Course Content
MATHS TEST ANSWER KEY
25 QUESTIONS
0/1
WA – MATHS TEST – 5
About Lesson

MATHS TEST 5 

 

  1. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க.

(A) 150     

(B) 140     

(C) 160     

(D) 180      

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு தேர்வில் A என்பவர் Bயைவிட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். B என்பவர் Cயை விட 10% குறைவாக பெற்றுள்ளார்.C என்பவர் D யை விட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். D என்பவர் மொத்த மதிப்பெண்கள் 500 க்கு 320 பெற்றுள்ளார் எனில் A என்பவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு?

(A) 405       

(B) 450       

(C) 360      

(D) 400     

(E)விடை தெரியவில்லை 

  

  1. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடி சதவீதத்தினைக் காண்க.

(A) 40%      

(B) 45 %      

(C) 5%      

(D) 22.5 %      

(E) விடை தெரியவில்லை 

 

  1. 154, 198 மற்றும் 286 ஆகிய எண்களுக்கு மீ.பொ.கா. மற்றும் மீ.பொ.ம. காண்க.

(A) 22, 18018        

(B) 154,18018       

(C) 18018,22        

(D) 191,18018   

(E) விடை தெரியவில்லை 

 

  1. 8P²qr, 12 p²r², 24 pqr என்ற எண்களின் மீ.பொ.ம

(A) 24 p²qr²       

(B) 8p²qr²      

(C) 12 pr  

(D) 24 pqr     

(E)  விடை தெரியவில்லை 

 

  1. ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும் போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு

(A) 25      

(B) 20      

(C) 35      

(D) 30       

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7 : 6 மற்றும் வரவு ₹ 21,000 எனில் சேமிப்பு

(A) ₹ 6,000      

(B)₹ 5,000       

(C) ₹ 3,000      

(D) ₹ 4,000     

(E) விடை தெரியவில்லை 

 

  1. A : B = 4 : 6, B : C = 18:5 எனில் A : B : Cன் விகிதம்

(A) 16 : 22 : 30     

(B) 12 : 20 : 5   

(C) 14 : 20 : 15   

(D) 12 : 18 : 5     

(E) விடை தெரியவில்லை 

 

9.ஒரு தொகையானது ஆண்டுக்கு 13 ½% தனிவட்டி வீதத்தில் 4 வருடங்களில் ₹ 2,502.50 ஐத் தருகிறது எனில் அந்த தொகையைக் காண்க. 

(A) 1526      

(B) 1256       

(C) 2156       

(D) 1625      

(E) விடை தெரியவில்லை 

  

  1. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 36,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹ 42,480 எனில் வட்டி வீதம் யாது?

(A) 5%      

(B) 6%       

(C) 7%       

(D) 8%        

(E) விடை தெரியவில்லை 

   

  1. ஒரு தொகையில் கூட்டுவட்டி 16 2/3 % க்கு 3 ஆண்டுகளுக்கு1,270 வட்டியாக கிடைக்கிறது எனில் அதே தொகைக்கு தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டு முடிவில் கிடைக்கும் வட்டித் தொகை எவ்வளவு?

(A) ₹ 1,080       

(B) ₹ 1,000      

(C) ₹ 1,090      

(D) ₹ 1,070      

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு வகையான பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5%  வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

(A) 9266        

(B) 9626     

(C) 10626      

(D) 10266       

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஓர் உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உள் மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே 3 மீ மற்றும் 5 மீ ஆகும். ஓட்டின் வளைபரப்பு மற்றும் மொத்தப் புறப்பரப்பு காண்க.

(A) 213.71 மீ², 264 மீ² 

(B) 214.70 மீ², 260 மீ² 

(C) 210.71 மீ², 265 மீ² 

(D) 210.71 மீ², 264 மீ² 

(E) விடை தெரியவில்லை 

  

  1. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

(A) 1 : 2 : 3      

(B) 2 : 1 : 3       

(C) 3 : 1 : 2     

(D) 1 : 3 : 2        

(E) விடை தெரியவில்லை 

  

  1. ‘A’ மற்றும் ‘B’ ஆகியோர் இணைந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிப்பர். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பிறகு ‘B’ சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை ‘A’ 20 நாட்களில் முடிப்பார் எனில், முழு வேலையை ‘A’ எத்தனை நாட்களில் முடிப்பார்?

(A) 60 நாட்கள் 

(B) 54 நாட்கள் 

(C) 50 நாட்கள் 

(D) 40 நாட்கள் 

(E) விடை தெரியவில்லை 

  

  1. ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தைப் புதன்கிழமை30 மணிக்குத் தொடங்குகிறார். எந்தவிதத் தாமதமுமின்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தப் பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார்?

(A) வெள்ளிக்கிழமை – 6:30 a.m 

(B) வெள்ளிக்கிழமை – 6:30 p.m. 

(C) புதன்கிழமை – 1:30 p.m 

(D) வியாழக்கிழமை – 11:00 a.m 

(E) விடை தெரியவில்லை 

 

  1. முதல் இருபது இயல் எண்களிலிருந்து ஒரு முழு எண் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.

(A) 1/6               

(B) 1/2                

(C) 2/5                  

(D) 3/5 

(E) விடை தெரியவில்லை 

  

  1. 5, 9, x, 17 மற்றும் 21ன் சராசரியானது 13 எனில், x ன் மதிப்பு காண்.

(A) 9               

(B) 13               

(C) 17               

(D) 21 

(E) விடை தெரியவில்லை

 

  1. 5 எண்களின் சராசரி இதில் ஒரு எண்ணை நீக்கும் போது சராசரி 2 குறைகிறது எனில் விடுபட்ட எண் எது?

(A) 35                

(B) 27                 

(C) 25               

(D) 40 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கீழ்க்கண்ட எண் வரிசையில், எண் 5க்கு அடுத்து வரக்கூடியதும், எண் 3 தொடர்ந்து வராததுமாகிய எண் 8ன் எண்ணிக்கையைக் காண்.

5 8 3 7 5 8 6 3 8 5 4 5 8 4 

7 6 5 5 8 3 5 8 7 5 8 2 8 5 

(A) 1            

(B) 2               

(C) 3                

(D) 4 

(E) விடை தெரியவில்லை 

  

  1. அடுத்து வரும் எண் யாது?

3, 10, 29, 66, 127, ______ 

(A) 164                

(B) 187               

(C) 218                

(D) 216 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்

198, 194, 185, 169, ? 

(A) 92               

(B) 112                

(C) 136                 

(D) 144 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு வாகனத்தின் மதிப்பு ஒவ்வோர் ஆண்டும் 15% குறைகிறது. வாகனத்தின் தற்போதைய மதிப்பு 45,000 எனில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனத்தின் மதிப்பு என்ன?

(A) Rs. 32,513              

(B) Rs. 37,635            

(C) Rs. 27,636             

(D) Rs. 38,250 

(E) விடை தெரியவில்லை 

 

  1. இரு மிகை முழுக்களின் மீப்பெரு பொது வகுத்தி 1 எனில் அவ்விரு எண்களும் எவ்வாறு அழைக்கப்படும்?

(A) அவ்விரு எண்களும் சார்பகா எண்கள் 

(B) ஒரு எண்ணாவது பகா எண்ணாக இருக்க வேண்டும் 

(C) இரு எண்களும் இரட்டை எண்கள் 

(D) ஒரு எண்ணின் மடங்கு மற்றொரு எண் 

(E) விடை தெரியவில்லை 

 

ANSWERS: 

  1. (C) 160
  2. (B) 450
  3. (A) 40%     
  4. (A) 22, 18018
  5. (A) 24 p²qr²
  6. (C) 35
  7. (C) ₹ 3,000
  8. (D) 12 : 18 : 5
  9. (D) 1625
  10. (D) 8%   
  11. (A) ₹ 1,080
  12. (C) 10626
  13. (A) 213.71 மீ², 264 மீ²
  14. (C) 3 : 1 : 2
  15. (A) 60 நாட்கள்
  16. (A) வெள்ளிக்கிழமை – 6:30 a.m
  17. (C) 2/5
  18. (B) 13
  19. (A) 35
  20. (D) 4
  21. (C) 218
  22. 22. (D) 144
  23. (C) Rs. 27,636
  24. (A) அவ்விரு எண்களும் சார்பகா எண்கள்

 

Exercise Files
Maths Test 5 – 7-2-2023 WA.pdf
Size: 291.52 KB
Join the conversation