
SCIENCE TEST ANSWER KEY
1. எவை நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது?
A) பார் உறுப்பு
B) பிளாஸ்மிட்கள்
C) மைட்டோகாண்ட்ரியா
D) டிரான்ஸ்போசான்கள்
விடை: D) டிரான்ஸ்போசான்கள்
2. “மரபியலும் சிற்றினத் தோன்றுதலும்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) டி.எச். டோப்சான்சுகி
B) ஜி.எல். ஸ்டெபின்ஸ்
C) லாமார்க்
D) டார்வின்
விடை: A) டி.எச். டோப்சான்சுகி
3. சீபாஸ் மீனின் அறிவியல் பெயர் என்ன?
A) ஆர்டீமியா சலைனா
B) லேட்டஸ் கேல்கேரிஃபர்
C) திலேப்பியா மொஸாம்பிகா
D) லேபியா ரோகிட்டா
விடை: B) லேட்டஸ் கேல்கேரிஃபர்
4. கீழ்வருவனவற்றுள் எது வாயில் முட்டைகளை வைத்து அடைகாக்கும்?
A) திலாப்பியா
B) கட்லா கட்லா
C) லேபியா ரோகிட்டா
D) மிர்கால்
விடை: A) திலாப்பியா
5. பொருத்துக :
(a) கால்போஸ்கோப்பி – 1. மூட்டுகள்
(b) காஸ்ட்ரோஸ்கோப்பி – 2. கோலன் மற்றும் பெருங்குடல்
(c) ஆர்த்ராஸ்கோப்பி – 3. புனர்புழை, பெண் இனஉறுப்பு
(d) கோலனோஸ்கோப்பி – 4. இரைப்பை, சிறுகுடல்
A) 3 4 1 2
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 3 4 2 1
விடை: A) 3 4 1 2
6. நமது மூளை தகவலை எந்த வேக விகிதத்தில் அனுப்புகிறது?
A) 250 kmph
B) 275 kmph
C) 350 kmph
D) 375 kmph
விடை: D) 375 kmph
7. பாலூட்டிகளில், புரோலாக்டின் தூண்டுவதால் உற்பத்தியாவது
A) புரோஜெஸ்ட்ரோன்
B) உணவுப் பாதையில் கோழை
C) சிறுகுடல் செரிமான நொதி
D) பால்
விடை: D) பால்
8. குரோமோசோம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய ஆண்டு
A) 1888
B) 1887
C) 1889
D) 1988
விடை: A) 1888
9. உயிரினப் பரவல் குறைவதற்கான மிக முக்கிய காரணம்
A) வாழிட மாசுபாடு
B) அயல் உயிரின அறிமுகம்
C) அதிக சுரண்டல்
D) வாழிட அழிவு
விடை: D) வாழிட அழிவு
10. கீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக.
(a) தயாமின் – 1. ஸ்கர்வி
(b) அஸ்கார்பிக் அமிலம் – 2. ரிக்கட்ஸ்
(c) கால்சிபெரால் – 3. பெரிபெரி
(d) டோகோபெரால்ஸ் – 4. மலட்டுத்தன்மை
A) 3 4 2 1
B) 2 1 4 3
C) 3 1 2 4
D) 4 3 2 1
விடை: C) 3 1 2 4
11.கூற்று : ஏட்ரியங்களிலிருந்து வென்ட்ரிக்கிள் களுக்குள் 70% இரத்தம் தானாகவே மந்த நிலையில் கீழிறங்குகிறது. எஞ்சிய 30% வென்ட்ரிக்கிள் களுக்குள் ஏட்ரிய சுருக்கத்தால் திணிக்கப்படுகிறது.
காரணம் : ஏட்ரியோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று சரி, காரணம் சரி
C) கூற்று தவறு, காரணம் தவறு
D) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை: B) கூற்று சரி, காரணம் சரி
12. பெண்களுக்கான ஒரு நிலையான கருத்தடை முறை
A) காப்பர் – T
B) டியூபெக்டமி
C) கருத்தடைச் திரைச் சவ்வு
D) கருத்தடை மாத்திரைகள்
விடை: B) டியூபெக்டமி
13. “சூரிய ஒளி வைட்டமின்” என்று எந்த வைட்டமின் அழைக்கப்படுகிறது?
A) வைட்டமின் A
B) வைட்டமின் D
C) வைட்டமின் E
D) வைட்டமின் K
விடை: B) வைட்டமின் D
14. …………… ரெனின் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
A) கணையம்
B) பித்தப்பை
C) கல்லீரல்
D) சிறுநீரகங்கள்
விடை: D) சிறுநீரகங்கள்
15. Mbn B மற்றும் Mbn C ஆகிய புரதங்கள் நான் மெத்தனோட்ராபிக் பாக்டீரியாக்களின் செயல்பாடு களுக்கு காரணம் என்பதை கண்டுபிடித்தவர் யார்?
A) நீல்ஸ் போர் மற்றும் குழு
B) நீக்கோலஸ் கோபர்னிகஸ்
C) எமிரோசன் வெய்க் மற்றும் குழு
D) ராபர்ட் ஹூக்கி
விடை: C) எமிரோசன் வெய்க் மற்றும் குழு
16. உயிருள்ள (அ) உயிரற்ற நுண்ணிய உயிரினங்கள் (அ) வைரஸ்களை நம் உடலினுள் செலுத்தி நமக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு என்ன பெயர்?
A) டாக்சாய்டு
B) தடுப்பு ஊசி
C) விரிமியா
D) எதிர்-நச்சு
விடை: B) தடுப்பு ஊசி
17. சூழ்நிலையியலின் ஆற்றலின் முக்கிய ஆதாரம்
A) ஆஸ்மோ மண்டலம்
B) ஆட்டோ மண்டலம்
C) ஒளி மண்டலம்
D) வெவ்வேறு மண்டலம்
விடை: B) ஆட்டோ மண்டலம்
18. விந்தகத்திலுள்ள விந்து செல்களுக்கு ஊட்டத்தை அளிப்பது
A) எப்பிடைடிமிஸ்
B) விந்தகம்
C) செர்டோலிச் செல்கள் (தாதிச் செல்கள்)
D) சிறுநீர்ப் புறவழி
விடை: C) செர்டோலிச் செல்கள் (தாதிச் செல்கள்)
19. எண்ணெய் கசிவினால் கடல் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A) சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
B) எண்ணெய் கசிவுகள்
C) தார் பந்துகள்
D) எண்ணெய் கழிவுகள்
விடை: C) தார் பந்துகள்
20. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A) 1974
B) 1986
C) 1981
D) 1978
விடை: B) 1986
21. எந்த பாக்டீரியாவில் காணப்படும் ஸ்படிக புரதம் (எண்டோடாக்ஸின்) லெபிடாப்டிரா வகை பூச்சிகளை கொல்கிறது.
A) சாந்தோமோனாஸ் காம்பஸ்ட்ரிஸ்
B) பேசில்லஸ் துருஞ்சென்சிஸ்
C) சூடோமோனாஸ் சிரிஞ்
D) பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்
விடை: B) பேசில்லஸ் துருஞ்சென்சிஸ்
22. உலகில் பல் உயிரியல் வெப்பப் பகுதி எத்தனை உள்ளன?
A) 10
B) 34
C) 20
D) 25
விடை: B) 34
23. கீழே கொடுக்கப்பட்டுள்ள புற்றுநோயின் வகை களை அது காணப்படும் திசுக்கள் (தசைகள்) அடிப்படையில் பொருத்துக:
a) கார்சினோமா – 1. லிம்பாடிக் சிஸ்ட புற்றுநோய்
b) சார்கோமா – 2. வெள்ளை அணுக்கள் அல்லது எலும்பு மஜ்ஜை புற்றுநோய்
c) லிம்போமா – 3. எலும்பு மற்றும் மெல்லிய திசுக்கள் புற்றுநோய்
d) லூக்கேமியா – 4. எபிதீலியல் செல்களில் புற்றுநோய்
A) 2 3 1 4
B) 3 4 1 2
C) 4 2 1 3
D) 4 3 1 2
விடை: D) 4 3 1 2
24. Rh காரணி யாரால் கண்டறியப்பட்டது?
A) ஜேம்ஸ் வாட்சன்
B) ராபர்ட் ஹூக்
C) லான்ஸ்டைனர் கால்
D) வில்லியம் ஹார்வி
விடை: C) லான்ஸ்டைனர் கால்
25. கீழ்க்கண்டவற்றில் பாலூட்டியின் ஆண் இனப் பெருக்க துணை சுரப்பியாக இருப்பது எது?
A) காஸ்ட்ரிக் சுரப்பி
B) மஸ்ரூம் வடிவ சுரப்பி
C) ப்ரோஸ்டேட் சுரப்பி
D) இன்குனல் சுரப்பி
விடை: C) ப்ரோஸ்டேட் சுரப்பி
26. ஹீமோகுளோபின், ஹீமோசையனின், சீரம், ஆல்புமின் ஆகியவை ………… வகை புரதம்.
A) கட்டுப்படுத்தும்
B) கடத்தும்
C) சேமித்து வைக்கும்
D) பாதுகாப்பளிக்கும்
விடை: B) கடத்தும்
27. பெற்றோர் தலைமுறையை விட அதிக உயர்வு பண்புகளைப் பெற்ற கலப்பின உயிரி எனப்படுவது
A) கலப்பு வீரியம்
B) கலப்பினமாதல்
C) ஹைப்போஸ்டாசிஸ்
D) ஒடுங்கு தன்மை
விடை: A) கலப்பு வீரியம்
28. சரியான கூற்றை தேர்வு செய்க :
I.சமிக்கை மூலக்கூறுகள் செய்தியை இலக்குச் செல்களுக்கு எடுத்துச் செல்கின்றன.
II. இலக்கு செல்கள், சமிக்கைகளை கண்டறிந்து செய்தியை பெறுகின்றன.
A) I தவறு II சரி
B) I சரி II தவறு
C) I மற்றும் II தவறு
D) I மற்றும் II சரி
விடை: D) I மற்றும் II சரி
29. பட்டியல் – I (வைரஸ்களின் வடிவங்கள்) உடன் பட்டியல் – II ஐ (உதாரணங்கள்) பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.:
பட்டியல் – I பட்டியல் – II
a) சுருள் இழை குச்சி வடிவம் – 1. பேக்டீரியக் கொல்லி வைரஸ்
b) செங்கல் வடிவம் – 2. புகையிலைப் பல வண்ணப் பூச்சு வைரஸ்
c) தலைப்பிரட்டை வடிவம் – 3. வெறிநாய்க்கடி வைரஸ்
d) புல்லட் வடிவம் – 4. அம்மை வைரஸ்
A) 2 1 3 4
B) 2 4 1 3
C) 2 3 4 1
D) 3 1 2 4
விடை: B) 2 4 1 3
30. முதிர்ந்த விந்தணுக்கள் இங்கு சேமித்து வைக்கப்படுகிறது
A) வாஸ் டிபரன்ஸ்
B) செமினல் விசிகிள்
C) எபிடிடிமிஸ்
D) செமினிபெரஸ் குழாய்கள்
விடை: B) செமினல் விசிகிள்
31. எந்த உடல் உறுப்பின் வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் தேவைப்படுகிறது?
A) இருதயம்
B) நுரையீரல்
C) மூளை
D) சிறுநீரகம்
விடை: C) மூளை
32. டி.என்.ஏ.இரட்டித்தலின் போது ஒக சாகி துண்டுகளை பின்னடைவு இழையுடன் இணைக்கும் நொதி
A) டி.என்.ஏ. லிகேஸ்
B) டி.என்.ஏ. பாலிமெரேஸ்
C) பிரைமேஸ்
D) ஹெலிகேஸ்
விடை: A) டி.என்.ஏ. லிகேஸ்
33. “ரெட் டேட்டா புத்தகத்தில் உள்ள விவரங்கள்”
A) அனைத்து தாவர இனங்கள்
B) அனைத்து விலங்கினங்கள்
C) பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உயிரிகள்
D) அழியும் நிலையிலுள்ள அபாயகர நிலை உயிரினங்கள்
விடை: D) அழியும் நிலையிலுள்ள அபாயகர நிலை உயிரினங்கள்
34. மனித உடலில் வலுவான தசை எங்குள்ளது?
A) தாடை
B) மூக்கு
C) காது
D) கழுத்து
விடை: A) தாடை
35. இந்த தமனியை தவிர அனைத்து தமனிகளும் ஆக்ஸிஜன் உள்ள இரத்தத்தை எடுத்து செல்கிறது
A) பல்மனரி தமனி
B) பிமோரல் தமனி
C) பிரான்சியல் தமனி
D) அலிகுலார் தமனி
விடை: A) பல்மனரி தமனி
36. வயிறு முழுமையாக இருப்பதையும் உணவு உட்கொள்வதை நிறுத்த செய்யவும் மூளைக்கு தெரிவிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது?
A) 5 நிமிடங்கள்
B) 10 நிமிடங்கள்
C) 15 நிமிடங்கள்
D) 20 நிமிடங்கள்
விடை: D) 20 நிமிடங்கள்
37. இந்திய அரசாங்கத்தால் எப்பொழுது கர்ப்பச் சட்டம் இயற்றப்பட்டது?
A) 1971
B) 1998
C) 2001
D) 2006
விடை: A) 1971
38. நோயற்றவரின் இரத்த பிளாஸ்மாவில் இந்த அயனி காணப்படாது.
A) மெர்குரி
B) சோடியம்
C) கால்சியம்
D) மெக்னீசியம்
விடை: A) மெர்குரி
39. ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன் …………. ல் சுரக்கின்றது.
A) கார்பஸ் லூட்டியம்
B) பிட்யூட்டரி சுரப்பி
C) பினியல் சுரப்பி
D) தாய் – சேய் இணைப்பு திசு
விடை: A) கார்பஸ் லூட்டியம்
40. ஒரு விந்து செல்லின் ஆற்றல் மையமாக இருப்பது
A) நடுப்பகுதி
B) தலை
C) வால்
D) முழு விந்து
விடை: A) நடுப்பகுதி
41. முதிர்ந்த கருப்பை நுண்ணறை பொதுவாக ஒரு ஆரோக்கியமான பெண்மணியின் கருப்பையில் எத்தனை நாள் இருக்கும்?
A) மாதவிடாய் சுழற்சியின் 5-8 நாள்
B) மாதவிடாய் சுழற்சியின் 11-17 நாள்
C) மாதவிடாய் சுழற்சியின் 18-23 நாள்
D) மாதவிடாய் சுழற்சியின் 24-28 நாள்
விடை: B) மாதவிடாய் சுழற்சியின் 11-17 நாள்
42. மூதாதையாரின் செல்லிலிருந்து படியெடுப்பு முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கு, டோலி என்கிற ஆடு பிறந்த ஆண்டு எது?
A) 1994
B) 1995
C) 1996
D) 1997
விடை: C) 1996
43. எலக்ட்ரோயென் செபாலோகிராபி அல்லது ஈஈஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
A) மூளை
B) இதயம்
C) நுரையீரல்
D) கல்லீரல்
விடை: A) மூளை
44. இரத்த சிவப்பு அணுக்கள் உருவாவதில் ஏற்படும் பிரச்சனையினால் வரும் பாதிப்பு என்ன?
A) அனீமியா
B) பாலிசைத்தேமியா
C) டைசர்த்ரோபோஜிஸ்
D) யோக் சாக்
விடை: C) டைசர்த்ரோபோஜிஸ்
45. சராசரி மனிதனின் கர்ப்ப காலம்
A) 34-36 வாரம்
B) 36-38 வாரம்
C) 38-40 வாரம்
D) 34-40 வாரம்
விடை: B) 36-38 வாரம்
46. இந்தியாவில் ஒழிக்கப்பட்ட நோய்கள் எவை ?
A) மலேரியா, டெங்கு
B) டைப்பாய்டு, காசநோய்
C) பெரிய அம்மை, பிளேக்
D) சின்ன அம்மை, தொழுநோய்
விடை: C) பெரிய அம்மை, பிளேக்
47. கடல் உணவு தொடர்பாக கொடுக்கப்பட்டிருக்கும் வாசகங்களை கருத்தில் கொள்க :
i) அமினோ அமிலங்களை கொண்டிருக்கின்றது
ii) வைட்டமின் B-12 வழங்குவதில் முக்கிய ஆதாரமாக உள்ளது
iii) இவைகள் கொழுப்பு சக்தி மிகுந்துள்ளது
iv) உடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது
மேலே குறிப்பிட்ட வாக்கியங்களில் எது சரி?
A) i, ii, iii
B) ii, iii, iv
C) i, iii, iv
D) i, ii, iv
விடை: D) i, ii, iv
48. கேமீட்டுகள் உருவாகுவது கருவினப் பெருக்கத்தின் ஒரு முக்கிய நிகழ்வு. இவற்றை கட்டுப்படுத்தும் செல்பிரிவு வகை எது?
A) மைட்டாஸிஸ்
B) அமைட்டாஸிஸ்
C) மியாஸிஸ்
D) இரட்டைப் பிரிவு
விடை: C) மியாஸிஸ்
49. எந்த கருவியின் கண்டுபிடிப்பு ஒரு புரட்சியை உயிர் தொழில் நுட்பத்தில் உருவாக்கியது?
A) எலக்ட்ரோபோரிட்டிக் அப்பரேட்டஸ்
B) AAS – அட்டாமிக் அப்ஸார்ப்சன் ஸ்பெக்ட்ரோ போட்டோமீட்டர்
C) SEM – ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்
D) PCR – சைக்ளர்
விடை: D) PCR – சைக்ளர்
50.DNA வெவ்வேறு வகையான RNA களை வடிவமைத்து உருவாக்கும். அதில் எது (கோடிங்) RNA என்று பெயர்?
A) tRNA
B) rRNA
C) mRNA
D) snRNA
விடை: C) mRNA