Course Content
MATHS TEST ANSWER KEY
0/1
WA – MATHS TEST – 6
About Lesson

MATHS TEST 6 

 

  1. விடுபட்ட எண்ணைக் காண்க.

4, 27, 16, 125, 36, ____ , 64 

(A) 343         

(B) 256         

(C) 144          

(D) 121 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ‘x’ ன் மதிப்பை கீழ்கண்ட தொடரில் காண்க.

3, 7, 14, 23, 36, 49, x 

(A) 64         

(B) 65         

(C) 66 

(D) 67 

(E) விடை தெரியவில்லை 

 

 

 

  1. ஒரு குறிப்பிட்ட மறை குறியீட்டின்படி RANGE ஆனது 12345 ஆகவும் RANDOM ஆனது 123678 ஆகவும் குறிக்கப்பட்டால் MANGO எனும் வார்த்தைக்கான மறை குறியீடு.

(A) 82346        

(B) 82347         

(C) 82357         

(D) 84563 

(E) விடை தெரியவில்லை 

  

  1. இரகசிய குறியீட்டு முறையில் ALGEBRA என்பதை BKHDCQB எனக் குறித்தால் GEOMETRY என்பதை எவ்வாறு குறிக்கலாம்

(A) HDPLFUSX         

(B) HDPLFSSX        

(C) HFPLFUSX         

(D) HFPLFUSZ 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 7ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க இயல் எண்கள் எத்தனை உள்ளன?

(A) 10             

(B) 18         

(C) 19       

(D) 20 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 57 +57 +57 +57 +57 =57 எனில் y ன் மதிப்பு

(A) 5           

(B) 7           

(C) 8           

(D) 9 

(E) விடை தெரியவில்லை 

 

  1. A ஆனவர் ஒரு வேலையை 45 நாட்களில் முடிப்பர். அவர் 15 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்தார். பிறகு B ஆனவர் மீதமிருந்த வேலையினை 24 நாட்களில் முடிக்கிறார். இருவரும் இணைந்து வேலை செய்தால், அந்த வேலையின் 80% ஐ முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

(A) 20 நாட்கள் 

(B) 24 நாட்கள் 

(C) 16 நாட்கள் 

(D) 36 நாட்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 10 ஆண்கள் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர். 15 பெண்கள் அதே வேலையை 12 நாட்களில் முடிப்பர். 10 ஆண்களும் 15 பெண்களும் சேர்ந்து இவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

(A) 6                   

(B) 6 1/3                

(C) 6 2/3                 

(D) 7 2/3 

(E) விடை தெரியவில்லை 

    

  1. 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் _____  முறை பயணம் செய்யலாம்.

(A) 8           

(B) 9            

(C) 10              

(D) 12 

(E) விடை தெரியவில்லை 

 

  1. நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன்செய்யும்?

(A) 211.02 மீ2 

(B) 211.2 மீ2 

(C) 211 மீ2 

(D) 212 மீ2 

(E) விடை தெரியவில்லை 

             

  1. 12 செ.மீ விட்ட அளவு கொண்ட கோளத்திலிருந்து 1 செ.மீ விட்ட அளவு கொண்ட கோளம் எத்தனை வார்க்கலாம் ?

(A) 1726               

(B) 1728                 

(C) 1626               

(D) 1736 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப்பிறகு அதன் எண்ணிக்கை

(A) 13,000              

(B) 13,500              

(C) 12,626               

(D) 10,626 

(E) விடை தெரியவில்லை 

  1. 5% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு T 8000 அசலுக்கு கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்

(A) ரூ.60             

(B) ரூ.20                   

(C) ரூ.21            

(D) ரூ.61 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு ரூ.500ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

(A) 50000              

(B) 30000             

(C) 10000               

(D) 5000 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மீனா என்பவர் 9% வட்டி வீதத்தில் ஒரு வருடத்திற்கு ரூ. 45 வட்டியாக செலுத்துகிறார் எனில் அவர் வாங்கிய தொகை என்ன?

(A) 1000 

(B) 1500 

(C) 500 

(D) 1200 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று பாத்திரங்களில் முறையே 2 : 1,3:1 மற்றும் 3: 2 என்ற விகிதத்தில் பாலும் தண்ணீரும் கலந்த கலவையால் நிரப்பட்டுள்ளது. மூன்று பாத்திரங்களில் உள்ள கலவைகள் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றப்படுகிறது எனில் பெரிய‌ பாத்திரத்தில் உள்ள கலவையில் பால் மற்றும் தண்ணீரின் விகிதம் என்ன?

(A) 121:41 

(B) 117: 22 

(C) 127:41 

(D) 121 : 59 

(E) விடை தெரியவில்லை 

 

  1. x+1:8 = 3.75:7 எனில் x ன் மதிப்பு

(A) 1  2/7 

(B) 2  2/7 

(C) 3  2/7 

(D) 4  2/7 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும் ?

(A)10 யூனிட்டுகள் 

(B) 9 யூனிட்டுகள் 

(C) 8 யூனிட்டுகள் 

(D)11 யூனிட்டுகள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. மீ.சீ.ம காண்க 9a³b²,12a²b²c

(A) 36 abc 

(B) 12 a²bc 

(C) 24 a²b²c 

(D) 36 a³b²c 

(E) விடை தெரியவில்ல 

  1. மீ.பொ.ம காண்க 4x²y, 8x³y²

(A) 4x²y 

(B) 8x³y² 

(C) 8x²y 

(D) 32 xy 

(E) விடை தெரியவில்லை 

 

  1. பின்வருவனவற்றின் மீ.பொ.வ காண்க.(m² -3m-18) மற்றும் m² +5m+6

(A) m+3 

(B) m-6 

(C) m+2 

(D) m-3 

(E) விடை தெரியவில்லை 

 

  1. (x²-2x-24) மற்றும் (x² – Kx-6) யின் மீ.பொ.வ. (x-6) எனில் K ன் மதிப்பு

(A) 3 

(B) 5 

(C) 6 

(D) 8 

(E) விடை தெரியவில்லை 

 

  1. x இன் x%என்பது 25 எனில், x என்பது______ஆகும்.

(A)50 

(B)25 

(C)55 

(D)20 

(E) விடை தெரியவில்லை 

  1. மூன்று இலக்க எண் ஒன்றின் 30%ன் மதிப்பு 190.8. அதே எண்ணின் 125%ன் மதிப்பு என்ன?

(A) 636 

(B) 795 

(C) 975 

(D) 735 

(E) விடை தெரியவில்லை 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ANSWER  

 

  1. (A) 343
  2. (C) 66
  3. (B) 82347
  4. (B) HDPLFSSX
  5. (B) 18
  6. (C) 8
  7. (C) 16 நாட்கள்
  8. (C) 6 2/3
  9. (C) 10
  10. (B) 211.2 மீ2
  11. (B) 1728
  12. (D) 10,626
  13. (D) ரூ.61
  1. (C) 10000
  2. (C) 500
  3. (D) 121 : 59
  4. (C) 3 2/7
  5. (B) 9 யூனிட்டுகள்
  6. (D)36 a³b²c
  7. (B)8x³y²
  8. (A)m+3
  9. (B)5
  10. (A)50
  11. (B)795
Exercise Files
Maths Test 6 – 3-5-2023 – WA.pdf
Size: 295.11 KB
Join the conversation