
SCIENCE TEST ANSWER KEY
1. இரத்த அழுத்தத்தைக் கணக்கிட உதவும் கருவி
A) ஸ்பெக்ட்ரோ மீட்டர்
B) ஸ்பெரோ மீட்டர்
C) பாரா மீட்டர்
D) ஸ்பிக்மோமானோ மீட்டர்
விடை: D) ஸ்பிக்மோமானோ மீட்டர்
2. எந்த உயிரியில் முதிர்ச்சியற்ற இளம் உயிரி பிறக்கிறது?
A) எலி
B) முயல்
C) கங்காரு
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: C) கங்காரு
3. பாலூட்டிகளின் சிறப்பு அம்சம் இது அல்ல
A) உதரவிதானம்
B) வலப்புற (மகாதமனி) அயோர்டிக் வளைவு
C) பால் சுரப்பி
D) கார்ப்பஸ் கலோசம்
விடை: B) வலப்புற (மகாதமனி) அயோர்டிக் வளைவு
4. கொடுக்கப்பட்டுள்ளவையில் எது சரியாக பொருந்தியுள்ளது?
A) சிங்கோனா அபிசினாலிஸ் – பானம்
B) ஹீவியா பிரேசிலியன்சிஸ் – ரப்பர்
C) காபியா அரேபிக்கா – உயிர் எரிபொருள்
D) ஜாட்ரோபா குர்காஸ் – மலேரியாவுக்கு எதிரானது
விடை: B) ஹீவியா பிரேசிலியன்சிஸ் – ரப்பர்
5. உயிர்வேதி வினையில் வினையூக்கியாக செயல்படும் ஒரு புரதம்
A) என்சைம்
B) டிரைகிளிசரைடுகள்
C) நியூக்கிளியோடைடு
D) கார்போஹைட்ரேட்
விடை: A) என்சைம்
6. நத்தை எலும்பு
A) வளைந்த சுருண்ட குழல் எலும்பு
B) சுத்தி எலும்பு
C) பட்டை எலும்பு
D) அரை வட்ட எலும்பு
விடை: A) வளைந்த சுருண்ட குழல் எலும்பு
7. தேளில் எத்தனை கால்கள் உள்ளது?
A) இரண்டு
B) நான்கு
C) ஆறு
D) எட்டு
விடை: D) எட்டு
8. மனித இதயம் எந்த உறையால் போர்த்தப் பட்டுள்ளது ?
A) பெரிகார்டியம்
B) மெனின்ஜஸ்
C) மேன்டில்
D) பிளியூரா
விடை: A) பெரிகார்டியம்
9. புரதத்தின் அடிப்படை அலகு கண்டறிக :
A) கிளிசரால்
B) அமினோ அமிலம்
C) லாக்டிக் அமிலம்
D) பால்மிட்டிக் அமிலம்
விடை: B) அமினோ அமிலம்
10. உணவுப் பொருட்கள் வீணாவதை குளிர்சாதனப்பெட்டி தாமதமாக்குகிறது எப்படியென்றால்
A) நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதினால்
B) நுண்ணுயிரிகளில் நடைபெறும் வினையின் வேகம் குறைக்கப்படுவதினால்
C) நுண்ணுயிரிகளில் விரிவடையச் செய்வதால்
D) நுண்ணுயிரிகளின் குறைக்கப்படுவதினால் காணப்படும் நீரை ஆக்சிஜன் அளிப்பு
விடை: B) நுண்ணுயிரிகளில் நடைபெறும் வினையின் வேகம் குறைக்கப்படுவதினால்
11. உயிர்த் தோற்றத்தின் நவீன நியதியை தோற்றுவித்தவர்?
A) குவியர்
B) யுரே மற்றும் மில்லர்
C) ஒப்பாரின் மற்றும் ஹால்டேன்
D) ரெடி
விடை: C) ஒப்பாரின் மற்றும் ஹால்டேன்
12. சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவினால் உண்டாகும் நோய்கள்
A) தசை பிடிப்பு
B) தலைவலி
C) வயிற்றுப்போக்கு
D) இவை அனைத்தும்
விடை: A) தசை பிடிப்பு
13. உயிரியல் சக்தி இதன் மூலம் உடனடியாக கிடைக்கிறது
A) கொழுப்பு
B) கிளைக்கோஜன்
C) குளுக்கோஸ்
D) ஏடிபி
விடை: C) குளுக்கோஸ்
14. தினசரி சுவாச செயல்பாடுகளை இது கட்டுப்படுத்துகிறது?
A) டையன்சிபலான்
B) முகுளம்
C) சிறுமூளை
D) தண்டுவடம்
விடை: B) முகுளம்
15. யானையின் தந்தம்
A) மாறியமைந்த வெட்டும் பற்கள்
B) மாறியமைந்த கிழிக்கும் பற்கள்
C) மாறியமைந்த முன்கடவாய் பற்கள்
D) மாறியமைந்த பின் கடவாய் பற்கள்
விடை: A) மாறியமைந்த வெட்டும் பற்கள்
16. டெட்ரிட்டஸ்.…….
A) மண்ணில் உள்ள அழுகிய பொருள்களை உண்பவை
B) தாவரங்களை உண்பவை
C) எண்டோபிளாசத்திற்கு உணவை கொண்டு
D) மண்புழுவிடமிருந்து உணவைப் பெற்று
விடை: A) மண்ணில் உள்ள அழுகிய பொருள்களை உண்பவை
17. லெப்ரஸி என்பது
A) வைரஸ் நோய்
B) பாக்டீரியல் நோய்
C) டெர்மடோமையோசிஸ்டிஸ்
D) இவற்றுள் எதுவுமில்லை
விடை: B) பாக்டீரியல் நோய்
18. AIDS வியாதியை உருவாக்கும் HIV க்கு மனித உடற்கூறில் விருந்தளிக்கும் செல்கள்
A) T1 லிம்போசைட்
B) T2 லிம்போசைட்
C) T3 லிம்போசைட்
D) T4 லிம்போசைட்
விடை: D) T4 லிம்போசைட்
19. இந்தியாவில் உள்ள ஒரே மனிதக் குரங்கு
A) கொரில்லா
B) உராங்உடான்
C) கிப்பன்
D) ஹைலோபேட்
விடை: A) கொரில்லா
20. அக்ரோசோம் எவற்றால் உருவானது?
A) மைட்டோகாண்ட்ரியா
B) சென்ட்ரியோல்கள்
C) கால்கை நுண்ணுறுப்புகள்
D) ரைபோசோம்கள்
விடை: A) மைட்டோகாண்ட்ரியா
21. எத்தனை இணை கிரேனியல் நரம்புகள் ஷார்க் மீன் (Shark) வகையில் உள்ளது?
A) 8
B) 10
C) 12
D) 14
விடை: B) 10
22. ……….. மற்றும் …….. முறையே சிஸ்டர்னே, தைலக்காய்டு மற்றும் கிரிஸ்டே காணப்படுகின்றன.
A) மைட்டோகாண்ட்ரியா, ரைபோசோம்கள், பசுங்கணிகம்
B) கால்கி உடலம், பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா
C) ரைபோசோம்கள், பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா
D) குரோமோசோம்கள், தைலக்காய்டு, மைட்டோகாண்ட்ரியா
விடை: B) கால்கி உடலம், பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா
23. பெப்சினை சுரப்பது
A) உமிழ்நீர்ச் சுரப்பி
B) இரைப்பை
C) முன் சிறுகுடல்
D) சிறுகுடல்
விடை: B) இரைப்பை
24. முதுகெலும்பிகளின் இருக்கக் காரணம்
A) யூரோகுரோம்
B) மெலானின்
C) யூரிக் அமிலம்
D) கொழுப்புப் பொருள்
விடை: A) யூரோகுரோம்
25. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் சரியாக பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க:
பட்டியல்-I பட்டியல்-II
a) குளுக்கோஸ் – 1. உயிர்பலபடிகள்
b) சீரம் பரிசோதனை – 2. ஒடுக்கும் சர்க்கரை
c) மின்முனைக் கவர்ச்சி – 3. பிரித்தெடுத்தல் முறை
d) நியூக்ளிக் அமிலம் – 4. HIV சோதனை
குறியீடுகள்:
a b c d
A) 2 4 3 1
B) 1 3 4 2
C) 1 2 3 4
D) 4 3 2 1
விடை: A) 2 4 3 1
26. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : இரத்தத்தில் சிவப்பணுக்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.
காரணம் R: ஹீமோகுளோபின் நிறமி ஆக்ஸிஜன் எடுத்துச் செல்ல உதவுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
A) (A) மற்றும் R இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் R என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் R தவறு
D) (A) தவறு, ஆனால் R சரி
விடை: A) (A) மற்றும் R இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
27. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. கொழுப்பு ஒரு உரம்
II. புரோட்டீன் இயற்கையில் ஒரு ஈரியல்பு வகை
III.திமிங்கிலத்தின் மயோகுளோபினில் சல்பைடு இணைப்பு உள்ளது.
IV.அண்டத்தின் எண்ட்ரோபி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இவற்றில் :
A) ll மட்டும் சரியானது
B) II மற்றும் IV சரியானவை
C) III, IV மற்றும் II சரியானவை
D) அனைத்தும் சரியானவை
விடை: C) III, IV மற்றும் II சரியானவை
28. பருவமடைந்த ஆண்களுக்குரிய குணாதிசயங்களை உருவாக்கும் ஹார்மோன்
A) ஆன்ட்ரோஜன்
B) பாலிக்கில் செல் தூண்டும் ஹார்மோன் (FSH)
C) அட்ரீனலின்
D) டெஸ்ட்டோஸ்டிரான்
விடை: A) ஆன்ட்ரோஜன்
29. பிறந்த குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி போடுவதால் கீழ்க்கண்ட நோய்களிலிருந்து தடுப்பாற்றல் கிடைக்கிறது?
A) கக்குவான் இருமல், தட்டம்மை டெட்டானஸ்,
B) கக்குவான் இருமல், டெட்டானஸ்
C) டெட்டானஸ், டிப்தீரியா, ரூபெல்லா
D) டெட்டானஸ், டிப்தீரியா, ரூபெல்லா
விடை: B) கக்குவான் இருமல், டெட்டானஸ்
30. தொழுநோய் உருவாக காரணமான உயிரினம்
A) மைக்கோ பேக்டீரியம் லெப்ரே
B) மைக்கோ பேக்டீரியம் டியுபர்குளோசஸ்
C) கார்னிபேக்டீரியம் டிப்தீரியா
D) வேரிசெல்லா ஜோஸ்டர்
விடை: A) மைக்கோ பேக்டீரியம் லெப்ரே
31. எறும்பு வகைகள் தங்கள் உணவினை எந்த ஒரு முறையால் கண்டுபிடிக்கின்றன?
A) கெமிக்கல் முறையினால்
B) ஆடியோ முறையினால்
C) விஷூவல் முறையினால்
D) ஆல்பேக்டோ முறையினால்
விடை: D) ஆல்பேக்டோ முறையினால்
32. ரூபியோலா வைரஸ் பரப்பும் நோய்
A) பெரியம்மை
B) தட்டம்மை
C) சின்னம்மை
D) இன்புளுயன்சா
விடை: B) தட்டம்மை
33. கெண்டை மீனின் உடலில் உள்ள செதில்கள்
A) பிளக்காய்டு
B) சைக்ளாய்டு
C) டீனாய்டு
D) கானாய்டு
விடை: C) டீனாய்டு
34. சூரிய ஒளியின் ஏற்படும் புற்றுநோய்
A) தோல் புற்றுநோய்
B) இரத்த புற்றுநோய்
C) நுரையீரல் புற்றுநோய்
D) எலும்பு புற்றுநோய்
விடை: A) தோல் புற்றுநோய்
35. இன்சுலின் என்பது
A) மனித வளர்ச்சி பொருள்
B) சிகிச்சைக்கான பொருள்
C) தடுப்பூசி
D) கரிம அமிலம்
விடை: B) சிகிச்சைக்கான பொருள்
36. மனிதனில் இரத்தச் சிவப்பணுக்கள் உருவாகும் இடம்
A) தசை
B) மண்ணீரல்
C) எலும்பு மஜ்ஜை
D) தோல்
விடை: C) எலும்பு மஜ்ஜை
37. கொல்லப்பட்ட தடுப்பூசிகளுக்கு உதாரணம்
A) காலரா தடுப்பு மருந்து
B) BCG தடுப்பு மருந்து
C) DPT தடுப்பு மருந்து
D) TT தடுப்பு மருந்து
விடை: A) காலரா தடுப்பு மருந்து
38. நகர்வதற்கு உரிய சிறப்பு உறுப்பு இதில் இல்லை
A) யூக்ளினா
B) பவளபூச்சி
C) பாரமேஷியம்
D) ஹைட்ரா
விடை: D) ஹைட்ரா
39. எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை
A) X-கதிர்
B) திசு ஆய்வு
C) வெஸ்டர்ன்பிளாட் சோதனை
D) எலிசா
விடை: C) வெஸ்டர்ன்பிளாட் சோதனை
40. புற்றுநோய் செல்லைப் பிரித்துணர உதவும் செல் வடிவம்
A) அமீபா போன்ற அமைப்பு
B) வட்ட வடிவம்
C) ஒழுங்கற்ற வடிவம்
D) சிதறிய வடிவம்
விடை: C) ஒழுங்கற்ற வடிவம்
41. பல்வேறு நாளமில்லாச் சுரப்பிகளைக் கட்டுப் படுத்தும் வண்ணம் பல்வகையான செயல் பாடுகளைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் ‘தலைமைச் சுரப்பி’ என அழைக்கப்படுவது
A) தைராய்டு
B) பினியல் சுரப்பி
C) பிட்யூட்டரி
D) தைமஸ்
விடை: C) பிட்யூட்டரி
42. இரத்த பிளாஸ்மா என்பது
A) இரத்தம்-இரத்த செல்கள்
B) இரத்தம்+இரத்த செல்கள்
C) இரத்தம்+சீரம்
D) இரத்தம்+பைபிரினோஜென்
விடை: A) இரத்தம்-இரத்த செல்கள்
43. மரபியலின் தந்தை எனப்படுபவர்
A) டார்வின்
B) மெண்டல்
C) லாமார்க்
D) ஹட்சின்சன்
விடை: B) மெண்டல்
44. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-I பட்டியல்-II
a) O இரத்த வக. – 1.B ஆண்டிஜென்
b) A இரத்த வகை. – 2.b ஆண்டிபாடி
c) AB இரத்த வகை. – 3. அனைவருக்கும் கொடுக்கும் இரத்த பிரிவு
d) B இரத்த வகை. – 4. அனைவரிடமிருந்தும் ஏற்கும் இரத்த பிரிவு
குறியீடுகள்:
a b c d
A) 3 2 4 1
B) 1 2 3 4
C) 2 3 4 1
D) 3 1 2 4
விடை: A) 3 2 4 1
45. தைராய்டு சுரப்பியினால் உருவாக்கப்படும் தைரோ கால்சிட்டோனின் பணி
A) இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைப்பது
B) இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் அதிகரிப்பது
C) சோடியம் அயனிகளை செல்லுக்குள் செலுத்துவதற்கு
D) சோடியம் அயனிகளை செல்லினின்று வெளியே அனுப்புவதற்கு
விடை: A) இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைப்பது
46. தீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்
A) டியூபர்குளோசிஸ்
B) காலரா
C) தொழுநோய்
D) ஆன்த்ராக்ஸ்
விடை: B) காலரா
47. எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
A) ஐஸோ நியாசிட்
B) பென்சிலின்
C) அசிடோதைமிடின்
D) இவை அனைத்தும்
விடை: A) ஐஸோ நியாசிட்
48. மனிதனின் இயல்பு வெப்பநிலை
B) 90 K
A) 37°C
C) 37 K
D) 100°C
விடை: B) 90 K
49. பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது
A) யானைக்கால் வியாதி
B) காலரா
C) டெங்குக்காய்ச்சல்
D) மலேரியா
விடை: C) டெங்குக்காய்ச்சல்
50. யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
A) சுருங்குதல்
B) உறிஞ்சுதல்
C) புரவல்
D) கடத்துதல்
விடை: C) புரவல்