Course Content
SCIENCE TEST ANSWER KEY
50 QUESTIONS
0/1
WA – SCIENCE TEST – 46
About Lesson

SCIENCE TEST ANSWER KEY 

 

1. சரியான இணையை தேர்ந்து எடுக்கவும்.

A) கோனொரியா – உச்சரேரியா

B) நெய்ஸிரியா – படர்தாமரை

C) டிப்போனிமா – சைஃபிலிஸ்

D) மைக்ரோஸ்போரம் யானை கால்நோய்

 

விடை: C) டிப்போனிமா – சைஃபிலிஸ்

 

 

2. DNA அமைப்புக்கு ஏதுவான இணையும் செட்களையும் இணையா செட்களையும் குறிப்பிடுக. A – அடினைன், G – குவானின், C – சைட்டோசின், T – தைமின், U – யுராசில்

A) A-T, G-C

C) A-G, C-T

B) A-C, G-T

D) A-U, G-C

 

விடை: A) A-T, G-C

 

 

3. கடினமான தொழில் செய்யும் இந்திய மாதிரிப் பெண் (IRW), வேலை செய்யும் போது தேவைப்படும் கலோரியின் அளவு என்ன?

A) 1610

B) 1800

C) 900

D) 826

 

விடை: B) 1800

 

 

4. ஆக்ஸிடோஸின் மற்றும் வாசோப்ரசின் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?

A) 10 அமினோ அமிலங்கள்

B) 29 அமினோ அமிலங்கள்

C) 39 அமினோ அமிலங்கள்

D) 9 அமினோ அமிலங்கள்

 

விடை: D) 9 அமினோ அமிலங்கள்

 

 

5.குரோமோசோமின் நுனி இவ்வாறு அழைக்கப்படும்

A) மெட்டாமிர்

B) டீலோமிர்

C) சென்ட்ரோமிர்

D) அடிப்படை துகள்கள்

 

விடை: B) டீலோமிர்

 

 

6. மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை? 

A) மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்

B) மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்

C) மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்

D) மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்

 

 

விடை: B) மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்

 

 

7. அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்

A) LH

B) LTH

C) ரெனின்

D) அட்ரீனலின்

 

விடை: A) LH

 

 

8. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :

a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.

b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.

A) (a) மற்றும் (b) தவறானவை

B) (a) தவறு மற்றும் (b) சரி

C) (a) சரி மற்றும் (b) தவறு

D) (a) மற்றும் (b) சரியானவை

 

விடை: A) (a) மற்றும் (b) தவறானவை

 

 

9. வலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்

A) பிறைசந்திர வால்வு

B) ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு

C) ஈரிதழ் வால்வு

D) மூவிதழ் வால்வு

 

விடை: A) பிறைசந்திர வால்வு

 

 

10. கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான கூற்றினை கண்டுபிடி.

A) உடல் பருமனை உடல் எடைக் குறியீட்டால் குறிப்பிடலாம்

B) பெரியவர்களின் BMI யானது 19-25 எனும் அளவில் இயல்பாக இருக்கும்

C) BMI 19-25 அதிகம் உள்ள ஆண் மற்றும் பெண் குண்டானவர்கள்

D) ஆண் மற்றும் பெண்ணின் BMI 19-25 குறைவாக உள்ளவர்கள் குண்டானவர்கள்

 

விடை: D) ஆண் மற்றும் பெண்ணின் BMI 19-25 குறைவாக உள்ளவர்கள் குண்டானவர்கள்

 

 

11. இரத்தம் உறைதலில் உதவும் என்சைம் (நொதி)

A) புரோதுரோம்பினேஸ்

B) பைப்ரினோஜன்

C) பைப்ரின்

D) பாஸ்போலிப்பிடுகள்

 

விடை: A) புரோதுரோம்பினேஸ்

 

 

12. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று (A): மனித கண்ணின் விழித் திரையில் ஏற்படும் பாதிப்பு ரெடினோபதி எனப்படும்.

காரணம் (R): உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் ரெடினோபதியை ஏற்படுத்துகிறது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.

C) (A) சரி ஆனால் (R) தவறு

D) (A) தவறு ஆனால் (R) சரி

 

விடை: A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

 

 

13. கீழ்க்காணும் நச்சுப் பொருட்களில் எது, பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் போது வெளிப்பட்டு, மலேரியா நோயை பரவச் செய்கிறது?

A) ஹீமோசோயின்

B) அடர் ஹைட்ரஜன் பெராக்ஸைடு

C) மெத்தில் ஐசோ சயனேட்

D) பாஸ்ஃஜீன்

 

விடை: A) ஹீமோசோயின்

 

 

14. தோல் புற்றுநோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஆஸ்டியோமா

B) மெலனோமா

C) லிம்ஃபோமா

D) லுக்கேமியா

 

விடை: B) மெலனோமா

 

 

15. தமிழ்நாட்டில் காட்டுமயில் சரணாலயம் எங்கு காணப்படுகிறது?

A) கோடியக்கரை

B) முதுமலை

C) முண்டந்துறை

D) விராலிமலை

 

விடை: D) விராலிமலை

 

 

16. வீரியம் மிக்க மலேரியாவுக்கான காரணி எது?

A) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

B) பிளாஸ்மோடியம் மலேரியா

C) பிளாஸ்மோடியம் பால்சிபாரம்

D) பிளாஸ்மோடியம் ஓவேல்

 

விடை: C) பிளாஸ்மோடியம் பால்சிபாரம்

 

 

17. கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானவற்றை குறிப்பிடுக. 

சிஸ்டோல் என்பதின் பொருள்

I. நுரையீரல் சுருங்கும் நிலை

II. நுரையீரல் விரிவடையும் நிலை

III. இருதயம் விரிவடையும் நிலை

IV. இருதயம் சுருங்கும் நிலை

A) I மற்றும் II மட்டும்

B) II மற்றும் III மட்டும்

C) II மட்டும்

D) IV மட்டும்

 

விடை: D) IV மட்டும்

 

 

18. கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது

A) இருநிலை வாழ்விகள்

B) சிம்பான்சீ

C) சால்மன்

D) அணில்கள்

 

விடை: A) இருநிலை வாழ்விகள்

 

 

19. பொருத்துக :

நோய்                              சோதனை

a) குஷ்டரோகம் – 1. கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை

b) ஃடைபாயிட் காய்ச்சல் – 2.லெப்ரோமின் சோதனை

c) காசநோய் – 3. வைடால் சோதனை

d) நீரிழிவு நோய் – 4. மாண்டோக்ஸ் சோதனை

A) 1 3 4 2

B) 2 3 4 1

C) 2 4 3 1

D) 3 2 1 4

 

விடை: B) 2 3 4 1

 

 

20. போலிக் அமிலத்தின் குறைபாடால் விளையும் நோய்

A) இரத்த சோகை

B) மூளை செயலற்ற நிலை

C) ஸ்கர்வி

D) மாலைக் கண் நோய்

 

விடை: A) இரத்த சோகை

 

 

21. சமுதாய கூட்டு வாழ்க்கைக் கொண்ட பூச்சி எது?

A) கொசு

B) வெட்டுக்கிளி

C) மூட்டைப்பூச்சி

D) கரையான்கள்

 

விடை: D) கரையான்கள்

 

 

22. கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?

பட்டியல் I                  பட்டியல் II

ஹார்மோன் சுரக்கும் உறுப்பு /செல்கள்

I. டெஸ்டோஸிடிரோன் – இன்டர்சீசியல் செல்கள்

II .புரோலேக்டின் – அட்ரினல் மெடுலா

III எஸ்ட்ரோஜன் – அண்டச்சுரப்பி

IV.புரோஜெஸ்ட்ரான் – கார்ப்பஸ் லூட்டியம்

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மற்றும் II

D) IV மட்டும்

 

விடை: B) II மட்டும்

 

 

23. பூமியில் மக்கள்தொகை வளர்ச்சி தற்பொழுது இந்த நிலையைக் காட்டுகிறது.

A) கணிப்பியல் திட்ட வளர்ச்சி

B) விசைக்குறி வளர்ச்சி

C) கூட்டு வளர்ச்சி

D) பூஜ்ஜிய வளர்ச்சி

 

விடை: B) விசைக்குறி வளர்ச்சி

 

 

24. பாக்டீரியாக்களின் செல் சுவர் உருவாக்குதலை தடுக்கக்கூடிய உயிர் எதிர்ப்பி

A) ரிபாம்பிசின்

B) ஸ்ட்ரெப்டோமைசின்

C) பெனிசிலின்

D) ஆந்தராசைக்ளின்

 

விடை: C) பெனிசிலின்

 

 

25. பாலூட்டிகளின் செல்களில் உள்ளே பகுப்படையும் புரதம்

A) வைரஸ்

B) மைகோபிளாஸ்மா

C) பிரியான்ஸ்

D) பாக்டீரியா

 

விடை: C) பிரியான்ஸ்

 

 

26. “உயிர் வாழும் தொல்லுயிர் படிம தாவரம்” என்று அழைக்கப்படுவது எது?

A) ஆர்க்கியாப்டரிஸ் ஹெல்லினா

B) பைனஸ் ராக்ஸ்பர்ஜி

C) சைகஸ் ரெவலூட்டா

D) ஜின்க்கோ பைலோபா

 

விடை: D) ஜின்க்கோ பைலோபா

 

 

27. கீழே தரப்பட்டுள்ளவைகளில், இந்தியா பகுதிக்குரிய விலங்கினம் எது?

A) ஆசிய யானை

B) சிங்கவால் குரங்கு

C) பாறை மலைப்பாம்பு

D) பாண்டா கரடி

 

விடை: B) சிங்கவால் குரங்கு

 

 

28. நீர்மூலம் பரவக்கூடிய நோய் எது?

A) நச்சுச்சீக்கட்டு

B) காசநோய்

C) காலரா

D) பெரியம்மை

 

விடை: C) காலரா

 

 

29. கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு : 

ஹீமோகுளோபின் என்ற இரும்பு உலோகப் புரதம் காணப்படும் செல்கள்

a) இரத்த வெள்ளையணுக்கள்

b) துரோம்போசைட்டுகள்

c) பிளாஸ்மா

d) இரத்த சிவப்பணுக்கள்

A) (a) மற்றும் (c)

B) (b) மற்றும் (d)

C) (c) மட்டும்

D) (d) மற்றும்

 

விடை: D) (d) மற்றும்

 

 

30. சரியாக பொருத்தப்பட்டது எது?

A) பாலிணை மரபு வழிப்பண்பு – ஆர்திரைடிஸ்

B) Y-பாலிணை மரபு வழிப்பண்பு – ஹீமோபீளியா

C) பாலிணை கொல் மரபு வழிப்பண்பு – அல்பிநிசம் 

D) தாய்வழி மரபுப் பண்பு – நத்தை ஓட்டின் திருகுச் சுருள்

 

விடை: D) தாய்வழி மரபுப் பண்பு – நத்தை ஓட்டின் திருகுச் சுருள்

 

 

31.”மெகலாபிளாஸ்டிக் ரத்த சோகைக்கான” காரணம்

A) ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு

B) ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 குறைபாடு

C) அஸ்கார்பிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி2 குறைபாடு

D) அஸ்கார்பிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 குறைபாடு

 

விடை: B) ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 குறைபாடு

 

 

32.ஐலெட்ஸ் ஆப் லாங்கர்ஹேன்ஸில் உள்ள ‘β’ செல்கள் சுரக்கும் ஹார்மோன்

A) குளுக்காகான்

B) இன்சுலின்

C) சோமேடோசேட்டின்

D) கால்சிடோனின்

 

விடை: B) இன்சுலின்

 

 

33.குடற்சுரத்தை உருவாக்கும் பாக்டீரியா வகை எது?

A) சால்மனல்லா

B) கார்னிபேக்டீரியம் டிப்தீரியே

C) பார்டெட்டெல்லா பெர்டுஸிஸ்

D) டிரிப்போநீமா பேலிடியம்

 

விடை: A) சால்மனல்லா

 

 

34.இடியோகிராம் என்றால்

A) ஜீன்களை குறிக்கும் படம்

B) குரோமோசோம்களைக் குறிக்கும் படம்

C) எலக்ட்ரோஎன்செபலோகிராம்

D) எலக்ட்ரோ கார்டியோகிராம்

 

விடை: B) குரோமோசோம்களைக் குறிக்கும் படம்

 

 

35. கீழ்க்கண்டவற்றுள் எதைத் தவிர மற்றவை நம் உணவில் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்?

A) உப்பு சத்து

B) சர்க்கரை

C) கொழுப்பு

D) நார்சத்து

 

விடை: D) நார்சத்து

 

 

36. டர்னரின் சிண்ரோம் இவ்வாறு குறிக்கப்படுகின்றது. (அ) டர்னரின் ஒத்திசைத்திருக்கும் நோய்குறி இவ்வாறு குறிக்கப்படுகின்றது.

A) XY

B) XXY

C) XYY

D) XO

 

விடை: D) XO

 

 

37. ஸ்பெர்மடோஜெனிஸிஸ் என்பது

A) ஸ்பெர்மடோகோனியா முதிர்ச்சியடைதல்

B) ஊகோனியா முதிர்ச்சியடைதல்

C) எபிடிடிமஸ் முதிர்ச்சியடைதல்

D) செமினிபெரஸ் குழாய் முதிர்ச்சியடைதல்

 

விடை: A) ஸ்பெர்மடோகோனியா முதிர்ச்சியடைதல்

 

 

38. இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கம்

A) எரித்ரோபாயிஸிஸ்

B) லியூக்கோபாயிஸிஸ்

C) நியூட்ரோபினியா

D) துரோம்போசைட்டோபினியா

 

விடை: B) லியூக்கோபாயிஸிஸ்

 

 

39. வைடால் சோதனை, கீழ்க்கண்ட ஒரு நோயை கண்டறிய பயன்படுகின்றது

A) மலேரியா

B) டைபாய்டு

C) காலரா

D) மஞ்சள் ஜுரம்

 

விடை: B) டைபாய்டு

 

 

40. கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எந்த தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பைப்ரசின் சிட்ரேட் பயன்படுத்தப்படுகின்றது?

A) புரோட்டோசோவாக்கள்

B) புழுக்கள்

C) பாக்டீரியா

D) நாய் கடி

 

விடை: B) புழுக்கள்

 

 

41. கீழ்க்கண்ட ஹார்மோன்களில் எது நியூரோ ஹைபோஃபைசிஸில் சுரக்கப்படுகின்றது?

A) வாசோபிரஷின்

B) புரோலேக்டின்

C) கால்சிட்டோனின்

D) அல்டோஸ்டிரோன்

 

விடை: A) வாசோபிரஷின்

 

 

42. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் I                  பட்டியல் II

a) வைட்டமின் B1 – 1. பெல்லாகரா

b) வைட்டமின் B5 – 2. ஆஸ்டியோமலேசியா

c) வைட்டமின் B12 – 3. இரத்தசோகை

d) வைட்டமின் D – 4. பெரி-பெரி

A) 1 2 3 4

B) 1 4 3 2

C) 4 1 3 2

D) 4 2 3 1

 

விடை: C) 4 1 3 2

 

 

43. துணிபு (A): இரத்த வெள்ளையணுக்களில் ஹீமோகுளோபின் போன்ற நிறமிகள் இல்லை.

காரணம் (R): ஆக்ஸிஜனுடன் இணைந்த ஹீமோகுளோபின் ஆக்ஸி ஹீமோகுளோபின் எனப்படும்.

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு தவறான விளக்கம்.

C) (A) சரி, ஆனால் (R) தவறு

D) (A) தவறு, ஆனால் (R) சரி

 

விடை: B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு தவறான விளக்கம்.

 

 

44. துணிபு (A): மாதவிடாய் சுழற்சி 28 நாட்களை கொண்ட காலச் சுழற்சி ஆகும்.

காரணம் (R) : ஓர் பெண் வயது முதிர்ச்சியடைந்த காலம் முதல் வயது முதிர்ந்து மாதவிடாய் நிற்கும் வரை உள்ளது இனப்பெருக்க காலம் ஆகும்.

A) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

B) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.

C) (A) சரி, ஆனால் (R) தவறு

D) (A) தவறு, ஆனால் (R) சரி

 

விடை: A) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.

 

 

45. இன்புளூயன்சா நோய் காரணி யாது?

A) HIV

B) அடினோ வைரஸ்

C) A (H1N1)

D) பேக்டிரியோபேஜ்

 

விடை: A) HIV

 

 

46. பாலில் காணப்படும் தாதுப் பொருட்கள்

I. கால்சியம்

II. பாஸ்பரஸ்

III. இரும்பு

IV. வைட்டமின் C

A) I மற்றும் II

B) II மற்றும் III

C) III மற்றும் IV

D) I மற்றும் IV

 

விடை: A) I மற்றும் II

 

 

47. ஒரு ஜீன் – ஒரு நொதி கோட்பாட்டை உருவாக்கியவர் 

A) வாட்ஸன் மற்றும் கிரிக்

B) ஜேக்கப் மற்றும் மோனாட்

C) பீடில் மற்றும் டேட்டம்

D) லேன்ஸ்டீனர் மற்றும் வீன்பெர்க்

 

விடை: C) பீடில் மற்றும் டேட்டம்

 

 

48. எது குறித்த தகவல்கள் ‘சிவப்பு தரவு புத்தகத்தில்’ உள்ளன

A) செங்கடலில் உள்ள உயிரினங்கள்

B) அகச்சிவப்பு கதிர்கள்

C) சிவப்பு நிறமிகளுடைய தாவரங்கள்

D) அழியும் நிலையிலுள்ள இனங்கள்

 

விடை: D) அழியும் நிலையிலுள்ள இனங்கள்

 

 

49. மலேரியா மற்றும் டாக்சோ பிளாஸ்மோசிஸ்-ஐ உண்டாக்கும் காரணி எது ?

A) புரோட்டோசோவன்கள்

B) பூஞ்சைகள்

C) பாக்டீரியாக்கள்

D) வைரஸ்கள்

 

விடை: A) புரோட்டோசோவன்கள்

 

 

50. டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் ஏற்படுத்துவது

A) காலா அசர்

B) ஆப்ரிக்க தூக்க வியாதி

C) தோல் லீஸ்மேனியாசிஸ்

D) அமீபியாசிஸ்

 

விடை: B) ஆப்ரிக்க தூக்க வியாதி

 

 

 

Join the conversation