Course Content
SCIENCE TEST ANSWER KEY
50 QUESTIONS
0/1
WA – SCIENCE TEST 30
About Lesson

SCIENCE TEST ANSWER KEY 

 

1. ‘இருள் கிரியையை’ கண்டுபிடித்த அமெரிக்க அறிவியலார்

A) மெல்வின் கால்வின்

B) ஆர்.டி. இஸ்நாஷ்க்கி

C) எஸ்.எஃப். வாட்சன்

D) எஃப்.ஏ. பிளாக்

 

விடை -A) மெல்வின் கால்வின்

 

 

2. பொருத்துக.

a) சணல். -1) மரத்தண்டு

b) தேங்காய் எண்ணெய் -2) மரப்பட்டை

c) தேக்கு -3) நார்கள்

d) கிராம்புதைலம். -4) மரத்தின் சோற்றுப்பகுதி-

                           -5) பூவின் காம்பு மொட்டுகள்

A) 3 4 1 5

B) 1 2 3 4

C) 2 3 1 4

D) 3 5 4 1

 

விடை -A) 3 4 1 5

 

 

3. ஆர்ச்சர்டுகள் என்பவை

A) பழத்தோட்டங்கள

B) காய்கறி தோட்டங்கள்

C) எழில் மிகு தோட்டங்கள்

D) ஆர்கிட்வகை தோட்டங்கள்

 

விடை -A) பழத்தோட்டங்கள்

 

 

4. பொருத்துக.

a) எத்திலீன்-1) பூச்சிக்கொல்லி

b) ஜிப்ரலின்-2) கருவுறாக் காய்கள்

c) டாக்ஸின்-3) தண்டு முளையின் உச்சக்கரணி

d) B.H.C, -4) பூஞ்சைகளால் ஏற்படும் நோய்

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 3 2 4 1

D) 1 3 2 4

 

விடை -B) 2 3 4 1

 

 

5. பின்வரும் விளக்கங்களில் தவறானவை எவை?

1. குறுகிய காலப்பயிர் பூமத்தியரேகைப் பிரதேசத்தில் வளராது.ஏனெனில் அங்கு மழை அதிகம்

2. குறுகிய காலப்பயிர் வெப்ப நாடுகளில் நன்றாக வளரும்

3. குறுகிய காலப்பயிர்களுக்கு நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்குக் குறைவான ஒளியே தேவை

4. குறுகிய காலப்பயிர் ஒரு நாளைக்கு 16 மணி நேர வெளிச்சத்திற்கு அதிகமாகப் பெருமாயின் பூக்காது

A) 1, 2 சரியானவை இல்லை

B) 2, 3, 4 சரியானவை இல்லை

C) 3, 4 சரியானவை இல்லை

D) 1, 3, 4 சரியானவை இல்லை

 

விடை -A) 1, 2 சரியானவை இல்லை

 

 

6. பொருத்துக.

a) போமாலஜி-1) திசுக்களிலிருந்து செடி வளர்த்தல்                                          

b) ப்ளோரிகல்சர்-2) தேனீ வளர்த்தல்

c) ஏபிகல்கர்-3) பூக்கும் செடிகளைப்பற்றி அறிதல்

d) டிஷ்யூ கல்ச்சர்-4) பழங்களைப் பற்றிய பாடங்கள்

A)1 2 3 4

B)4 3 2 1

C)2 4 3 1

D)3 2 4 1

 

விடை -B)4 3 2 1

 

 

7. கழிவுநீர்த் தொட்டிகளில் உண்டாகும் கசிவினால் குடிநீர் மாசடைந்து மக்களிடையே பரவக் கூடிய தொற்று நோய் எது?

A) காலரா

B) புற்றுநோய்

C) எலும்புருக்கிநோய்

D) லெப்ரஸி

 

விடை -A) காலரா

 

 

8. இந்தியாவில் பெயர் பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர் யார்?

A) பீர்பால் சாஹ்னி

B) எம்.எஸ்.சுவாமிநாதன்

C) பி.மகேஸ்வரி

D) ஜி.ரங்கசாமி

 

விடை-A) பீர்பால் சாஹ்னி

 

 

9. ஷர்பதி, சோளாரா, கல்யாண் சோனா ஆகியவை கீழ்க்கண்ட தாவரத்தின் உயரிய வகைகள்

A) அரிசி

B) மக்காச்சோளம்

C) கோதுமை

D) பாரினி

 

விடை -C) கோதுமை

 

 

10. உபயோகமுள்ள ஒரு செல் புரதம் தரும் ஆல்கா

A) கிளாமைடோமானாஸ்

B) ஸ்பைருலைளா

C) கிளியோகாப்ஸா

D) காஸ்மேரியம்

 

விடை -B) ஸ்பைருலைளா

 

 

11. ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை

A) அறிமுகப்படுத்தல்

B) தேர்வு செய்தல்

C) ஆண்மையகற்றுதல்

D) இனக்கலப்பு செய்தல்

 

விடை-D) இனக்கலப்பு செய்தல்

 

 

12. மிகவும் பல்வேறு வகையான தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.

A) வெப்ப மண்டலப் பகுதிகள்

B) குளிர் மண்டலப் பகுதிகள்

C) துருவ நிலப் பகுதிகள்

D) நிலத்தின் உயர்ந்த பகுதியில்

 

விடை -A) வெப்ப மண்டலப் பகுதிகள்

 

 

13. மைக்கோடாக்ஸின்கள் மாசுப்படுத்துபவை. ஏனெனில் அவை மிகவும் சாதாரணமாக இதை பாதிக்கின்றன

A) நீர்

B) மண்

C) உணவு

D) காற்று

 

விடை -A) நீர்

 

 

14. பொருந்துக.

a) சோளம்-1) விதையிலைகள்

b) பட்டாணி-2) எண்டோஸ்பர்ம்

c) தக்காளி-3) தண்டுக்கிழங்கு

d) உருளைக்கிழங்கு-4) கனித்தோல்

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 2 3 4 1

D) 4 1 3 2

 

விடை -B) 2 1 4 3

 

 

15. வேதி உயிர்க்கொல்லிகளின் தீயவிளைவுகளை கருத்தில் கொண்டு வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து இத்தாவரத்தின் பகுதிப் பொருட்களைப் பெற விரும்புகின்றன

A) பீரோகார்பஸ் மார்சுபியம் (வேங்கை)

B) அஸ்டிராக்டா இண்டிகா (வேம்பு)

C) அகேஸியா அரபிகா (கோந்து மரம்)

D) யூக்கலிப்டஸ் க்ளாப்யூலஸ்

 

விடை -B) அஸ்டிராக்டா இண்டிகா (வேம்பு)

 

 

16. நைட்ரஜன் நிலைப்படுத்துதல் பொதுவாக இதனால் நிகழ்த்தப்படுகிறது?

A) பாக்டீரியா

B) பாக்டீரியா மற்றும் நீலப்பச்சை பாசிகள்

C) பாசிகள்

D) பூஞ்சைகள்

 

விடை -B) பாக்டீரியா மற்றும் நீலப்பச்சை பாசிகள்

 

 

17. ‘பாஸ்ச்சுரைசேஷன்’ என்பது ‘

A) பாலை கொதிக்க செய்து குளிருவித்தல்

B) பாலை காய்ச்சுதல்

C) கொதிக்க செய்து குளிருவிப்பதன்நுண்ணுயிர்களால் சேதமாவதை தடுத்தல்

D) இவை ஏதுமில்லை

 

விடை -C) கொதிக்க செய்து குளிருவிப்பதன்நுண்ணுயிர்களால் சேதமாவதை தடுத்தல்

 

 

18. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் I                  பட்டியல் II

a) குஷ் எண்ணெய்-1. உண்ணக்கூடிய உணவு,

b) குயினைன் -2.புரதம்

c) சோயாபீன்ஸ் -3.சின்கோனா

d) மஷ்ரூம் – 4. வெட்டிவேர்

குறியீடுகள் 

A)1 3 4 2

B)4 3 2 1

C)2 1 4 3

D)3 4 2 1

 

விடை -B)4 3 2 1

 

 

19. முளைவிட்ட பருப்பு வகை ஏன் அதிகம் ஊட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது?

A) விதைகள் ஆற்றல் சேமிப்பாக உள்ளன

B) விதைகளில் பெருமளவு அமினோ அமிலங்களும், குளுக்கோஸீம் உள்ளன

C) விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன

D) முளைக்கும் விதைகள் எந்த நொதிப் பொருட்களை தோற்றுவிக்கிறனவோ, அவை புரதத்துக்குரிய மூலப்பொருட்களாக அமைகின்றன

 

விடை -D) முளைக்கும் விதைகள் எந்த நொதிப் பொருட்களை தோற்றுவிக்கிறனவோ, அவை புரதத்துக்குரிய மூலப்பொருட்களாக அமைகின்றன

 

 

20. கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உண்டாகும் முறை யாது?

A) பார்த்தோனோ ஜெனிசிஸ்

B) பார்த்தோனோ கார்ப்பி

C) எமைட்டாசிஸ்

D) ஊஜெனிசிஸ்

 

விடை -B) பார்த்தோனோ கார்ப்பி

 

 

21. எருக்கு செடியில் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு இலையடுக்கம் உள்ளது?

A) எதிர் இலை அடுக்கம் மற்றும் குறுக்கு மடுக்கு இலையடுக்கம்.

B) சூழல் அமைப்பு

C) வட்ட இலையடுக்கம்

D) மாற்று இலையடுக்கம்

 

விடை -A) எதிர் இலை அடுக்கம் மற்றும் குறுக்கு மடுக்கு இலையடுக்கம்

 

 

22. இலைத் தொழில் தண்டு என்பது கீழ்க்காணும் ஒன்றின் மாற்றம் ஆகும்

A) தண்டு

B) இலை

C) வேர்

D) மலர்

 

விடை -A) தண்டு

 

 

23. செல்களின் மரபியல் பொருட்கள் எங்குள்ளது?

A) சைட்டோபிளாசம்

B) புரோட்டோபிளாசம்

C) ரிபோசோம்

D) டி.என்.ஏ

 

விடை -D) டி.என்.ஏ

 

 

24. பாக்டீரியம் ஈகோலை நிச்சயம் காணப்படும் இடம் எது?

A) மண்

B) குளங்கள்

C) மனிதகுடல்

D) குப்பைக்கிடங்கு

 

விடை -C) மனிதகுடல்

 

 

25. குவினையின் என்ற மருந்து, சின்கோனா மரத்தின் எந்த பாகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது?

A) வேர்கள்

B) பழங்கள்

C) இலைகள்

D) பட்டை

 

விடை -D) பட்டை

 

 

26. சோயாபீன்சில் மிக அதிக அளவு காணப்படுவது

A) ஊட்டச்சத்து

B) புரதம்

D) வைட்டமின்கள்

C) கார்போஹைட்ரேட்டுகள்

 

விடை -B) புரதம்

 

 

27. ஒரு மரத்தின் வயதை அதன்____மூலம் தீர்மாளிக்கலாம்

A) உயரத்தை அளப்பது

B) விட்டத்தை அளப்பது

C) சாறை ஆராய்வது

D) தண்டில் உள்ள வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவது

 

விடை -D) தண்டில் உள்ள வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவது

 

 

28. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் I                 பட்டியல் II

a) ஓடை. -1. டைஃபா

b) நீர்நிலை இயற்கை சூழல் -2. ஹைட்ரில்லா

c) இருவாழ்வி தாவரம் -3. லோடிக்

d) நீர்மூழ்கி தாவரம். -4. லென்டிக்குறியீடுகள் :

A)3 1 2 4

B)3 4 1 2

C)4 3 1 2

D)4 3 2 1 

 

விடை -B)3 4 1 2

 

 

29. “சுவாசிக்கும் வேர்கள்” எனப்படும் சதுப்பு நிலத் தாவரங்களின் வேர்களுக்கு மாற்றுப் பெயர்

A) பவழ வேர்கள்

B) நெமட்டோஃபோர்கள்

C) சுவாச வேர்கள்

D) (B) மற்றும் (C) இவை இரண்டும்

 

விடை – D) (B) மற்றும் (C) இவை இரண்டும்

 

 

30. ஹைட்ரோபோனிக்ஸ் என்பது

A) தாது உப்புகள் குறைவாக உள்ள மணலில் தாவரம் வளர்ப்பது

B) நீருக்கு அடியில் தாவரங்களை வளர்ப்பது

C) பரிசோதனைக் கூடத்தில் தாவரத்தை வளர்ப்பது

D) பரிசோதனைக்கு தண்ணீரில் தாவரங்களை வளர்ப்பது

 

விடை – B) நீருக்கு அடியில் தாவரங்களை வளர்ப்பது

 

 

31. சிவப்பு அலை ஏற்பட காரணம் என்ன?

A) சிவப்பு பாசிகள்

B) சிவப்பு-டைனோபிளஜெல்லேட்

C) சிவப்பு நிற தொழிற்சாலை கழிவு

D) நீலப் பச்சை பாசி

 

விடை -B) சிவப்பு-டைனோபிளஜெல்லேட்

 

 

32. பூக்கும் தாவரங்களில் சூல்கள் வளர்ச்சியடைந்து

A) கனியாகிறது

B) விதைகளாகிறது

C) எண்டோஸ்பெர்மாகிறது

D) பெரிகார்ப்பாகிறது 

 

விடை -B) விதைகளாகிறது

 

 

33. “டிக்கா நோய்” காணப்படும் தாவரத்தின் பெயர்

A) நிலக்கடலை

B) எலுமிச்சை

C) கரும்பு

D) சோளம்

 

விடை -A) நிலக்கடலை

 

 

34.உயர் தாவரங்களின் தலையாயப் பண்புகளுக்குக் காரணம்

A) ஃபோட்டோபீரியாடிஸம்

B) நொதிகள்

C) கார்போஹைட்ரேட்டுகள்

D) ஹார்மோன்கள்

 

விடை-D) ஹார்மோன்கள்

 

 

35. கீழ்க்கண்டவற்றை ஆய்க:

I. பூஞ்சை

II. பெரணி

III. ஆஞ்சியோஸ்பெர்ம்

IV. ஜிம்னோஸ்பெர்ம்இவற்றில் தாவரவகை மூலங்கள் சரியான காலவரிசைப்படி அமைக்கப்பட்டிருப்பது எந்த தொடரில் எனக் குறிப்பிடுக:

A) I, II, IV, III

B) II, I, IV, III

C) I, II, III, IV

D) II, I, III, IV

 

விடை -A) I, II, IV, III

 

 

36. பூச்சியினங்களால் சூலுறும் பூக்களின் மகரந்தத் தூள்

A) மென்மையாகவும் உலர்ந்தும் இருக்கும்

B) கரடு முரடாகவும், பசையுடனும் இருக்கும்

C) கரடு முரடாகவும் உலர்ந்தும் இருக்கும்

D) பெரியதாகவும் அழகாகவும் இருக்கும்

 

விடை -B) கரடு முரடாகவும், பசையுடனும் இருக்கும்

 

 

37. மழைக்காலங்களில் தரைவழுக்குவதற்கு இந்த தாவரம் காரணம்

A) பழுப்பு பாசி

B) பச்சைபாசி

C) நீலப்பச்சை பாசி

D) மாஸ்

 

விடை -B) பச்சைபாசி

 

 

38. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பூஞ்சைகளுக்கும் உயர் தாவர வேர்களுக்கும் இடையே பயன் மிக்க செயல்முறை தொடர்புடையது?

A) இயற்கை உரம்

B) பவளம் போன்ற வேர்கள்

C) லைக்கன்

D) மைக்கோரைஸா

 

விடை -D) மைக்கோரைஸா

 

 

39. கார்பன், தாவரங்களுக்கு ___வடிவில் கிடைக்கிறது?

A) கார்பன் டை ஆக்ஸைடு

B) கார்பன் மோனாக்ஸைடு

C) இயற்கையில் தோன்றும் கார்பன்

D) மீதேன்

 

விடை -A) கார்பன் டை ஆக்ஸைடு

 

 

40. உயிர் வேதியல் முறைப்படி நடக்கும் ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியை ___ஆக மாற்றுவதாகும்.

A) நைட்ரஜன் சுழற்சி

B) ஹைட்ராலிக் சுழற்சி

C) பெட்ராலாஜிக்கல் சுழற்சி

D) உணவுத் தொடர் சுழற்சி

 

விடை -D) உணவுத் தொடர் சுழற்சி

 

 

41. மாம்பழம் ஒரு

A) பெர்ரி

B) ட்ரூப்

C) பெப்போ

D) போம்

 

விடை -B) ட்ரூப்

 

 

42. குளோரோசிஸ் இதனுடன் தொடர்புடையது

A) கலர்பில்

B) லூக்கோபில்

C) குளோரோபில்

D) குரோமோபில்

 

விடை -C) குளோரோபில்

 

 

43. நெல் ஒரு

A) கேரியாப்சிஸ்

B) நட

C) பாட்

D) போம்

 

விடை -A) கேரியாப்சிஸ்

 

 

44. தாவர வைரஸ்களுக்குப் பெயர்

A) பைட்டோபேஜ்

B) சூபேஜ்

C) பாக்டீரியோபேஜ்

D) பேஜ்

 

விடை -A) பைட்டோபேஜ்

 

 

45. கழிவு நீர்த்தொட்டி வழிந்து குடிநீர் விநியோகத்தை மாசுபடுத்துவதால் கீழ்க்கண்டவற்றுள் எந்த நோய் சமுதாயத்தில் பரவும்?

l. காலரா

II. டைபாய்டு

III. காசநோய்

IV. தொழுநோய்

கீழ்க்கண்ட நான்கில் எது சரியானது?

A) I, மட்டும் சரி

B) I மற்றும் II சரி

C) I, II மற்றும் III சரி

D) II, III மற்றும் IV சரி

 

விடை -B) I மற்றும் II சரி

 

46. அரேக்கேரியா -ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தின் பொருளாதார பயன்

A) ரெஸின் பிரித்தெடுத்தல்

B) அல்கலாய்டுகள் பிரித்தெடுத்தல்

C) காகித தொழில் சாலையில்

D) அழகு தாவரம்

 

விடை -D) அழகு தாவரம்

 

 

47. எந்த தாவரத்தில் முதன் முதலில் வைரஸ்கண்டுபிடிக்கப்பட்டது?

A) மக்காச்சோளம்

B) புகையிலை

C) கரும்பு

D) தேயிலை

 

விடை -B) புகையிலை

 

 

48. ஆர்த்ரோபோவுடைய முக்கியப் பண்பாக இருப்பது

A) கூட்டுக் கண்களாகும்

B) கணுக்காலிகளாகும்

C) காற்றுப்பை மண்டலமாகும்

D) இறக்கைகளாகும்

 

விடை -A) கூட்டுக் கண்களாகும்

 

 

49. கீழாநெல்லி என்ற மூலிகைத் தாவரம், கீழ்க்கண்ட எந்த நோய்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது?

A) காய்ச்சல்

B) மஞ்சள் காமாலை

C) சளி

D) நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்

 

விடை -B) மஞ்சள் காமாலை

 

 

50. பூக்கும் தாவரங்களில் மிகவும் சிறிய தாவரம்

A) ராப்பல்ஸியா

B) பாலியால்தியா

C) லிப்பியா

D) உல்ஃபியா

 

விடை -D) உல்ஃபியா

 

 

 

 

Join the conversation