் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெண்மணியின் பெயரைக் குறிப்பிடுக.

(A) டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி 

(B) திருமதி. மார்க்கெரட் கசின்ஸ் 

(C) பேகம் சரிபா ஹமித் அலி 

(D) திருமதி. அன்னிபெசன்ட் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் குப்தர் கலையில் தவறான குறிப்பை தேர்ந்தெடு
  2. குப்த கலைஞர்கள் இயல்பானவர்கள், இயற்கை நிலை மாறாதவர்கள்
  3. அங்கே கூரிய அழகுணர்ச்சியுடைய கலாச்சாரம் இருந்தது
  4. நிர்வாணம் அங்கே முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது
  5. மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது அல்ல

(A) (1), (2) மற்றும் (3) சரி, (4) தவறு 

(B) (2) சரி, (1), (3) மற்றும் (4) தவறு 

(C) (3) சரி, (1) (2) மற்றும் (4) தவறு 

(D) (4) சரி, (1), (2) மற்றும் (3) தவறு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சங்க காலத்தில் பெண்கள் தலை முடியில் அணியும் ஆபரணம் எது?

(A) தொய்யகம் 

(B) புல்லகம் 

(C) வயந்தகம் 

(D) வலம்புரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பஞ்சம், பரவலான நோய் மற்றும் பட்டினியால் இறப்பிற்கு வழிவகுக்கும் வறட்சி வகை என்பது

(A) வானிலை வறட்சி 

(B) நீர்நிலை வறட்சி 

(C) விவசாய வறட்சி 

(D) சமூக பொருளாதார வறட்சி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தைத் தன்னாட்சி அமைப்பாக நிறுவிய அரசு?

(A) திமுக 

(B) அஇஅதிமுக 

(C) ஜனதா கட்சி 

(D) காங்கிரஸ் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.

(a) பெண்கள் விடுதலை இயக்கம்                           (1)  உட்டோபியன் இயக்கம் 

(b) இந்திய தேசிய விடுதலை இயக்கம்                   (2) சீர்திருத்த இயக்கம் 

(c) இந்தி எதிர்ப்பு இயக்கம்                                       (3) புரட்சிகர இயக்கம் 

(d) ஹரே கிருஷ்ண இயக்கம்                       (4) எதிர்ப்பு இயக்கம் 

           (a)   (b)   (c)   (d) 

(A)      (1)   (2)   (3)   (4) 

(B)      (4)   (1)   (2)   (3) 

(C)      (4)   (3)   (2)   (1)  

(D)      (4)   (1)   (3)   (2) 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ் நாட்டின் பொருத்தமான தொழில் கொத்தை இணை

(a) திருச்செங்கோடு                                        (1) மரவள்ளி 

(b) சேலம்                                                        (2) வாகன புனைபவர் 

(c) ராஜபாளையம்                                          (3) ஆழ்துளையிடும் பணிகள் 

(d) கரூர்                                                           (4) பருத்தி அறுவை சிகிச்சை பொருட்கள் 

         (a)   (b)   (c)   (d) 

(A)    (3)   (1)   (4)   (2) 

(B)    (3)   (2)   (4)   (1) 

(C)    (3)   (4)   (1)   (2) 

(D)    (2)   (1)   (4)   (3) 

(E) விடை தெரியவில்லை 

 

  1. NITI ஆயோக் சுகாதார குறியீடு 2021-இன் படி அனைத்து இந்திய மாநிலங்களில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

(A) முதலாம் 

(B) மூன்றாம் 

(C) இரண்டாம் 

(D) எட்டாம் 

 

 

 

  1. குழந்தைத் தொழிலாளர் தேசியக் கொள்கை இந்திய அரசாங்கத்தால்

 நிறுவப்பட்ட ஆண்டு 

(A) ஆகஸ்ட் 1987 

(B) ஆகஸ்ட் 1985 

(C) ஆகஸ்ட் 1947 

(D) ஆகஸ்ட் 1975 

(E) விடை தெரியவில்லை 

 

  1. முதல் மாநில நிதி ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு

(A) 1990        (B) 1992          (C) 1993          (D) 1994 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காண்பவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடுக்கவும்

(i) சீர்திருத்த இயக்கம்                        பெண்கள் விடுதலை இயக்கம் 

(ii) புரட்சிகர இயக்கம்                பிரம்ம சமாஜம் 

(iii) எதிர்ப்பு இயக்கம்                 இந்தி மறுப்பு இயக்கம் 

(iv) உடோப்பிய இயக்கம்                   சர்வோதயா இயக்கம் 

(A) (i) மற்றும் (iii) சரியானவை 

(B) (i) மற்றும் (ii) சரியானவை 

(C) (ii) மற்றும் (iii) சரியானவை 

(D) (iii) மற்றும் (iv) சரியானவை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 2018-இல் தமிழகத்தின் குழந்தை இறப்பு விகிதம் (1000 குழந்தைகள் பிறப்புக்கு

(A) 15           (B) 14               (C) 34               (D) 44 

(E) விடை தெரியவில்லை 

  1. ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு (ODB)ன் நோக்கம்

(A) நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மேல்நிலை பள்ளிகளில் தலா இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளை மார்ச் 2023க்குள் உருவாக்குதல் 

(B) அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தடுத்தல் 

(C) மார்ச் 2025க்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குதல் 

(D) அனைத்து கல்லூரிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குதல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழக உள்துறையினால் .சலான் முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?

(A) வருவாய் அதிகரிக்க 

(B) போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்த 

(C) சட்டம், ஒழுங்கை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்த 

(D) குற்றங்களை கட்டுப்படுத்த 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய பி.எம். பிர்லா கோளரங்கம் அமைந்துள்ள இடம்

(A) தஞ்சாவூர் 

(B) மதுரை 

(C) திண்டுக்கல் 

(D) சென்னை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சிவகாசி நகரம் ஒருகுட்டி ஜப்பான்என அன்போடு அழைத்தவர்

(A) மகாத்மா காந்தி 

(B) ஜவஹர்லால் நேரு 

(C) இந்திரா காந்தி 

(D) மொராஜி தேசாய் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தபட்டுள்ளது.

(A)மாக்னசைட்                               சேலம்  

(B) மாலிப்டினம்                             கரடிக்குட்டம் 

(C) இரும்புத் தாது                          காஜாமலை 

(D) லிக்னைட்                                 கன்னியாகுமரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில்துறை பூங்கா தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?

(A) கும்மிடிபூண்டி 

(B) செங்கல்பட்டு 

(C) தாம்பரம் 

(D) அம்பத்தூர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 2011-ம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த குழந்தை பாலின விகிதம் கொண்ட தமிழக மாவட்டம்

(A) தேனி 

(B) கடலூர் 

(C) தர்மபுரி 

(D) அரியலூர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இளம் குழந்தைகளுக்கான வீட்டுப் பராமரிப்பு திட்டம், தமிழகத்தில் முதல் கட்டமாக, எந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது ?

(A) இராமநாதபுரம் மற்றும் சென்னை 

(B) விருதுநகர் மற்றும் சென்னை 

(C) இராமநாதபுரம் மற்றும் சேலம் 

(D) விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் கற்றுக் கொண்ட உண்மைகள் மற்றும் கருத்துக்கள் நினைவில் இல்லா நிலையிலும் வரிசையாக்கம் செய்வது

(A) கோர்த்தல் 

(B) தொகுத்தல் 

(C) நினைவு கூர்தல் 

(D) விடாமுயற்சி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் எந்த திட்டம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த உதவிகளைப் பெற்றுத் தருவது பாதிக்கப்பட்ட பெண்கள் கவனித்தல், மனநிலை மேம்பாடு சட்டம், பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்?

(A) சக்தி 

(B) சகி 

(C) சாந்தம் 

(D) சந்தோஷம் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. .வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், யாருக்கு உதவுவதற்கு வழங்கப்படுகிறது?

(A) தாய், தந்தையற்ற பெண்கள் 

(B) கலப்பு திருமண தம்பதி 

(C) விதவை மறுபணம் புரிவதற்கு 

(D) ஏழை விதவைப் பெண்களின் மகள்களுக்கு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காணும் திட்டங்களுள், எந்தத் திட்டத்திற்கு. உலக வங்கியின் நிதியுதவி வழங்கப்பட்டது?

(A) புது வாழ்வு திட்டம் 

(B) அம்மா திட்டம் 

(C) தொட்டில் குழந்தை திட்டம் 

(D) மீட்பு திட்டம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தொழில்நுட்ப தகவல்களை பரப்புவதற்கு விவசாயிக்கு பயன்படும் பயன்பாட்டு செயலி யாது?

(A) காவலன் 

(B) உழவன் 

(C) விவசாயி 

(D) வேளாளர் 

(E) விடை தெரியவில்லை. 

 

 

 

 

  1. கூற்று (A) : பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்.

காரணம் (R) : திட்டங்களை முறையாகவும், திறமையாகவும் செயல்படுத்துவது மிக முக்கியமானது. 

(A) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரி; இத்துடன் காரணம் (R) என்பது கூற்று (A)க்கான சரியான விளக்கம் 

(B) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரி; இத்துடன் காரணம் (R) என்பது கூற்று (A)க்கான சரியான விளக்கம் அல்ல 

(C) கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறு 

(D) கூற்று (A) தவறு ஆனால் காரணம் (R) சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம்

(A) 7          (B) 5.5           (C) 6          (D) 3.5 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மூன்றாம் பாலின நல வாரியத்தை நிறுவிய முதல் மாநிலம் எது ?

(A) தமிழ்நாடு 

(B) கர்நாடகம் 

(C) கேரளம் 

(D) மகாராஷ்டிரா 

(E) விடை தெரியவில்லை. 

 

  1. பெண்களுக்கெதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நிறுவப்பட்ட சட்ட ரீதியான அமைப்பு

(A) மாநில பெண்கள் வள மையம் 

(B) மாநில மகளிர் ஆணையம் 

(C) ஒரு நிறுத்த நெருக்கடி மையம் 

(D) மகிளா சக்தி கேந்திரா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எதிர்ப்பு இயக்கம் எதனை கவனத்தில் கொள்கின்றது

(A) பாரம்பரியத்தை கடைபிடித்தல் 

(B) நவீனத்தை கடைபிடித்தல் 

(C) மற்றவரைச் சாராதிருத்தல் 

(D) எதிர்வினை மாற்றம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மனித வளர்ச்சி குறியீட்டின் குறியீடுகள்

(i) வருமானம் 

(ii) கல்வி 

(iii) தொழில்துறை 

(iv) ஆரோக்கியம் 

(v) உள்கட்டமைப்பு 

(A) (iii), (iv), (v) 

(B) (ii), (iii), (iv) 

(C) (i), (ii), (iii) 

(D) (i), (ii), (iv) 

(E) விடை தெரியவில்லை 

 

  1. உணவு பாதுகாப்பு என்பது கீழ்க்காணும் மூன்று கூறுகளை உள்ளடக்கியது

(i) அணுகுதல் 

(ii) ஒதுக்கீடு 

(iii) கிடைத்தல் 

(iv) உறிஞ்சுதல் 

(A) (i), (ii) & (iii) 

(B) (i), (iii) & (iv) 

(C) (ii), (iii) & (iv) 

(D) (i), (ii) & (iv) 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாடு மூன்றடுக்கு உடல்நல அடிப்படைக் கட்டமைப்பில் அடங்கியுள்ளவை

(A) மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூகநல மையங்கள் 

(B) தொழில்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் 

(C) கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள் 

(D) மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், வங்கிகள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் அதிகளவில் இடம் பெற்றுள்ள மனித இனத்தின் பிரிவு எது?

(A) மெலாடியா 

(B) ஆரியர்கள் 

(C) மங்கோலியர்கள் 

(D) துர்கியோ 

(E) விடை தெரியவில்லை 

 

Exercise Files
GK Test 6 – 3-5-2023 – WOA.pdf
Size: 393.13 KB
Join the conversation