Course Content
SCIENCE TEST ANSWER KEY
50 QUESTIONS
0/1
WA – SCIENCE TEST 35
About Lesson

SCIENCE TEST ANSWER KEY 

 

1. “குளிர்ந்த (வெப்பம் குறைவான) சிகிச்சை மூலம் மலருண்டாக்கப்படும் பண்பு தூண்டப்படுதல்” என்னவென்று அறியப்படுகிறது?

A) ஒளிகாலத்துவம்

B) எபினாஸ்டி

C) வெர்னலைஷேசன் 

D) வளர்வடக்கம்

 

விடை:C) வெர்னலைஷேசன்

 

 

2. ATP என்பது

A) ஒரு நொதி, அது ஆக்ஸிகரணத்தில் பங்கு கொள்கிறது.

B) ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.

C) ஒரு ஹார்மோன்

D) ஒரு புரதம்

 

விடை: B) ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.

 

 

3. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக……. வழியாக நடைபெறுகிறது.

A) இலைத்துளை

B) தண்டு

C) இலைத்தழும்பு

D) லெண்ட்டி செல்

 

விடை: A) இலைத்துளை

 

 

4. டி.என்.டி. என்பது எதனால் உண்டாக்கப்பட்டது?

A) சர்க்கரை

B) ரிபோஸ்

C) அமினோ அமிலங்கள் 

D) நியூக்ளியோடைடுகள்

 

விடை: A) சர்க்கரை

 

 

5. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது தரைகீழ் தண்டு?

A) ஐப்போமியா பட்டாடஸ் 

B) மானிஹாட் யூட்டிலிசிமா

C) டாக்கள் கரோட்டா 

D) சிஞ்சிபர் அபிசினாலே.

குறிப்பு : சிஞ்சிபர் அபிசினாலே (இஞ்சி)

 

விடை; D) சிஞ்சிபர் அபிசினாலே

 

 

6. ‘காளிபார்ம்’ என்பதன் விளக்கம்

A) வேர் போன்று

B) தண்டு போன்று

C) மலர் போன்று

D) மொட்டு போன்று

 

விடை: D) மொட்டு போன்று

 

 

7. பிராக்கிஸ்கிளிரைடுகள் வேறு எப்படி அழைக்கப்படும்

A) கல் செல்கள்

B) வேர் முடிகள்

C) சிதைந்த செல்கள்

D) உயிர் செல்கள்

 

விடை: A) கல் செல்கள்

 

 

8. செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர்

A) பாலட்

B) போர்ட்டர்

C) இராபர்ட் ப்ரௌவுன் 

D) இவர்கள் அனைவரும்

 

விடை; C) இராபர்ட் ப்ரௌவுன்

 

 

9. புரதச் சேர்க்கை நடைபெறும் இடம்

A) மைட்டோகாண்டிரியா 

B) பசுங்கணிகம்

C) ரைபோசோம்’

D) கோல்கை உறுப்புகள்

 

விடை; C) ரைபோசோம்

 

 

10.கிளாவர் இலையமைப்பாக மடியக்கூடியது எது?

A) m-RNA

B) r-RNA

C) c-DNA

D) t-RNA

 

விடை: D) t-RNA

 

 

11. கருவுறாக் கனியாதல் என்பது

A) கருவுறுதல் இல்லாமல் விதைகள் உருவாதல்

B) மகரந்தச் சேர்க்கை இல்லாமல் கனிகள் உருவாதல்

C) கருவுறுதலுக்குப் பின் விதைகள் உருவாதல்

D) கருவுறுதல் இல்லாமல் கனிகள் உருவாதல்

 

விடை: D) கருவுறுதல் இல்லாமல் கனிகள் உருவாதல்

 

 

12. புரோட்டோபிளாசம் என்பது “வாழ்வின் மூலாதாரம்” என்று அழைத்தவர்

A) டூஜார்டின்

B) ஸ்சவான்

C) ஹக்ஸ்லீ

D) வாட்சன்

 

விடை: C) ஹக்ஸ்லீ

 

 

13. உயிருள்ள செல்களில் DNA மற்றும் ATP மூலக்கூறுகள் உருவாக பயன்படும் தனிமம்

A) பாஸ்பரஸ்

B) கந்தகம்

C) சோடியம்

D) கால்சியம்

 

விடை: B) கந்தகம்

 

 

14. பின்வரும் எந்த நிறமியால் கண்பார்வை பராமரிக்கப்படுகிறது?

A) லுயூட்டின்

B) பச்சையம்

C) பாக்டீரிய பச்சையம்

D) பைகோசயனின்

 

விடை: A) லுயூட்டின்

 

 

15. செல் சுவாசம் இங்கு நடைபெறுகிறது.

A) சென்ட்ரோமியர்

B) மைக்ரோமியர்கள்

C) உட்கருமணி

D) மைட்டோகாண்ட்ரியா

 

விடை: D) மைட்டோகாண்ட்ரியா

 

 

16. ஸ்போர்கள்,மகரந்ததூள்கள் மற்றும் நுண்ணுயிர்கள் பற்றி படிக்கும் படிப்பு

A) பேலிநாலஜி

B) அக்ராஸ்டாலஜி

C) ஆந்தாலாஜி

D) பைகோலாஜி

 

விடை: A) பேலிநாலஜி

 

 

17. பாசிகளை தாக்கும் வைரஸ்கள் இவ்வாறு அழைக்கப்படும்

A) பாக்டீரியோபேஜ்கள்

B) மைகோபேஜ்கள்

C) சயனோபேஜ்கள்

D) கோலிபேஜ்கள்

 

விடை: C) சயனோபேஜ்கள்

 

 

18. டிஎன்ஏ துண்டுகளை இணைக்கப் பயன்படும் நொதி

A) டிஎன்ஏ லைகேஸ்

B) டிஎன்ஏ பாலிமரேஸ்

C) ரைபோசைம்ஸ்

D) ரெஸ்டிரிக்சன் என்டோ நியூக்ளியேஸ்

 

விடை: A) டிஎன்ஏ லைகேஸ்

 

 

19. இவற்றுள் எது பகுதி தன்னாட்சியை கொண்ட தாவர செல் உறுப்பு

A) எண்டோபிளாச வலை பின்னல்

B) ரைபோசோம்

C) பசுங்கணிகம்

D) டிக்டியோசோம்

 

விடை; C) பசுங்கணிகம்

 

 

20. தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்(கள்)

A) கிரான்குவிஸ்ட்

B) எங்கள் மற்றும் பிராண்டல்

C) லின்னேயஸ்

D) பெந்தம் மற்றும் ஹூக்கர்

 

விடை: D) பெந்தம் மற்றும் ஹூக்கர்

 

 

21. மரத்தின் ஆண்டு வளையங்களை எண்ணிப் பார்த்து அதன் வயதினை கண்டறியும் படிப்பின் பெயர்

A) டென்டிரோகிராம்

B) டென்டிரோகிரோனாலஜி

C) எண்டமோலஜி

D) ஜெரன்டாலஜி

 

விடை: B) டென்டிரோகிரோனாலஜி

 

 

22. குளத்தில் வாழும் தாவரம் எப்படி அழைக்கப்படும்?

A) லிம்னோபைட்

B) ஜெரோபைட்

C) மிசோபைட்

D) லித்தோபைட்

 

 விடை: A) லிம்னோபைட்

 

 

23. கீழ்க்காண்பவைகளுள் மிகச் சிறிய மலர் கொண்ட தாவரம் எது?

A) உல்பியா மைக்குரோஸ்கோபிகா

B) கேனா இண்டிகா

C) அசாடிரேக்டர் இண்டிகா

D) பைரஸ் மேலஸ்

 

விடை: A) உல்பியா மைக்குரோஸ்கோபிகா

 

 

24. பின்வரும் எந்த உயிரினம் உயிர் கட்டுப்படுத்தல் முறையில் கிளைகோடாக்ஸின் உருவாக்கும் மண்வாழ் நோய்கிருமிகளை அழிக்கும்?

A) டிரைகோடெர்மா வைரன்ஸ்

B) ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

C) பெனிசிலியம் நொட்டேட்டம்

D) கீடோமியம் குளோபோசம்

 

விடை: A) டிரைகோடெர்மா வைரன்ஸ்

 

 

25. சடுதி மாற்றத்தை கண்டறிய டி.எச்.மார்கன் பயன்படுத்திய உயிரி

A) குளோரெல்லா

B) டிரோசோபிலா

C) ஈஸ்ட்

D) நியூரோஸ்போரா

 

விடை; B) டிரோசோபிலா

 

 

26. யூகேரியோட்டிக் செல்லமைப்பு கொண்ட ஒற்றை செல் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இந்த உலகத்தில் அடங்கும்

A) மொனிரா

B) பூஞ்சை

C) பிளாண்டே

D) புரோடிஸ்டா

 

விடை: D) புரோடிஸ்டா

 

 

27. இராபர்ட் ஹூக், தாவர செல்களில் பார்த்த அமைப்பின் பெயர்

A) புரோட்டோ பிளாசம்

B) செல் சுவர்

C) நியூக்ளியஸ்

D) ட்ரக்கீட்கள்

 

விடை: B) செல் சுவர்

 

 

28. “ஸ்பீஷிஸ் பிளாண்டேரம்” என்ற நூலை எழுதியவர்

A) ஹட்சின்சன்

B) கரோலஸ் லின்னேயஸ்

C) எங்ளர் மற்றும் பிரான்டல்

D) பெந்தம் மற்றும் ஹூக்கர்

 

விடை: B) கரோலஸ் லின்னேயஸ்

 

 

29. இவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

A) மைக்ரோஸ்போ ராஞ்சியல்சோரஸ் – மகரந்தப்பை

B) மைக்ரோஸ்போர் – மகரந்தத்தூள்

C) மெகாஸ்போரிலை. – சூல்

D) மைக்ரோஸ்போரிலை – மகரந்தத்தாள்

 

விடை: C) மெகாஸ்போரிலை. – சூல்

 

 

30. அப்சோனின்-ஐ கண்டுபிடித்தவர்

A) ஜீயுல்ஸ் பார்டட்

B) கிறிஸ்டியன் கிராம்

C) அல்ம்ராத் ரைட்

D) லூயிஸ் பாஸ்டர்

 

விடை: C) அல்ம்ராத் ரைட்

 

 

31. ஒரு ஜீன் ஒரு நொதி என்ற கோட்பாட்டை முன் வைத்தவர்கள் _____ அவர்கள் இவ்வாராய்ச்சிக்கு பயன்படுத்திய உயிரினம் ___ 

A) பீடில் மற்றும் டாட்டம், ஈகோலை

B) பீடில் மற்றும் டாட்டம், நியுரோஸ் போரா

C) ஜேகப் மற்றும் மோனாடு, நியுரோஸ்போரா

D) ஜேகப் மற்றும் மோனாடு, ஈகோலை

 

விடை: B) பீடில் மற்றும் டாட்டம், நியுரோஸ் போரா

 

 

32. நிலை விளைவு எதனால் ஏற்படுகிறது?

A) மொழிப் பெயர்த்தல்

B) தலைகீழ் மாற்றங்கள்

C) படியெடுத்தல்

D) நீக்கங்கள்

 

விடை; D) நீக்கங்கள்

 

 

33. ஒரு தாவரத்திற்கும் அதனை சூழ்ந்துள்ளசூழ்நிலைக்கும் உள்ள உறவினைப் பற்றி படிப்பது

A) சின்ஈக்காலஜி

B) சுற்றுச்சூழல்

C) ஆட்டீக்காலஜி

D) உயிரியல் பல்வகைமை

 

விடை: D) உயிரியல் பல்வகைமை

 

 

34. மிகவும் பிரபலமான மலைவாழ் மக்கள் தாவரவியல் (எத்னோபாடனிஸ்ட்)-லின் இந்திய விஞ்ஞானியாக கருதப்படுபவர்

A) வி.எம். மெஹர் ஹோம்ஜி

B) ஆர்.பி.எஸ்.கட்வால்

C) எஸ்.கே. ஜெயின்

D) எஸ்.எஸ். போஜ்வானி

 

விடை; C) எஸ்.கே. ஜெயின்

 

 

35. கிளைக்காலிசிஸ் எதில் நடைபெறுகிறது?

A) சைட்டோபிளாசம் 

B) மைட்டோகாண்டிரியா

C) குமிழ்கள்

D) பசுங்கணிகம்

 

விடை: A) சைட்டோபிளாசம்

 

 

36. பயோடீசல் எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?

A) மாமரம்

B) மூங்கில்

C) ஜட்ரோபா

D) பைக்கஸ்

 

விடை:C) ஜட்ரோபா

 

 

37. எது தனிக் கனி அல்ல?

A) நெட்டிலிங்கம்

B) பெர்ரி

C) பெப்போ

D) ட்ரூப்

 

விடை:A) நெட்டிலிங்கம்

 

 

38. செல் கொள்கையை உருவாக்கியவர்

A) டார்வின்

B) மெண்டல்

C) ஸ்க்வான்

D) ஒப்ரான்

 

விடை:C) ஸ்க்வான்

 

 

39. வட்ட வடிவ ஜீனோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஏற்கும் செல்

B) பிளாஸ்மிட்

C) கசையிழை

D) பைலஸ்

 

விடை:B) பிளாஸ்மிட்

 

 

40. செல்லின் ‘ஆற்றல்பகுதி’ என அழைக்கப்படுவது

A) பசுங்கணிகம்

B) நியூக்ளியஸ்

C) எண்டோபிளாஸவலை

D) மைட்டோகாண்ட்ரியா

 

விடை:D) மைட்டோகாண்ட்ரியா

 

 

41. பூச்சியுண்ணும் தாவரத்திற்கு ஓர் உதாரணம்

A) நெபந்தஸ்

B) லோட்டஸ்

C) ரஸ்கஸ்

D) ஹைபிஸ்கஸ்

 

விடை:A) நெபந்தஸ்

 

 

42. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல்-I                       பட்டியல்-II

a) நீர்வாழ் தாவரம். – 1. ஒபன்ஷியா

b) வறள்நிலத் தாவரம். – 2. வான்டா

c) ஒட்டுண்ணித் தாவரம் – 3. ஹைட்ரில்லா

d) தொற்றுத் தாவரம். – 4. கஸ்குடா

குறியீடுகள்:

A) 3 1 4 2 

B) 2 3 4 1 

C) 4 3 2 1 

D) 3 4 1 2 

 

விடை:A) 3 1 4 2 

 

 

43. வெட்டப்பட்ட டி.என்.ஏ-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி

A) டி.என்.ஏ. பாலிமெரேஸ்

B) ஆல்கலைன் பாஸ்படேஸ்

C) டி.என்.ஏ. லைகேஸ்கள்

D) ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ்.

 

விடை:C) டி.என்.ஏ. லைகேஸ்கள்

 

 

44. இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல

A) ட்ரக்கீடுகள்

B) சைலக் குழாய்கள்

C) துணை செல்கள்

D) சைலம் நார்கள்

 

விடை:C) துணை செல்கள்

 

 

45. இவற்றில் எது சரியான பொருந்தியுள்ளது ?

A) நெப்பந்தஸ். – பாறைத்தாவரம்

B) டிராசரா. – கொம்புத் தாவரம்

C) யூட்ரிகுலேரியா. – ஜாடி தாவரம்

D) டையோனியா. – வீனஸ் ஈப்பொறித் தாவரம்

 

விடை: D) டையோனியா. – வீனஸ் ஈப்பொறித் தாவரம்

 

 

46. கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது ?

A) மிராபிலிஸ்

B) நிகோடியானா டொபாக்கம்

C) பீட்டா வல்காரிஸ்

D) ஸ்பைனாசியா ஒலரேஷியா

 

விடை:B) நிகோடியானா டொபாக்கம்

 

 

47. இலைகளில் நீர் கசிதல் ஏற்படுதல் வழி

A) க்யூடிகிள்

B) இலைத்துளை

C) ஹைடதோடுகள்

D) புறத்தோல்

 

விடை:C) ஹைடதோடுகள்

 

 

48. காற்றில்லா செல் சுவாசம் என்பது

A) கிளைகோலைசிஸ்

B) கிளைகோஜெனிசிஸ்

C) கிளைகோஜெனாலிசிஸ்

D) குளுகோநியோஜெனிசிஸ்

 

விடை:A) கிளைகோலைசிஸ்

 

 

49. திரள்கனி காணப்படுவது

A) அன்னோனா

B) சிட்ரஸ்

C) மா

D) தக்காளி

 

விடை:A) அன்னோனா

 

 

50. வைரஸ்களின் புரத உறை இவ்வாறு அழைக்கப்படும்

A) காப்சூல்

B) காப்சிடு

C) ப்ளாஸ்மிடு

D) காஸ்மிடு

 

விடை:B) காப்சிடு

 

 

 

Join the conversation