Course Content
8TH STD – வானிலை மற்றும் காலநிலை
178 Q+ BOOK BACK
0/2
10TH STD – இந்தியா- காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்
0/2
WEATHER AND CLIMATE – 03
About Lesson

PART – 2

101. புவியில் ஒப்பு ஈரப்பதம் சராசரி எந்த முறையில் காணப்படுகிறது ?
 
 
 
 
 
ஈரப்பதத்தை அளத்தல் (Measurement of Humidity)
102. புவியில் காற்றின் ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
 
 
 
 
 
103. ஸ்வன்சன் திரையில் அடுக்கப்பட்டவை ? 
 
 
 
 
 
104. புவியில் அதிக நீராவியைத் தக்கவைத்துக் கொள்ளும் காற்று எது ? 
 
 
 
 
 
105. புவியில் காற்று எப்போது பூரித நிலையை அடையும் ?
 
 
 
 
 
106. புவியில் காற்று பூரித நிலையில் வெப்பநிலை எந்த  நிலைக்குச் சென்று விடும் ?
 
 
 
 
 
107. புவியில் நீராவி மேலும் குளிர்வடைந்து நீர் சுருங்கி எதற்கு வித்திடுகிறது ?
 
 
 
 
 
108.  புவியில் மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் ஈரப்பதம் ? 
 
 
 
 
 
109. புவியில் மனிதனின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை ?
 
 
 
 
 
110. புவியில் ஈரப்பதம்  எவைகளை பாதிக்கும்? 
 
 
 
 
 
காற்று
111. புவியில் கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர் ?
 
 
 
 
 
112.  புவியில் செங்குத்தாக நகரும் வாயுவிற்கு  என்ன பெயர் ?
 
 
 
 
 
113. புவியில் காற்று எப்பொழுதும் எந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும் ?
 
 
 
 
 
114. புவியில் காற்றால் உருவாக்கப்படும் எந்த காற்றுகள்  உணரத்தான் முடியும் ஆனால் பார்க்க முடியாது ?
 
 
 
 
 
115. புவியில் காற்றின் பெயர் எதை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகிறது? 
 
 
 
 
 
116. புவியில் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? 
 
 
 
 
 
117. புவியில் காற்றின் அமைப்புகள் எத்தனை பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
 
 
 
 
 
கோள் காற்றுகள்
118. புவியில் கோள் காற்றுகள் என்றால் என்ன? 
 
 
 
 
 
119. புவியில் கோள் காற்றின் வேறு பெயர்? 
 
 
 
 
 
120. புவியில் கோள் காற்றுகளுக்கு எடுத்துக்காட்டு எவை? 
 
 
 
 
 
121. புவியில் பருவக்காலக் காற்று என்பது?
 
 
 
 
 
122. புவியில் பருவக் காற்றுகள் கோடைக் காலத்தில் எங்கிருந்து எதை நோக்கி வீசும்? 
 
 
 
 
 
123. புவியில் பருவக்காற்றுகள் குளிர் காலத்தில் எங்கிருந்து எதை நோக்கி வீசும்? 
 
 
 
 
 
124. புவியில் தலக்காற்றுகள் என்பது?
 
 
 
 
 
125. புவியில் தலக் காற்றுகளின் வேறு பெயர்?
 
 
 
 
 
126. புவியில் தலக்காற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எவை? 
 
 
 
 
 
127. புவியில் காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி எது? 
 
 
 
 
 
128. காற்றின் வேகத்தை அளவிட உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள கருவி எது? 
 
 
 
 
 
129. புவியில் பியோபோர்டு கருவி யாரால் உருவாக்கப்பட்டது? 
 
 
 
 
 
130. பியோபோர்டு கருவி உருவாக்கப்பட்ட ஆண்டு? 
 
 
 
 
 
131. புவியில் பியோபோர்டு அளவை என்ற  கருவியை முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியவர் யார்?
 
 
 
 
 
 காற்றின் திசை மற்றும் வேகத்தை அளவிடும்
132. புவியில் வானிலை வல்லுநர்களால் காற்றின் திசையை அளவிட  பயன்படுத்தப்படும் கருவி எது ?
 
 
 
 
 
133. புவியில் காற்றுமானியின் வேறு பெயர்? 
 
 
 
 
 
134. புவியில் காற்றின் வேகத்தை அளக்க  பயன்படுத்தப்படும் கருவி எது ? 
 
 
 
 
 
135.  புவியில் விண்ட்ரோஸ் என்பது?
 
 
 
 
 
136. புவியில் மீட்டிரோகிராப் என்ற கருவி எதை பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது? 
 
 
 
 
 
137. புவியில் மீட்டிரோகிராப் – ன்  வேறு பெயர்? 
 
 
 
 
 
BOX INFORMATION 
138. புவியின்  வளிமண்டலமானது வாயுக்களால் ஆன எத்தனை அடுக்குகளைக் கொண்டதாகும்?
 
 
 
 
 
139. வளிமண்டலம் எதனை சூழ்ந்துள்ளது?
 
 
 
 
 
140. புவியின் வளிமண்டலம் எந்த விசையினால் வாயுக்களை புவியில் தக்க வைத்துக் கொள்கிறது ?
 
 
 
 
 
141. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது ? 
 
 
 
 
142. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் ஆக்சிஜன் உள்ளது?
 
 
 
 
 
143. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் ஆர்கான் உள்ளது?
 
 
 
 
 
144. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளது? 
 
 
 
 
 
145. புவியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் மற்ற வாயுக்கள் மற்றும் நீராவி உள்ளது?
 
 
 
 
 
146. கிளைமா என்ற பண்டைய  கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்ட சொல் எது ?
 
 
 
 
 
147. கிளைமோ (Klimo) என்றால் தமிழில்  பொருள் என்ன ? 
 
 
 
 
 
148. புவியில் வானிலையின் அறிவியல் பிரிவு எது ? 
 
 
 
 
 
149. புவியில் காலநிலையின் அறிவியல் பிரிவு எது ?
 
 
 
 
 
150. புவியின் வெப்பநிலை எப்படி  வேறுபடுகிறது ?
 
 
 
 
 
151.  புவியில் வெப்ப குறைவு வீதம் என்றால் என்ன ?
 
 
 
 
 
 
152. புவியின் நிலவரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலை எந்த வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது?
 
 
 
 
 
153. புவியில் சம அளவுக் கோடு என்பது?
 
 
 
 
 
 
154. புவியில் சம அளவுள்ள கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவை?
 
 
 
 
 
 
155. புவியில் ஐசோதெர்ம்  (Isotherm) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
 
 
 
 
 
156. புவியில் ஐசோக்ரைம் (Isocryme) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
 
 
 
 
 
157. புவியில் ஐசோகெல் (Isohel) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
 
 
 
 
 
158. புவியில் ஐசெல்லோபார் (Isollobar) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? 
 
 
 
 
 
159. புவியில் ஐசோபார் (Isobar) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
 
 
 
 
 
160. புவியில் ஐசோஹைட்ஸ் (Isohytes) வானிலை கூறுகளை அடிப்படையாக கொண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 
 
 
 
 
அதிகபட்ச வெப்ப நிலை / குறைவான வெப்ப நிலை
161. புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை என்ன?
 
 
 
 
 
162. புவியின் இதுவரை அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடம் எது?
 
 
 
 
 
163. புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை என்ன?
 
 
 
 
 
164. புவியின் இதுவரை குறைவான வெப்பநிலை பதிவான இடம் எது ?
 
 
 
 
 
165. உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் என்ன ?
 
 
 
 
 
166. உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச அழுத்தம் எங்கு பதிவானது ?
 
 
 
 
 
167. உலகில் இதுவரை பதிவான மிக குறைந்த அழுத்தம் என்ன ?
 
 
 
 
 
 
168. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் எங்கு பதிவானது ?
 
 
 
 
 
 
169. நமது காதுகள் ஏன் உயரே செல்லும்போது அடைத்துக் கொள்கின்றன ? 
 
 
 
 
 
 
170. புவியில் காற்றில் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனின் அளவும் குறைவதற்கான காரணம் என்ன ?
 
 
 
 
 
171. புவியில் எந்த இடங்களில் காற்றில் ஆக்ஸிஜனின் அளவும் காற்றின் அழுத்தமும் மிகவும் குறைவாக உள்ளது ?
 
 
 
 
 
172. புவியில் மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது  எந்த வாயுவை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர் ?
 
 
 
 
 
173. புவியில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து அழுத்தம் குறைவான இடங்களுக்குச் செல்லும் பொழுது என்ன பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படும் ? 
 
 
 
 
 
174. புவியில் விமானங்களில் பயணிகள் எதனால் வசதியாக சுவாசிக்கின்றனர் ?
 
 
 
 
 
175. உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் யார்? 
 
 
 
 
 
176. அல் -பலாஹி, என்ற அரேபிய நாட்டு புவியியல் வல்லுநர் யாரிடமிருந்து காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து வெளியிட்டார்?
 
 
 
 
 
177. பிரேசிலின் பெரும்பகுதியில் காற்றின் வேகம் எப்படி உள்ளது?
 
 
 
 
 
178. பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதிகள் எவை?
 
 
 
 
 
Book Page Number: 220
 
மதிப்பீடு 
 
I. சரியான விடையைத் தேர்வு செய்க
 
1. புவியின் வளிமண்டலம் ____ நைட்ரஜன் மற்றும் _____  ஆக்சிஜன்  அளவைக்  கொண்டுள்ளது.
அ. 78% மற்றும் 21% 
ஆ. 22% மற்றும் 1%
இ. 21% மற்றும் 0.97%
ஈ. 10% மற்றும் 20%
 
 
 
 
 
2. ______ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
அ. புவி
ஆ. வளிமண்டலம்
இ. காலநிலை 
ஈ. சூரியன்
 
 
 
 
 
3. புவி பெறும் ஆற்றல் ______.
அ. நீரோட்டம் 
ஆ. மின்காந்த அலைகள்
இ. அலைகள் 
ஈ. வெப்பம்
 
 
 
 
 
4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
அ. சமவெப்பக்கோடு
ஆ. சம சூரிய வெளிச்சக் கோடு
இ. சம காற்றழுத்தக் கோடு
ஈ. சம மழையளவுக் கோடு
 
 
 
 
 
5. _____  என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
அ. காற்றுமானி
ஆ. அழுத்த மானி
இ. ஈரநிலை மானி
ஈ. வெப்ப மானி
 
 
 
 
 
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _____ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
 
2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு _____. 
 
3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ______. 
 
4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _____.
 
5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _____  மற்றும்  ______  ஆகியவை அளக்கப்படுகின்றன.
 
6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு _____.
 
 
 
 
 
 
 
 
III பொருத்துக.     
1.கால நிலை       1. புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
 
2. ஐசோநிப்          2. சூறாவளி
 
3. ஈரநிலைமானி 3. சம அளவுள்ள பனிபொழிவு
 
4. ரேடார்               4. நீண்ட நாளைய மாற்றங்கள்
 
5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்தம் மண்டலம்)   5.ஈரப்பதம்
 
 
 
 
 
IV. சரியா/ தவறா எனக் குறிப்பிடுக.
1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு  வாயுக்களால் ஆன கலவையாகும்.
 
 
2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.
 
 
3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம  சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.
 
 
4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.
 
 
 
 
 
V. குறுகிய விடையளி
1. காலநிலை – வரையறு
 
2. “வெயிற் காய்வு” என்றால் என்ன?
 
3. “வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன?
 
4. சிறு குறிப்பு வரைக: கோள் காற்று /நிரந்தரக்காற்று
 
5. சம அளவுக் கோடுகள் – “ஐசோலைன்ஸ்” என்றால் என்ன?
 
 
 
VI. வேறுபடுத்துக
1. காலநிலை மற்றும் வானிலை
 
2. முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்
 
3. கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்
 
Book Page Number: 221
 
 
 
 
VII. காரணம் கூறுக
1. காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.
 
2. உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.
 
3. மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்ஸிஜன்  சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
 
 
 
 
VIII.ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
1. வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?
 
2. காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.
 
3. வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக. உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.
 
 
 
 
IX. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. வெப்ப மண்டலங்கள்
 
2. காற்றழுத்த மண்டலமும், கோள் காற்றுகளும்
 
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் பிரதேசக் காற்றுளை கண்டுபிடி.
 
 
 
 
X. செயல்பாடுகள்
1. மழைமாணி மற்றும் காற்று திசை காட்டி கருவிகளின் மாதிரிகளை உருவாக்குக.
 
2. சிறிய அளவிலான மாதிரி வானிலை மையத்தை உன் பள்ளியில் உருவாக்கு.
 
3. தினமும் வானிலை அறிக்கையை படித்து அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கீழே உள்ள கட்டங்களில் நிரப்பு.
Join the conversation