Course Content
SCIENCE TEST ANSWER KEY
50 QUESTIONS
0/1
WA – SCIENCE TEST 14
About Lesson

SCIENCE TEST ANSWER KEY 

1. எலும்புகளுக்குத் தேவையான பொருள் எது?

A) மக்னீசியம்

B) சல்ஃபர்

C) கால்சியம்

D) மாங்கனீஸ்

 

விடை: C) கால்சியம்

 

 

2. முன்கழுத்துக் கழலை நோய் இதன் குறைவால் உண்டாகிறது

A) புரதம்

B) அயோடின்

C) ஹீமோகுளோபின்

D) குளோரின்

 

விடை: B) அயோடின்

 

 

3. கல்லீரலில் சுரக்கப்படுவது

A) பித்தநீர்

B) இன்கலின்

C) HCI

D) கணைய நீர்

 

விடை: A) பித்தநீர்

 

 

4. எந்நாட்டு யானைகளின் காதுகள் பெரியதாக இருக்கும்?

A) இந்தியா

B) கனடா

C) ஆப்ரிக்கா

D) அமெரிக்கா

 

விடை: C) ஆப்ரிக்கா

 

 

5. இந்தப் பறவைக்குப் பறக்கத் தெரியாது

A) பெங்குவின்

B) பருந்து

C) கோழி

D) வாத்து

 

விடை: A) பெங்குவின்

 

 

6. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம்

A) கல்லீரல்

B) மண்ணீரல்

C) எலும்பு மஜ்ஜை

D) கணையம்

 

விடை: C) எலும்பு மஜ்ஜை

 

 

7. இது ஒரு பெரிய பறவை

A) கிவி

B) நெருப்புக் கோழி

C) ஆந்தை

D) பருந்து

 

விடை: B) நெருப்புக் கோழி

 

 

8. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பவை

A) பாக்டீரியங்கள்

B) HIV வைரஸ்

C) ஈ

D) கொசு

 

விடை: B) HIV வைரஸ்

 

 

9. இரத்தம் உறைதலுக்கான வைட்டமின்

A) வைட்டமின் A

B) வைட்டமின் C

C) வைட்டமின் D

D) வைட்டமின் K

 

விடை: D) வைட்டமின் K

 

 

10. காற்றினால் பரவும் நோய்

A) மஞ்சள் காமாலை

B) டைபாய்டு

C) எய்ட்ஸ்

D) டிப்தீரியா

 

விடை: D) டிப்தீரியா

 

 

11. கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி

A) மஞ்சள் காமாலை

B) குருட்டுப்புள்ளி

C) விழிவெண்படலம்

D) கொராய்டு படலம்

 

விடை: B) குருட்டுப்புள்ளி

 

 

12. பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை

A) உட்கரு

B) ஜீன்கள் (மரபியல் காரணமாக)

C) மைட்டோகாண்ரியன்

D) சைட்டோபிளாசம்

 

விடை: B) ஜீன்கள் (மரபியல் காரணமாக)

 

 

13. இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்

A) நிணநீர்

B) பிளாஸ்மா

C) மோனோஃபில்கள்

D) ஹீமோகுளோபின்

 

விடை: D) ஹீமோகுளோபின்

 

 

14. இராணித் தேனீயின் முக்கிய வேலை

A) இளம் உயிரிகளைப் பாதுகாகத்தல்

B) தேன் கூட்டினைக் கட்டுதல்

C) தேனை சேகரித்தல்

D) முட்டையிடுதல்

 

விடை: D) முட்டையிடுதல்

 

 

15. குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள்

A) ஒற்றை வகைப் பற்கள் 

B) இரட்டை வகைப் பற்கள்

C) பால் பற்கள்

D) ஒத்த பற்கள்

 

விடை: C) பால் பற்கள்

 

 

16. இரத்த சுற்றோட்டத்தைக் கண்டு பிடித்தவர்

A) ஹார்வி

B) ஜென்னர்

C) நியூட்டன்

D) அலெக்ஸாண்டர்

 

விடை: A) ஹார்வி

 

 

17. அதிக அளவில் பால் தரும் பசுக்கள்

A) சிந்தி

B) பிரேமா

C) காரா

D) ரோடு

 

விடை: A) சிந்தி

 

 

18. வௌவால்களின் சிறப்புப் பண்பு

A) மீயொலி எதிரொலித்தல் 

B) ஒலி

C) கதிரியக்கம்

D) அதிர்வு

 

விடை: A) மீயொலி எதிரொலித்தல்

 

 

19. மெட்டாமெரிசம் அல்லது தண்டப்பகுப்பு முறை உடலில் தெளிவாகக் காணப்படும் விலங்குத் தொகுப்பு

A) தட்டைப் புழுக்கள்

B) வலைத்தசைப்புழுக்கள்

C) மெல்லுடலிகள்

D) முட்தோலிகள்

 

விடை: B) வலைத்தசைப்புழுக்கள்

 

 

20. மண்புழு உழவனின் நண்பன் என்று சொல்வதற்கான காரணம்

A) மண்ணின் கரிம மக்குப் பொருள்களின் அளவை அதிகரிப்பதால்

B) மண்ணை மிருதுவாக மாற்றுவதால்

C) மண்ணுள் காற்றுப்புகும் அளவை அதிகரிப்பதால்

D) மண்ணின் ஈரப்பதத்தை அதிகரிப்பதால்

 

விடை: C) மண்ணுள் காற்றுப்புகும் அளவை அதிகரிப்பதால்

 

 

21. இந்த இரத்த நிறமிப்பொருள் பாலூட்டிகளின் இரத்தத்தில் இருப்பதால் தான் அது சிவப்பு நிறத்தில் உள்ளது

A) ஹீமோசையனின்

B) ஹிம் எரித்திரின்

C) குளோரா குரூரின்

D) ஹீமோகுளோபின்

 

விடை: D) ஹீமோகுளோபின்

 

 

22. புறாவின் அரைவை இருப்பது இதனுடன் தொடர்புடையதாக இருப்பதால்

A) அலகு இருப்பதால்

B) இறகு இருப்பதால்

C) பற்கள் இல்லாததால்

D) உமிழ் நீர் கரப்பிகள் இல்லாததால்

 

விடை: C) பற்கள் இல்லாததால்

 

 

23. புகை பிடித்தலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி

A) சிறுநீரகம்

B) இதயம்

C) நுரையீரல்

D) இரைப்பை

 

விடை: C) நுரையீரல்

 

 

24. உயிரினங்களில் இரவு பகல் எந்நேரமும் நடைபெறும் நிகழ்ச்சி

A) செரிமாணம்

B) கழிவு நீக்கம்

C) சுவாசித்தல்

D) வியர்த்தல்

 

விடை: C) சுவாசித்தல்

 

 

25. ‘எய்ட்ஸ்’ நோயை உண்டாக்குவது

A) மைக்கோபிளாஸ்மா

B) பாக்டீரியா

C) காளான்

D) வைரஸ்

 

விடை: D) வைரஸ்

 

 

26. கீழ்க்கண்டவற்றுள் எது இரத்த உறைவை தடுப்பது?

A) ஹிப்பேரின்

B) ஃபைபிரினோஜன்

C) ஆன்டித்ராம்பின்

D) புரோத்ராம்பின்

 

விடை: A) ஹிப்பேரின்

 

 

27.உலகத்தின் முதல் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பாலூட்டி

A) குரங்கு

B) ஆடு

C) மனிதன்

D) முயல்

 

விடை: B) ஆடு

 

 

28. ஒரு வளர்ந்த மனிதனின் எலும்புக் கூட்டில் எலும்புகள் உள்ளன

A) 204

B) 206

C) 208

D) 214

 

விடை: B) 206

 

 

29. ஏபி இரத்தப் பிரிவில் காணப்படுவது

A) ஆன்டிபாடி ஏ மற்றும் பி

B) ஆன்டிஜன் ஏ மற்றும் பி

C) ஆன்டிஜன் மற்றும் ஆன்டிபாடிகள் ஏ மற்றும் பி

D) ஆன்டிஜன் இன்மை

 

விடை: B) ஆன்டிஜன் ஏ மற்றும் பி

 

 

30. மரபுப் பொறியியல் என்பது

A) குரோமோசோம்களின் மாற்றங்கள்

B) செல் வேதி மாற்றங்கள்

C) மரபணுவில் மாற்றங்கள்

D) சோதனைக் குழாய் குழந்தை

 

விடை: C) மரபணுவில் மாற்றங்கள்

 

 

31. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

A) மெட்ராஸ் ஐ – தைராய்டு

B) டயா பெடிஸ் – வைரஸ்

C) குள்ளத்தன்மை – இன்சுலின்

D) மலேரியா – புரோட்டோசோவான்

 

விடை: D) மலேரியா – புரோட்டோசோவான்

 

 

32. விலங்கின மிதவை உயிரிகள்

A) உற்பத்தியாளர்கள்

B) சிதைப்பவைகள்

C) நுகர்வோர்கள்

D) மாற்றிகள்

 

விடை: C) நுகர்வோர்கள்

 

 

33. இந்திய வன உயிரின கழகம் அமைந்துள்ள இடம்

A) பெங்களூர்

B) டெல்லி

C) டேராடூன்

D) மும்பை

 

விடை: C) டேராடூன்

 

 

34. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது

A) அமைலேஸ் – கொழுப்பு

B) ட்ரிப்ஸின் – கூட்டுச் சர்க்கரை

C) பெப்ஸின் – புரதம் 

D) லைபேஸ் – ஸ்டார்ச்

 

விடை: C) பெப்ஸின் – புரதம்

 

 

35. ஸ்கர்வி எனப்படும் நோயைக் கட்டுப்படுத்த உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

 

விடை: C) வைட்டமின் C

 

 

36. கீழ்க்கண்ட ஹார்மோன்களில் அயோடினை கொண்டது எது?

A) அட்ரனலின்

B) டெஸ்டோஸ்டிரோன்

C) இன்சுலின்

D) தைராக்ஸின்

 

விடை: D) தைராக்ஸின்

 

 

37. ஹர் கோவிந்த குரானா எந்தத் துறையில் சர்வதேச அளவில் விஞ்ஞானி?

A) இயற்பியல்

B) வேதியியல்

C) கணிதம்

D) உயிரியல்

 

விடை: D) உயிரியல்

 

 

38. ஒரு கிராம் அளவில் அதிக அளவு கலோரி கிடைக்கும் உணவானது

A) புரதம் 

B) கொழுப்பு

C) சர்க்கரை

D) ஸ்டார்ச்

 

விடை: B) கொழுப்பு

 

 

39. சராசரி மனித உடலில் உள்ள இரத்தத்தின் அளவு எவ்வளவு?

A) 1 லிட்டர்

B) 2 லிட்டர்கள்

C) 5 லிட்டர்கள்

D) 10 லிட்டர்கள்

 

விடை: C) 5 லிட்டர்கள்

 

 

40. ஆன்டிஜன் ‘ஏ’ மற்றும் ‘பி’ யுடனும் ஆன்டிபாடி எதுவும் இல்லாமலும் உள்ள நபரது இரத்தப் பிரிவு

A) ‘ஓ’ பிரிவு

B) ‘ஏபி’ பிரிவு

C) ‘ஏ’ பிரிவு

D) ‘பி’ பிரிவு

 

விடை: B) ‘ஏபி’ பிரிவு

 

 

41. குரங்கில் முதன்முதலில் குளோனிங் செய்த நாடு

A) யு.எஸ்.ஏ

B) இங்கிலாந்து

C) ஸ்காட்லாந்து

D) ரஷ்யா

 

விடை: A) யு.எஸ்.ஏ

 

 

42. நீலப்புரட்சியில் உற்பத்தியாகும் பொருட்கள்

A) இரும்பு மற்றும் எஃகு

B) மீன் மற்றும் கூனி மீன்

C) பால் மற்றும் முட்டை

D) கோதுமை மற்றும் கரும்பு

 

விடை: B) மீன் மற்றும் கூனி மீன்

 

 

43. மனிதனின் முதலாம் நிலை தாய் அண்ட செல்லில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை

A) 22

B) 23

C) 44

D) 46

 

விடை: B) 23

 

 

44. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது

A) X – குரோமோசோம்

B) Y – குரோமோசோம்

C) Z – குரோமோசோம்

D) O – குரோமோசோம்

 

விடை: B) Y – குரோமோசோம்

 

 

45. பாலூட்டிகளில் உதரவிதானம் கீழ்க்காணும் ஒன்றுடன் தொடர்புடையது

A) நரம்பு மண்டலம்

B) கழிவு நீக்க மண்டலம்

C) சுவாச மண்டலம்

D) இரத்த ஓட்ட மண்டலம்

 

விடை: C) சுவாச மண்டலம்

 

 

46. அண்டகத்தில் கருவுணவற்ற நிலை எது எனப்படும்?

A) மைக்ரோலெசிதால்

B) ஏலெசிதால்

C) அய்சோலெசிதால்

D) டெலோலெசிதால்

 

விடை: B) ஏலெசிதால்

 

 

47. செல் சுழற்சியில் எந்த நிலை செல் பகுப்பு முடிந்தவுடன் முதலில் துவங்குகிறது?

A) S – நிலை

B) G2 – நிலை

C) G – நிலை

D) இடைநிலை

 

விடை: C) G – நிலை

 

 

48. கோன்ஸ் வியாதி என்பது

A) ஹைபர் அல்டோஸ்டீரோனிசம்

B) அட்ரினோஜெனிடல் சின்ட்ரோம்

C) அட்ரினல் விரிலிசம்

D) பேராக்ஸிஸ்மல் ஹைபர்டென்ஷன்

 

 விடை: B) அட்ரினோஜெனிடல் சின்ட்ரோம்

 

 

49. வைரஸ்களின் மரபுப் பொருள்கள்

A) இரு இழை DNA

B) ஒரு இழை DNA

C) RNA வைரஸ்கள்

D) இவை அனைத்தும்

 

விடை: D) இவை அனைத்தும்

 

 

50. பாக்டிரியாவை தாக்கும் வைரஸ்கள்

A) ஆர்போவைரஸ்கள்

B) வைரேமியா

C) பாக்டிரியோஃபேஜ்

D) பாக்டோஃபென்

 

 விடை: C) பாக்டிரியோஃபேஜ்

 

 

Join the conversation