Course Content
MATHS TEST ANSWER KEY
0/1
WA – MATHS TEST – 7
About Lesson
  1. ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க

(A) 5%     

(B) 15%    

(C) 25%    

(D) 35%   

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒரு கடிகாரம் 7-யைத் தாக்க 7 வினாடிகள் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே கடிகாரம் 10 -யைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும்.

(A) 16.5 வினாடிகள்

(B) 14.5 வினாடிகள்

(C) 12.5 வினாடிகள்

(D) 10.5 வினாடிகள்

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒரு செவ்வக வயலின் நீளம் மற்றும் அகலம் 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. வயலின் பரப்பளவு 3456 மீ² ஆக இருந்தால் வயலுக்கு வேலி அமைப்பதற்கான செலவை மீட்டருக்கு ரூ. 3.50 வீதம் காண்க

(A) ₹ 12,096       

(B) ₹ 2,016     

(C) ₹ 84   

(D) ₹ 840    

(E) விடை தெரியவில்லை

 

  1. 16 செ.மீ. ஆரமுள்ள ஓர் உலோக பந்து, உருக்கப்பட்டு 2 செ.மீ. ஆரமுள்ள சிறு பந்துகளாக்கப்பட்டால், எத்தனை பந்துகள் கிடைக்கும்?

(A) 496    

(B) 512    

(C) 672   

(D) 768     

(E) விடை தெரியவில்லை

 

  1. X³ – a³ மற்றும் (x – a)² இவற்றின் மீ.பொ.ம

(A) (x³ – a³) (x + a)

(B) (x³ – a³) (x – a)²

(C) (x – a)²  (x² + ax + a²)

(D) (x + a)² (x² + ax + a²)

(E) விடை தெரியவில்லை

 

  1. தொடரை நிறைவு செய்க.

1, 1, 1.5, 3, 7.5,

(A) 11    

(B) 25.5    

(C) 22.5    

(D) 10.5     

(E) விடை தெரியவில்லை

 

  1. மீப்பெரு பொது வகுத்தி என்பது am+1, am+2

(A) Am+3     

(B) am+2      

(C) am+1    

(D) am     

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும் 105 லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்குத் தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?

(A) 15 லிட்டர்

(B) 17 லிட்டர்

(C) 25 லிட்டர்

(D) 35 லிட்டர்

(E) விடை தெரியவில்லை

 

  1. A1,C3, F6, J10, 015, ?

(A) U21     

(B) V21    

(C) T20    

(D) U20   

(E) விடை தெரியவில்லை

 

  1. இரு நபர்களின் வயதுகளின் விகிதம் 1 : 3, வயதுகளின் பெருக்கற்பலன் 48 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன?

(A) 2       

(B) 12     

(C) 8     

(D) 4    

(E) விடை தெரியவில்லை

 

11.180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

(A) 16 நாட்கள்

(B) 12 நாட்கள்

(C) 18 நாட்கள்

(D) 24 நாட்கள்

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.

(A) 300    

(B) 400   

(C) 500   

(D) 350   

(E) விடை தெரியவில்லை

 

  1. எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 ஆனது ஆண்டுக்கு 10% தனி வட்டியில் ₹ 3,600 ஆக மாறும்?

(A) 2 ஆண்டுகள்

(B) 16 ஆண்டுகள்

(C) 8 ஆண்டுகள்

(D) 10 ஆண்டுகள்

(E) விடை தெரியவில்லை

 

  1. மீனா 9% வட்டிவீதத்தில் ஒருவருடத்திற்கான தனிவட்டி ₹ 45 தருகிறார் மற்றும் அவர் கடனாகப் பெற்ற தொகை ₹4x எனில் X-ன் மதிப்பு காண்க.

(A) 500

(B) 250

(C) 125

(D) 75

(E) விடை தெரியவில்லை

 

  1. இலண்டனில் உள்ள நினைவுச் சின்னத்தில் MDCLXVI என பொறிக்கப்பட்டுள்ளது. இது குறிக்கும் எண் எது?

(A) 1666

(B) 11166

(C) 111516

(D) 1515151

(E) விடை தெரியவில்லை

 

  1. அசல் ₹ 3,000, ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வீதப்படி, ₹ 3,993 ஆக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

(A) 4 ஆண்டுகள்

(B) 1 ஆண்டு

(C) 2 ஆண்டுகள்

(D) 3 ஆண்டுகள்

(E) விடை தெரியவில்லை

 

  1. நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?

(A) 212.2 மீ²

(B) 252.2 மீ²

(C) 211.2 மீ²

(D) 211.5 மீ²

(E) விடை தெரியவில்லை

 

 

  1. ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில் அதன் பரப்பளவு

(A) 3 செமீ²

(B) 6 செமீ²

(C) 9 செமீ²

(D) 12 செமீ²

(E) விடை தெரியவில்லை

 

  1. 1+2+3+…+ K=325. எனில் 1³ + 2³ +3³ +… + K³ –யின் மதிப்பு காண்க.

(A) 105625

(B) 52065

(C) 67714

(D) 12730

(E) விடை தெரியவில்லை

 

  1. 1, 8, 27, ?, 125, 216 என்ற தொடரின் விடுபட்ட உறுப்பைக் காண்க

(A) 49

(B) 100

(C) 64

(D) 46

(E) விடை தெரியவில்லை

 

  1. கீழ்க்கண்ட தொடரைக் கவனித்து விடையளிக்கவும்.

D₹ =8Q+$0-@Z%6d#A ? 7 > GB

மேற்கண்ட தொடர் வலமிருந்து இடமாக எழுதப்படும்போது 17 உறுப்பின் இடப்புறமாக அமைந்த 8வது உறுப்பு எது?

(A) –

(B) d

(C) 6

(D) %

(E) விடை தெரியவில்லை

 

  1. இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க,

(A) 1.2%

(B) 83.33%

(C) 8.33%

(D) 10%

(E) விடை தெரியவில்லை

 

  1. ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது. அப்புத்தகத்தின் குறித்த விலை ₹ 220 எனில் அதன் அடக்கவிலை யாது?

(A) ₹120

(B) ₹150

(C) ₹180

(D) ₹220

(E) விடை தெரியவில்லை

 

  1. இரு எண்களின் கூடுதலானது இரண்டாம் எண்ணின் 116% எனில் முதல் மற்றும் இரண்டாம் எண்களுக்கு இடையே உள்ள விகிதம்

(A) 1 : 6

(B) 3 : 7

(C) 7 : 3

(D) 7 : 4

(E) விடை தெரியவில்லை

 

  1. சம அளவுள்ள 6 குழாய்கள் 1 மணி 20 நிமிடங்களில் ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புகிறது எனில் அதே அளவுள்ள 5 குழாய்கள் அத்தொட்டியை எவ்வளவு நேரத்தில் நிரப்பும்?

(A) 1 மணி 36 நிமிடங்கள்

(B) 1 மணி 26 நிமிடங்கள்

(C) 1 மணி 50 நிமிடங்கள்

(D) 1 மணி 56 நிமிடங்கள்

(E) விடை தெரியவில்லை

 

 

ANSWERS:

  1. (C) 25%
  2. (D) 10.5 வினாடிகள்
  3. (D) ₹ 840
  4. (B) 512
  5. (C) (x – a)² (x² + ax + a²)
  6. (C) 22.5
  7. (C) am+1
  8. (D) 35 லிட்டர்
  9. (A) U21
  10. (C) 8
  11. (A) 16 நாட்கள்
  12. (A) 300
  13. (C) 8 ஆண்டுகள்
  14. (C) 125
  15. (A) 1666
  16. (D) 3 ஆண்டுகள்
  17. (C) 211.2 மீ²
  18. (B) 6 செமீ²
  19. (A) 10562
  20. (C) 64
  21. (C) 6
  22. (B) 83.33%
  23. (C) ₹180
  24. (A) 1 : 6
  25. (A) 1 மணி 36 நிமிடங்கள்

 

Exercise Files
Maths Test 7 – 29-1-2023 – WA.pdf
Size: 370.04 KB
Join the conversation