Course Content
GK TEST – 7
0/1
WA – GK TEST – 07
About Lesson

GK TEST 7 

 

  1. சிப்கோ இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்

(A) கைலாஷ் வித்யார்தி 

(B) மேதா பட்கர் 

(C) அண்ணா ஹசாரே 

(D) சுந்தர்லால் பகுகுணா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இயற்கை தேர்வு கோட்பாடு முன்மொழிந்தவர்

(A) லெமார்க் 

(B) C.D.டார்லிங்டன் 

(C) சார்லஸ் டார்வின் 

(D) ஹென்ஸ்லோ 

(E) விடை தெரியவில்லை 

 

  1. விடுபடு திசைவேகமானது

(A) அனைத்து கோள்களுக்கும் மாறாதது 

(B) கோளுக்கு கோள் மாறுபடும் 

(C) உட்புற கோள்களில் வெளிப்புற கோள்களை விட குறைவு 

(D) புவிக்கு மட்டும் பொருந்தும் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. பின்வருவனவற்றுள் எது ஆக்டேன் எண் பூஜ்ஜியம் ஆக உள்ளது?

(A) n- ஹெப்டேன் 

(B) ஐசோஆக்டேன் 

(C) n-ஹெக்சேன் 

(D) ஐசோஹெப்டேன் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில் எந்த செவ்வாய் விண்கல திட்டங்கள்/திட்டம் தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

(1) டியான்வென்-1 – கோள்களின் ஆய்வுசீனா 

(2) ஐக்கிய அரபு எமீரகத்தின் விண்கலம்நம்பிக்கை ஆர்பிட்டர் 

(3) NASA – விடாமுயற்சி ரோவர் 

(4) இந்தியாதொழில் நுட்ப செயல்விளக்க செயற்கைக் கோள் 

(A) (1) மற்றும் (2) மட்டும் 

(B) (2) மற்றும் (3) மட்டும் 

(C) (4) மட்டும் 

(D) (1), (2) மற்றும் (3) மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. உலகில் எந்த நாடு முதன்முதலாக 100 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கை அடைந்தது?

(A) இந்தியா 

(B) பூடான் 

(C) ரஷ்யா 

(D) அமெரிக்கா  

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. திராவிட இயக்கம், திராவிடக் கழகத்தை யார் தலைமையில் உருவாக வழிவகுத்தது.

(A சி.என். அண்ணாதுரை 

(B) மு.கருணாநிதி 

(C) .வே. ராமசாமி 

(D) எம்.ஜி. ராமச்சந்திரன் 

(E) விடை தெரியவில்லை 

 

108.திட பாறையை பல்வேறு வகைப் பொருட்கள் சூழ்ந்து காணப்படுகின்ற, இழக்கமான அடுக்கு எது? 

(A) பாத்தோலித் 

(B) ரேக்கோலித் 

(C) கிரானைட் 

(D) மார்பிள் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. காவேரி நதியானது தனக்குத்தானே எந்த இடத்தில் கொலரூன் மற்றும் காவேரியாக இரண்டு கால்வாய் நதிகளாக பிரிகிறது.

(A) விழுப்புரம்  

(B) திருச்சிராப்பள்ளி 

(C) ஸ்ரீரங்கம் 

(D) மதுரை 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றிற்க்கான சரியல்லாத விளக்கத்தினை கண்டறிக.

இந்திய மக்கட்தொகையின் நிலை எவ்வாறுள்ளதென்றால் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது. இறப்பு விகிதமும் குறைந்து கொண்டிருக்கிறது மேலும் மக்கட்தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது”. 

(A) குடும்ப கட்டுப்பாடு 

(B) சமுதாய பொறுப்பு அதிகரித்தல் 

(C) வாழ்க்கைத் தரம் அதிகரித்தல் 

(D) மாற்றம் அடையும் பெண்கள் நிலை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் “கராஜ்” என்பது எதன் மீது விதிக்கப்பட்ட வரி

(A) வீடு 

(B) விவசாய நிலம் 

(C) சமயம்  

(D) வணிகம் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. பாமினி அரசினைத் தோற்றுவித்தவர்

(A) மாலிக்கபூர் 

(B) புக்கர் 

(C) ஹரிஹரா 

(D) அலாவுதீன் ஹசன் பாஹ்மன் ஷா 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. தேசிய சமூக மாநாடு கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்

(A) பண்டித ரமாபாய் 

(B) எம்.ஜி. ரானடே 

(C) தோந்து கேசவ் 

(D) வீரசலிங்கம் பந்துலு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவில் முதன் முதலில் எந்த மாநிலம் மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்டது?

(A) கேரளா 

(B) ஆந்திரா 

(C) கர்நாடகம் 

(D) தமிழ்நாடு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ‘இந்திய ஷேக்ஸ்பியர் என அழைக்கப்படுபவர் யார்?

(A) காளிதாசர் 

(B) விசாகதத்தர் 

(C) சுத்ரகர் 

(D) ஹரிசேனர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 116. பண மசோதா :
  2. மாநிலங்களவையில் இதை அறிமுகப்படுத்த முடியாது
  3. சபாநாயகரால் சான்றளிக்கப்பட வேண்டும்
  4. மாநிலங்களவையால் திருத்தப்படலாம்
  5. குடியரசுத் தலைவர் தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை கொண்டு மேலுள்ள கூற்றுகளில் எவை சரியானவை எனத் தேர்ந்தெடுக்கவும் : 

(A) 1, 2, 3 மற்றும் 4 

(B) 1, 2 மற்றும் 4 மட்டும் 

(C) 2, 3 மற்றும் 4 மட்டும் 

(D) 1 மற்றும் 4 மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பெண்கள் மேம்பாடு குறித்துக் கீழ்வருவனவற்றுள் எது/எவை சரியானது/ சரியானவை ?
  2. முடிவெடுத்தலில் பெண்களின் ஈடுபாட்டினை அதிகரித்தல்

II.பெண்களைத் தொழில் முனைவோராக ஊக்குவித்தல் 

III. முறைசாரா அமைப்புகளில் பெண்களின்  

பணிநிலையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குதல் 

(A) (I) மட்டும் 

(B) (I) மற்றும் (III) ஆகியன மட்டும் 

(C) (I) மற்றும் (II) ஆகியன மட்டும் 

(D) (I), (II) மற்றும் (III) ஆகியவை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 118. பின்வருவனவற்றைப் பொருத்துக.

உயர் நீதிமன்றம்          தொடங்கப்பட்ட ஆண்டு 

(a) அலகாபாத்      1. 1884 

    (b) கர்நாடகா         2. 1916 

    (c) பாட்னா            3. 1866 

    (d) மதராஸ்           4. 1862 

      (a) (b) (c) (d) 

(A)  3   1    2   4      

(B) 1    3    4   2 

(C) 4    1    3   2 

(D) 1    4    2   3       

(E) விடை  தெரியவில்லை 

 

  1. சரக்கு மற்றும் சேவை வரி (GST) கீழ்க்காணும் எந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டது.

(A)   பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு 

(B)  விவசாயப் பண்டங்களின் நுகர்வு 

(C) சேமிப்பு முறை 

(D) தொழில் பண்டங்களின் நுகர்வு      

 (E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவில் மத்திய-மாநில அரசுகளுக்கு வங்கியாக செயல்படும் வங்கி எது

(A) வளர்ச்சி வங்கிகள் 

(B) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 

(C) மத்திய-மாநிலக் கூட்டுறவு வங்கிகள் 

(D) இந்திய ரிசர்வ் வங்கி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காணும் எந்த மாதிரி நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையாக இருந்துள்ளது.

(A) ஹரோடுடோமர் மாதிரி 

(B) சிஈஎல்பி மாதிரி 

(C) மகாலனோபிஸ் மாதிரி 

(D) சக்ரவர்த்தியின் மாதிரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது மற்றும் பிச்சைக்காரர் மறுவாழ்வு எந்தத் துறையின் கடமை

(A) மனிதவள மேம்பாட்டுத்துறை 

(B) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை 

(C) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 

(D) எதுவும் இல்லை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கிரிப்ஸ் தூதுக் குழுவின் தீர்மானத்தைப் பின் தேதியிட்ட காசோலை என்று கூறியவர்.

(A) நேரு 

(B) M.A.ஜின்னா 

(C) காந்திஜி 

(D) சர்தார் படேல் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. 1914 ல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக இருந்தவர் யார்?

(A) பூபேந்திர நாத் போஸ் 

(B) மதன் மோகன் மாளவியா 

(C) விஜயராகவாச்சாரியார் 

(D) எம்.ஏ.அஞ்சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

(A) வி.டி.சவார்க்கர் – 1857 சிப்பாய்க் கலகம் 

(B) வல்லபாய் படேல் முதல் பிரதம மந்திரி 

(C) அன்னிபெசன்ட் ஆரிய சமாஜம் 

(D) சி.ஆர். தாஸ்  – சைமன் குழு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எந்த இடத்தில் சங்ககால சோழர்களின் காசுகள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன?

(A) அரிக்கமேடு 

(B) கரூர் 

(C) தஞ்சாவூர் 

(D) உறையூர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எந்த பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் கூட்டு வைத்துக் கொள்ளவில்லை?

(A) சாப்டூர் பாளையக்காரர் 

(B) ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர் 

(C) காடல் குடி பாளையக்காரர் 

(D) சிவகிரி பாளையக்காரர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1 தமிழகத்தின் முதல் தனிநபர் சத்யாகிரகி என்று கருதப்படுபவர் யார்?

(A) முனைவர்.T.S.S. ராஜன் 

(B) வினோபாபாவே 

(C) க. காமராசர் 

(D) எஸ். சத்யமூர்த்தி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. வேலூர் கலகத்தின் போது இந்திய ராணுவ வீரர்கள் யாருடைய கொடியை ஏற்றினார்கள்?

(A) திப்பு சுல்தான் 

(B) ஆற்காட்டு நவாப் 

(C) மராத்தியர்கள் 

(D) மருது பாண்டியர்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கலெக்டர் ஜாக்சன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ராமநாதபுரம் சந்திப்பு நிகழ்வை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம் பெற்றவர்கள்
  2. வில்லியம் பிரௌன்
  3. வில்லியம் ஓர்ம்

III. ஜான் காஸ்மேயர் 

  1. எஸ்.ஆர். லஷ்ஷிங்டன்

(A) I, II மட்டும் 

(B) II, III மட்டும் 

(C) III, IV மட்டும் 

(D) I, II மற்றும் III மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?

(A) ஆனந்திபாய் ஜோஷி 

(B) அன்னிபெசன்ட் 

(C) பண்டித ரமாபாய் 

(D) ஸ்வர்ணகுமாரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. அன்னிபெசன்ட், அருண்டேல் மற்றும் வாடியா ஆதரவுடன் மெட்ராஸில் தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக்) உருவாக்கப்பட்ட ஆண்டு

(A) 1912      

(B) 1914      

(C) 1915      

(D) 1916      

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழ்நாட்டில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எந்த மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ளது ?

(A) மதுரை 

(B) தேனி 

(C) வேலூர் 

(D) கடலூர் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கரிகால் சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய அணையின் பெயர் என்ன?

(A) வைகை அணை 

(B) பாபநாசம் அணை 

(C) கல்லணை 

(D) சாத்தனூர் அணை 

(E) விடை தெரியவில்லை 

 

 

 

  1. பின்வரும் மாநிலங்களில் தேசிய சராசரியைவிட கல்வி அறிவு விகிதம் (2011) அதிகமாக உள்ள மாநிலம் எது?

(A) ஆந்திரப் பிரதேசம் 

(B) உத்திரப்பிரதேசம் 

(C) தமிழ்நாடு 

(D) கேரளா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சிறார் நீதிசட்டம் 2015 செயல்பாட்டுக்கு வந்த நாள்

(A) ஜனவரி 14, 2016 

(B) ஜனவரி 15, 2016 

(C) ஜனவரி 16, 2016 

(D) ஜனவரி 17, 2016 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மேக் இன் இந்தியா பிரச்சாரச் சின்னத்தில் உள்ள விலங்கு எது?

(A) யானை 

(B) பசு 

(C) மயில் 

(D) சிங்கம் 

(E) விடை தெரியவில்லை 

 

138.இந்து மதச்சீர்திருத்தத்தின் லூதர் எனப்படுபவர் யார்? 

(A) ராஜாராம் மோகன்ராய் 

(B) தயானந்த சரஸ்வதி 

(C) சுவாமி விவேகானந்தர் 

(D) ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 

(E) விடை தெரியவில்லை 

  1. நம்முடைய பூமியில் பூக்கும் தாவரங்கள் எந்தப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ளது ?

(A) துருவப்பகுதி 

(B) உயர் மலைப்பகுதி 

(C) சமவெளி மற்றும் குன்றுப் பகுதிகள்  

(D) வறண்ட பாலைவனப் பகுதி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காணும் கருவிகளில் எது காற்றின் துகளுரு மாசுக்களை நீக்க மின்சக்தி நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், காகிதத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில்‌ பயன்படுத்தப்படுகிறது? 

(A) நிலைமின் வீழ்படிவாக்கி (எலக்ட்ரோஸ்டேடிக் பிரிசிப்பிடேட்டார்) 

(B) வினையூக்க மாற்றி (கேட்டலடிக் கன்வர்டர்) 

(C) சொட்டுமுறை வடிகட்டி 

(D) மணல் வடிகட்டி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றில் அமிலம் எது ?

(A) CaO 

(B) BaO 

(C) SiO2 

(D) Na2O 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்டவற்றுள் எது மாறா விசை?

(A) நிலை மின்னியல் விசை 

(B) ஈர்ப்பியல் விசை 

(C) உராய்வு விசை 

(D) (A) மற்றும் (B) இரண்டும் சரி 

(E) விடை தெரியவில்லை 

  1. பின்வரும் அறிவியலாளர்களின் பெயர்களோடு அவர்களின் கண்டுபிடிப்புகளைப் பொருத்துக.

(a) விஸ்வேஸ்வராயா                –    1. மிக இலகுரக விமானத்தை வடிவமைத்தல் 

(b) வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன்–     2. தானியங்கி மதகு கதவுகள் 

(c) சந்திரசேகர்                        –     3. சூரியக் கதிர்களின் எடை    

மற்றும் அழுத்தத்தினை அளவிடுவதற்கான கருவி 

(d) மேக்நாத்சாஹா     –     4. நட்சத்திரங்களிலிருந்து ஆற்றல்‌  

கதிர்வீச்சு 

   (a) (b) (c) (d) 

(A) 2  4  1  3 

(B) 2  1  4  3 

(C) 2  3  1  4 

(D) 1  2  3  4 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் 16.11.2021 அன்று தொழில் வளர்ச்சி சார்பில் புதிய வகை வணிகப் பெயர் கொண்ட சிமெண்டை அறிமுகம் செய்தார்

(A) டால்மியா சிமெண்ட் 

(B) மகா சிமெண்ட் 

(C) வலிமை சிமெண்ட் 

(D) ராம்கோ சிமெண்ட் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் அமைப்புகளில் எது இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுகிறது?

(A) தேசிய புள்ளியியல் அலுவலகம் 

(B) மாநில புள்ளியியல் அலுவலகம் 

(C) இந்திய புள்ளியியல் அலுவலகம் 

(D) இந்திய ரிசர்வ் வங்கி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காண்பவைகளை பொருத்துக :

விழாக்கள்   மாநிலங்கள் 

(a) லோசார் 1. தெலங்கானா  

(b) போனாலு 2. லடாக் 

(c) பூரம் – 3. அசோம் 

(d) பிகு 4.கேரளா 

   (a) (b) (c) (d) 

(A) 2  1  4  3 

(B) 2  1  3  4 

(C) 1  2  3  4 

(D) 3  2  1  4 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மிதமான மழைப்பொழிவு பகுதியில், ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தின் சராசரி வெப்பநிலையின் வேறுபாடு

(A) 16°C -30°C 

(B) 18°C – 32°C 

(C) 20°C_34°C 

(D) 22°C -36°C 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்தியாவின் பழமையான குடிமக்கள் என்று கருதப்படுகிறவர்கள்

(A) மங்கோலியர்கள் 

(B) நீக்ரோக்கள் 

(C) இந்தோஆரியர்கள் 

(D) மத்திய தரைகடல் வாழ் மக்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 161. கீழ்க்கண்ட வரிசைப்பட்டியல் I, II கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடைகளை பொருத்துக.

வரிசை I    வரிசை II 

(a) புலந்த் தர்வாசா, பதேப்பூர் சிக்ரி 1.அலாவுதின் கில்ஜி 

(b) அலாய் தர்வாசா, டில்லி 2.அக்பர் 

(c) மோதி மசூதி, டில்லி 3. ஷாஜஹான் 

(d) மோதி மசூதி, ஆக்ரா  4.ஔரங்கசீப் 

குறியீடுகள் : 

   (a) (b) (c) (d)  

(A) 1  2  3  4 

(B) 2  1  4  3 

(C) 1  2  4  3 

(D) 4  1  3  2 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மாலிக் பக்கிருதீன் ஜீனா என்பது எந்த சுல்தானின் இயற்பெயர்

(A) மாலிக்கபூர் 

(B) முகமது பின் துக்ளக் 

(C) முஜாகீத் 

(D) நிசாம் ஷா 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மதச் சார்பற்ற என்பதன் உண்மையான பொருள்

(A) ஒரு மத அரசு 

(B) அரச மதம் என்ற ஒன்று இல்லை 

(C) இரு மத அரசு 

(D) பல மத அரசு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் மாநிலங்களில் ஈரவை உள்ள சட்டமன்றம் எவை?
  2. பீகார்
  3. குஜராத்
  4. கர்நாடகா
  5. உத்திரப்பிரதேசம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : 

(A) 1,2,3 மற்றும் 4 

(B) 1, 3 மற்றும் 4 மட்டும் 

(C) 2, 3 மற்றும் 4 மட்டும் 

(D) 1 மற்றும் 4 மட்டும் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இந்திய அரசமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்தப் பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது ?

(A) பாகம் II 

(B) பாகம் III 

(C) பாகம் IV A 

(D) பாகம் V 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ரிட் ஆப் மேண்டமுஸ்என்பதன் பொருள் (Writ of Mandamus)

(A) ஆட்கொணர்வு 

(B) தடை செய்தல் 

(C) சான்றளித்தல் 

(D) ஆணையிடுதல் 

(E) விடை தெரியவில்லை 

 

 

  1. இந்திய அரசமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு

(A) 26 டிசம்பர் 1949 

(B) 26 ஜனவரி 1950 

(C) 26 நவம்பர் 1949 

(D) 30 நவம்பர் 1949 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்காணும் எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலமாகக்கல்விஎன்பது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்குமாற்றப்பட்டது?

(A) 24-வது திருத்தச் சட்டம் 

(B) 25-வது திருத்தச் சட்டம் 

(C) 42-வது திருத்தச் சட்டம் 

(D) 44-வது திருத்தச் சட்டம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. PURA என்பதன் விரிவாக்கம்

(A) பொதுப் பயன்பாடுகள் ஒழுங்குமுறை ஆணையம் 

(B) பொதுப் பயன்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 

(C) கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் 

(D) பிலிப்பைன்ஸ் யூராலஜி குடியிருப்பாளர்கள் சங்கம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. LPG மாதிரி வளர்ச்சியை அறிமுகப்படுத்தியவர்

(A) ராஜீவ் காந்தி 

(B) Dr. மன்மோகன் சிங் 

(C) வி.பி.சிங் 

(D) வாஜ்பாய் 

(E) விடை தெரியவில்லை 

 

 

 

  1. இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம் எந்த மாதிரியைப் பின்பற்றியது

(A) ஹராட்டோமர் 

(B) ஆல்பிரட் மார்ஷல் 

(C) பால் சாமுவேல்சன் 

(D) .கே. சென் இன்டெக்ஸ் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 172. பனகல் அமைச்சரவையின் போது தமிழ்நாட்டில் பணியாளர் தேர்வு வாரியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

(A) 1916 

(B) 1920 

(C) 1924 

(D) 1923 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஜின்னா, தனது 14 அம்ச திட்டத்தை அறிவித்த நாள்

(A) டிசம்பர் 13, 1928 

(B) டிசம்பர் 31, 1928 

(C) டிசம்பர் 13, 1929 

(D) டிசம்பர் 31, 1929 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 174. எந்த வகை சமூக இயக்கம் காந்திய தேசியத்திற்கு பெரிதும் பங்களித்தது?

(A) போரியல் இயக்கம் 

(B) இடதுசாரி இயக்கம் 

(C) உழவர் இயக்கம் 

(D) பழங்குடி இயக்கம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. லாலா லஜபதிராய் இறந்தது எப்போது?

(A) 17 நவம்பர் 1926 

(B) 17 நவம்பர் 1927 

(C) 17 நவம்பர் 1928 

(D) 17 நவம்பர் 1929 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கல்நிறுத்தி வைக்கும் மரபினை தமிழகத்தில் காணப்படும் இடம்

(A) கொடுமணல் 

(B) காஞ்சிபுரம் 

(C) ஆதிச்சநல்லூர் 

(D) கீழடி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்

(A) விருபாட்சி 

(B) காளையார் கோவில் 

(C) திருப்பத்தூர் 

(D) கயத்தாறு 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்கண்டவற்றுள் எந்த இயக்கமானதுகாங்கிரஸின் கலகம்என்று குறிப்பிடப்பட்டது.

(A) ஒத்துழையாமை இயக்கம் 

(B) சைமன் குழு/புறக்கணிப்பு இயக்கம் 

(C) சட்ட மறுப்பு இயக்கம் 

(D) வெள்ளையனே வெளியேறு இயக்கம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் கடலாதிக்க வலிமைக்கு சவாலாக இருந்த தமிழனின் பெயரை குறிப்பிடுக

(A) கிருஷ்ணமாச்சாரி 

(B) ..சிதம்பரம்பிள்ளை 

(C) .வே. ராமசாமி 

(D) சி. ராஜாஜி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. எந்த ஆங்கில படை அதிகாரி 1783-ல் பாஞ்சாலங் குறிச்சி கோட்டையை தாக்கினார்?

(A) வில்லியம் பிளின்ட் 

(B) வில்லியம் புல்லர்டன் 

(C) பானர்மேன் 

(D) காலின் மெக்காலே 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மருதுபாண்டியன் மற்றும் வெள்ளை மருது தூக்கிலிடப்பட்ட கோட்டை

(A) திருப்பத்தூர் 

(B) வெள்ளைக்கோட்டை 

(C) திருமயம் 

(D) திண்டுக்கல் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 1926 ஆம் ஆண்டு நடைபெற்றஅகில உலக பெண்கள் வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில்இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் யார்?

(A) அன்னிபெசன்ட் 

(B) மணியம்மை 

(C) ருக்மணி லட்சுமிபதி 

(D) விஜய லட்சுமி பண்டிட் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சிவகங்கை வேலுநாச்சியாரின்உடையாள் படைக்கு தலைமையேற்றவரின் பெயரை குறிப்பிடுக.

(A) வெள்ளச்சி 

(B) லஷ்மி 

(C) குயிலி 

(D) முத்தாத்தாள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 2020-21-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக இருந்தது எது?

(A) கால்வாய்ப் பாசனம் 

(B) நீர்தேக்கப் பாசனம் 

(C) குழாய்க் கிணற்றுப் பாசனம் 

(D) திறந்தவெளி கிணற்றுப் பாசனம் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
  2. மேட்டூர்நீர்மின் திட்டம்
  3. நெய்வேலிஅணுஉலை திட்டம்

III. கல்பாக்கம்வீட்டு உபயோகப் பொருட்கள் 

  1. திருப்பூர் தோல் பொருட்கள்

(A) (I) மட்டும் சரி 

(B) (I) மற்றும் (II) சரி 

(C) (I) மற்றும் (III) சரி 

(D) (III) மற்றும் (IV) சரி 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தமிழக அரசால், ‘தொட்டில் குழந்தைத் திட்டம்எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

(A) 1991 

(B) 1992 

(C) 1993 

(D) 1994 

(E) விடை தெரியவில்லை 

 

  1. சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து தருவதற்குப் பின்வருவனவற்றுள் யார் பொறுப்பு?

(A) கிராம நிர்வாக அலுவலர் மட்டும் 

(B) வட்டாட்சியர் மட்டும் 

(C) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் 

(D) மாவட்ட கண்காணிப்புக் குழு 

(E) விடை தெரியவில்லை 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விடைகள்: 

  1. விடை : (D) சுந்தர்லால் பகுகுணா
  2. விடை : (C) சார்லஸ் டார்வின்
  3. விடை : (B) கோளுக்கு கோள் மாறுபடும்
  4. விடை : (A) n- ஹெப்டேன்
  5. விடை : (C) (4) மட்டும்
  6. விடை : (A) இந்தியா
  7. விடை : (C) .வே. ராமசாமி
  8. விடை : (B) ரேக்கோலித்
  9. விடை : (C) ஸ்ரீரங்கம்
  10. விடை : (B) சமுதாய பொறுப்பு அதிகரித்தல்
  11. விடை : (B) விவசாய நிலம்
  12. விடை : (D) அலாவுதீன் ஹசன் பாஹ்மன் ஷா
  13. விடை : (B) எம்.ஜி. ரானடே
  14. விடை : (B) ஆந்திரா
  15. விடை : (A) காளிதாசர்
  16. விடை : (B) 1, 2 மற்றும் 4 மட்டும்
  17. விடை : (D) (I), (II) மற்றும் (III) ஆகியவை
  18. விடை : (A) 3 1 2 4 
  19. விடை : (A) பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு
  20. விடை : (D) இந்திய ரிசர்வ் வங்கி
  21. விடை : (B) சிஈஎல்பி மாதிரி
  22. விடை : (C) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
  23. விடை : (C) காந்திஜி
  24. விடை : (A) பூபேந்திர நாத் போஸ்
  25. விடை : (A) வி.டி.சவார்க்கர் – 1857 சிப்பாய்க் கலகம்
  26. (A) அரிக்கமேடு
  27. (D) சிவகிரி பாளையக்காரர்
  28. (A) முனைவர்.T.S.S. ராஜன்
  29. (A) திப்பு சுல்தான்
  30. (D) I, II மற்றும் III மட்டும்
  31. (B) அன்னிபெசன்ட்
  32. (D) 1916 
  33. (D) கடலூர்
  34. (C) கல்லணை
  35. (D) கேரளா
  36. (B) ஜனவரி 15, 2016
  37. (D) சிங்கம்
  38. (B) தயானந்த சரஸ்வதி
  1. (C) சமவெளி மற்றும் குன்றுப் பகுதிகள்
  2. (A) நிலைமின் வீழ்படிவாக்கி (எலக்ட்ரோஸ்டேடிக் பிரிசிப்பிடேட்டார்)
  3. (C) SiO2
  4. (D) (A) மற்றும் (B) இரண்டும் சரி
  5. (B) 2 1 4 3
  6. (C) வலிமை சிமெண்ட்
  7. (A) தேசிய புள்ளியியல் அலுவலகம்
  8. (A) 2 1 4 3
  9. (B) 18°C – 32°C
  10. (B) நீக்ரோக்கள்
  11. (B) 2 1 4 3
  12. (B) முகமது பின் துக்ளக்
  13. (B) அரச மதம் என்ற ஒன்று இல்லை
  14. (B) 1, 3 மற்றும் 4 மட்டும்
  15. (C) பாகம் IV A
  16. (D) ஆணையிடுதல்
  17. (C) 26 நவம்பர் 1949
  18. (C) 42-வது திருத்தச் சட்டம்
  19. (C) கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல்
  20. (B) Dr. மன்மோகன் சிங்
  21. (A) ஹராட்டோமர்
  22. (C) 1924
  23. (B) டிசம்பர் 31, 1928
  24. (C) உழவர் இயக்கம்
  25. (C) 17 நவம்பர் 1928
  26. (D) கீழடி
  27. (B) திருப்பத்தூர்
  28. (D) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  29. (B) ..சிதம்பரம்பிள்ளை
  30. (B) வில்லியம் புல்லர்டன்
  31. (A) திருப்பத்தூர்
  32. (C) ருக்மணி லட்சுமிபதி
  33. (C) குயிலி
  34. (D) திறந்தவெளி கிணற்றுப் பாசனம்
  35. (B) (I) மற்றும் (II) சரி
  36. (B) 1992
  37. (D) மாவட்ட கண்காணிப்புக் குழு

 

Exercise Files
GK Test 7 – 29-1-2023 – WA.pdf
Size: 655.66 KB
Join the conversation